TNPSC Thervupettagam

TP Quiz - Nov 2020 (Part 3)

2142 user(s) have taken this test. Did you?

1. India’s first sandalwood museum will be setup at

  • Mysuru
  • Mumbai
  • Goa
  • Kochi
இந்தியாவின் முதல் சந்தன மர அருங்காட்சியகமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • மைசூரு
  • மும்பை
  • கோவா
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

2. The report Nowcast was recently published by

  • Niti Aayog
  • Central Statistical Organization
  • Reserve Bank of India
  • Confederation of Indian Industries
Nowcast என்ற ஒரு அறிக்கையானது சமீபத்தில் யாரால் வெளியிடப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • மத்தியப் புள்ளி விவர அமைப்பு
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு

Select Answer : a. b. c. d.

3. The Operation Thunder was associated with

  • United Nations Development Program
  • Interpol
  • North Atlantic Treaty Organisation
  • US Army
ஆபரேஷன் தண்டர் என்ற ஒரு நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம்
  • பன்னாட்டுக் காவலகம்
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
  • அமெரிக்க இராணுவம்

Select Answer : a. b. c. d.

4. As per the recent data, which state in India has the highest Pneumonia cases of the country?

  • Rajasthan
  • Punjab
  • Kerala
  • Uttar Pradesh
சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிக நிமோனியா நோயாளிகள் உள்ளனர்?

  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. Hunar Haat is organized by the Union Ministry of

  • Skill Development
  • Rural Development
  • Women and Child Development
  • Minority Affairs
ஹுனார் ஹாத் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் படுகின்றது?

  • திறன் மேம்பாடு
  • கிராமப்புற வளர்ச்சி
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  • சிறுபான்மை விவகாரங்கள்

Select Answer : a. b. c. d.

6. As per the recent news, who becomes the biggest philanthropists of India?

  • Mukesh Ambani
  • Azim Premji
  • Anil Ambani
  • Shiv Nadar
சமீபத்திய செய்திகளின் படி, இந்தியாவின் சிறந்த கொடையாளியாக உருவெடுத்தவர் யார்?

  • முகேஷ் அம்பானி
  • அசிம் பிரேம்ஜி
  • அனில் அம்பானி
  • சிவ் நாடார்

Select Answer : a. b. c. d.

7. The World’s first 6G satellite was recently launched by

  • USA
  • South Korea
  • Japan
  • China
சமீபத்தில் உலகின் முதல் 6ஜி செயற்கைக் கோள் எந்த நாடால் ஏவப் பட்டது?

  • அமெரிக்கா
  • தென் கொரியா
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

8. Shiek Khalifa was the world’s longest serving Prime Minister of

  • Saudi Arabia
  • Bahrain
  • Oman
  • Yemen
உலகின் மிக நீண்ட காலப் பிரதமராக பணியாற்றிய ஷேக் கலீஃபா எந்த நாட்டின் பிரதமராக பணியாற்றினார்?

  • சவூதி அரேபியா
  • பஹ்ரைன்
  • ஓமன்
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

9. The Sarna Code was recently passed by

  • Chhattisgarh
  • Odisha
  • Jharkhand
  • Madhya Pradesh
சர்னா விதிகள் சமீபத்தில் எந்த மாநிலத்தால் நிறைவேற்றப் பட்டது?

  • சத்தீஸ்கர்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Tata Literature Live Lifetime Achievement Award 2020 will be given to

  • Chetan Bagat
  • Arundhati Roy
  • Ruskin Bond
  • Amartya Sen
2020 ஆம் ஆண்டிற்கான டாடாவின் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப் பட இருக்கிறது?

  • சேதன் பகத்
  • அருந்ததி ராய்
  • ரஸ்கின் பாண்ட்
  • அமர்த்தியா சென்

Select Answer : a. b. c. d.

11. The Falcon capital of the World is

  • Manipur
  • Nagaland
  • Assam
  • Tripura
உலகின் பால்கன் தலைநகரம் என்று அழைக்கப் படுவது எது?

  • மணிப்பூர்
  • நாகாலாந்து
  • அசாம்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

12. Vagir belongs to which kind of the weapon of the Indian Military?

  • Assault Rifle
  • Light Machine Gun
  • Scorpene Submarine
  • Rocket Launcher
வாகீர் என்பது இந்திய இராணுவத்தின் எந்த வகையான ஆயுதத்தைச் சேர்ந்தது ஆகும்?

  • தாக்குதல் துப்பாக்கி
  • இலகு ரக துப்பாக்கி
  • ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்
  • ஏவுகணை செலுத்து அமைப்பு

Select Answer : a. b. c. d.

13. India’s longest single-lane motorable suspension bridge has recently been inaugurated at

  • Tripura
  • Assam
  • Uttarakhand
  • Jammu and Kashmir
இந்தியாவின் மிக நீளமான, ஒற்றை வழி கொண்ட, வாகனங்கள் பயணிக்கக் கூடிய வகையிலான தொங்கு பாலமானது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • திரிபுரா
  • அசாம்
  • உத்தர காண்ட்
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

14. Tezpur Litchi belongs to which state?

  • Meghalaya
  • Mizoram
  • Tripura
  • Assam
தேஸ்பூர் லிட்சி எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ஆகும்?

  • மேகாலயா
  • மிசோரம்
  • திரிபுரா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

15. Which state has topped in the Job generation of the MSME category?

  • Maharashtra
  • Kerala
  • Tamilnadu
  • Uttar Pradesh
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Who chaired the 20th Summit of Shanghai Cooperation Organization?

  • China
  • Russia
  • India
  • Pakistan
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 20வது உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நாடு?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. Who is the largest importer of the Coal in the World?

  • India
  • China
  • USA
  • Japan
உலகில் நிலக்கரியின் மிகப்பெரிய இறக்குமதியாளர் யார்?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

18. Which state will the host the International Bird Festival of 2021 in India?

  • Kerala
  • Assam
  • Uttar Pradesh
  • Tamilnadu
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் சர்வதேசப் பறவை விழாவை நடத்த இருக்கும் மாநிலம் எது?

  • கேரளா
  • அசாம்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. Which party has emerged the single largest party in the Bihar Elections 2020?

  • BJP
  • JDU
  • RJD
  • INC
2020 ஆம் ஆண்டின் பீகார் தேர்தலில் எந்தக் கட்சி ஒரு தனித்த மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது?

  • BJP
  • JDU
  • RJD
  • INC

Select Answer : a. b. c. d.

20. How many times Mumbai team has won the IPL title?

  • 5
  • 6
  • 7
  • 8
ஐபிஎல் பட்டத்தை மும்பை அணி எத்தனை முறை வென்றுள்ளது?

  • 5
  • 6
  • 7
  • 8

Select Answer : a. b. c. d.

21. What is the theme of the World Diabetes Day 2020?

  • Eyes on Diabetes
  • Women and diabetes
  • The Family and Diabetes
  • The Nurse and Diabetes
2020 ஆம் ஆண்டிற்கான உலக நீரிழிவு நாளின் கருத்துரு என்ன?

  • நீரிழிவு நோயின் மேல் கவனம்
  • பெண்கள் மற்றும் நீரிழிவு நோய்
  • குடும்பம் மற்றும் நீரிழிவு நோய்
  • செவிலியர் மற்றும் நீரிழிவு நோய்

Select Answer : a. b. c. d.

22. Which state is known as the Bushland of India?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
இந்தியாவின் புதர்காடுகள் பிரதேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. National Education Day is observed on the memory of?

  • Radha Krishnan
  • Maulana Azad
  • Abdul Kalam
  • Narasima Rao
யாருடைய நினைவாக தேசியக் கல்வி தினமானது அனுசரிக்கப்படுகிறது?

  • ராதா கிருஷ்ணன்
  • மௌலானா ஆசாத்
  • அப்துல் கலாம்
  • நரசிம்ம ராவ்

Select Answer : a. b. c. d.

24. The Vikramshila Gangetic Dolphin Sanctuary is located in

  • West Bengal
  • Bihar
  • Uttar Pradesh
  • Uttar Khand
விக்ரமஷீலா கங்கை ஓங்கில் (டால்பின்) சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்கம்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தர காண்ட்

Select Answer : a. b. c. d.

25. Which team has won the Fair play Award in the IPL 2020?

  • Chennai
  • Delhi
  • Mumbai
  • Hyderabad
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நேர்மையான அணி என்ற விருதை (Fair play Award) வென்ற அணி எது?

  • சென்னை
  • டெல்லி
  • மும்பை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.