TNPSC Thervupettagam

TP Quiz - September 2019 (Part 1)

1798 user(s) have taken this test. Did you?

1. Which of these energies is to be declared as Renewable Energy?

  • Wind Energy
  • Ocean Energy
  • Biomass
  • Geothermal Energy
பின்வரும் எந்த ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக அறிவிக்கப்பட்டுள்ளது?

  • காற்று ஆற்றல்
  • கடல் அலை ஆற்றல்
  • உயிர் ஆற்றல்
  • புவிவெப்ப ஆற்றல்

Select Answer : a. b. c. d.

2. With which country has India partnered with to develop a constellation of around 10 low-earth orbit satellites that will continuously provide maritime surveillance and security?

  • USA
  • Germany
  • France
  • Japan
பின்வரும் எந்த நாடு கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து அளிக்கக் கூடிய ஏறத்தாழ 10 தாழ்புவி சுற்றுவட்ட செயற்கைக் கோள்களின் தொகுப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் இணைந்துள்ளது?

  • அமெரிக்கா
  • ஜெர்மனி
  • பிரான்சு
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

3. Which of these countries has been recently placed on the lowest rung or “blacklist” of the Financial Action Task Force’s Asia Pacific Group?

  • Pakistan
  • Iran
  • UAE
  • Sri Lanka
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் நிதியியல் நடவடிக்கைப் பணிப் படையின் ஆசிய பசிபிக் குழுவில் கீழ்நிலை அல்லது கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது?

  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

4. Where was the 6th India International MSME Expo held recently?

  • Mumbai
  • New Delhi
  • Bengaluru
  • Chennai
பின்வரும் எந்த நகரில் சமீபத்தில் 6வது இந்திய சர்வதேச சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கண்காட்சி நடத்தப்பட்டது?

  • மும்பை
  • புது தில்லி
  • பெங்களூரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

5. Which country has conferred the Order of Zayed award on PM Modi?

  • Pakistan
  • Iran
  • UAE
  • Bahrain
பின்வரும் எந்த நாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சயித்தின் ஆணை என்ற விருதினை வழங்கியுள்ளது?

  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • பக்ரைன்

Select Answer : a. b. c. d.

6. Which country has conferred the King Hamad Order of the Renaissance award on PM Modi?

  • Pakistan
  • Iran
  • UAE
  • Bahrain
பின்வரும் எந்த நாடு பிரதமர் நரேந்திர மோடிக்கு “ஹமாத் மன்னரின் மறுமலர்ச்சிக்கான  ஆணை” என்ற விருதினை வழங்கியுள்ளது?

  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • பக்ரைன்

Select Answer : a. b. c. d.

7. Which of these places in India has recently figured in the Time’s list of 100 greatest places in the world?

  • Taj Mahal
  • Qutub Minar
  • Statue of Unity
  • Thanjavur Big Temple
பின்வரும் எந்த இந்திய நகரம் சமீபத்தில் வெளியிடப்பட்ட டைம்ஸ் பத்திரிக்கையின் உலகில் உள்ள 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது?

  • தாஜ்மகால்
  • குதுப் மினார்
  • ஒற்றுமைக்கான சிலை
  • தஞ்சை பெரிய கோவில்

Select Answer : a. b. c. d.

8. Where is the first National Centre for Avian Ecotoxicology set up in India?

  • Salim Ali Centre for Ornithology and Natural Sciences, Coimbatore
  • The Bombay Natural History Society (BNHS)
  • Wildlife Institute of India, Dehradun
  • Institute for Migratory Birds Studies, Point Calimere
பறவை  சுற்றுச்சூழல் நச்சியலுக்கான முதலாவது தேசிய மையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • கோயம்புத்தூரில் உள்ள பறவையியல் மற்றும் இயற்கை அறிவியலுக்கான சலீம் அலி மையம்
  • மும்பை இயற்கை வரலாற்றுச் சமூகம்
  • வனவிலங்கு நிறுவனம், டேராடூன்
  • புலம்பெயர்ந்த பறவைகள் ஆய்வுகளுக்கான நிறுவனம், கோடியக் கரை

Select Answer : a. b. c. d.

9. According to the second Composite Water Management Index released by NITI Ayog, which state is ranked No.1 for efficient management of water resources during 2017-18?

  • Gujarat
  • Andhra Pradesh
  • Madhya Pradesh
  • Karnataka
நிதி ஆயோக் வெளியிட்ட இரண்டாவது ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் குறியீட்டின்படி, பின்வரும் எந்த மாநிலம் 2017-18 ஆம் ஆண்டில் நீர் வளங்களை திறம்பட மேலாண்மை செய்ததில் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது?

  • குஜராத்
  • ஆந்திரா
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

10. Which country has launched the world’s first floating nuclear reactor the Akademik Lomonosov?

  • China
  • Ukraine
  • Russia
  • Germany
உலகின் முதலாவது மிதக்கும் அணு உலையான அகாடமிக் லோமோனோசோவை பின்வரும் எந்த நாடு தொடங்கியுள்ளது?

  • சீனா
  • உக்ரைன்
  • ரஷ்யா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

11.  What is the name of the robot launched by Russia to the International Space Station (ISS)?

  • Bender
  • Baymax
  • Sonny
  • Fedor
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவால் ஏவப்பட்ட இயந்திர மனிதனின் பெயர் என்ன?

  • பெண்டர்
  • பேமக்ஸ்
  • சோன்னி
  • ஃபெடோர்

Select Answer : a. b. c. d.

12.  Which is the First state government that has decided to appoint women drivers in government departments and public sector undertakings? 

  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
  • Kerala
அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பெண் ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்துள்ள இந்தியாவின் முதலாவது மாநில அரசு எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

13.  Which breed of native dogs have been in news for “microchipping”?

  • Chippiparai
  • Bully Kutta
  • Mudhol Hound
  • Indian Mastiff
 “மைக்ரோசிப்” என்ற நிகழ்விற்காக சமீபத்தில் செய்திகளில் வெளி வந்த நாட்டு நாய்களின் இனம் எது?

  • சிப்பிப் பாறை
  • புல்லி குட்டா
  • முடோல் ஹவுண்ட்
  • இந்தியன் மாஸ்டிஃப்

Select Answer : a. b. c. d.

14.  Where was the recent 45th G7 summit held? 

  • Osaka, Japan
  • Biarritz, France
  • Milan, Italy
  • Frankfurt, Germany
சமீபத்தில் 45வது ஜி 7 உச்சி மாநாடு எங்கு நடத்தப்பட்டது?

  • ஒசாகா, ஜப்பான்
  • பியாரிட்ஸ், பிரான்ஸ்
  • மிலன், இத்தாலி
  • பிராங்பர்ட், ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

15. Who has won the Eminent Engineer Award for 2019?

  • E Sreedharan
  • Prabhakar Singh
  • Vinod Dham
  • Man Mohan Sharma
2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பொறியாளர் விருதை வென்றவர் யார்?

  • இ ஸ்ரீதரன்
  • பிரபாகர் சிங்
  • வினோத் தாம்
  • மன் மோகன் சர்மா

Select Answer : a. b. c. d.

16. Who is the first substitute player in the history of Test Cricket in the recent England Vs Australia Ashes Test?

  • Marnus Labuschagne
  • Jofra Archer
  • Steve Smith
  • Ben Stokes
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்டில் மாற்று வீரராக  களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவதாக சாதனை படைத்தது  யார்?

  • மார்னஸ் லாபுசாக்னே
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்
  • ஸ்டீவ் ஸ்மித்
  • பென் ஸ்டோக்ஸ்

Select Answer : a. b. c. d.

17. Which MNC tech company has announced plans to create job opportunities for military veterans and their families in India?

  • Google
  • Amazon
  • Flipkart
  • Microsoft
இந்தியாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைப் பின்வரும் எந்த பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது?

  • கூகுள்
  • அமேசான்
  • பிளிப்கார்ட்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

18. Where was the Eighteenth Conference of the Parties (CoP18) of the CITES recently held? 

  • Paris
  • New York
  • Geneva
  • London
CITES இன் உறுப்பு நாடுகளின் பதினெட்டாவது மாநாடு (CoP18) சமீபத்தில் எங்கே நடத்தப் பட்டது?

  • பாரிஸ்
  • நியூயார்க்
  • ஜெனீவா
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

19. In whose memory and on birth anniversary is India’s National Sports Day celebrated on August 29?

  • Dhyan Chand
  • MAK Pataudi
  • KS Ranjit singhji
  • Udham Singh
ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் யாருடைய நினைவாகவும் யாருடைய பிறந்தநாளிலும் கொண்டாடப் படுகின்றது?

  • தயான் சந்த்
  • எம்.ஏ.கே படோடி
  • கே.எஸ்.ரஞ்சித் சிங்ஜி
  • உத்தம் சிங்

Select Answer : a. b. c. d.

20. Which country has become the first country in the world to issue Biometric Seafarer Identity Document capturing the facial biometric data of seafarers?

  • USA
  • Greece
  • UK
  • India
மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவைக் கொண்டுள்ள பயோமெட்ரிக் மாலுமி அடையாள ஆவணத்தை  வெளியிட்ட உலகின் முதலாவது நாடு எது?

  • அமெரிக்கா
  • கிரீஸ்
  • இங்கிலாந்து
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. Which Tamilnadu Siddha practitioner and the author of Cyclopaedic dictionary of Siddha medicine has been honored with a postage stamp recently?

  • T.V. Sambasivam Pillai
  • ‘Mooligai Thai’ Samiyathal
  • Dr.Sivaraman
  • Muthupandi
அண்மையில் எந்தத் தமிழ்நாட்டுச் சித்த மருந்துப் பயிற்சியாளர் மற்றும் சித்த மருத்துவத்தின் சைக்ளோபீடிக் என்ற அகராதியின் ஆசிரியர் அஞ்சல் முத்திரை மூலம் கௌரவிக்கப்பட்டார்?

  • டி.வி.சம்பாசிவம் பிள்ளை
  • ‘மூலிகைத் தாய்’ சாமியாத்தாள்
  • டாக்டர் சிவராமன்
  • முத்துப்பாண்டி

Select Answer : a. b. c. d.

22. Which state has temporarily suspended the operation of South India's only luxury train, the Golden Chariot?

  • Karnataka
  • Telangana
  • Tamilnadu
  • Kerala
தென்னிந்தியாவின் ஒரே சொகுசு ரயிலான தங்க ரதம் என்ற ரயிலின்  இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

23. Which of these banks has merged with Indian Bank?

  • Andhra Bank
  • Canara Bank
  • Syndicate Bank
  • Allahabad bank
பின்வரும் வங்கிகளில் எது இந்திய வங்கியுடன் இணைந்துள்ளது?

  • ஆந்திரா வங்கி
  • கனரா வங்கி
  • சிண்டிகேட் வங்கி
  • அலகாபாத் வங்கி

Select Answer : a. b. c. d.

24. Which bodybuilder from Tamilnadu has been bestowed with Arjuna Award recently?

  • S. Baskaran
  • Rajendran Mani
  • A.Purushothaman
  • R.Manikandan
 தமிழ்நாட்டிலிருந்துப் பின்வரும் எந்த உடல் கட்டமைப்பாளருக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது?

  • S. பாஸ்கரன்
  • ராஜேந்திரன் மணி
  • A புருஷோத்தமன்
  • R மணிகண்டன்

Select Answer : a. b. c. d.

25. What is the name of the shooter from Tamilnadu who has won Gold medal at the 10-metre Air Rifle Category at ISSF World Cup tournament, Germany?

  • Dipika Palikal
  • Joshna Chinappa
  • Elavenil Valarivan
  • Gomathi Marimuthu
ஜெர்மனியின் ISSF உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரின் பெயர் என்ன?

  • தீபிகா பல்லிகல்
  • ஜோஷ்னா சின்னப்பா
  • இளவேனில் வாலறிவன்
  • கோமதி மாரிமுத்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.