Select Your Language
தமிழ்
English
Menu
✖
16, Oct 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2026 (Part 2)
186 user(s) have taken this test. Did you?
1.
Who has conducted the first-ever all-India National Household Travel Survey?
NITI Aayog
NSO
NHAI
IRCTC
முதன்முறையாக அகில இந்திய அளவிலான தேசிய வீட்டு வசதி பயணக் கணக்கெடுப்பை நடத்திய அமைப்பு எது
?
நிதி ஆயோக்
NSO
NHAI
IRCTC
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Nauradehi Tiger Reserve is located in
Himachal Pradesh
Madhya Pradesh
Uttar Pradesh
Andhra Pradesh
நௌராதேஹி புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது
?
இமாச்சலப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
_______became the first Indian woman golfer to win gold in Asian Games 2026.
Neeru Dhanda
Kamalini
Pranavi Urs
Kynan Chenai
ஆசிய விளையாட்டுகள்
2026
-இல் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் கோல்ப் வீராங்கனை
_______
ஆவார்.
நீரு தண்டா
கமலினி
பிரணவி அர்ஸ்
கைனன் செனாய்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Article 194 (1) of the Indian Constitution deals directly with
Judicial Immunity
Press Freedom
Definition of Privileges
Freedom of Speech
இந்திய அரசியலமைப்பின்
194(1)
-வது சரத்து நேரடியாக எதனுடன் தொடர்புடையது
?
நீதித்துறை விசாரணையிலிருந்து விலக்கு
பத்திரிகை சுதந்திரம்
சிறப்புரிமைகளின் வரையறை
பேச்சு சுதந்திரம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The e-Sanjeevani national telemedicine platform was launched in
November 2019
December 2019
January 2020
March 2020
மின்னணு-சஞ்சீவனி தேசிய தொலைமருத்துவ
த்
தளம் எப்போது தொடங்கப்பட்டது
?
நவம்பர் 2019
டிசம்பர் 2019
ஜனவரி 2020
மார்ச் 2020
Select Answer :
a.
b.
c.
d.
6.
The IceCube neutrino observatory is located in
Iceland
Greenland
Norway
Antarctica
ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது
?
ஐஸ்லாந்து
கிரீன்லாந்து
நார்வே
அண்டார்டிகா
Select Answer :
a.
b.
c.
d.
7.
World Teachers’ Day is observed annually on
September 05
October 05
November 05
December 05
உலக ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப்படுகிறது
?
செப்டம்பர் 05
அக்டோபர் 05
நவம்பர் 05
டிசம்பர் 05
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement regarding the Annan Seer Gold Scheme.
The scheme provides an 8-gram, 22-carat gold coin.
The scheme came into effect on 2 October 2026
The annual family income limit has been fixed at Rs 2.5 lakh.
All the statements are correct.
அண்ணன் சீர் தங்கத் திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இத்திட்டம் 8 கிராம், 22 கேரட் தங்க நாணயத்தை வழங்குகிறது.
இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று நடைமுறைக்கு வந்தது.
ஆண்டு குடும்ப வருமான வரம்பு ரூ. 2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
The 31st United Nations Climate Change Conference (COP31) will take place in
Fiji
Australia
Tuvalu
Turkey
ஐக்கிய நாடுகளின்
31
வது பருவநிலை மாற்ற மாநாடு (
COP31)
எங்கு நடைபெற உள்ளது
?
பிஜி
ஆஸ்திரேலியா
துவாலு
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Aletsch Glacier is the largest glacier of
Switzerland
USA
Norway
France
அலெட்ச் பனிப்பாறை எந்த நாட்டின் மிகப்பெரிய பனிப்பாறை ஆகும்
?
சுவிட்சர்லாந்து
அமெரிக்கா
நார்வே
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which one of the following is not an awardee of the Nobel Prize in Medicine 2026
Karl Deisseroth
Fred Ramsdell
Peter Hegemann
Georg Nagel
2026
ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் பின்வருபவர்களில் யார் இடம்பெறவில்லை
?
கார்ல் டெய்செரோத்
ஃப்ரெட் ராம்ஸ்டெல்
பீட்டர் ஹெகெமன்
ஜார்ஜ் நாகல்
Select Answer :
a.
b.
c.
d.
12.
CAFE-III Norms is related to
Fuel-efficiency
Bad loans
Fiscal Deficit
Gold Import
CAFE-III
விதிமுறைகள் எதனுடன் தொடர்புடையது
?
எரிபொருள் திறன்
வாராக் கடன்கள்
நிதிப் பற்றாக்குறை
தங்க இறக்குமதி
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Aadhaar Day is observed every year on
September 25
September 27
September 29
October 03
ஆதார் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப்படுகிறது
?
செப்டம்பர் 25
செப்டம்பர் 27
செப்டம்பர் 29
அக்டோபர் 03
Select Answer :
a.
b.
c.
d.
14.
India’s coastal regions spread across ____ States and _____ Union Territories.
8 and 3
6 and 5
9 and 4
8 and 5
இந்தியாவின் கடலோரப் பகுதிகள்
____
மாநிலங்கள் மற்றும்
_____
ஒன்றியப் பிரதேசங்களில் பரவியுள்ளன.
8 மற்றும் 3
6 மற்றும் 5
9 மற்றும் 4
8 மற்றும் 5
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the incorrect statement regarding BIMSTEC.
It was established on June 6, 1997, via the Bangkok Declaration
The BIMSTEC Charter officially entered into force in 2024 only.
Myanmar and Thailand are members of both BIMSTEC and ASEAN
All the statements are correct.
பிம்ஸ்டெக் (
BIMSTEC)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது பாங்காக் பிரகடனத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று நிறுவப்பட்டது.
பிம்ஸ்டெக் சாசனம் அதிகாரப்பூர்வமாக 2024 ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது.
மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகியவை பிம்ஸ்டெக் மற்றும் ஆசியான் ஆகிய இரண்டிலும் உறுப்பினர்களாக உள்ளன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which country has topped the Asian Games 2026 medal tally?
Japan
China
India
Republic of Korea
ஆசிய விளையாட்டுகள்
2026
பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது
?
ஜப்பான்
சீனா
இந்தியா
கொரியக் குடியரசு
Select Answer :
a.
b.
c.
d.
17.
The world’s tallest dam after completion is being built on the ______River
Vakhsh River
Rhône River
Glomma River
Inn River
கட்டி முடிக்கப்பட்ட பின் உலகின் மிக உயரமான அணை
,
எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது
?
வக்ஷ் நதி
ரோன் நதி
க்ளோமா நதி
இன் நதி
Select Answer :
a.
b.
c.
d.
18.
The Centre for Classical Pali will be set up in
Bihar
Odisha
Uttar Pradesh
Madhya Pradesh
செம்மொழிப் பாலி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது
?
பீகார்
ஒடிசா
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
As per WHO estimates, India’s life expectancy at birth reached _______in 2023
69 years
71 years
73 years
77 years
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி
,
இந்தியாவின் பிறப்பிற்கான ஆயுட்காலம்
2023
ஆம் ஆண்டில்
_______
என்ற எண்ணிக்கையை
எட்டியுள்ளது.
69 ஆண்டுகள்
71 ஆண்டுகள்
73 ஆண்டுகள்
77 ஆண்டுகள்
Select Answer :
a.
b.
c.
d.
20.
PM-DHARA Scheme is related to
Inland ports
Inland waterway transport
Railway Goods transport
Green energy transmission
PM-DHARA
திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
உள்நாட்டு சரக்கு முனையம்
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
ரயில்வே சரக்குப் போக்குவரத்து
பசுமை ஆற்றல் பரிமாற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Ichamati River is a natural international boundary between
Bangladesh and Myanmar
India and Bangladesh
India and Myanmar
India and Bhutan
இச்சாமதி நதி பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே இயற்கையான சர்வதேச எல்லையாக அமைந்துள்ளது
?
வங்காளதேசம் மற்றும் மியான்மர்
இந்தியா மற்றும் வங்காளதேசம்
இந்தியா மற்றும் மியான்மர்
இந்தியா மற்றும் பூட்டான்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding UPSC.
The Union Public Service Commission (UPSC) was established on 1 October 1926.
The Government of India Act, 1919 reorganised it as the Federal Public Service Commission.
The Constitution of India gave UPSC constitutional status in 1950.
All the statements are correct.
யு.பி.எஸ்.சி (
UPSC)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நிறுவப்பட்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நிறுவப்பட்டது.
இந்திய அரசுச் சட்டம், 1919 இதனை கூட்டாட்சி பொதுச் சேவை ஆணையமாக மாற்றியமைத்தது.
இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டில் UPSC க்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.
Select Answer :
a.
b.
c.
d.
23.
The first organized archaeological excavation in Tamil Nadu was conducted at______
Pallavaram
Adichanallur
Arikamedu
Marungur
தமிழ்நாட்டின் முதல் முறையான தொல்பொருள் அகழ்வாராய்ச்சி எங்கு நடத்தப் பட்டது
?
பல்லாவரம்
ஆதிச்சநல்லூர்
அரிக்கமேடு
மருங்கூர்
Select Answer :
a.
b.
c.
d.
24.
The ‘JOSH’ (Joint Squad for Health) Teams initiative is related to
HIV
Polio
TB
Hepatitis
'
ஜோஷ்
' (
சுகாதாரத்திற்கான கூட்டுப் படை) குழுக்களின் முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
எச்.ஐ.வி
போலியோ
காசநோய்
ஹெபடைடிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25.
EXERCISE Mountain Guardian 2026 was held between
India and the UK
India and UAE
India and France
India and South Africa
மவுண்டன் கார்டியன்
2026
பயிற்சி எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
?
இந்தியா மற்றும் ஐக்கிய பேரரசு
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா மற்றும் பிரான்ஸ்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=749394a2412d7b97e0576313cef0a86d6a363867
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25