Select Your Language
தமிழ்
English
Menu
✖
05, Apr 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2026 (Part 1)
33 user(s) have taken this test. Did you?
1.
The MyWAVES platform is related to
Silver Economy
Orange Economy
Green Economy
Blue Economy
MyWAVES
தளம் எதனுடன் தொடர்புடையது
?
வெள்ளிப் பொருளாதாரம்
ஆரஞ்சுப் பொருளாதாரம்
பசுமைப் பொருளாதாரம்
நீலப் பொருளாதாரம்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the incorrect pair of Volcanoes.
Mount Rainier - USA
Mount Marapi - Indonesia
Mount Erebus - Antarctica
Mount Mayon - Cambodia
தவறான எரிமலை இணையைத் தேர்ந்தெடுக்க.
மவுண்ட் ரெய்னியர் - அமெரிக்கா
மவுண்ட் மராபி - இந்தோனேசியா
மவுண்ட் எரேபஸ் - அண்டார்டிகா
மவுண்ட் மயோன் – கம்போடியா
Select Answer :
a.
b.
c.
d.
3.
The 2,300-year-old Kumittipathi rock paintings are located in
The Nilgiris
Madurai
Coimbatore
Krishnagiri
2,300
ஆண்டுகள் பழமையான குமிட்டிபதி பாறை ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளன
?
நீலகிரி
மதுரை
கோயம்புத்தூர்
கிருஷ்ணகிரி
Select Answer :
a.
b.
c.
d.
4.
Tamil Nadu’s Justice Kurian Joseph committee is related to
New Education Policy
Union-State Relations
Police Reforms
SC/ST Reservation
தமிழ்நாட்டின் நீதிபதி குரியன் ஜோசப் குழு எதனுடன் தொடர்புடையது
?
புதிய கல்விக் கொள்கை
மத்திய-மாநில உறவுகள்
காவல் துறை சீர்திருத்தங்கள்
SC/ST இடஒதுக்கீடு
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the incorrect statement regarding UDAN Scheme.
It was launched by the Ministry of Civil Aviation on October 21, 2016
It aims to democratize aviation and enhance regional connectivity
The Airports Authority of India (AAI) serves as the nodal agency.
All the statements are correct.
உடான் திட்டம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இது விமானப் போக்குவரத்தை ஜனநாயகப்படுத்துவதையும் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இதற்கான முதன்மை முகமையாகச் செயல்படுகிறது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Exercise Kakadu 2026
was
hosted by
France
Australia
Japan
New Zealand
ககாடு 2026 பயிற்சியானது எந்த நாட்டினால் நடத்தப்பட்டது?
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
ஜப்பான்
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
7.
Choose the incorrect statement regarding Antimatter.
For every type of particle in the Standard Model there is an antiparticle.
Positron is the antiparticle of the electron.
Antihydrogen consists of an antiproton and a positron
All the statements are correct.
எதிர் பருப்பொருள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
நிலையான மாதிரியில் உள்ள ஒவ்வொரு துகள் வகைக்கும் ஒரு எதிர் துகள் உள்ளது.
பாசிட்ரான் என்பது எலக்ட்ரானின் எதிர் துகள் ஆகும்.
எதிர்ஹைட்ரஜன் என்பது ஒரு எதிர்புரோட்டான் மற்றும் ஒரு பாசிட்ரானைக் கொண்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
8.
The Jal Mahotsav 2026 was launched by the
Ministry of Rural Development
Ministry of Agriculture and Farmers Welfare
Ministry of Jal Shakti
Ministry of Housing and Urban Affairs
ஜல் மஹோத்சவ்
2026
என்பது எந்த அமைச்சகத்தால் தொடங்கப் பட்டது
?
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
As of April 2026, India's Maternal Mortality Ratio (MMR) is
58 per lakh live births
78 per lakh live births
88 per lakh live births
108 per lakh live births
ஏப்ரல்
2026
நிலவரப்படி
,
இந்தியாவின் மகப்பேறு இறப்பு விகிதம் (
MMR)
எவ்வளவு
?
ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 58
ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 78
ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 88
ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 108
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Department of Border Management operates under the
Ministry of Defence
Ministry of Home Affairs
Ministry of Development of North Eastern Region
Prime Minister Office
எல்லை மேலாண்மைத் துறை எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
?
பாதுகாப்பு அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்
பிரதமர் அலுவலகம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
The BHAVYA scheme is related to
Infrastructure
Education
Micro credit
Drinking water
பவ்யா திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
உள்கட்டமைப்பு
கல்வி
நுண் கடன்
குடிநீர்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the incorrect statement regarding Anavaran Deforestation Alert.
This system is based on the Google Earth Engine (GEE) platform
It uses Sentinel-2 satellite images as input data.
It issued location-specific alerts every 7 days
All the statements are correct.
அனாவரன் காடழிப்பு எச்சரிக்கை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்த அமைப்பு கூகுள் எர்த் இன்ஜின் (GEE) தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
இது சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களை உள்ளீட்டுத் தரவாகப் பயன்படுத்துகிறது.
இது ஒவ்வொரு 7 நாட்களுக்கும் இருப்பிடம் சார்ந்த எச்சரிக்கைகளை வெளியிடுகிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
Ramnath Goenka Awards are given to
Scientist
Journalists
Entrepreneurs
Bureaucrats
ராம்நாத் கோயங்கா விருதுகள் யாருக்கு வழங்கப் படுகின்றன
?
அறிவியலாளர்கள்
பத்திரிகையாளர்கள்
தொழில்முனைவோர்
அதிகாரிகள்
Select Answer :
a.
b.
c.
d.
14.
The book “Karuna: The Power of Compassion” is authored by
Amartya Sen
Abhijit Banerjee
Kailash Satyarthi
Dipak Banerjee
“Karuna: The Power of Compassion” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
அமர்த்தியா சென்
அபிஜித் பானர்ஜி
கைலாஷ் சத்யார்த்தி
தீபக் பானர்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
15.
The
Ust-Luga Port is located in
Russia
Ukraine
Iran
Qatar
உஸ்ட்-லுகா துறைமுகம் எங்கு அமைந்துள்ளது
?
ரஷ்யா
உக்ரைன்
ஈரான்
கத்தார்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The Financial Action Task Force (FATF) was established by
World Bank
UNSC
G20 Nations
G7 Nations
நிதி நடவடிக்கை பணிக்குழு (
FATF)
யாரால் நிறுவப் பட்டது
?
உலக வங்கி
ஐநா பாதுகாப்பு சபை
G20 நாடுகள்
G7 நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect statement regarding Strait of Hormuz.
About a third of all globally traded fertiliser passing through the strait
A third of the world’s helium supply also transits through the Strait.
Half of all global seaborne sulphur passes through the Strait
All the statements are correct.
ஹார்மஸ் நீர்ச்சந்தி குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீர்ச்சந்தி வழியாகச் செல்கிறது.
உலகின் ஹீலியம் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீர்ச்சந்தி வழியாகச் செல்கிறது.
உலகளாவிய கடல்வழி கந்தகப் போக்குவரத்தில் பாதி இந்த நீர்ச்சந்தி வழியாகச் செல்கிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
18.
Nevado ojos del Salado volcano is located in
South America
North America
Europe
Antarctica
நெவாடோ ஓஜோஸ் டெல் சலாடோ எரிமலை எங்கு அமைந்துள்ளது
?
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
ஐரோப்பா
அண்டார்டிகா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which country has launched the world’s first freight-only bullet train?
China
Japan
South Korea
Russia
எந்த நாடு உலகின் முதல் சரக்குகளை மட்டும் எடுத்துச் செல்லும் புல்லட் ரயிலைத் தொடங்கியுள்ளது
?
சீனா
ஜப்பான்
தென் கொரியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Reserve Bank of India has commenced operations on
April 1, 1919
April 1, 1935
April 1, 1945
April 1, 1950
இந்திய ரிசர்வ் வங்கி தனது செயல்பாடுகளை எப்போது தொடங்கியது
?
ஏப்ரல் 1, 1919
ஏப்ரல் 1, 1935
ஏப்ரல் 1, 1945
ஏப்ரல் 1, 1950
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Marrakesh Agreement is related to
World Bank
IMF
WTO
ILO
மரகேஷ் ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது
?
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம் (IMF)
உலக வர்த்தக அமைப்பு (WTO)
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding the silver economy.
It refers to all economic activities, goods, and services catering to senior citizens
In Tamil Nadu, the population is projected to touch 78 million by 2030.
Kerala and Tamil Nadu will be “ageing States” by 2036
All the statements are correct.
வெள்ளிப் பொருளாதாரம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது முதியவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகள், பொருட்கள் மற்றும் சேவைகளைக் குறிக்கிறது.
தமிழ்நாட்டில், மக்கள் தொகை 2030-க்குள் 78 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் தமிழ்நாடு 2036 ஆம் ஆண்டிற்குள் "அதிக வயது முதிர்ச்சியடைந்த மக்களைக் கொண்ட மாநிலங்களாக" மாறும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
Gullapalli Nageswara Rao Vs APSRTC (1958) case is known for
Doctrine of necessity
Doctrine of eclipse
Doctrine of severability
Doctrine of colourable legislation
குல்லப்பள்ளி நாகேஸ்வர ராவ்
Vs APSRTC (1958)
வழக்கு எதற்காக அறியப்படுகிறது
?
அவசியக் கோட்பாடு
மறைத்தல் கோட்பாடு
பிரிப்பு கோட்பாடு
உண்மையான நோக்கம் மறைக்கப்பட்ட சட்டமியற்றல் கோட்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
24.
The IUCN status of Great Indian Bustard is
Vulnerable
Critically Endangered
Endangered
Near Threatened
கான மயிலின்
IUCN
நிலை என்ன
?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
மிக அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Conservation of Migratory Species of Wild Animals
(CMS) was developed under
UNEP
UNDP
IUCN
WWF
புலம்பெயரும் வன விலங்கு இனங்களைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையானது பின்வரும் எந்த அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது?
UNEP
UNDP
IUCN
WWF
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=6d7fd6535d3d97cfdc85e4135ed481f477533479
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25