TNPSC Thervupettagam

TP Quiz - May 2020 (Part 2)

1440 user(s) have taken this test. Did you?

1. Which company’s executive Director assumed as the President of International Motorcycle Manufacturers Association (IMMA) recently?


  • TVS
  • Bajaj
  • Honda
  • Hero
எந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சமீபத்தில் சர்வதேச மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்?

  • டி.வி.எஸ்
  • பஜாஜ்
  • ஹோண்டா
  • ஹீரோ

Select Answer : a. b. c. d.

2. The sale of liquor has been banned in which of the state permanently?

  • Delhi
  • Karnataka
  • Bihar
  • Uttar Pradesh
எந்த மாநிலத்தில் மது விற்பனையானது நிரந்தரமாகத் தடை செய்யப் பட்டுள்ளது?

  • டெல்லி
  • கர்நாடகா
  • பீகார்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

3. Who is the present head of the Non Aligned Movement (NAM) summit?

  • India
  • Azberijan
  • Iran
  • Venezula
தற்போது அணிசேரா இயக்க உச்சி மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் நாடு எது?

  • இந்தியா
  • அஸ்பெரிஜான்
  • ஈரான்
  • வெனிசுலா

Select Answer : a. b. c. d.

4. The African Swine Flu is recently witnessed at

  • Kerala
  • Karnataka
  • Assam
  • Bihar
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் சமீபத்தில் எங்கு கண்டறியப் பட்டுள்ளது?

  • கேரளா
  • கர்நாடகா
  • அசாம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

5. Who is planning to launch the first Arktika-M satellite to monitor the Arctic climate and environment?

  • Canada
  • Norway
  • Russia
  • USA
ஆர்க்டிக் பகுதியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க முதலாவது ஆர்க்டிகா-எம் என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ள நாடு எது?

  • கனடா
  • நார்வே
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

6. Samutra Setu is an operation of

  • Linking India and Srilanka via setu Samuthiram Project
  • Evacuating activity to bring back Indian citizens from abroad.
  • Preserving the coral reefs in the Indian Ocean
  • Constructing the biggest artificial island in the Indian Oceanசமுத்திர சேது எனும் செயல்பாடு என்பது எதைக் குறிக்கின்றது?
சமுத்திர சேது எனும் செயல்பாடு என்பது எதைக் குறிக்கின்றது?

  • சேது சமுத்திரத் திட்டம் வழியாக இந்தியாவையும் இலங்கையையும் இணைத்தல்
  • வெளிநாட்டிலிருந்து இந்தியக் குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
  • இந்தியப் பெருங்கடலில் பவளப் பாறைகளைப் பாதுகாத்தல்
  • இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய செயற்கைத் தீவைக் கட்டுதல்

Select Answer : a. b. c. d.

7. Who started the monoclonal neutralizing antibody for the first time in the World?

  • China
  • Israel
  • USA
  • Germany
உலகில் முதன்முறையாக ஓரின நகல் சமநிலைப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளைத் தயாரிக்கத் தொடங்கிய நாடு எது?

  • சீனா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

8. The Bru-Reang refugee crisis is between

  • Assam and Tripura
  • Assam and Mizoram
  • Tripura and Mizoram
  • Assam and Nagaland
ப்ரூ-ரீங் அகதிகள் நெருக்கடியானது எந்த இரு மாநிலங்கள் இடையில் நிலவுகிறது?

  • அசாம் மற்றும் திரிபுரா
  • அசாம் மற்றும் மிசோரம்
  • திரிபுரா மற்றும் மிசோரம்
  • அசாம் மற்றும் நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

9. The year 2020 has been dedicated by the World Health Organization to

  • Doctors and Surgeons
  • Nurses and Midwives
  • Dentists
  • Covid 19 patients
உலக சுகாதார நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டு யாருக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது?

  • மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்
  • செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தாதிகள்
  • பல் மருத்துவர்கள்
  • கோவிட் 19 நோயாளிகள்

Select Answer : a. b. c. d.

10. The term Darbar Move is associated with

  • Rajasthan
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Telangana
"தர்பார் மாற்றம்" என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • ராஜஸ்தான்
  • ஜம்மு-காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

11. The Pulitzer Prize is being given into

  • Architecture knowledge
  • Literature works
  • Mathematical skill
  • Peace Activities
புலிட்சர் பரிசானது பின்வரும் எந்த பிரிவிற்கு வழங்கப் படுகின்றது?

  • கட்டிடக்கலை அறிவு
  • இலக்கிய வேலைப்பாடுகள்
  • கணிதத் திறன்
  • அமைதி நடவடிக்கைகள்

Select Answer : a. b. c. d.

12. The Vesak day is known for

  • Vardhaman Mahavir
  • Gautam Buddha
  • Guru Nanak
  • Vivekananda
வேசாக் தினமானது பின்வரும் யாருக்காக அறியப் படுகிறது?

  • வர்த்தமான மகாவீர்
  • கவுதம புத்தர்
  • குரு நானக்
  • விவேகானந்தர்

Select Answer : a. b. c. d.

13. Who is the Goodwill ambassador of India for the United Nations Environment Programme?

  • Priayanka Chopra
  • Dia Mirza
  • Aishwarya Rai
  • Taapsee
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதர் யார்?

  • பிரியங்கா சோப்ரா
  • தியா மிர்சா
  • ஐஸ்வர்யா ராய்
  • டாப்ஸி

Select Answer : a. b. c. d.

14. Which one is topped in the internet penetration in India?

  • Kerala
  • Delhi
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவில் இணைய ஊடுருவலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

  • கேரளா
  • டெல்லி
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. Who recently unveiled their new currency?

  • Iran
  • Iraq
  • UAE
  • Saudi Arabia
தனது புதிய நாணயத்தைச் சமீபத்தில் வெளியிட்ட நாடு எது?

  • ஈரான்
  • ஈராக்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

16. The Centre for Cellular and Molecular Biology (CCMB) is located at

  • Chennai
  • Bengaluru
  • Mumbai
  • Hyderabad
உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் எங்கே அமைந்து உள்ளது?

  • சென்னை
  • பெங்களூரு
  • மும்பை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

17. Which gas was recently released in the Vizag Gas Tragedy?

  • Hydrogen cyanide
  • Methyl Iso Cyanide
  • Stryene
  • Arsine
சமீபத்தில் ஏற்பட்ட விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவில் கசிந்த வாயு எது? 

  • ஹைட்ரஜன் சயனைடு
  • மெத்தில் ஐசோ சயனைடு
  • ஸ்ட்ரைன்
  • ஆர்சின்

Select Answer : a. b. c. d.

18. The Vanda Bharat Mission is related with

  • India’s high speed train project
  • Bringing stranded Indians from all over the world
  • India’s mission of Man to Space
  • India’s Medical help to Indian Ocean Island Nations.
வந்தே பாரத் மிஷன் எதனுடன் தொடர்புடையது?

  • இந்தியாவின் அதிவேக ரயில் திட்டம்
  • உலகம் முழுவதிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்குக் கொண்டு வருதல்
  • விண்ணிற்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டம்
  • இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு மருத்துவ உதவி அளித்தல்.

Select Answer : a. b. c. d.

19. A new route for the Kailsh Manasarovr Yatra was launched at

  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான புதிய பாதையானது எங்கே தொடங்கப் பட்டது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

20. Which is the first institution in the country to gain the membership to the prestigious Global Virus Network (GVN)?

  • National Institute of Virology at Pune
  • Institute of Advanced Virology at Thiruvananthapuram
  • AIIMS in Delhi
  • Kalinga Institute of Medical Sciences at Bhubaneswar
மதிப்புமிக்க உலகளாவிய நச்சுயிரியியல் வலையமைப்பில் உறுப்பினராக சேர்ந்த நாட்டின் முதல் நிறுவனம் எது?

  • புனேவில் உள்ள தேசிய நச்சுயிரியியல் நிறுவனம்
  • திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பட்ட நச்சுயிரியியல் நிறுவனம்
  • டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனம்
  • புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மருத்துவ அறிவியல் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

21. Which state has constituted a high-level committee headed by former Reserve Bank of India governor C Rangarajan to assess the overall immediate impact of Covid-19 pandemic?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Andhra Pradesh
கோவிட் -19 தொற்றுநோயின் ஒட்டுமொத்த உடனடித் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்த மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

22. Etalin hydropower project is a proposed project at

  • Kerala
  • Sikkim
  • Arunachal Pradesh
  • Tripura
எடாலின் நீர்மின் திட்டமானது எங்கு முன்மொழியப்பட்டுள்ள ஒரு திட்டம் ஆகும்?

  • கேரளா
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

23. Which one is also referred as the Bonn Convention?

  • International Union for Conservation of Nature
  • Convention on Biological Diversity
  • Convention on Conservation of Migratory Species
  • International Solar Alliance
பின்வருவனவற்றுள் எது பான் ஒப்பந்தம் என்றும் குறிப்பிடப் படுகிறது?

  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
  • உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான ஒப்பந்தம்
  • புலம்பெயரும் உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம்
  • சர்வதேச சூரிய ஒளிசக்திக் கூட்டணி

Select Answer : a. b. c. d.

24. Recently Locusts are spotted very earlier time at

  • Rajasthan
  • Punjab
  • Gujarat
  • Haryana
சமீபத்தில் வெட்டுக்கிளிகள் வழக்கமான காலத்திற்கு முன்னதாகவே எங்கு  காணப் பட்டன?

  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • குஜராத்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

25. Shekatar Committee is related with

  • GST reforms
  • Assemble in India
  • Western Ghats conservation
  • Reforms in Defense Services
ஷேகதார் குழு எதனுடன் தொடர்புடையது?

  • ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
  • இந்தியாவில் பொருத்துதல் என்ற திட்டம்
  • மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாத்தல்
  • பாதுகாப்புத் துறைப் பணிகளில் சீர்திருத்தங்கள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.