TNPSC Thervupettagam

TP Quiz - September 2023 (Part 2)

532 user(s) have taken this test. Did you?

1. Who is nominated as the new President of the Film and Television Institute of India (FTII)?

 • Nagarjuna
 • R Madhavan
 • Amitabh Bachchan
 • Khushbu Sundar
இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 • நாகார்ஜுனா
 • R. மாதவன்
 • அமிதாப் பச்சன்
 • குஷ்பு சுந்தர்

Select Answer : a. b. c. d.

2. The newly GI Tag earned Bhaderwah Rajma and Ramban Sulai Honey are belonging to

 • Jammu and Kashmir
 • Assam
 • Manipur
 • Himachal Pradesh
புதிதாகப் புவிசார் குறியீடு பெற்ற பதேர்வா ராஜ்மா பயிர் வகை மற்றும் ரம்பன் சுலை தேன் எந்தப் பகுதியினைச் சேர்ந்தவையாகும்?

 • ஜம்மு & காஷ்மீர்
 • அசாம்
 • மணிப்பூர்
 • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Which of the following article of the Constitution does refer to a “special sitting of the House”?

 • Article 352
 • Article 356
 • Article 360
 • Article 365
அரசியலமைப்பின் பின்வரும் எந்த சட்டப் பிரிவு "சபையின் சிறப்பு அமர்வு" என்பதைக் குறிக்கிறது?

 • சட்டப் பிரிவு 352
 • சட்டப்பிரிவு 356
 • சட்டப்பிரிவு 360
 • சட்டப்பிரிவு 365

Select Answer : a. b. c. d.

4. Who is the chairman of newly formed ‘One Nation One Election’ committee?

 • Ram Nath Kovind
 • Amit shah
 • Rajiv Kumar
 • Sunil Arora
புதிதாக அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் தலைவர் யார்?

 • ராம் நாத் கோவிந்த்
 • அமித் ஷா
 • ராஜீவ் குமார்
 • சுனில் அரோரா

Select Answer : a. b. c. d.

5. India's first indigenously developed 700 MW nuclear power plant was inaugurated at

 • Rajasthan
 • Maharashtra
 • Karnataka
 • Gujarat
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 700 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

 • ராஜஸ்தான்
 • மகாராஷ்டிரா
 • கர்நாடகா
 • குஜராத்

Select Answer : a. b. c. d.

6. Which state became the first among the eight States in the northeast to start Aadhaar-lined birth registration?

 • Assam
 • Manipur
 • Nagaland
 • Tripura
வடகிழக்குப் பகுதியில் உள்ள எட்டு மாநிலங்களுள், ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்ட பிறப்புப் பதிவு முறையினைத் தொடங்கிய முதல் மாநிலம் எது?

 • அசாம்
 • மணிப்பூர்
 • நாகாலாந்து
 • திரிபுரா

Select Answer : a. b. c. d.

7. Recently, Jaya Verma Sinha was appointed as the new Chairperson of

 • The Railway Board
 • Central vigilance commission
 • Central Information Commission
 • National Human Rights Commission
ஜெய வர்மா சின்ஹா என்பவர் சமீபத்தில் எந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டார்?

 • இரயில்வே வாரியம்
 • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
 • மத்தியத் தகவல் ஆணையம்
 • தேசிய மனித உரிமைகள் ஆணையம்

Select Answer : a. b. c. d.

8. Which of the following Award is often called the ‘Nobel Prize of Asia’?

 • Bharat Ratna
 • Ramon Magsaysay Award
 • Asia Research Awards
 • Adam Smith Awards Asia
பின்வருவனவற்றுள் பெரும்பாலும் ‘ஆசியாவின் நோபல் பரிசு’ என்று அழைக்கப் படுகின்ற விருது எது?

 • பாரத ரத்னா
 • ரமோன் மகசேசே விருது
 • ஆசிய ஆராய்ச்சி விருதுகள்
 • ஆடம் ஸ்மித் விருதுகள் -ஆசியா

Select Answer : a. b. c. d.

9. Who has become the India's top chess player recently?

 • Viswanathan Anand
 • Praggnanandhaa
 • D. Gukesh
 • Arjun Erigaisi
சமீபத்தில் இந்தியாவின் முன்னணிச் சதுரங்க வீரர் என்றப் பெருமையைப் பெற்றவர் யார்?

 • விஸ்வநாதன் ஆனந்த்
 • பிரக்ஞானந்தா
 • D. குகேஷ்
 • அர்ஜுன் எரிகைசி

Select Answer : a. b. c. d.

10. The "Qakbot" is the

 • Adware
 • Virus
 • Worms
 • Malware
கக்போட் என்பது


 • விளம்பர தீநிரல்
 • வைரஸ் எனும் தீநிரல்
 • வார்ம்ஸ் எனும் தீநிரல்
 • தீநிரல்

Select Answer : a. b. c. d.

11. Which of the following is termed as the "dark matter" of the genome?

 • Stem cells
 • RBC
 • Y chromosome
 • X chromosome
பின்வருவனவற்றில் மரபணுவின் “கரும்பொருள்” என்று அழைக்கப் படுவது எது?

 • குருத்தணு
 • சிவப்பு இரத்த அணுக்கள்
 • Y குரோமோசோம்
 • X குரோமோசோம்

Select Answer : a. b. c. d.

12. Which scripts have been used for Kokborok?

 • Assamese
 • Bengali and Roman
 • Devanagari
 • Brahmi
கோக்போரோக் மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவம் எது?

 • அசாமியம்
 • வங்காளம் மற்றும் ரோமானியம்
 • தேவநாகரி
 • பிராமி

Select Answer : a. b. c. d.

13. Who was rated an 'A+' in the Global Finance Central Banker Report Cards 2023?

 • Raghuram Rajan
 • Y.V. Reddy
 • Shaktikanta Das
 • Urjit Patel
2023 ஆம் ஆண்டு உலக நிதிசார் மத்திய வங்கியாளர் அறிக்கையில் 'A+' தரமதிப்பீட்டினைப் பெற்றவர் யார்?

 • ரகுராம் ராஜன்
 • Y.V. ரெட்டி
 • சக்தி காந்த தாஸ்
 • உர்ஜித் படேல்

Select Answer : a. b. c. d.

14. The first-ever multipurpose seaweed park of the country is to be set up at

 • Vazhamavur
 • Dhanushkodi
 • Kodiyakarai
 • Ervadi
இந்தியாவின் முதல் பல்நோக்கு கடற்பாசிப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

 • வாழமாவூர்
 • தனுஷ்கோடி
 • கோடியக்கரை
 • ஏர்வாடி

Select Answer : a. b. c. d.

15. The Tele-Law 2.0 initiative was launched by


 • Ministry of Social Justice and Empowerment
 • Supreme Court
 • Ministry of Law & Justice
 • NALSA
தொலைபேசி வாயிலான சட்ட சேவைத் திட்டம் 2.0 என்ற முன்னெடுப்பினைத் தொடங்கிய அமைப்பு எது?

 • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
 • உச்ச நீதிமன்றம்
 • சட்டம் & நீதி அமைச்சகம்
 • NALSA

Select Answer : a. b. c. d.

16. The 9-dash line dispute is between

 • China and Malaysia
 • China and Philippines
 • China and Taiwan
 • China and Vietnam
9-கோடு எல்லைப் பிரச்சினை எந்தெந்த நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வருகிறது?

 • சீனா மற்றும் மலேசியா
 • சீனா மற்றும் பிலிப்பைன்ஸ்
 • சீனா மற்றும் தைவான்
 • சீனா மற்றும் வியட்நாம்

Select Answer : a. b. c. d.

17. The 10-point peace formula was proposed by

 • Israel
 • Ukraine
 • Palestine
 • USA
10 அம்ச அமைதி சூத்திரத்தினை முன்மொழிந்த நாடு எது?

 • இஸ்ரேல்
 • உக்ரைன்
 • பாலஸ்தீனம்
 • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

18. 7-min cancer treatment injection was developed by

 • England
 • USA
 • Ghana
 • Germany
7 நிமிடப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை உருவாக்கியுள்ள நாடு எது?


 • இங்கிலாந்து
 • அமெரிக்கா
 • கானா
 • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

19. Which state launched the Gruha Lakshmi scheme?

 • Goa
 • Maharashtra
 • Karnataka
 • Rajasthan
க்ருஹ லட்சுமி திட்டத்தினைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

 • கோவா
 • மகாராஷ்டிரா
 • கர்நாடகா
 • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

20. Scientist N. Valarmathi was presented the first APJ Abdul Kalam award in

 • 2012
 • 2015
 • 2017
 • 2019
அறிவியலாளர் N.வளர்மதி முதலாவது APJ அப்துல் கலாம் விருதினைப் பெற்ற ஆண்டு எது?

 • 2012
 • 2015
 • 2017
 • 2019

Select Answer : a. b. c. d.

21. International Day of Charity is observed on

 • September 02
 • September 03
 • September 04
 • September 05
சர்வதேச தொண்டு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 • செப்டம்பர் 02
 • செப்டம்பர் 03
 • செப்டம்பர் 04
 • செப்டம்பர் 05

Select Answer : a. b. c. d.

22. Who got the Kalaignar M. Karunanidhi Semmozhi Tamil Award?

 • K. Ramasamy
 • K. Veera Mani
 • Dakshinamurthy‎
 • K. Sivamani
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினைப் பெற்றவர் யார்?

 • K.ராமசாமி
 • கீ. வீர மணி
 • தட்சிணாமூர்த்தி
 • K.சிவமணி

Select Answer : a. b. c. d.

23. Gujarat declaration was released by

 • UNDP
 • UNEP
 • UNICEF
 • WHO
குஜராத் பிரகடனத்தினை வெளியிட்ட அமைப்பு எது?


 • UNDP
 • UNEP
 • UNICEF
 • WHO

Select Answer : a. b. c. d.

24. Atal Pension Yojana was launched on

 • Jan 1, 2015
 • June 1, 2015
 • Jan 1, 2016
 • June 1, 2016
அடல் ஓய்வூதியத் திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?

 • ஜனவரி 01, 2015
 • ஜூன் 01, 2015
 • ஜனவரி 01, 2016
 • ஜூன் 01, 2016

Select Answer : a. b. c. d.

25. The first autonomous anti-drone system was powered by artificial intelligence named as

 • Chakrayudh
 • Indrajaal
 • Vajrayudh
 • Megachakra
செயற்கை நுண்ணறிவு முறையினால் இயக்கப்படும் தன்னிச்சை இயக்கம் கொண்ட முதல் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பிற்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?

 • சக்ரயுத்
 • இந்திரஜால்
 • வஜ்ரயுத்
 • மேகசக்ரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.