Select Your Language
தமிழ்
English
Menu
✖
22, Feb 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2026 (Part 3)
12 user(s) have taken this test. Did you?
1. David J. Farber is known as the
Father of the Internet
Grandfather of the Internet
Father of the Cyber security
Grandfather of the Cyber security
டேவிட் ஜே. ஃபார்பர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
இணையத்தின் தந்தை
இணையத்தின் தாத்தா
இணையவெளிப் பாதுகாப்பின் தந்தை
இணையவெளிப் பாதுகாப்பின் தாத்தா
Select Answer :
a.
b.
c.
d.
2. What percentage of Tamil Nadu’s women use the internet?
47 per cent
69 per cent
83 per cent
74 per cent
தமிழ்நாட்டுப் பெண்களில் எத்தனை சதவீதம் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்?
47 சதவீதம்
69 சதவீதம்
83 சதவீதம்
74 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Choose the incorrect statement regarding Tamil Nadu Finance Data 2026–27
The outstanding debt of Tamil Nadu is estimated at ₹10.71 lakh crore
The debt-to-GSDP ratio is estimated at 26.12%.
The Fiscal Deficit for 2026–27 is estimated at ₹1.21 lakh crore
All the statements are correct.
தமிழ்நாடு நிதிசார் தரவுகள் 2026–27 தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன் ₹10.71 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது
கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 26.12% என மதிப்பிடப்பட்டுள்ளது
2026–27 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ₹1.21 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4. Tamil Nadu’s share in devolution during the 16th Finance Commission is
7.93 per cent
3.97 per cent
7.40 per cent
4.07 per cent
16வது நிதி ஆணையத்தின் காலத்திய வரிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு எவ்வளவு?
7.93 சதவீதம்
3.97 சதவீதம்
7.40 சதவீதம்
4.07 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
5. Section 29A of the Representation of the People Act-1951 is related to
Merger of parties
Disqualify candidates
Registration of political parties
Allocation of symbol
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 இன் பிரிவு 29A எதனுடன் தொடர்புடையது?
கட்சிகளின் இணைப்பு
வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்தல்
அரசியல் கட்சிகளின் பதிவு
சின்னங்கள் ஒதுக்கீடு
Select Answer :
a.
b.
c.
d.
6. Choose the incorrect statement regarding the Power Capacity of India.
India’s total installed power generation capacity stands at 5,20,510.95 MW
About 51% of the total capacity comes from renewable sources only.
Nuclear energy contributes less than 2% only.
All the statements are correct.
இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 5,20,510.95 மெகாவாட் ஆகும்.
மொத்த திறனில் சுமார் 51% புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மட்டுமே வருகிறது.
அணுசக்தி 2% க்கும் குறைவாகவே பங்களிக்கிறது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
7. Tamil Nadu has been presenting a separate agriculture budget since
2020–21
2021–22
2022–23
2023–24
தமிழ்நாடு மாநில வேளாண் பட்ஜெட்டை எப்போதிலிருந்து தனியாக தாக்கல் செய்து வருகிறது?
2020–21
2021–22
2022–23
2023–24
Select Answer :
a.
b.
c.
d.
8. Yuge Yugeen Bharat National Museum is jointly developed by
India and France
India and Russia
India and the UK
India and Japan
யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் எந்த கூட்டாண்மையால் உருவாக்கப் படுகிறது?
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் ரஷ்யா
இந்தியா மற்றும் இங்கிலாந்து
இந்தியா மற்றும் ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
9. India’s only mud volcano is located at
Havelock Island
Baratang Island
Neil Island
Diglipur Island
இந்தியாவின் ஒரே சேற்று எரிமலை எங்கே அமைந்துள்ளது?
ஹேவ்லாக் தீவு
பரடாங் தீவு
நீல் தீவு
திக்லிபூர் தீவு
Select Answer :
a.
b.
c.
d.
10. The Kumar Bhaskar Varma Setu was recently inaugurated in
Assam
Sikkim
Meghalaya
Ladakh
குமார் பாஸ்கர் வர்மா சேது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?
அசாம்
சிக்கிம்
மேகாலயா
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
11. India’s first National Cow Culture Museum will be established in
Madhya Pradesh
Uttar Pradesh.
Himachal Pradesh
Andra Pradesh
இந்தியாவின் முதல் தேசியப் பசு கலாச்சார அருங்காட்சியகம் எங்கு நிறுவப்படவுள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்.
இமாச்சலப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Section 51A of the Madras City Police Act 1888 is related to
Externment
Seize property
Cruelty to animal
Prohibition of smoking
1888 ஆம் ஆண்டு மெட்ராஸ் நகர காவல் சட்டத்தின் பிரிவு 51A எதனுடன் தொடர்புடையது?
நகரை விட்டு வெளியேற்றல்
சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்
விலங்குகளைத் துன்புறுத்துதல்
புகைபிடித்தலுக்குத் தடை
Select Answer :
a.
b.
c.
d.
13. Choose the incorrect statement regarding Tamil Nadu’s Economic condition
Tamil Nadu’s Gross State Domestic Product (GSDP) reached ₹31.19 lakh in 2024–25.
The State contributed 9.4% to India’s GDP.
Per capita income in 2024–25 was 6.2 lakh
All the statements are correct.
தமிழ்நாட்டின் பொருளாதார நிலை குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
2024–25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ₹31.19 லட்சத்தை எட்டியது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலம் 9.4% பங்களித்தது.
2024–25 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 6.2 லட்சமாக இருந்தது
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
14. The Justice Kurian Joseph Committee is related to
Political party De-registration
Vengaivayal Issue
Vachathi Issue
Union–State Relations Report
நீதிபதி குரியன் ஜோசப் குழு எதனுடன் தொடர்புடையது?
அரசியல் கட்சிகள் பதிவு ரத்து
வேங்கைவயல் பிரச்சினை
வாச்சாத்தி பிரச்சினை
மத்திய-மாநில உறவுகள் அறிக்கை
Select Answer :
a.
b.
c.
d.
15. Tamil Nadu’s economic growth in 2024–25 was
11.9 per cent
13.1 per cent
11. 2 per cent
12.3 per cent
2024–25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு?
11.9 சதவீதம்
13.1 சதவீதம்
11.2 சதவீதம்
12.3 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Choose the correct ascending order of the Tamil Nadu Budget 2026 allocation.
MSME
Labour
Rural Development
School Education < Rural Development< MSME < Labour
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் துறைவாரியான ஒதுக்கீட்டின் சரியான ஏறுவரிசையைத் தேர்வு செய்யவும்.
MSME<தொழிலாளர் நலன் <கிராமப்புற மேம்பாடு<பள்ளிக் கல்வி
தொழிலாளர் நலன்
ஊரக மேம்பாடு<தொழிலாளர் நலன்
பள்ளிக் கல்வி <கிராமப்புற மேம்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
17. Choose the incorrect pair.
Indian pangolin - Endangered
Chinese pangolin - Critically Endangered
Dugong - Vulnerable
All the pairs are correct
தவறான இணையையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்திய எறும்புண்ணி – அருகி வரும் இனம்
சீன எறும்புண்ணி - மிகவும் அருகி வரும் இனம்
கடற்பசு – எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்
அனைத்து இணைகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
18. Cyclone Gezani made landfall in
Mauritius
Madagascar
Maldives
Australia
கெசானி புயல் எங்கு கரையைக் கடந்தது?
மொரிஷியஸ்
மடகாஸ்கர்
மாலத்தீவுகள்
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
19. The world’s Largest Smartphone Market is
India
USA
Japan
China
உலகின் மிகப்பெரிய திறன்பேசி சந்தை எது?
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
20. The Sustainable Harnessing and Advancement of Nuclear Energy Act, 2025 (SHANTI Act) came into effect on
21 December 2025
25 December 2025
01 January 2026
11 January 2026
அணுசக்தியின் நீடித்த பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 2025 (சாந்தி சட்டம்) எப்போது அமலுக்கு வந்தது?
21 டிசம்பர் 2025
25 டிசம்பர் 2025
01 ஜனவரி 2026
11 ஜனவரி 2026
Select Answer :
a.
b.
c.
d.
21. The Right to Recall concept was proposed in India by
TN Seshan
MN Roy
DK Karve
MK Gandhi
உறுப்பினர்களை திரும்பப் பெறும் உரிமை என்ற கருத்தை இந்தியாவில் முன்மொழிந்தவர் யார்?
டி.என்.சேஷன்
எம்.என்.ராய்
டி.கே.கார்வி
எம்.கே.காந்தி
Select Answer :
a.
b.
c.
d.
22. The PM RAHAT Scheme is related to
Road Accident
Industrial Accident
Aviation Accident
Trains Accident
PM RAHAT திட்டம் எதனுடன் தொடர்புடையது?
சாலை விபத்து
தொழிலக விபத்து
விமான விபத்து
ரயில் விபத்து
Select Answer :
a.
b.
c.
d.
23. The Deputy Speaker post is a mandatory provision as per
Article 91
Article 92
Article 93
Article 96
துணை சபாநாயகர் பதவி என்பது பின்வரும் எந்த சரத்தின் படி கட்டாயம் ஆகும்?
சரத்து 91
சரத்து 92
சரத்து 93
சரத்து 96
Select Answer :
a.
b.
c.
d.
24. Lymphatic Filariasis disease is caused by
Bacteria
Fungus
Virus
Parasite
யானைக்கால் நோய் எதனால் ஏற்படுகிறது?
பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
ஒட்டுண்ணி
Select Answer :
a.
b.
c.
d.
25. National Women’s Day is observed on
February 03
February 13
February 16
February 23
தேசிய மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 03
பிப்ரவரி 13
பிப்ரவரி 16
பிப்ரவரி 23
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=749184755360df95a69189c897e1dd787779765a
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25