TNPSC Thervupettagam

TP Quiz - March 2024 (Part 5)

2442 user(s) have taken this test. Did you?

1. Who has been appointed as the chairperson of the anti-corruption ombudsman Lokpal?

  • Ramakrishna Gavai
  • Sanjiv Khanna
  • A.M. Khanwilkar
  • Aniruddha Bose
ஊழல் தடுப்பு குறைதீர்ப்பாளரான லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • இராமகிருஷ்ண கவாய்
  • சஞ்சீவ் கண்ணா
  • A.M. கான்வில்கர்
  • அனிருத்தா போஸ்

Select Answer : a. b. c. d.

2. Which is the first Green Hydrogen Hub Port of the country?

  • Haldia Port
  • Visakhapatnam Port
  • Kamarajar Port
  • V.O. Chidambaranar Port
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகம் எது?

  • ஹால்டியா துறைமுகம்
  • விசாகப்பட்டினம் துறைமுகம்
  • காமராஜர் துறைமுகம்
  • V.O.சிதம்பரனார் துறைமுகம்

Select Answer : a. b. c. d.

3. India's largest Battery Energy Storage System (BESS) was commissioned at

  • Gujarat
  • Chhattisgarh
  • Tamil Nadu
  • Kerala
இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்புக் கட்டமைப்பானது (BESS) எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • குஜராத்
  • சத்தீஸ்கர்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

4. Who has been appointed as Vigilance Commissioner in the Central Vigilance Commission?

  • Praveen Sood
  • A S Rajeev
  • Gyanesh Kumar
  • Sukhbir Singh Sandhu
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • பிரவீன் சூட்
  • A.S. இராஜீவ்
  • ஞானேஷ் குமார்
  • சுக்பீர் சிங் சந்து

Select Answer : a. b. c. d.

5. Who is not among the ‘Ilakkiya Maamani’ awards winner?

  • Aranga. Ramalingam
  • K.N. Kothandam
  • Suryakanthan
  • Mu. Varadarasan
பின்வருபவர்களில் ‘இலக்கிய மாமணி’ விருது பெறாதவர் யார்?

  • அரங்க. ராமலிங்கம்
  • K.N. கோதண்டம்
  • சூர்யகாந்தன்
  • மு. வரதராசன்

Select Answer : a. b. c. d.

6. Pakistan’s First-ever woman Chief Minister elected to head of

  • Punjab province
  • Baluchistan province
  • Sindh province
  • Gilgit-Baltistan
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் எந்த மாகாணத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

  • பஞ்சாப் மாகாணம்
  • பலுசிஸ்தான் மாகாணம்
  • சிந்து மாகாணம்
  • கில்கிட்-பால்டிஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. Attukal Pongala festival is celebrated at

  • Kerala
  • Assam
  • Karnataka
  • Odisha
ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • கேரளா
  • அசாம்
  • கர்நாடகா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

8. India’s Oldest MP - Shafiqur Rahman Barq is belonging to

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
இந்தியாவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஷபிகுர் ரஹ்மான் பார்க் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தவர் ஆவார்?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Sikkim's first Indian Railways station was laid in

  • Gangtok
  • Rangpo
  • Damthang
  • Namthang
சிக்கிமின் முதல் இந்திய இரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • காங்டாக்
  • ரங்போ
  • டம்தாங்
  • நாம்தாங்

Select Answer : a. b. c. d.

10. Which state has the highest power demand among Southern States?

  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Tamil Nadu
தென் மாநிலங்களுள் அதிக மின் தேவை உள்ள மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

11. Civil Judges recruitment of Tamil Nadu has been conducted by

  • TNPSC
  • UPSC
  • Madras High Court
  • Staff Selection Commission
தமிழகத்தின் உரிமையியல் நீதிபதிகளின் பணி நியமனம் எந்த ஆணையத்தினால் நடத்தப்படுகிறது?

  • TNPSC
  • UPSC
  • சென்னை உயர் நீதிமன்றம்
  • பணியாளர் தேர்வு ஆணையம்

Select Answer : a. b. c. d.

12. Which state has highest Monthly Per Capita Consumption Expenditure?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Sikkim
  • Ladakh
மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவினம் அதிகம் உள்ள மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • சிக்கிம்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

13. India’s rank in Global Intellectual Property Index 2024 is

  • 32
  • 42
  • 52
  • 55
2024 ஆம் ஆண்டு உலக அறிவுசார் சொத்து குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 32
  • 42
  • 52
  • 55

Select Answer : a. b. c. d.

14. Which state is going to pass a Public and Private Property Damage Recovery Bill?

  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Haryana
  • Maharashtra
பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு மசோதாவை நிறைவேற்ற உள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

15. The world's first Vedic clock is installed in

  • Ayodhya
  • Khajuraho
  • Konark
  • Ujjain
உலகின் முதல் வேத கடிகாரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • அயோத்தி
  • கஜுராஹோ
  • கோனார்க்
  • உஜ்ஜைன்

Select Answer : a. b. c. d.

16. The first-ever herpetofauna survey was conducted in

  • Anamalai Tiger Reserve
  • Mudumalai Tiger Reserve
  • Sathyamangalam Tiger Reserve
  • Kalakkad Mundanthurai Tiger Reserve
ஊர்வன இனங்களின் முதல் கணக்கெடுப்பு எங்கு நடத்தப்பட்டுள்ளது?

  • ஆனைமலை புலிகள் வளங்கப்பகம்
  • முதுமலை புலிகள் வளங்கப்பகம்
  • சத்தியமங்கலம் புலிகள் வளங்கப்பகம்
  • களக்காடு முண்டந்துறை புலிகள் வளங்கப்பகம்

Select Answer : a. b. c. d.

17. The COP14 on Convention of Migratory Species was held in

  • Samarkand
  • Ashgabat
  • Lisbon
  • Madrid
இடம்பெயர்ந்த உயிரினங்களின் வளங்காப்பு தொடர்பான உடன்படிக்கை குறித்த COP14 மாநாடு எங்கு நடைபெற்றது?

  • சமர்க்கண்ட்
  • அஷ்காபத்
  • லிஸ்பன்
  • மாட்ரிட்

Select Answer : a. b. c. d.

18. The Kyasanur Forest disease virus was first identified in 1957 at

  • Goa
  • Kerala
  • Karnataka
  • Tamil Nadu
கியாசனூர் வன நோய் வைரஸ் முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் எங்கு கண்டறியப் பட்டது?

  • கோவா
  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. Which organization launched ‘Vantara’ (Star of the Forest) programme?

  • Tata trust
  • Reliance Foundation
  • Adani Foundation
  • Melinda foundation
‘வன்தாரா’ (காடுகளின் நாயகன்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • டாடா அறக்கட்டளை
  • ரிலையன்ஸ் அறக்கட்டளை
  • அதானி அறக்கட்டளை
  • மெலிண்டா அறக்கட்டளை

Select Answer : a. b. c. d.

20. The Regional Centre of Sangeet Natak Academy is to be established in

  • Hyderabad
  • Madurai
  • Cochin
  • Kasi
சங்கீத நாடக அகாடமியின் பிராந்திய மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஹைதராபாத்
  • மதுரை
  • கொச்சின்
  • காசி

Select Answer : a. b. c. d.

21. Which country has the lowest fertility rate in the world?

  • Japan
  • China
  • South Korea
  • Vietnam
உலகில் மிகக் குறைவான கருவுறுதல் விகிதம் உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சீனா
  • தென் கொரியா
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

22. Panda’s IUCN Red List status is

  • Endangered
  • Vulnerable
  • Near Threatened
  • Critically Endangered
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் பாண்டா கரடிகளின் நிலை என்ன?

  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
  • மிக அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

23. Haemophilia disorder is related to

  • Blood clotting
  • Alzheimer
  • Dwarfism
  • Thalassemia
ஹீமோபிலியா நோய் எதனுடன் தொடர்புடையது?

  • இரத்தம் உறைதல்
  • அல்சைமர்
  • குள்ளத்தன்மை
  • தலசீமியா

Select Answer : a. b. c. d.

24. Ratlam Riyawan Lahsun (Garlic) recently got GI Tag from the state of?

  • Assam
  • Odisha
  • Madhya Pradesh
  • Rajasthan
சமீபத்தில் புவிசார் குறியீட்டினைப் பெற்ற ரத்லம் ரியாவான் லஹ்சுன் (பூண்டு) எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது?

  • அசாம்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

25. International Women’s Day is observed on

  • March 01
  • March 05
  • March 08
  • March 11
சர்வதேச மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • மார்ச் 01
  • மார்ச் 05
  • மார்ச் 08
  • மார்ச் 11

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.