TNPSC Thervupettagam

TP Quiz - March 2026 (Part 3)

80 user(s) have taken this test. Did you?

1. Choose the incorrect statement regarding 1952 Elections in Madras State.

  • Congress became the single largest party.
  • Commonweal Party’s leader M. A. Manickavelu also part of the Rajaji Cabinet.
  • Rajaji was the only Indian to have served as Governor-General of India and CM
  • All the statements are correct.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் மாநிலத் தேர்தல்கள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
  • காமன்வீல் கட்சியின் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேலுவும் ராஜாஜி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.
  • இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் மற்றும் முதலமைச்சராகவும் பணியாற்றிய ஒரே இந்தியர் ராஜாஜி ஆவார்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

2. Right to die with dignity is part of 

  • Article 19
  • Article 21
  • Article 23
  • Article 20
கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை என்பது எந்த சரத்தின் கீழ் வருகிறது?

  • சரத்து 19
  • சரத்து 21
  • சரத்து 23
  • சரத்து 20

Select Answer : a. b. c. d.

3. M. Nagaraj vs Union of India case is related to 

  • Right to Life
  • Right to Privacy
  • Reservation
  • Euthanasia
எம். நாகராஜ் வி Vs இந்திய ஒன்றியம்  வழக்கு எதனுடன் தொடர்புடையது?

  • வாழ்வுரிமை
  • தனியுரிமை
  • இட ஒதுக்கீடு
  • கருணைக் கொலை

Select Answer : a. b. c. d.

4. Which of the following pairs correctly matches the Speaker of the Lok Sabha with the year of No-Confidence Motion was admitted?

  • G.V. Mavalankar -1954
  • Hukam Singh -1966
  • Balram Jakhar -1987
  • All the pairs are correct
மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டுகள் தொடர்பான பின்வரும் இணைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

  • ஜி.வி. மாவலங்கர் - 1954
  • ஹுக்கம் சிங் - 1966
  • பல்ராம் ஜாக்கர் - 1987
  • அனைத்து இணைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

5. Choose the incorrect statement regarding International Energy Agency.

  • The IEA is an intergovernmental body established in 1974 by UNGA
  • Full membership was historically open only to OECD nations.
  • The IEA accounts for 80% of global energy demand.
  • All the statements are correct.
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • IEA என்பது 1974 ஆம் ஆண்டு UNGA-ஆல் நிறுவப்பட்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • முழுமையான உறுப்பினர் தகுதி வரலாற்று ரீதியாக OECD நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
  • உலகளாவிய எரிசக்தி தேவையில் 80% ஐ IEA உறுப்பினர் நாடுகள் கொண்டுள்ளன.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

6. Kalatop–Khajjiar Wildlife Sanctuary is located in 

  • Himachal Pradesh
  • Bihar
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
கலாடாப்-கஜ்ஜியார் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding Lion-Tailed Macaques.

  • It is native to the fragmented rainforests of Western Ghats
  • Its IUCN Red List Status is Critically Endangered
  • Tamil Nadu Endangered Species Conservation includes lion-tailed macaque too.
  • All the statements are correct.
சிங்கவால் குரங்குகள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியற்ற மழைக்காடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • IUCN செந்நிறப் பட்டியலில் இதன் நிலை மிக அருகி வரும் இனம் என்பதாகும்.
  • தமிழ்நாட்டின் அழிந்து வரும் உயிரினப் பாதுகாப்பு திட்டத்தில் சிங்கவால் குரங்கும் அடங்கும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Fiscal Health Index (FHI) 2026 is released by 

  • SEBI
  • RBI
  • SBI
  • NITI Aayog
நிதி நிலை ஆரோக்கியக் குறியீடு 2026-ஐ வெளியிட்ட அமைப்பு யாது?

  • SEBI
  • RBI
  • SBI
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

9. இந்திய ஆர்க்கிட் திருவிழா 2026 எங்கு நடைபெற்றது?

  • லடாக்
  • சிக்கிம்
  • அசாம்
  • கோவா
இந்திய ஆர்க்கிட் திருவிழா 2026 எங்கு நடைபெற்றது?

  • லடாக்
  • சிக்கிம்
  • அசாம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

10. Who has been appointed as State Information Commissioner of Tamil Nadu in the recent times?

  • Vijayaram
  • Adityaram
  • Jayaram
  • Durkeshram
சமீபத்தில் தமிழ்நாட்டின் மாநிலத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • விஜயராம்
  • ஆதித்யராம்
  • ஜெயராம்
  • துர்கேஷ்ராம்

Select Answer : a. b. c. d.

11. “Say No to Proxy Sarpanch” campaign was launched by 

  • Ministry of Rural Development
  • Ministry of Panchayati Raj
  • Ministry of Minority Affairs
  • Ministry of Culture
“Say No to Proxy Sarpanch” பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

  • ஊரக வளர்ச்சி அமைச்சகம்
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
  • சிறுபான்மையினர் விவகார அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding Proba-3 Mission

  • It is the mission of the European Space Agency (ESA).
  • It was launched by ISRO’s PSLV-C59
  • It is the world’s first precision formation-flying mission.
  • All the statements are correct.
புரோபா-3 திட்டம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) திட்டமாகும்.
  • இது இஸ்ரோவின் PSLV-C59 மூலம் ஏவப் பட்டது.
  • இது உலகின் முதல் துல்லியமான வடிவமைப்பு கொண்ட பறக்கும் இணை விண்கலம் ஆகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. The San Giuliano archaeological site is located in 

  • Iran
  • Italy
  • Egypt
  • USA
சான் கியுலியானோ தொல்பொருள் தளம் எங்குள்ளது?

  • ஈரான்
  • இத்தாலி
  • எகிப்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. The Sheshnaag-150, a long-range swarming attack drone, is produced by 

  • Russia
  • Iran
  • India
  • China
ஷேஷ்நாக்-150 எனும் நீண்ட தூரம் பாய்ந்து திரளாக தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானத்தைத் தயாரிக்கும் நாடு எது?

  • ரஷ்யா
  • ஈரான்
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

15. Joha rice, an aromatic indigenous variety, mainly grown in 

  • West Bengal
  • Karnataka
  • Meghalaya
  • Assam
ஜோஹா அரிசி எனும் நறுமணமிக்க உள்நாட்டு ரகம் முக்கியமாக எங்கு பயிரிடப் படுகிறது?

  • மேற்கு வங்காளம்
  • கர்நாடகா
  • மேகாலயா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect statement regarding Model Code of Conduct.

  • The MCC is operational from the date on which the election schedule is announced until the completion of the poll.
  • The MCC does not have any statutory backing.
  • Kerala was the first state to adopt a code of conduct for elections.
  • All the statements are correct.
தேர்தல் நடத்தை விதிகள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வாக்குப் பதிவு முடியும் வரை MCC செயல்பாட்டில் இருக்கும்.
  • MCC-க்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது.
  • தேர்தலுக்கான நடத்தை விதிகளை முதலில் ஏற்றுக் கொண்ட மாநிலம் கேரளா ஆகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

17. The headquarters of National Mineral Development Corporation located in 

  • Muzaffarpur
  • Singhbhum
  • Hyderabad
  • Secunderabad
தேசியக் கனிம மேம்பாட்டுக் கழகத்தின் (NMDC) தலைமையகம் எங்கு அமைந்து உள்ளது?

  • முசாபர்பூர்
  • சிங்பூம்
  • ஹைதராபாத்
  • செகந்திராபாத்

Select Answer : a. b. c. d.

18. The Food Safety and Standards Authority of India works under 

  • Ministry of Agriculture and Farmers Welfare
  • Ministry of Consumer Affairs, Food and Public Distribution
  • Ministry of Food Processing Industries
  • Ministry of Health and Family Welfare
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  • உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

19. The Kharg Island is located in 

  • Gulf of California
  • Gulf of Oman
  • Persian Gulf
  • Gulf of Mexico
கார்க் தீவு எங்கு அமைந்துள்ளது?

  • கலிபோர்னியா வளைகுடா
  • ஓமன் வளைகுடா
  • பாரசீக வளைகுடா
  • மெக்சிகோ வளைகுடா

Select Answer : a. b. c. d.

20. The world’s first Autonomous Maritime Shipbuilding and Systems Centre will be established in

  • Andhra Pradesh
  • Telangana
  • Gujrat
  • Karnataka
உலகின் முதல் கடல்சார் தானியங்கி கப்பல் கட்டுமானம் மற்றும் அமைப்புகள் மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding DART mission

  • It is a suicide mission of NASA
  • The target of the spacecraft is to hit on a small moonlet- Dimorphos
  • The spacecraft is recently returned to Earth Safely
  • All the statements are correct.
DART திட்டம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது நாசாவின் ஒரு மோதி வெடிக்கும் திட்டமாகும்.
  • இந்த விண்கலத்தின் இலக்கு டிமார்போஸ் என்ற சிறிய நிலவைத் தாக்குவதாகும்.
  • இந்த விண்கலம் சமீபத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. The Lower Kopili Hydroelectric Project was inaugurated in 

  • Assam
  • Ladakh
  • West Bengal
  • Jammu and Kashmir
கீழ் கோபிலி நீர்மின் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

  • அசாம்
  • லடாக்
  • மேற்கு வங்காளம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect pair of Archaeological Sites

  • Pattinamarudhur - Thoothukudi
  • Manikollai - Cuddalore
  • Adichanur - Villupuram
  • Karivalam Vantha Nallur - Cuddalore
தவறான தொல்பொருள் தள இணையைக் கண்டறியவும்.

  • பட்டினமருதூர் - தூத்துக்குடி
  • மணிக்கொல்லை - கடலூர்
  • ஆதிச்சநல்லூர் - விழுப்புரம்
  • கரிவலம் வந்த நல்லூர் - கடலூர்

Select Answer : a. b. c. d.

24. What was the capital of the Gajapati Empire?

  • Bhubaneswar
  • Puri
  • Udayagiri
  • Cuttack
கஜபதி வம்ச பேரரசின் தலைநகரம் எது?

  • புவனேஸ்வர்
  • பூரி
  • உதயகிரி
  • கட்டாக்

Select Answer : a. b. c. d.

25. Choose the incorrect pair of Oscars 2026 winners

  • Best Picture award - One Battle After Another
  • Best Actor award - Michael B. Jordan
  • Best Actress award - Jessie Buckley
  • All the pairs are correct.
ஆஸ்கார் 2026 வெற்றியாளர்கள் குறித்த தவறான இணையைக் கண்டறியவும்.

  • சிறந்த படம் - ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One Battle After Another)
  • சிறந்த நடிகர் - மைக்கேல் பி. ஜோர்டான்
  • சிறந்த நடிகை - ஜெஸ்ஸி பக்லி
  • அனைத்து இணைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.