TNPSC Thervupettagam

TP Quiz - September 2025 (Part 4)

205 user(s) have taken this test. Did you?

1. Operation “WeedOut” was conducted by?

  • Central Drugs Standard Control Organisation
  • Narcotics Control Bureau
  • UN office on drugs and crimes
  • Directorate of Revenue Intelligence
“WeedOut” நடவடிக்கையை நடத்திய அமைப்பு எது?

  • மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்
  • ஐநா சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம்
  • வருவாய் புலனாய்வு இயக்குநரகம்

Select Answer : a. b. c. d.

2. Sirarakhong Hathei chilli, the GI Tag chilli, belongs to

  • Manipur
  • Nagaland
  • Assam
  • Meghalaya
புவி சார் குறியீடு பெற்ற சிராராகோங் ஹாதே மிளகாய் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தது?

  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

3. 'Uzhavan' mobile was application launched in

  • 2020
  • 2024
  • 2018
  • 2016
'உழவன்' கைபேசிச் செயலி எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

  • 2020
  • 2024
  • 2018
  • 2016

Select Answer : a. b. c. d.

4. Choose the correct statement regarding the Navratna company.

  • Miniratna Category I status is required to get Navratna status.
  • There is a total of 14 Navratna Companies in India.
  • To get Navratna status a company Must be profitable for the last three consecutive years.
  • All statements are correct.
நவரத்னா நிறுவனம் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • நவரத்னா அந்தஸ்தைப் பெற மினிரத்னா வகை I அந்தஸ்து அவசியம் ஆகும்.
  • இந்தியாவில் மொத்தம் 14 நவரத்னா நிறுவனங்கள் உள்ளன.
  • நவரத்னா அந்தஸ்தைப் பெற ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இலாபகரமானதாக இருக்க வேண்டும்.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

5. Total number of Districts in Aspirational District Program is?

  • 50
  • 85
  • 112
  • 220
உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை யாது?

  • 50
  • 80
  • 112
  • 220

Select Answer : a. b. c. d.

6. In India, doctrine of escheat is regulated primarily through

  • Article 269
  • Article 270
  • Article 296
  • Article 258
இந்தியாவில், அரசு உறு சொத்துக் கோட்பாடு முதன்மையாக எந்த சரத்தின் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறது?

  • சரத்து 269
  • சரத்து 270
  • சரத்து 296
  • சரத்து 258

Select Answer : a. b. c. d.

7. Worldwide ozone layer is projected to return to 1980 levels by which year?

  • 2040
  • 2045
  • 2066
  • 2100
உலகளாவிய ஓசோன் படலமானது எந்த ஆண்டிற்குள் 1980 ஆம் ஆண்டில் இருந்த நிலைகளுக்குத் திரும்பும் என்று கணிக்கப் பட்டுள்ளது?

  • 2040
  • 2045
  • 2066
  • 2100

Select Answer : a. b. c. d.

8. Which state/UT holds the second largest share of India's mangroves?

  • Tamil Nadu
  • Gujarat
  • West Bengal
  • Andaman & Nicobar Islands
இந்தியாவின் சதுப்பு நிலங்களில் இரண்டாவது பெரிய பங்கைக் கொண்ட மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மேற்கு வங்காளம்
  • அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

Select Answer : a. b. c. d.

9. World Day of Social Justice is observed annually on

  • February 20
  • September 17
  • September 21
  • January 21
உலக சமூக நீதி தினமானது ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • பிப்ரவரி 20
  • செப்டம்பர் 17
  • செப்டம்பர் 21
  • ஜனவரி 21

Select Answer : a. b. c. d.

10.  Pradhan Mantri Poshan Shakti Nirman scheme is an initiative of which ministry?

  • Ministry of Women and Child Development
  • Ministry of Consumer Affairs, Food and Public Distribution
  • Ministry of finance
  • Ministry of education
பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டம் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • கல்வி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

11.  First-ever Indian overseas defense manufacturing plant is being set up in?

  • Morocco
  • France
  • Russia
  • Egypt
இந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பாதுகாப்புத் துறை உற்பத்தி ஆலை எங்கு அமைக்கப் படுகிறது?

  • மொராக்கோ
  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

12. Conservation status of Red-necked Phalarope in IUCN red list is 

  • Critically Endangered
  • Endangered
  • Least concern
  • Vulnerable
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் செங்கழுத்து உள்ளான் பறவையின் பாதுகாப்பு அந்தஸ்து யாது?

  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்
  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

13. Iridogorgia chewbacca is a newly identified species of 

  • deep-sea coral
  • Bird species
  • Flower species
  • Gecko
இரிடோகோர்ஜியா செவ்பாக்கா என்பது புதிதாக அடையாளம் காணப்பட்ட  எந்த வகை இனமாகும்?

  • ஆழ்கடல் பவளப்பாறை
  • பறவை இனம்
  • மலர் இனம்
  • மரப் பல்லி

Select Answer : a. b. c. d.

14. Whose birth anniversary is celebrated as Engineers Day?

  • APJ Abdul Kalam
  • M. Visvesvaraya
  • Satish Dhawan
  • Dr. Homi Bhabha
யாருடைய பிறந்தநாள் ஆனது பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது?

  • A.P.J.அப்துல் கலாம்
  • M. விஸ்வேஸ்வரய்யா
  • சதீஷ் தவான்
  • டாக்டர் ஹோமி பாபா

Select Answer : a. b. c. d.

15. First Dadasaheb Phalke Award was presented in ?

  • 1964
  • 1969
  • 1974
  • 1976

முதல் தாதாசாகேப் பால்கே விருது எந்த ஆண்டில் வழங்கப் பட்டது?

  • 1964
  • 1969
  • 1974
  • 1976

Select Answer : a. b. c. d.

16. Which is the only corporatized major port in India?

  • Kamarajar Port
  • Kandla port
  • Tuticorin Port
  • Mumbai Port
இந்தியாவில் உள்ள பெருநிறுவனமயமாக்கப் பட்ட ஒரே முக்கியத் துறைமுகம் எது?

  • காமராஜர் துறைமுகம்
  • கண்ட்லா துறைமுகம்
  • தூத்துக்குடி துறைமுகம்
  • மும்பை துறைமுகம்

Select Answer : a. b. c. d.

17. What was the GST slabs introduced for sin goods & super luxury items?

  • 28%
  • 32%
  • 35%
  • 40%
சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் அதீத சொகுசு பொருட்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட GST வரி அடுக்கு யாது?

  • 28%
  • 32%
  • 35%
  • 40%

Select Answer : a. b. c. d.

18. What is the name of ISRO’s AI-powered half-humanoid robot?

  • Robonaut
  • chakranaut
  • Vyommitra
  • Vayumitra
இஸ்ரோவின் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் பகுதியளவு மனித உருவிலான இயந்திர மனிதனின் பெயர் யாது?

  • ரோபோநாட்
  • சக்ராநாட்
  • வியாமித்ரா
  • வாயுமித்ரா

Select Answer : a. b. c. d.

19. Which is the Second richest country in terms of bamboo diversity in the world?

  • China
  • India
  • Myanmar
  • Brazil
உலகின் இரண்டாவது அதிக மூங்கில் பன்முகத் தன்மை வளம் கொண்ட நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • மியான்மர்
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

20. The State of Global Water Resources 2024" report is released by 

  • World Water Council
  • Global Water Partnership
  • Greater Newark Conservancy
  • World Meteorological Organization
2024 ஆம் ஆண்டு உலக நீர்வளங்களின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக நீர் சபை
  • உலகளாவிய நீர் கூட்டாண்மை
  • கிரேட்டர் நியூவார்க் கன்செர்வன்ஷி
  • உலக வானிலை அமைப்பு

Select Answer : a. b. c. d.

21. Indrayani River, recently seen in news, is located in ?

  • Tamil Nadu
  • Maharashtra
  • Andra Pradesh
  • Telangana
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட இந்திரயானி நதி எந்த மாநிலத்தில் பாய்கிறது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding Aflatoxin.

  • It can be seen as Molds in grains and oilseeds.
  • They are considered Non-poisonous compounds.
  • They are produced by the Aspergillus flavus and Aspergillus parasiticus fungi.
  • All statements are correct.
அஃப்லாடாக்சின் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் பூஞ்சைகளாகக் காணப் படுகிறது.
  • அவை நச்சுத் தன்மையற்ற சேர்மங்களாகக் கருதப்படுகின்றன.
  • அவை ஆஸ்பெர்கிலஸ் ஃபிளாவஸ் மற்றும் ஆஸ்பெர்கிலஸ் பாராசிட்டிகஸ் பூஞ்சைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

23. A book “Why the Constitution Matters” is authored by 

  • Jagdeep Dhankhar
  • DY Chandrachud
  • B. R. Gavai
  • Sanjiv Khanna
Why the Constitution Matters” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • ஜக்தீப் தன்கர்
  • D.Y. சந்திரசூட்
  • B. R. கவாய்
  • சஞ்சீவ் கன்னா

Select Answer : a. b. c. d.

24. One-in-one-out scheme of France is related to 

  • Bilateral trade
  • Student Migration
  • Migrants exchange
  • Defense Production
பிரான்சு நாட்டின் One-in-one-out திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • இருதரப்பு வர்த்தகம்
  • மாணவர் புலம்பெயர்வு
  • புலம்பெயர்ந்தோரின் பரிமாற்றம்
  • பாதுகாப்புத் துறை சார் உற்பத்தி

Select Answer : a. b. c. d.

25. India’s first private large-format 3D-printing facility for aerospace was launched in 

  • IIT Guwahati
  • IIT-Madras
  • IIT Kanpur
  • IIT Bombay
விண்வெளிக்கான இந்தியாவின் முதல் தனியார் துறையின் பெரிய வடிவிலான முப்பரிமாண அச்சிடல் மையம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கௌஹாத்தி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மதராஸ்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், பம்பாய்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.