TNPSC Thervupettagam

TP Quiz - April 2022 (Part 1)

5002 user(s) have taken this test. Did you?

1. The Surajkund International Crafts Mela was held at

  • Punjab
  • Rajasthan
  • Bihar
  • Haryana
சூரஜ்கண்ட் சர்வதேசக் கைவினைப்பொருட்கள் கண்காட்சியானது எங்கு நடத்தப் பட்டது?

  • பஞ்சாப்
  • இராஜஸ்தான்
  • பீகார்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

2. Which is the first State in India to implement the National e-Vidhan Application?

  • Andhra Pradesh
  • Meghalaya
  • Nagaland
  • Punjab
தேசிய இ-விதான் செயலியினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • மேகாலயா
  • நாகாலாந்து
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

3. As of now, which one is the hottest place in the Earth

  • Kuwait
  • Dubai
  • Baghdad
  • Tehran
இதுவரையில், புவியின் மிக வெப்பமான இடங்களில் ஒன்றாகத் திகழும் நாடு எது?

  • குவைத்
  • துபாய்
  • பாக்தாத்
  • டெஹ்ரான்

Select Answer : a. b. c. d.

4. Ol Chiki script is used for which of the following language in India?

  • Maithili
  • Dogri
  • Santhali
  • Nepali
ஒல் சிக்கி எழுத்து வடிவமானது எந்த இந்திய மொழியை எழுதப் பயன்படுத்தப் படுகிறது?

  • மைதாலி
  • டோக்ரி
  • சந்தாலி
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

5. Which is set to become the first state in the country to introduce carbon-neutral farming methods?

  • Sikkim
  • Kerala
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
கார்பன் நடுநிலையாக்க வேளாண் நடைமுறைகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

  • சிக்கிம்
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Who is the first a woman appointed to the post of Dubash in the Tamil Nadu assembly?

  • Prithika
  • Suhanjana
  • Rajalakshmi
  • Jayalakshmi
தமிழகச் சட்டசபையில் துபாஷி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண்மணி யார்?

  • பிரித்திகா
  • சுஹாஞ்சனா
  • இராஜலட்சுமி
  • ஜெயலக்ஷ்மி

Select Answer : a. b. c. d.

7. India has recently achieved the ambitious goods export target of

  • $ 4000 billion
  • $ 400 billion
  • $ 1000 billion
  • $ 500 billion
இந்தியா எந்தவொரு உயர்லட்சியச் சரக்குப் பொருட்கள் ஏற்றுமதி இலக்கினைச் சமீபத்தில்  எட்டியுள்ளது?

  • 4000 பில்லியன் டாலர்
  • 400 பில்லியன் டாலர்
  • 1000 பில்லியன் டாலர்
  • 500 பில்லியன் டாலர்

Select Answer : a. b. c. d.

8. Abel Prize is given at

  • Social Service
  • Literature
  • Architecture
  • Maths
ஏபெல் பரிசு எந்தப் பிரிவில் வழங்கப்படுகிறது?

  • சமூக சேவை
  • இலக்கியம்
  • கட்டிடக் கலை
  • கணிதம்

Select Answer : a. b. c. d.

9. Which is the first Indian company to ally with the FIFA Fottball World Cup?

  • Tata
  • Byju
  • Reliance
  • Mahindra
FIFA கால்பந்து உலகக் கோப்பை அமைப்புடன் இணையும் முதல் இந்திய நிறுவனம் எது?

  • டாட்டா
  • பைஜூ
  • ரிலையன்ஸ்
  • மஹிந்திரா

Select Answer : a. b. c. d.

10. Who became the first para-athlete to receive the Padma Bhushan award?

  • Devendra Jhajharia
  • Avani Lekhara
  • Richa Mishra
  • Sanjay Mishra
பத்மபூசன் விருதினைப் பெற்ற முதல் மாற்றுத்  திறனாளித் தடகள வீரர் யார்?

  • தேவேந்திரா ஜஜாரியா
  • அவனி லேக்ரா
  • ரிச்சா மிஷ்ரா
  • சஞ்சய் மிஷ்ரா

Select Answer : a. b. c. d.

11. The Annual Kambala race is held at

  • Odisha
  • Telangana
  • Karnataka
  • Maharashtra
வருடாந்திரக் கம்பளா பந்தயம் எங்கு நடத்தப் படுகின்றது?

  • ஒடிசா
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

12. Which state has topped the Export Preparedness Index?

  • Karnataka
  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

13. The highest prevalence of TB in India was found at

  • Goa
  • Delhi
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவிலேயே அதிகளவு காசநோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • கோவா
  • டெல்லி
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

14. The Rhino Bond was recently released by

  • United Nations Environment Program
  • Worldwide Fund for Nature
  • World Bank
  • International Monetary Fund
காண்டாமிருகம் மீதான பத்திரம் சமீபத்தில் எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
  • இயற்கைக்கான உலகளாவிய நிதி
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

15. Which date has been designated as National Dolphin Day by India?

  • June 5
  • April 5
  • July 5
  • October 5
இந்தியாவில் தேசிய ஓங்கில்கள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள தினம் எது?

  • ஜுன் 05
  • ஏப்ரல் 05
  • ஜூலை 05
  • அக்டோபர் 05

Select Answer : a. b. c. d.

16. Who is the winner of the prestigious World Press Photo Award of 2022 from India?

  • Kalyan Varma
  • Sudhir Shivaram
  • Jayanth Sharma
  • Senthil Kumaran
2022 ஆம் ஆண்டின் மதிப்பு மிக்க உலகப் பத்திரிக்கைப் புகைப்பட விருதினை இந்தியா சார்பாக பெற்ற வெற்றியாளர் யார்?

  • கல்யாண் வர்மா
  • சுதிர் சிவராம்
  • ஜெயந்த் சர்மா
  • செந்தில் குமாரன்

Select Answer : a. b. c. d.

17. Who has released the Annual Frontier Report 2022?

  • United Nations Development Programme
  • World Economic Forum
  • World Bank
  • United Nations Environment Programme
2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர எல்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்

Select Answer : a. b. c. d.

18. Gahirmatha Marine Sanctuary is located at

  • West Bengal
  • Gujarat
  • Telangana
  • Odisha
கஹிர்மாதா கடல்சார் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • குஜராத்
  • தெலுங்கானா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

19. The Professor Wilfried Brutsaert is awarded the

  • Abel Prize
  • Man Booker Prize
  • Whitely Award
  • Stockholm Water Prize
பேராசிரியர் வில்ஃப்ரைடு புரூட்சியர்ட் என்பவருக்கு வழங்கப்பட்ட விருது எது?

  • ஏபெல் பரிசு
  • மேன் புக்கர் பரிசு
  • விட்லே விருது
  • ஸ்டாக்ஹோல்ம் தண்ணீர் பரிசு

Select Answer : a. b. c. d.

20. Who has won the women’s singles title at the Swiss Open Super 300 badminton tournament?

  • Saina Newal
  • PV Sindhu
  • Jwala Gutta
  • Ashwini Ponnappa
ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?

  • சாய்னா நேவால்
  • P.V. சிந்து
  • ஜ்வாலா கட்டா
  • அஷ்வினி பொன்னப்பா

Select Answer : a. b. c. d.

21. Who is the largest recipient of Foreign Direct Investment in India during 2021?

  • Maharashtra
  • Karnataka
  • Gujarat
  • Tamil Nadu
2021 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக அந்நிய நேரடி முதலீட்டினைப் பெற்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • குஜராத்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

22. The 36th International Geological Congress (IGC) was held recently at

  • India
  • Bangladesh
  • Srilanka
  • Japan
36வது சர்வதேசப் புவியியல் மாநாடானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • இந்தியா
  • வங்காளதேசம்
  • இலங்கை
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

23. Which city has been ranked as the noisiest city in the world?

  • Dhaka
  • Moradabad
  • Lahore
  • Tehran
உலகிலேயே மிகவும் இரைச்சலான நகரமாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள நகரம் எது?

  • டாக்கா
  • மொராதாபாத்
  • லாகூர்
  • டெஹ்ரான்

Select Answer : a. b. c. d.

24. India’s first steel road was laid at

  • Kochi in Kerala
  • Bhilai in Chhattisgarh
  • Rourkela in Odisha
  • Hazira in Gujarat
இந்தியாவின் முதல் எஃகு சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • கொச்சி, கேரளா
  • பிலாய், சத்தீஸ்கர்
  • ரூர்கேலா, ஒடிசா
  • ஹசீரா, குஜராத்

Select Answer : a. b. c. d.

25. Who is the top-performing state under the Open Defecation Free Plus Villages programme?

  • Tamil Nadu
  • Madhya Pradesh
  • Telangana
  • Gujarat
திறந்தவெளிக் கழிப்பிடமற்ற கிராமங்கள் பிளஸ்  என்ற திட்டத்தின் கீழ் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.