TNPSC Thervupettagam

TP Quiz - May 2026 (Part 4)

194 user(s) have taken this test. Did you?

1. Commission for Agricultural Costs and Prices operating under?

  • Ministry of Food Processing Industries
  • Ministry of Consumer Affairs, Food and Public Distribution
  • Ministry of Agriculture & Farmers Welfare
  • Ministry of Chemicals and Fertilizers
விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  • வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
  • இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

2. Jharia Coalfield is located in

  • Jharkhand
  • Bihar
  • Odisha
  • Rajasthan
ஜாரியா நிலக்கரி வயல் எங்கு அமைந்துள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • பீகார்
  • ஒடிசா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Choose the incorrect statement regarding the National Sports Board.

  • It grants recognition to National Sports Bodies and ensures compliance with governance, financial, and ethical standards.
  • It consists of a chairperson and two Members.
  • They shall hold office for a term of 3 years or till they attain the age of 65 years.
  • All the statements are correct.
தேசிய விளையாட்டு வாரியம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு நிர்வாக, நிதி மற்றும் நெறிமுறைத் தரங்களை பின்பற்றுவதை உறுதி செய்கிறது.
  • இது ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இவர்கள் 3 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை பதவியில் இருப்பார்கள்.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. Indian Cybercrime Coordination Centre operates under

  • Ministry of Defence
  • Ministry of Electronics and IT
  • Ministry of Communications
  • Ministry of Home Affairs
இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எதன் கீழ் செயல்படுகிறது?

  • பாதுகாப்பு அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
  • தொடர்பு அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

5. The PAIMANA portal is related to 

  • PDS Grains Tracking
  • Infrastructure Projects
  • MSME loan Tracking
  • Space Programs
PAIMANA இணையதளம் எதனுடன் தொடர்புடையது?

  • பொது விநியோகத் திட்ட (PDS) தானியங்கள் கண்காணிப்பு
  • உள்கட்டமைப்பு திட்டங்கள்
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) கடன்களைக் கண்காணித்தல்
  • விண்வெளித் திட்டங்கள்

Select Answer : a. b. c. d.

6. The IUCN Red List status of the Himalayan Tricarinate Hill Turtle is

  • Endangered
  • Critically Endangered
  • Least concern
  • Vulnerable
இமயமலை மூன்று முனை மலை ஆமையின் IUCN செந்நிறப் பட்டியல் நிலை என்ன?

  • அருகி வரும் இனம்
  • மிக அருகி வரும் இனம்
  • தீ வாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்

Select Answer : a. b. c. d.

7. Which state become the first state in the northeast and third state in the country to pass a UCC bill?

  • Manipur
  • Assam
  • Nagaland
  • Mizoram
பொது சிவில் சட்ட (UCC) மசோதாவை நிறைவேற்றிய வடகிழக்கின் முதல் மாநிலமாகவும், நாட்டின் மூன்றாவது மாநிலமாகவும் மாறியுள்ள மாநிலம்  து ?

  • மணிப்பூர்
  • அசாம்
  • நாகாலாந்து
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

8. Nereid is a moon of

  • Saturn
  • Jupiter
  • Venus
  • Neptune
நெரீட் எந்தக் கோளின் நிலவு ஆகும்?

  • சனி
  • வியாழன்
  • வெள்ளி
  • நெப்டியூன்

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding the Padma Awards

  • It is announced every year on the occasion of Republic Day.
  • Normally, they are not conferred posthumously.
  • It can be conferred only after at least seven years after the earlier Padma award.
  • They are not awarded during the years 1978 to 1979 and 1993 to 1997.
பத்ம விருதுகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படுகிறது.
  • பொதுவாக, இவை ஒருவரின் மரணத்திற்குப் பின் வழங்கப்படுவதில்லை.
  • ஒருமுறை பத்ம விருது வழங்கப்பட்டு குறைந்தது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் வழங்க முடியும்.
  • 1978 முதல் 1979 ஆம் ஆண்டு வரையிலும் மற்றும் 1993 முதல் 1997 ஆம் ஆண்டு வரையிலும் இவை வழங்கப்படவில்லை.

Select Answer : a. b. c. d.

10. The base year of the new series Index of Industrial Production (IIP) is

  • 2017-18
  • 2018-19
  • 2021-22
  • 2022-23
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (IIP) புதிய தொடருக்கான அடிப்படை ஆண்டு எது?

  • 2017-18
  • 2018-19
  • 2021-22
  • 2022-23

Select Answer : a. b. c. d.

11. The term ‘Nautapa’ denotes a

  • Hottest days of the year
  • Coldest days of the year
  • Low tidal days
  • High tidal days
நௌதபா’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

  • ஆண்டின் வெப்பமான நாட்கள்
  • ஆண்டின் குளிரான நாட்கள்
  • தாழ் ஓதம் உள்ள நாட்கள்
  • உயர் ஓதம் உள்ள நாட்கள்

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding Wi-Fi 7

  • India has started local manufacturing of Wi-Fi 7 devices.
  • It is 4.8× faster than WiFi 6
  • It has 4× lower latency than Wi-Fi 6/6E.
  • All the statements are correct.
Wi-Fi 7 தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • Wi-Fi 7 சாதனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது.
  • இது Wi-Fi 6-ஐ விட 4.8 மடங்கு வேகமானது.
  • இது Wi-Fi 6/6E-ஐ விட 4 மடங்கு குறைவான தாமதத்தைக் கொண்டுள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. Which state accounted for the maximum number of lightning deaths in 2024?

  • Bihar
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Odisha
2024 ஆம் ஆண்டில் மின்னல் தாக்கி அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலம் எது?

  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

14. The Belgorod region belongs to 

  • Ukraine
  • Iran
  • Russia
  • Mexico
பெல்கோரோட் பகுதி எந்த நாட்டைச் சேர்ந்தது?

  • உக்ரைன்
  • ஈரான்
  • ரஷ்யா
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect statement regarding the Heat dome

  • It is a high-pressure atmospheric system
  • It traps warm air near the Earth’s surface for shorter periods
  • It leads to heatwaves, droughts, and wildfires.
  • All the statements are correct.
வெப்பக் குவிமாடம் (Heat dome) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒரு உயர் அழுத்த வளிமண்டல அமைப்பாகும்.
  • இது பூமியின் மேற்பரப்புக்கு அருகில் வெப்பமான காற்றை குறுகிய காலத்திற்கு பிடித்து வைத்திருக்கும்.
  • இது வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத் தீக்கு வழி வகுக்கிறது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

16. The Bharat Audyogik Vikas Yojna (BHAVYA) Scheme is implemented by 

  • Ministry of Ports, Shipping, and Waterways
  • Ministry of Finance
  • Ministry of MSME
  • Ministry of Commerce
பாரத் ஒளத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) திட்டம் யாரால் செயல்படுத்தப்படுகிறது?

  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) அமைச்சகம்
  • வர்த்தக அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect pair of GI-tagged products 

  • Rogan painting - Gujarat
  • Meaheswari silk - Gujarat
  • Kalanamak Rice - Uttar Pradesh
  • Joha rice - Assam
புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்களின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • ரோகன் ஓவியம் - குஜராத்
  • மகேஸ்வரி பட்டு - குஜராத்
  • கலாநமக் அரிசி - உத்தரப் பிரதேசம்
  • ஜோகா அரிசி – அசாம்

Select Answer : a. b. c. d.

18. 2027 was declared as the "Year of Culture and Tourism’ between_____ 

  • India and Sweden
  • India and Norway
  • India and France
  • India and Italy
______ ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 2027 ஆம் ஆண்டானது "கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவின் ஆண்டாக" அறிவிக்கப்பட்டது?

  • இந்தியா மற்றும் ஸ்வீடன்
  • இந்தியா மற்றும் நார்வே
  • இந்தியா மற்றும் பிரான்ஸ்
  • இந்தியா மற்றும் இத்தாலி

Select Answer : a. b. c. d.

19. The book ‘A Sixth of Humanity: Independent India’s Development Odyssey’ was authored by

  • Raghuram Rajan
  • Arvind Subramanian
  • Arvind Panagariya
  • P Chidambaram
‘A Sixth of Humanity: Independent India’s Development Odyssey’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • ரகுராம் ராஜன்
  • அரவிந்த் சுப்பிரமணியன்
  • அரவிந்த் பனகாரியா
  • ப. சிதம்பரம்

Select Answer : a. b. c. d.

20. ___________ have launched the MAITRI Virtual Trade Corridor?

  • India and the USA
  • India and Japan
  • India and the UAE
  • India and Australia
___________ ஆகிய நாடுகளானது மைத்ரி மெய்நிகர் வர்த்தக வழித்தடத்தைத் தொடங்கி உள்ளன?

  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ஜப்பான்
  • இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding the gold reserves

  • India is the world’s 2nd largest consumer of gold, after China.
  • The largest resources in terms of gold ore (primary) are located in Rajasthan (43%)
  • Karnataka is the leading producer of gold in India
  • The US, Germany, and Italy are the Major Holders of Gold Reserves
தங்க இருப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோராக உள்ளது.
  • தங்கத் தாதுவைப் (முதன்மை) பொறுத்தவரை மிகப்பெரிய தாது வளங்கள் ராஜஸ்தானில் (43%) அமைந்துள்ளன.
  • இந்தியாவில் தங்கம் உற்பத்தியில் கர்நாடகா முன்னிலையில் உள்ளது.
  • அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அதிக தங்க இருப்பு வைத்துள்ள முக்கிய நாடுகளாகும்.

Select Answer : a. b. c. d.

22. Which of the following countries do ships not have to cross the Strait of Hormuz to reach the Indian Ocean? 

  • Bahrain
  • Kuwait
  • Qatar
  • Egypt
பின்வரும் எந்த நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலை அடைய ஹார்முஸ் நீர்ச்சந்தியை கடக்க தேவையில்லை?

  • பஹ்ரைன்
  • குவைத்
  • கத்தார்
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding the VB–G RAM (G) Act, 2025

  • The Act will come into force on 1 July, 2026
  • It shared responsibilities between the Centre and States.
  • It mandates a statutory 125 days of guaranteed employment annually.
  • It empowers States to notify up to a 90 -day pause during peak sowing/harvesting seasons.
VB–G RAM (G) சட்டம், 2025 தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இச்சட்டம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
  • இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது.
  • இது ஆண்டுதோறும் சட்டபூர்வமாக 125 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பை அளிக்கிறது.
  • உச்ச கட்ட விதைப்பு/அறுவடை பருவங்களில் 90 நாட்கள் வரை நிறுத்தி வைக்க மாநிலங்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is not a part of the Selection Committee of Election Commissioners?

  • Prime Minister
  • Union Home Minister
  • Union Cabinet Minister
  • Leader of the Opposition
பின்வருபவர்களில் யார் தேர்தல் ஆணையர்களின் தேர்வுக்குழுவில் இடம் பெறவில்லை?

  • பிரதமர்
  • மத்திய உள்துறை அமைச்சர்
  • மத்திய அமைச்சரவை அமைச்சர்
  • எதிர்க்கட்சித் தலைவர்

Select Answer : a. b. c. d.

25. Choose the correct pair. 

  • Tarkunde Committee - 1975
  • Goswami Committee - 1990
  • P.K. Thungon Committee - 1989
  • All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • தர்குண்டே குழு - 1975
  • கோஸ்வாமி குழு - 1990
  • பி.கே. துங்கன் குழு - 1989
  • அனைத்து இணைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.