TNPSC Thervupettagam

TP Quiz - October (Week 3)

138 user(s) have taken this test. Did you?

1. Who has won the International Olympic Committee's Sport and Active Society Commission's Grant Award?
  • Suheil F. Tandon
  • Dagim Teckle
  • Birgitta Kervinen
  • Rachel Muthoga
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு மற்றும் உயிர்ப்புள்ள சமூக ஆணைய கிராண்ட் விருதை வென்றுள்ளவர் யார்?
  • சுஹெய்ல் எப். தாண்டன்
  • டஹிம் டெக்கல்
  • பிர்கிட்டா கெர்வினென்
  • ரஹ்கெல் முத்தோகா

Select Answer : a. b. c. d.

2. Who is the only Politician who has served as Chief Minister of two states?
  • K Chandrashekar Rao
  • N Chandrababu Naidu
  • Nitish Kumar
  • Narayan Dutt Tiwari
இரு மாநிலங்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய ஒரே அரசியல் தலைவர் யார்?
  • கே. சந்திரசேகர் ராவ்
  • என். சந்திரபாபு நாயுடு
  • நிதிஷ் குமார்
  • நாராயண் தத் திவாரி

Select Answer : a. b. c. d.

3. What is the name of the campaign launched by Union Government to create awareness about Safe Food, on the Occasion of the World Food Day?
  • Surakshit bhojan Yatra
  • Eat Right India Yatra
  • Swastha Bharat Yatra
  • Swachh Bharat Yatra
உலக உணவு தினக் கொண்டாட்டத்தின்போது, பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் பெயர் என்ன?
  • சுரக்ஷித் போஜன் யாத்ரா
  • உணவு உரிமை இந்திய யாத்ரா
  • சுவஸ்த பாரத் யாத்ரா
  • சுவச் பாரத் யாத்ரா

Select Answer : a. b. c. d.

4. Who has recently become the First Northern Irish writer to win the 50th Man Booker Prize?
  • Lawrence Haddad
  • Anna Burns
  • Bree Delfino
  • Lynette Huffman
சமீபத்தில் 50வது மேன் புக்கர் பரிசை வென்ற முதலாவது வட அயர்லாந்து எழுத்தாளர் யார்?
  • லாரன்ஸ் ஹெட்டட்
  • அண்ணா பெர்ன்ஸ்
  • பிரி டெல்பினோ
  • லினிட்டி ஹப்மேன்

Select Answer : a. b. c. d.

5. The Vice President of India has recently released an autobiography 'Enadhu Porattam' in Chennai. Who authored it?
  • Mylapore Ponnusamy Sivagnanam
  • U. V. Swaminatha Iyer
  • Kalki R Krishnamurthy
  • Jeyamohan
சமீபத்தில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் “எனது போராட்டம்” என்ற சுயசரிதையை சென்னையில் வெளியிட்டார். இந்த சுயசரிதையை எழுதியவர் யார்?
  • மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்
  • உ.வே. சுவாமிநாத ஐயர்
  • கல்கி ஆர். கிருஷ்ணமூர்த்தி
  • ஜெயமோகன்

Select Answer : a. b. c. d.

6. Shahi litchi has recently got the Geographical Indication (GI) tag. Which state does it belong to?
  • Madhya Pradesh
  • Odisha
  • West Bengal
  • Bihar
சமீபத்தில் சஹீ லிட்சி புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்
  • பிகார்

Select Answer : a. b. c. d.

7. Shahi litchi has recently got the Geographical Indication (GI) tag. Which state does it belong to?
  • Madhya Pradesh
  • Odisha
  • West Bengal
  • Bihar
சமீபத்தில் சஹீ லிட்சி புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா
  • மேற்கு வங்காளம்
  • பிகார்

Select Answer : a. b. c. d.

8. Which of the following days are observed on October 15?
  1. World Students Day
  2. Rashtriya Mahila Kisan Diwas
  3. International Day of Rural Women
  • 1 only
  • 3 only
  • 1 and 2 only
  • All the above
பின்வரும் எந்த தினங்கள் அக்டோபர் 15 அன்று அனுசரிக்கப்படுகின்றன?
  1. உலக மாணவர்கள் தினம்
  2. ராஷ்டிரிய மகிளா கிஷான் திவாஸ்
  3. சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • 1 மற்றும் 2 மட்டும்
  • மேற்கூறிய அனைத்தும்

Select Answer : a. b. c. d.

9. K Jennitha Anto (Tamilandu) has won the gold medal in the recently concluded Para Asian games 2018. Which game does she belong to?
  • Cycling
  • Swimming
  • Badminton
  • Chess
சமீபத்தில் நிறைவுபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. ஜெனிதா அண்டோ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?
  • சைக்கிள் போட்டி
  • நீச்சல் போட்டி
  • பேட்மின்டன்
  • சதுரங்கம்

Select Answer : a. b. c. d.

10. Which of the following days are observed on October 11?  
  1. World Mental Health Day
  2. International Day of the Girl Child
  3. World Obesity Day
  4. World Egg Day
  • 3 and 4 only
  • 2 and 3 only
  • 1 and 3 only
  • All the above
பின்வரும் எந்த தினங்கள் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படுகின்றன?  
  1. உலக மனநல தினம்
  2. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
  3. உலக உடல் பருமன் தினம்
  4. உலக முட்டை தினம்
  • 3 மற்றும் 4 மட்டும்
  • 2 மற்றும் 3 மட்டும்
  • 1 மற்றும் 3 மட்டும்
  • மேற்கூறியவை அனைத்தும்

Select Answer : a. b. c. d.

11. Who has been recently conferred with the 2018 Hridaynath Award for Lifetime Achievement?
  • Javed Akhtar
  • AR Rahman
  • Mohammed Zahur Khayyam Hashmi
  • Viswanathan Anand
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான ஹிரதயநாத் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
  • ஜாவித் அக்தர்
  • ஏ.ஆர். ரஹ்மான்
  • முகமது ஜகூர் கயாம் ஹாஸ்மி
  • விஸ்வநாதன் ஆனந்த்

Select Answer : a. b. c. d.

12. Match the correct synonyms for the corresponding words

a) Floccinaucinihilipilification 1) Displaying a very strict or censorious moral attitude.
b) Rodomontade 2) Emotional relief gained by using indecent or vulgar language.
c) Puritanical patriarchy 3) The action or habit of estimating something as worthless
d) Lalochezia 4) boastful or inflated talk or behaviour.

  • 2 4 3 1
  • 3 4 1 2
  • 4 3 2 1
  • 2 3 1 4
பின்வரும் வார்த்தைகளை அதற்குரிய சரியான பொருளுடன் பொருத்துக

a) Floccinaucinihilipilification 1. மிகக் கடுமையான அல்லது தணிக்கையுடன் கூடிய நேர்மையான மனப்பான்மையை வெளிப்படுத்துதல்
b) Rodomontade 2. அநாகரீகமான அல்லது மோசமான மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்து விடுபடுதல்
c) Puritanical Patriarchy 3. மதிப்பற்றது என்று கணிக்கப்பட்ட சில நடவடிக்கை அல்லது பழக்க வழக்கம்
d) Lalochezia 4. தற்புகழ்ச்சி அல்லது உயர்வான பேச்சு அல்லது நடத்தை
 
  • 2 4 3 1
  • 3 4 1 2
  • 4 3 2 1
  • 2 3 1 4

Select Answer : a. b. c. d.

13. Where India’s first Cryptocurrency ATM was opened recently?
  • Mumbai
  • Hyderabad
  • Bengaluru
  • Ahmedabad
இந்தியாவில் முதலாவது சங்கேத பணத்தின் தானியங்கி பணமளிப்பு இயந்திரம் (ஏடிஎம்) சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
  • மும்பை
  • ஹைதராபாத்
  • பெங்களூரு
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

14. Which district of Tamil Nadu has recently won the JRD Tata Memorial Award for the best implementation of government programmes in hygiene & child health?
  • Coimbatore
  • Trichy
  • Vellore
  • Nilgiris
உடல்நலவியல் மற்றும் குழந்தை நலம் தொடர்பான அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சமீபத்தில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் ஜேஆர்டி டாடா நினைவு விருதை வென்றுள்ளது?
  • கோயம்புத்தூர்
  • திருச்சி
  • வேலூர்
  • நீலகிரி

Select Answer : a. b. c. d.

15. With which institution does Deendayal Antyodaya Yojana – National Rural Livelihood Mission (DAY-NRLM) has signed MoU to establish “Roshni”?
  • Lady Irwin College, New Delhi
  • Indian Institute of Technology, Bombay
  • Indian Institute of Sciences, Bengaluru
  • Indian Institute of Technology, Delhi
‘ரோஷ்னி’ என்ற அமைப்பை ஏற்படுத்துவதற்காக தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (Day - NRLM) பின்வரும் எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
  • லேடி இர்வின் கல்லூரி, புது தில்லி
  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பை
  • இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூரு
  • இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி

Select Answer : a. b. c. d.

16. Which Indian folk-artist who received the 2018 Fukuoka Arts and Culture Prize in Japan?
  • Asha Bhosle
  • Shubha Mudgal
  • Teejan Bai
  • Amritha Ra
ஜப்பானில் 2018 ஆம் ஆண்டிற்கான புகோகோ கலை மற்றும் கலாச்சார விருதைப் பெற்ற இந்திய நாட்டுப்புறக் கலைஞர் யார்?
  • ஆஷா போஸ்லே
  • சுபா முட்கல்
  • டீஜன் பாய்
  • அமிர்த ரா

Select Answer : a. b. c. d.

17. Which company’s founder has been recently elected to the treasurer of the World Steel Association?
  • Tata Steel
  • JSW Steel
  • Essar Steel
  • Hyundai Steel
பின்வரும் எந்த நிறுவனத்தின் நிறுவனர் உலக எஃகு அமைப்பின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
  • டாடா ஸ்டீல்
  • JSW ஸ்டீல்
  • எஸ்ஸார் ஸ்டீல்
  • ஹூண்டாய் ஸ்டீல்

Select Answer : a. b. c. d.

18. Who won the Asian  Junior Wildlife Photographer of the year 2018?
  • Radhika Ramasamy
  • Sandesh Kadur
  • Arshdeep singh
  • Jayanth Sharma
2018 ஆம் ஆண்டிற்கான கானுயிர் புகைப்படக்காரர் விருதினை வென்றது யார்?
  • ராதிகா ராமசாமி
  • சந்தேஷ் காதுர்
  • அர்ஷ்தீப் சிங்
  • ஜெயந்த் சர்மா

Select Answer : a. b. c. d.

19. Who wrote the very famous book “Brief Answers to the Big Questions”?
  • Amarthya Sen
  • Stephen Hawking
  • Manmohan Singh
  • Venkataran Ramakrishnan
“Brief Answers to the Big questions” என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியது யார்?
  • அமர்த்தியா சென்
  • ஸ்டீபன் ஹாக்கிங்
  • மன்மோகன் சிங்
  • வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

20. Sandeep Bakshi is associated with which of the following institution?
  • Nokia
  • ICICI
  • Reserve Bank of India
  • Flipkart
சந்தீப் பக்ஷி பின்வரும் எந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்?
  • நோக்கியா
  • ஐசிஐசிஐ
  • இந்திய ரிசர்வ வங்கி
  • பிளிப்கார்ட்

Select Answer : a. b. c. d.

21. Which country recently permitted the possession and use of recreational cannabis?
  • Pakistan
  • Iran
  • Myanmar
  • Canada
சமீபத்தில் எந்த நாடு பொழுதுப்போக்குப் பயன்பாட்டிற்காக போதைப் பொருளை (கஞ்சா) வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் அனுமதித்துள்ளது?
  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • மியான்மர்
  • கனடா

Select Answer : a. b. c. d.

22. Suraj Panwar, who recently won the silver medal at the 2018 Youth Olympics, is associated with which of the following games?
  • Table Tennis
  • Athletics
  • Boxing
  • Badminton
சமீபத்தில் 2018 ஆம் ஆண்டின் இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சூரஜ் பன்வர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • டேபிள் டென்னிஸ்
  • தடகளப் போட்டிகள்
  • குத்துச்சண்டை
  • பேட்மிண்டன்

Select Answer : a. b. c. d.

23. The 5th World Tamils Economic Conference was recently held
  • Colombo of Srilanka
  • Singapore
  • Puducherry, India
  • Durban, South Africa
5வது உலகத் தமிழ் பொருளாதார மாநாடு சமீபத்தில் எங்கு நடத்தப்பட்டது?
  • இலங்கையின் கொழும்பு
  • சிங்கப்பூர்
  • இந்தியாவின் புதுச்சேரி
  • தென்னாப்பிரிக்காவின் டர்பன்

Select Answer : a. b. c. d.

24. The World’s first nonstop flight was recently taking off from
  • Washington
  • London
  • Dubai
  • Singapore
உலகின் முதல் இடைநில்லா விமானம் எங்கிருந்து துவக்கப்பட்டது?
  • வாஷிங்டன்
  • லண்டன்
  • துபாய்
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

25. The Fulpati festival was recently celebrated at
  • Srilanka
  • Bhutan
  • Nepal
  • Myanmar
புல்பதி திருவிழா சமீபத்தில் எங்கு கொண்டாடப்பட்டது?
  • இலங்கை
  • பூடான்
  • நேபாளம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

26. The name Prayagraj is proposed to be a new name of which of the city?
  • Aurangabad
  • Allahabad
  • Ghaziabad
  • Moradabad
பிரயாக்ராஜ் என்ற பெயர் எந்த நகரத்திற்கான புதிய பெயராக முன்மொழியப்பட்டிருக்கின்றது?
  • அவுரங்காபாத்
  • அலகாபாத்
  • காசியாபாத்
  • மொரதாபாத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.