Select Your Language
தமிழ்
English
Menu
✖
14, Jun 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2026 (Part 1)
420 user(s) have taken this test. Did you?
1.
The Mission Queen Pineapple was launched by
Assam
Manipur
Nagaland
Tripura
ராணி அன்னாசி திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது
?
அசாம்
மணிப்பூர்
நாகாலாந்து
திரிபுரா
Select Answer :
a.
b.
c.
d.
2.
What is the base year of the 1
st
Index of Industrial Production?
1937
1942
1951
1956
முதலாவது தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டு என்ன
?
1937
1942
1951
1956
Select Answer :
a.
b.
c.
d.
3.
The head of the Tamil Nadu Delimitation Commission is _____
Jothi Sethuraman
Nirmala Jothi Raman
Jothi Nirmalasamy
Nirmala Sethuraman
தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர்
_____
ஜோதி சேதுராமன்
நிர்மலா ஜோதிராமன்
ஜோதி நிர்மலாசாமி
நிர்மலா சேதுராமன்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Kadamparai Pumped Storage Hydro Power Plant is located in
Salem District
Coimbatore District
Trichy district
Krishnagiri district
கா
ட
ம்பாறை நீரேற்று புனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது
?
சேலம் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
திருச்சி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Divyastra Mk 1 is a
UAV
Tank
Torpedo
Missile
திவ்யாஸ்திரா
Mk 1
என்பது யாது?
ஆளில்லா விமானம்
பீரங்கி
நீர்மூழ்கிக் குண்டு
எறிகணை
Select Answer :
a.
b.
c.
d.
6.
_________ is related to the special provisions for Telangana region?
7th Constitutional Amendment Act 1956
32nd Constitutional Amendment Act, 1973
98th Constitutional Amendment Act 2014
100th Constitutional Amendment Act 2015
_________
என்பது தெலுங்கானா பகுதிக்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் தொடர்பு உடையது
?
7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1956
32-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1973
98-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2014
100-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2015
Select Answer :
a.
b.
c.
d.
7.
Who is popularly known as the “Bal Gangadhar Tilak of South India”?
Subramaniya siva
P. Theagarayar
P. Varadarajulu
V.V. Subramanianar
"
தென்னிந்தியாவின் பால கங்காதர திலகர்" என்று பிரபலமாக அழைக்கப்படுபவர் யார்
?
சுப்பிரமணிய சிவா
பி. தியாகராயர்
பி. வரதராஜுலு
வ.வே. சுப்பிரமணியனார்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who became the first woman Secretary to the TN Law Department?
S. Suganthi
P. Sumathi
R. Sundari
P. Sukumari
தமிழ்நாடு சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராகப் பொறுப்பேற்றவர் யார்
?
எஸ். சுகந்தி
P. Sumathi
R. Sundari
P. Sukumari
Select Answer :
a.
b.
c.
d.
9.
The National Green Tribunal was established in
2004
2007
2009
2010
தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
2004
2007
2009
2010
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which country has been elected as the president of the UN General Assembly 2026?
Bangladesh
Cyprus
Serbia
Vietnam
2026
ம் ஆண்டிற்கான ஐ.நா பொதுச் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது
?
வங்கதேசம்
சைப்ரஸ்
செர்பியா
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
The IUCN status of the Yellow-Throated Marten is
Vulnerable
Least Concern
Endangered
Near Threatened
மஞ்சள்நிறத் தொண்டை கொண்ட கரும்வெருகின்
IUCN
நிலை என்ன
?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
அருகி வரும் இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
The recently discovered
Humboldtia nairiana
is a species of
Fish
Tree
Frog
Spider
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஹம்போல்டியா நைரியானா என்பது எந்த இனத்தைச் சேர்ந்தது
?
மீன்
மரம்
தவளை
சிலந்தி
Select Answer :
a.
b.
c.
d.
13.
World Milk Day is observed annually on ______
1 June
2 June
3 June
4 June
உலகப் பால் தினம் ஆண்டுதோறும் ______ அன்று அனுசரிக்கப்படுகிறது
?
ஜூன் 1
ஜூன் 2
ஜூன் 3
ஜூன் 4
Select Answer :
a.
b.
c.
d.
14.
Blue Bonds are related to
Fertilizers
Printing sector
Space sector
Marine resources
நீலப் பத்திரங்கள் எதனுடன் தொடர்புடையவை
?
உரங்கள்
அச்சுத்துறை
விண்வெளித் துறை
கடல் வளங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the incorrect pair.
Tea Board – West Bengal
Coffee Board - Assam
Coconut Development Board - Kerala
All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
தேயிலை வாரியம் - மேற்கு வங்கம்
காபி வாரியம் - அசாம்
தென்னை மேம்பாட்டு வாரியம் - கேரளா
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
16.
________ city has emerged as a national model for urban water conservation?
Jaipur
Raipur
Indore
Bangalore
நகர்ப்புற நீர்ப் பாதுகாப்புக்கான தேசிய முன்மாதிரியாக உருவாகியுள்ள நகரம் எது
?
ஜெய்ப்பூர்
ராய்ப்பூர்
இந்தூர்
பெங்களூர்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The book “India’s First Olympic Gold” is authored by
PV Sindhu
K. Arumugam
V. Sudhakarn
Mary Kom
India’s First Olympic Gold
என்ற புத்தகத்தை எழுதியவர் யார்
?
பி.வி. சிந்து
கே. ஆறுமுகம்
வி. சுதாகரன்
மேரி கோம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Bori Wildlife Sanctuary
is located in
Rajasthan
Himachal Pradesh
Uttar Pradesh
Madhya Pradesh
போரி வனவிலங்கு
சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
?
ராஜஸ்தான்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Mission SANA
is related to
Moon Mission
Mars Mission
Telecommunication
Marine Research
சானா திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
நிலவுக்கான பயணம்
செவ்வாய்க்கான பயணம்
தொலைத்தொடர்பு
கடல் ஆராய்ச்சி
Select Answer :
a.
b.
c.
d.
20.
Tamil Nadu Medical Services Corporation (TNMSC) was established in
1992
1994
1996
2002
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (
TNMSC)
நிறுவப்பட்ட ஆண்டு எது
?
1992
1994
1996
2002
Select Answer :
a.
b.
c.
d.
21.
The 1
st
International Security Forum (ISF) was held in
Sydney, Australia
Moscow, Russia
Munich, Germany
Madrid, Spain
முதலாவது சர்வதேசப் பாதுகாப்பு மன்றம் (
ISF)
எங்கு நடத்தப் பட்டது
?
சிட்னி, ஆஸ்திரேலியா
மாஸ்கோ, ரஷ்யா
முனிச், ஜெர்மனி
மாட்ரிட், ஸ்பெயின்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the incorrect statement regarding
the
UN peacekeeping Force.
The first UN peacekeeping mission was established in May 1948.
UN peacekeepers, popularly known as “Blue Helmets”
India is the second largest contributor of uniformed personnel to UN peacekeeping
All the statements are correct.
ஐ.நா அமைதிப் படை வீரர்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
முதல் ஐ.நா அமைதிப் படை திட்டம் ஆனது 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுவப் பட்டது.
ஐ.நா அமைதிப் படை வீரர்கள் "நீலத் தொப்பியினர்" என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள்.
ஐ.நா அமைதிப் படை வீரர் பணிகளுக்குச் சீருடை அணிந்த பணியாளர்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
India’s first solar power projects operated by women’s Self-Help Groups were inaugurated in
Andra Pradesh
Telangana
Gujrat
Rajasthan
பெண்கள் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி திட்டங்கள் எங்குத் தொடங்கி வைக்கப்பட்டன
?
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
குஜராத்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Kasanoi Erappila Thittam (TN-KET) was launched in
2022
2023
2024
2025
காசநோய் இறப்பிலாத் திட்டம் (
TN-KET)
எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
?
2022
2023
2024
2025
Select Answer :
a.
b.
c.
d.
25.
As of now, Tamil Nadu’s Total Fertility Rate (TFR) is
1.5
1.7
1.8
1.9
தற்போது தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (
TFR)
யாது
?
1.5
1.7
1.8
1.9
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=7de5e7f718f99516064e693cb57eea5a4a56366d
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25