TNPSC Thervupettagam

TP Quiz - Sep 2020 (Part 1)

2356 user(s) have taken this test. Did you?

1. Which group of company is the largest private operator of airports in India?

  • Ambani Group
  • Tata Group
  • GMR group
  • Adani Group
இந்தியாவில் விமான நிலையங்களை இயக்கும் மிகப்பெரிய தனியார் நிறுவனம் எது?

  • அம்பானி குழுமம்
  • டாடா குழுமம்
  • ஜிஎம்ஆர் குழுமம்
  • அதானி குழுமம்

Select Answer : a. b. c. d.

2. Iraada campaign was launched at

  • Assam
  • Jammu and Kashmir
  • Himachal Pradesh
  • Meghalaya
‘ஈராடா’ (Iraada’) பிரச்சாரமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?

  • அசாம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

3. Which country has scrapped the rules of ‘kafala system’?

  • Bahrain
  • Oman
  • Saudi Arabia
  • Qatar
எந்த நாடு ‘கஃபாலா முறை’ விதிகளை அகற்றியுள்ளது?

  • பஹ்ரைன்
  • ஓமன்
  • சவூதி அரேபியா
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

4. Which country hosted the G-20 Foreign Ministers meet recently?

  • Saudi Arabia
  • Oman
  • Israel
  • USA
ஜி - 20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பைச் சமீபத்தில் நடத்திய நாடு எது?

  • சவூதி அரேபியா
  • ஓமன்
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

5. Who is the first woman to be appointed as a Director-General of the Bureau of Civil Aviation Security?

  • Kiran Bedi
  • Umapathy
  • Sanjukta Parashar
  • Usha Padhee
பயணிகள் விமானப் பாதுகாப்பு பணியகத்தின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார் ?

  • கிரண் பேடி
  • உமாபதி
  • சஞ்சுக்தா பராஷர்
  • உஷா பதீ

Select Answer : a. b. c. d.

6. Which country will be going to host Summit of SCO Council 2020?

  • China
  • Nepal
  • India
  • Bangladesh
SCO அமைப்பின் 2020 உச்சி மாநாட்டை எந்த நாடு நடத்த இருக்கிறது?

  • சீனா
  • நேபாளம்
  • இந்தியா
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

7. Which country has the largest Navy in the world?

  • India
  • China
  • UK
  • USA
உலகின் மிகப்பெரிய கடற்படையானது எந்த நாட்டில் உள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

8. Which organization published the Document named “The Little Book of Green Nudges”?

  • UNEP
  • UNDP
  • UNESCO
  • IUCN
"தி லிட்டில் புக் ஆஃப் கிரீன் நட்ஜஸ்" (The Little Book of Green Nudges) என்ற பெயரில் ஓர் ஆவணத்தை வெளியிட்ட அமைப்பு எது?

  • UNEP
  • UNDP
  • UNESCO
  • IUCN

Select Answer : a. b. c. d.

9. Who is appointed as Railway Board's First Ever Chairperson and CEO?

  • Usha Padhee
  • VK Yadav
  • Viral Acharya
  • Bimal Yadav
இரயில்வே வாரியத்தின் முதல் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டவர் யார்?

  • உஷா பதீ
  • வி.கே.யாதவ்
  • விரால் ஆச்சார்யா
  • பிமல் யாதவ்

Select Answer : a. b. c. d.

10. Which state is claiming that it has extensive forest blossoming within the limits of metropolis anywhere in the world?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Meghalaya
  • Assam
உலகில் எங்கேயும் விட தன் பெருநகரத்தின்  எல்லைக்குள் விரிவான காடுகளின் வனப்பரப்பைக் கொண்டிருப்பதாகக் கூறும் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • மேகாலயா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

11. Which ministry has launched the Green Term Ahead Market (GTAM) for Electricity?

  • Ministry of New & Renewable Energy
  • Ministry of Commerce and Industry
  • Ministry of Electronics and Information Technology
  • Ministry of Science and Technology
மின்சாரத்திற்கான பசுமைக் காலச் சந்தையை  எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது?

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
  • வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12.

Which of the following pairs are matched correctly?

1.Starred questions

Green

2.Unstarred questions

White

3.Short notice questions

Light pink

Codes

  • 1 and 2 only
  • 2 and 3 only
  • 1 and 3 only
  • All the above
பின்வருபவற்றுள்  சரியாகப் பொருந்தியுள்ள  இணை எவை?

1. நட்சத்திரக் குறியீடு உள்ள கேள்விகள்

பச்சை

2. நட்சத்திரக் குறியீடு அல்லாத கேள்விகள்

வெள்ளை

3. குறுகிய அறிவிப்பு கேள்விகள்

வெளிர் இளஞ்சிவப்பு

குறியீடுகள்

  • 1 மற்றும் 2 மட்டும்
  • 2 மற்றும் 3 மட்டும்
  • 1 மற்றும் 3 மட்டும்
  • மேலே உள்ள அனைத்தும்

Select Answer : a. b. c. d.

13. Which of the following languages are now going to be added as official languages of Jammu and Kashmir?

  • Hindi, Dogri and Kashmiri
  • Hindi, Urdu and Kashmiri
  • Dogri, English and Kashmiri
  • English and Hindi
ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழிகளாக பின்வரும் எந்த மொழிகள் சேர்க்கப்பட இருக்கின்றன?

  • இந்தி, டோக்ரி மற்றும் காஷ்மீரி
  • இந்தி, உருது மற்றும் காஷ்மீரி
  • டோக்ரி, ஆங்கிலம் மற்றும் காஷ்மீரி
  • ஆங்கிலம் மற்றும் இந்தி

Select Answer : a. b. c. d.

14. Which of the following Arab country doesn’t establish diplomatic ties with Israel?

  • Egypt
  • Jordan
  • UAE
  • Saudi Arabia
பின்வருபவற்றுள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாத அரபு நாடு எது?

  • எகிப்து
  • ஜோர்டான்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

15. Who is the world’s largest solar power generation asset owner currently?

  • Adani Green Energy Ltd
  • Tata Powers
  • ONGC
  • Greenfield Energy Ltd
தற்போது உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி சொத்தின் உரிமையாளர் யார்?

  • அதானி பசுமை ஆற்றல் லிமிடெட்
  • டாடா பவர்ஸ்
  • ஓ.என்.ஜி.சி.
  • கிரீன்ஃபீல்ட் எனர்ஜி லிமிடெட்

Select Answer : a. b. c. d.

16. Northeastern states’ first transgender doctor belongs to?

  • Assam
  • Meghalaya
  • Manipur
  • Tripura
வடகிழக்கு மாநிலங்களின் முதல் திருநர் மருத்துவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • அசாம்
  • மேகாலயா
  • மணிப்பூர்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

17. Who topped in the Global Innovation Index?

  • Switzerland
  • Sweden
  • USA
  • UK
உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • சுவிட்சர்லாந்து
  • சுவீடன்
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

18. Mission Karma yogi is related with

  • Farm Sector reform
  • Financial Sector reform
  • Civil Service reform
  • Energy Sector reform
கர்மயோகி திட்டமானது எதனுடன் தொடர்புடையது?

  • பண்ணைத் துறை சீர்திருத்தம்
  • நிதித்துறை சீர்திருத்தம்
  • குடிமைப் பணிகள் சீர்திருத்தம்
  • எரிசக்தி துறை சீர்திருத்தம்

Select Answer : a. b. c. d.

19. Which ministry launched “Chunauti”- Next Generation Start-up Challenge Contest?

  • Ministry of New & Renewable Energy
  • Ministry of Commerce and Industry
  • Ministry of Electronics and Information Technology
  • Ministry of Science and Technology
எந்த அமைச்சகம் “சுனவ்டி” (Chunauti) - அடுத்த தலைமுறைக்கான புத்தாக்க சவால் போட்டியைத் தொடங்கியுள்ளது?

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம்
  • வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. World’s Largest Solar Tree was developed at 

  • Tamilnadu
  • West Bengal
  • Maharashtra
  • Gujarat
உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி மரம் எங்கு உருவாக்கப் பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • மேற்கு வங்கம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

21. Which country become the first in Africa to eliminate human African Trypanosomiasis?

  • Ghana
  • Nigeria
  • Benin
  • Togo
மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸை அகற்றிய ஆப்பிரிக்காவின் முதல் நாடு எது?

  • கானா
  • நைஜீரியா
  • பெனின்
  • டோகோ

Select Answer : a. b. c. d.

22. Who is known as India’s 1st Female & Oldest Cardiologist?

  • Padmavati
  • Muthu Lakshmi Reddy
  • Kamini A. Rao
  • Indira Hinduja
இந்தியாவின்  முதலாவது பெண் மற்றும் மூத்த இருதயநோய் நிபுணர் யார்?

  • பத்மாவதி
  • முத்து லட்சுமி ரெட்டி
  • காமினி ஏ.ராவ்
  • இந்திரா இந்துஜா

Select Answer : a. b. c. d.

23. Pranab Mukharjee was awarded India’s highest civilian honor, the Bharat Ratna in the year of?

  • 2001
  • 2012
  • 2015
  • 2019
இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவானது பிரணாப் முகர்ஜிக்கு எந்த ஆண்டு வழங்கப் பட்டது?

  • 2001
  • 2012
  • 2015
  • 2019

Select Answer : a. b. c. d.

24. Which state recently passed a resolution to enter into the 6th Schedule of the Constitution?

  • Nagaland
  • Manipur
  • Arunachal Pradesh
  • Sikkim
சமீபத்தில் எந்த மாநிலம் அரசியலமைப்பின் 6வது பட்டியலில் சேர்க்கப் படுவதற்கு வேண்டி ஒரு தீர்மானத்தை இயற்றியுள்ளது?

  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

25. India’s first International Women Trade Centre will be setup at

  • Kerala
  • Rajasthan
  • Tamilnadu
  • Gujarat
இந்தியாவின் பெண்களுக்கான முதல் சர்வதேச வர்த்தக மையம் எங்கு அமைக்கப்பட இருக்கின்றது?

  • கேரளா
  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.