TNPSC Thervupettagam

TP Quiz - November 2019 (Part 3)

1588 user(s) have taken this test. Did you?

1. Which country leads in the list of diabetic patients in the World?

  • India
  • China
  • USA
  • South Africa
உலகில் நீரிழிவு நோயாளிகளின் பட்டியலில் பின்வரும் எந்த நாடு முதல் இடத்தில் உள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

2. Markandeya river is a tributary of

  • Godavari
  • Krishna
  • Palar
  • Thenpennai
மார்க்கண்டேய நதி பின்வரும் எந்த நதியின் துணை நதியாகும்?

  • கோதாவரி
  • கிருஷ்ணா
  • பாலாறு
  • தென்பெண்ணை

Select Answer : a. b. c. d.

3. Recently, the Indian Young Lawyers association verdict was given .it is related to ?


  • Ayothya Case
  • Sabari malai case
  • Rafael Case
  • Rahul Gandhi case
இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பின்வரும் எந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது?

  • அயோத்தி வழக்கு
  • சபரி மலை வழக்கு
  • ரஃபேல் வழக்கு
  • ராகுல் காந்தி வழக்கு

Select Answer : a. b. c. d.

4. Which country’s president will be the Chief Guest for the Republic Day 2020?

  • China
  • Russia
  • Brazil
  • South Africa
பின்வரும் எந்த நாட்டின் அதிபர் 2020 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தினத்திற்கான சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கின்றார்?

  • சீனா
  • ரஷ்யா
  • பிரேசில்
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

5. Feni River agreement was recently signed between India and

  • Bangladesh
  • Myanmar
  • Nepal
  • Bhutan
சமீபத்தில் ஃபெனி நதி ஒப்பந்தமானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே கையெழுத்தானது?

  • வங்க தேசம்
  • மியான்மர்
  • நேபாளம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

6. The Bru Tribes are predominantly found in

  • Nagaland
  • Tripura
  • Sikkim
  • Arunachal Pradesh
புரு பழங்குடியினர் பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றனர்?

  • நாகாலாந்து
  • திரிபுரா
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The theme of the World Diabetes Day 2019

  • Women and Diabetes
  • Family and Diabetes
  • Child and Diabetes
  • Eyes on Diabetes
2019 ஆம் ஆண்டின் உலக நீரிழிவு நோய் தினத்தின் கருப்பொருள் என்ன? 

  • பெண்கள் மற்றும் நீரிழிவு நோய்
  • குடும்பம் மற்றும் நீரிழிவு நோய்
  • குழந்தை மற்றும் நீரிழிவு நோய்
  • நீரிழிவு நோய் மீதான பார்வை

Select Answer : a. b. c. d.

8. The farthest cosmic body Ultima Thule has been renamed 

  • Ceres
  • Psyche
  • Arrokoth
  • Pallas
தொலைதூர அண்ட அமைப்பான அல்டிமா துலே பின்வரும் எந்தப் பெயரால் மறுபெயரிடப் பட்டுள்ளது?

  • சிரஸ்
  • சைக்
  • அரோகோத்
  • பல்லாஸ்

Select Answer : a. b. c. d.

9. Project Zero in India was recently started by

  • Flipkart
  • Amazon
  • Myntra
  • Vodafone
இந்தியாவில் “சுழியம்” என்ற ஒரு திட்டம் பின்வரும் எந்த நிறுவனத்தினால் சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ளது?

  • பிளிப்கார்ட்
  • அமேசான்
  • மிந்த்ரா
  • வோடபோன்

Select Answer : a. b. c. d.

10. Evo morales recently resigned the President post of

  • Brazil
  • Bolivia
  • Chile
  • Argentina
சமீபத்தில் எவோ மோராலெஸ் என்பவர் அதிபர் பதவியிலிருந்து விலகினார். இவர் பின்வரும் எந்த நாட்டின் அதிபராகப் பணியாற்றினார்? 

  • பிரேசில்
  • பொலிவியா
  • சிலி
  • அர்ஜெண்டினா

Select Answer : a. b. c. d.

11. Tiger TRIUMP is the first-ever Tri-Services Amphibious Exercise between

  • India-Russia
  • USA-Israel
  • India -USA
  • USA-Japan
டைகர் TRIUMP என்பது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நிலத்திலும் நீரிலும் நடத்தப்படும் முதலாவது முப்படைப் பயிற்சியாகும்?


  • இந்தியா-ரஷ்யா
  • அமெரிக்கா- இஸ்ரேல்
  • இந்தியா-அமெரிக்கா
  • அமெரிக்கா- ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. As per the India Internet report 2019, the highest internet penetration is at

  • Kerala
  • Tamilnadu
  • Delhi NCR
  • Chandigarh
2019 ஆம் ஆண்டின் இந்திய இணைய அறிக்கையின் படி, பின்வரும் எந்த பகுதி அதிகமான இணைய உபயோகத்தைக் கண்டுள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • தேசியத் தலைநகர்ப் பகுதி தில்லி
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

13. Who are the members of QUAD countries?

  • Australia, USA, Japan and India
  • Australia, USA, Japan and Singapore
  • Singapore, USA, Japan and India
  • Australia, USA, Singapore and India
பின்வரும் எந்த நாடுகள் QUAD குழுவில் உறுப்பினர்களாக உள்ளன?

  • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா
  • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்
  • சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா
  • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா

Select Answer : a. b. c. d.

14. Which country recently passed Anti Match Fixing Bill?

  • India
  • Sri Lanka
  • Pakistan
  • Bangladesh
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு சூதாட்ட எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது?

  • இந்தியா
  • இலங்கை
  • பாகிஸ்தான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

15. Kalapani territory is located at


  • Jammu and Kashmir
  • Sikkim
  • Uttarakhand
  • Uttar Pradesh
காலாபானி என்ற பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • ஜம்மு காஷ்மீர்
  • சிக்கிம்
  • உத்தரகண்ட்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Samudra Shakthi is an exercise between India and

  • Bangladesh
  • Sri Lanka
  • Indonesia
  • Myanmar
சமுத்திர சக்தி என்ற பயிற்சியானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படுகின்றது?

  • வங்க தேசம்
  • இலங்கை
  • இந்தோனேஷியா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

17. CARAT 2019 is the naval exercise of

  • India and Bangladesh
  • China and Pakistan
  • USA and Bangladesh
  • Singapore and Srilanka
CARAT 2019 என்ற கடற்படைப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் படுகின்றது?

  • இந்தியா மற்றும் வங்க தேசம்
  • சீனா மற்றும் பாகிஸ்தான்
  • அமெரிக்கா மற்றும் வங்க தேசம்
  • சிங்கப்பூர் மற்றும் இலங்கை

Select Answer : a. b. c. d.

18. The Financial Stability and Development Council is headed by

  • Governor of RBI
  • Union Finance Minister
  • Prime Minister of India
  • Chief Economic Advisor of India
நிதியியல் நிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றமானது யாருடைய தலைமையில் செயல்படுகின்றது?

  • ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
  • மத்திய நிதி அமைச்சர்
  • இந்தியப் பிரதமர்
  • இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்

Select Answer : a. b. c. d.

19. Which state of the country recorded the highest lightning strikes in the year 2019?

  • West Bengal
  • Odisha
  • Uttar Pradesh
  • Bihar
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலத்தில் அதிகமான மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன?

  • மேற்கு வங்கம்
  • ஒடிசா
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

20. Who will be the next Chairman of the Indian Ocean Rim Association?

  • India
  • Bangladesh
  • United Arab Emirates
  • Maldives
இந்தியப் பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் அடுத்தத் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் நாடு எது?

  • இந்தியா
  • வங்க தேசம்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • மாலத் தீவுகள்

Select Answer : a. b. c. d.

21. Tamilnadu Government has planned to construct Guru Nanak Memorial at

  • Chennai
  • Trichy
  • Madurai
  • Rameswaram
தமிழ்நாடு அரசு பின்வரும் எந்த நகரத்தில் குரு நானக் நினைவிடத்தை கட்டத் திட்டமிட்டுள்ளது?

  • சென்னை
  • திருச்சி
  • மதுரை
  • ராமேஸ்வரம்

Select Answer : a. b. c. d.

22. The 2023 Men’s hockey World cup will be held at

  • Pakistan
  • Australia
  • India
  • Germany
2023 ஆம் ஆண்டில் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி பின்வரும் எந்த நாட்டில் நடத்தப்பட இருக்கின்றது?

  • பாகிஸ்தான்
  • ஆஸ்திரேலியா
  • இந்தியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

23. Rajaram Mohan Roy Award was given in the field of

  • Achievements in Medicine
  • Social Service
  • Journalism
  • Public Administration
பின்வரும் எந்தத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது வழங்கப்பட்டு வருகின்றது?

  • மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்கள்
  • சமூகச் சேவை
  • இதழியல்
  • பொது நிர்வாகம்

Select Answer : a. b. c. d.

24. The IAS officer of Tamilnadu Rajagopalan has recently been appointed as

  • State Election Commissioner
  • State Chief Electoral Officer
  • State Chief Information Commissioner
  • Chairman of Lok Ayukta
சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ராஜகோபாலன் பின்வரும் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • மாநிலத் தேர்தல் ஆணையர்
  • மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி
  • மாநில தலைமைத் தகவல் ஆணையர்
  • லோக் ஆயுக்தாவின் தலைவர்

Select Answer : a. b. c. d.

25. The 11th BRICS Summit was held at

  • China
  • Russia
  • South Africa
  • Brazil
11வது பிரிக்ஸ் உச்சி மாநாடானது பின்வரும் எந்த நாட்டில் நடத்தப் பட்டது?

  • சீனா
  • ரஷ்யா
  • தென்னாப்பிரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.