Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Jul 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2026 (Part 3)
231 user(s) have taken this test. Did you?
1.
Which article has mentioned about ‘agriculture and animal husbandry on modern and scientific lines’?
Article 43
Article 45
Article 46
Article 48
‘
நவீன மற்றும் அறிவியல் முறைகளில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு’ பற்றி குறிப்பிடும் சரத்து எது
?
சரத்து 43
சரத்து 45
சரத்து 46
சரத்து 48
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the incorrect statement regarding NABARD.
It was established on July 12, 1982.
It was set up based on the recommendations of the B. Sivaraman Committee.
It is fully owned by the Government of India.
All the statements are correct.
நபார்டு (
NABARD)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று நிறுவப்பட்டது.
இது பி. சிவராமன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.
இது முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
3.
Hydrofluoroolefins (HFOs) are designed to replace_____
Co2
Ozone
Nitrogen
Hydrofluorocarbons
ஹைட்ரோபுளோரோஒலிஃபின்கள் (
HFOs)
எதற்கு மாற்றாகப் பயன்படுத்த வடிவமைக்கப் பட்டுள்ளன
?
கார்பன் டை ஆக்சைடு (CO2)
ஓசோன்
நைட்ரஜன்
ஹைட்ரோபுளோரோகார்பன்கள்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Dudhwa Tiger Reserve
is
located in the Terai region of
Bihar
Uttar Pradesh
Ladakh
West Bengal
தராய் பகுதியில் அமைந்துள்ள துத்வா புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது
?
பீகார்
உத்தரப் பிரதேசம்
லடாக்
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the incorrect pair.
Project Crocodile -1975
Project Rhino - 1984
Project Snow Leopard - 2007
Project Elephant -1992
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
முதலைகள் பாதுகாப்புத் திட்டம் - 1975
காண்டாமிருகம் பாதுகாப்புத் திட்டம் - 1984
பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம் - 2007
யானைகள் பாதுகாப்புத் திட்டம் - 1992
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which country awarded the ‘Guardian of the Blue Horizon Award’ to PM of India?
Seychelles
Slovakia
Ethiopia
Namibia
இந்தியப் பிரதமருக்கு ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன் விருது’ வழங்கிய நாடு எது
?
செஷல்ஸ்
ஸ்லோவாக்கியா
எத்தியோப்பியா
நமீபியா
Select Answer :
a.
b.
c.
d.
7.
The World Intangible Investment Report 2026 was launched by
World Trade Organization
UNESCO
World Intellectual Property Organization
UN Trade and Development
2026
ஆம் ஆண்டிற்கான உலகப் புலனாகாச் சொத்து முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
உலக வர்த்தக அமைப்பு
யுனெஸ்கோ
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு
ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding Thorium.
Thorium-232 is a fertile material, not a fissile material.
Thorium is more abundant in nature than Uranium
It can be converted into Uranium-233.
All the statements are correct.
தோரியம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
தோரியம்-232 என்பது ஒரு வளமையான பொருள், பிளவுபடக்கூடிய பொருள் அல்ல.
இயற்கையில் யுரேனியத்தை விட தோரியம் அதிகமாகக் காணப்படுகிறது.
இதை யுரேனியம்-233 ஆக மாற்றலாம்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
Jodhpuri Mojari is a traditional handcrafted _________ from Jodhpur, Rajasthan.
Headgear
Footwear
Saree
Doll
ஜோத்புரி மோஜாரி என்பது ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து வரும் ஒரு பாரம்பரிய கையால் செய்யப்பட்ட
_________
ஆகும்.
தலைப்பாகை
காலணி
சேலை
பொம்மை
Select Answer :
a.
b.
c.
d.
10.
Writer Poomani won the Sahitya Akademi Award in 2014 for _______
.
Agnaadi
Kazhugumalai
Vekkai
Kizhisal
எழுத்தாளர் பூமணி,
_________ புதினத்திற்காக
2014
ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை
வென்றார்.
அஞ்ஞாடி
கழுகு மலை
வெக்கை
கிழிசல்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Who has been named as Wimbledon 2026 Winner in Women's Singles category?
Luisa Stefani
Gabriela Dabrowski
Linda Nosková
Guo Hanyu
2026
ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்
?
லூயிசா ஸ்டெபானி
கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி
லிண்டா நோஸ்கோவா
குவோ ஹன்யு
Select Answer :
a.
b.
c.
d.
12.
Tamil Nadu’s Total Fertility Rate (TFR) was registered as _______ in 2026.
1.2
1.3
1.4
1.6
2026
ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (
TFR) _______
ஆகப் பதிவாகியுள்ளது.
1.2
1.3
1.4
1.6
Select Answer :
a.
b.
c.
d.
13.
The world’s first OptoSAR (Optical + Synthetic Aperture Radar) satellite is ______
Hysis
XPoSat
Rohini
Drishti
உலகின் முதல்
OptoSAR
(Optical + Synthetic Aperture Radar)
செயற்கைக் கோள்
______
ஆகும்.
ஹைசிஸ் (Hysis)
எக்ஸ்போசாட் (XPoSat)
ரோகிணி
திருஷ்டி
Select Answer :
a.
b.
c.
d.
14.
Which country was launched
Swift Observatory in 2004 to study gamma-ray bursts?
USA
Japan
China
France
காமா கதிர் வெடிப்புகளை ஆய்வு செய்வதற்காக
2004
ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட்
ஆய்வுக்கலனை
விண்ணில் செலுத்திய நாடு எது
?
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Million Oak Trees by 2047 initiative was launched by
Assam
Sikkim
Meghalaya
Mizoram
2047
ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் ஓக் மரங்கள் என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய மாநிலம் எது
?
அசாம்
சிக்கிம்
மேகாலயா
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which section of RPA 1951 mandates a bye-election within six months from the date the vacancy occurs?
Section 8(1) A
Section 15A
Section 51A
Section 151A
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (
RPA), 1951
இன் எந்தப் பிரிவு
,
காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என
வலியுறுத்துகிறது
?
பிரிவு 8(1) A
பிரிவு 15A
பிரிவு 51A
பிரிவு 151A
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Rural Consumer Confidence Survey was launched by
NITI Aayog
Reserve Bank of India
Central Consumer Protection Authority
None of the Above
ஊரக நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பை வெளியிட்ட அமைப்பு எது
?
நிதி ஆயோக்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
மேற்கண்ட எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
18.
The IUCN reclassified the desert rain frog’s Status as ________
Near Threatened
Critically Endangered
Endangered
Vulnerable
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (
IUCN)
பாலைவன மழைத் தவளையின் பாதுகாப்பு நிலையை ________
ஆக
மறுவகைப்படுத்தியுள்ளது
?
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
மிக அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
The Samriddh Gram Initiative is related to
Urban digital transformation
Rural digital transformation
Cottage Industry
khadi Products
சம்ரித் கிராம் முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
நகர்ப்புற டிஜிட்டல் மாற்றம்
ஊரக டிஜிட்டல் மாற்றம்
குடிசைத் தொழில்
கதர் தயாரிப்புகள்
Select Answer :
a.
b.
c.
d.
20.
National Fish Farmer’s Day is observed on
July 08
July 10
July 12
July 14
தேசிய மீன் விவசாயி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
?
ஜூலை 08
ஜூலை 10
ஜூலை 12
ஜூலை 14
Select Answer :
a.
b.
c.
d.
21.
Who is the Tamil Nadu
’s
State Vigilance and Monitoring Committee for SC and ST?
Chief Minister
Retired Judge appointed by State Govt
Minister of Social Justice Department
Secretary of Social Justice Department
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான (
SC and ST)
தமிழ்நாடு மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யார்
?
முதலமைச்சர்
மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி
சமூக நீதித்துறை அமைச்சர்
சமூக நீதித்துறை செயலாளர்
Select Answer :
a.
b.
c.
d.
22.
As per
AISHE 2023–24 report,
Tamil Nadu's GER stands at __________
49.3%
52.3%
53.2%
58.3%
AISHE 2023–24
அறிக்கையின்படி
,
தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் (
GER) __________
ஆக உள்ளது.
49.3%
52.3%
53.2%
58.3%
Select Answer :
a.
b.
c.
d.
23.
Sálim Ali Centre for Ornithology and Natural History is located in
Coimbatore
Yercaud
Nainital
Mussoorie
சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்கு அமைந்துள்ளது
?
கோயம்புத்தூர்
ஏற்காடு
நைனிடால்
முசோரி
Select Answer :
a.
b.
c.
d.
24.
The only common country holding full membership in both BRICS and ASEAN is_____
India
Brazil
Indonesia
Russia
பிரிக்ஸ் (
BRICS)
மற்றும் ஆசியான் (
ASEAN)
ஆகிய இரண்டு அமைப்புகளிலும் முழு உறுப்பினராக உள்ள ஒரே நாடு எது
?
இந்தியா
பிரேசில்
இந்தோனேசியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
25.
Which one of the following is not a statutory body established under the Wild Life (Protection) Act, 1972?
National Board for Wildlife
National Tiger Conservation Authority
Animal Welfare Board of India
Central Zoo Authority
பின்வருவனவற்றில் எது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம்
, 1972
இன் கீழ் நிறுவப்பட்ட சட்டப் பூர்வ அமைப்பு அல்ல
?
தேசிய வனவிலங்கு வாரியம்
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்
இந்திய விலங்குகள் நல வாரியம்
மத்திய உயிரியல் பூங்கா ஆணையம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=708f0233c720f7b868e05c95db198c4049534f61
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25