TNPSC Thervupettagam

TP Quiz - August 2019 (Part 4)

1199 user(s) have taken this test. Did you?

1. Which state has launched the ‘Village Volunteers’ program which aims to deliver government services at doorstep?

  • Tamilnadu
  • Gujarat
  • Telengana
  • Andhra Pradesh
அரசுச் சேவைகளை வீடுகளுக்கேச் சென்று வழங்குவதை  நோக்கமாகக் கொண்ட “கிராமத் தன்னார்வலர்கள்” என்ற திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. Who is the first Indian to become to claim a title in Motorsports world?


  • Urvashi Patole
  • Deepa Malik
  • Aishwarya Pissay
  • Alisha Abdullah
மோட்டார் விளையாட்டுகள் உலகக் கோப்பையில் பட்டம் ஒன்றை வென்ற முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளவர் யார்?


  • ஊர்வசி பட்டோலி
  • தீபா மாலிக்
  • ஐஸ்வர்யா பிஸ்ஸே
  • அலிசா அப்துல்லா

Select Answer : a. b. c. d.

3. Where is the India’s first underwater train project constructed? 


  • Chennai
  • Mumbai
  • Kolkatta
  • Pune
எந்த நகரத்தில் இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் இரயில் திட்டம் கட்டப்பட்டு இருக்கின்றது?

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • புனே

Select Answer : a. b. c. d.

4. Which ministry is the implementing agency of Samagra Shiksha-Jal Suraksha? 


  • Jal Shakthi Ministry
  • Human Resource Development Ministry
  • Finance Ministry
  • Defence Ministry
எந்த அமைச்சகம் சமக்ரா சிக்ஷா ஜல் சுரக்ஷா என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக விளங்குகின்றது?

  • ஜல் சக்தி அமைச்சகம்
  • மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • பாதுகாப்புத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

5. Which Indian Airlines became the first airlines to fly over North Pole?


  • Spicejet
  • Air India
  • Tata Vistara
  • Jet Airways
எந்த இந்திய விமானம்  வட துருவத்தின் மீது பறந்த முதலாவது விமானமாக உருவெடுத்துள்ளது?

  • ஸ்பைஸ்ஜெட்
  • ஏர் இந்தியா
  • டாடா விஸ்டாரா
  • ஜெட் ஏர்வேஸ்

Select Answer : a. b. c. d.

6. In which country did Prime Minister Modi inaugurate mangdechuu hydroelectric power project?

  • Nepal
  • Myanmar
  • Bhutan
  • Bangladesh
எந்த நாட்டில் இந்தியப் பிரதமர் மோடி மங்கடெச்சு நீர்மின் ஆற்றல் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்?

  • நேபாளம்
  • மியான்மர்
  • பூடான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

7. Which mobile company has launched the HarmonyOS?


  • Motorola
  • Huawei
  • Google
  • One Plus
பின்வரும் எந்த கைபேசி நிறுனம் ஹார்மோனிஓஎஸ் என்ற இயங்கு தளத்தினைத் தொடங்கியுள்ளது?

  • மோட்டரோலா
  • ஹூவாவே
  • கூகுள்
  • ஒன் ப்ளஸ்

Select Answer : a. b. c. d.

8. Where the Bunker Museum was recently inaugurated?


  • Chennai
  • Mumbai
  • Delhi
  • Kolkatta
சமீபத்தில் சுரங்க அருங்காட்சியகம் எங்கு திறந்து வைக்கப் பட்டது?


  • சென்னை
  • மும்பை
  • டெல்லி
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

9. Who is the first Indian female Para athlete to win a Paralympics Medal?


  • Deepa Malik
  • Pooja Rani
  • Karmjyoti Dalal
  • Dipika Palikal
பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்ற முதலாவது இந்தியப் பெண் பாரா தடகள வீராங்கனை யார்?

  • தீபா மாலிக்
  • பூஜா ராணி
  • கரம்ஜோதி தலால்
  • தீபிகா பலிக்கல்

Select Answer : a. b. c. d.

10. Who was the first Rajiv Gandhi Khel Ratna awardee in 1992?


  • Sachin Tendulkar
  • Kapil Dev
  • Viswanathan Anand
  • Vinod Kambli
1992 ஆம் ஆண்டில் முதலாவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றவர் யார்?


  • சச்சின் டெண்டுல்கர்
  • கபில் தேவ்
  • விஸ்வநாதன் ஆனந்த்
  • வினோத் காம்பிளி

Select Answer : a. b. c. d.

11. Which sport is Dhronacharya Awardee Mezban Patel associated with?


  • Hockey
  • Kabaddi
  • Table Tennis
  • Archery
துரோணாச்சாரியா விருது பெற்ற மெஸ்பன் படேல் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • ஹாக்கி
  • கபடி
  • டேபிள் டென்னிஸ்
  • வில் வித்தை

Select Answer : a. b. c. d.

12. Tawlhlohpuan of Mizoram has been recognized with GI Tag. What is it?


  • Compactly Woven Fabric
  • Betel Leaves
  • Mandarin Orange
  • Passion Fruit
மிசோரமின் தவல்லோஹ்புவான் புவிசார்  குறியீடு வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தவல்லோஹ்புவான் என்றால் என்ன?

  • நெருக்கமாக நெய்யப் பட்ட துணி
  • வெற்றிலை இலைகள்
  • மாண்டரின் ஆரஞ்சு
  • கொடித் தோடைப் பழம்

Select Answer : a. b. c. d.

13. Where is the newly constructed Naval Tata Hockey Academy located?


  • Mumbai
  • Delhi
  • Bhubaneshwar
  • Bhopal
எந்த நகரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவல் டாடா ஹாக்கி நிறுவனம் அமைந்துள்ளது?


  • மும்பை
  • தில்லி
  • புவனேஷ்வர்
  • போபால்

Select Answer : a. b. c. d.

14. From which place does the India-Pakistan  ‘Thar Link Express’ originate?


  • Jaipur
  • Jodhpur
  • Ambala
  • Chandigarh
பின்வரும் எந்த இடத்திலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான தார் இணைப்பு இரயிலின் பயணம் தொடங்குகின்றது?


  • ஜெய்ப்பூர்
  • ஜோத்பூர்
  • அம்பாலா
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

15. Which state planted 22 crore saplings in a single day on the eve of Quit India Movement?


  • Madhya Pradesh
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Bihar
பின்வரும் எந்த மாநிலம் வெள்ளையனே வெளியேறு இயக்கக் கொண்டாட்டத்தின் போது ஒரே நாளில் 22 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • இராஜஸ்தான்
  • உத்திரப் பிரதேசம்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

16. Where the Aadi Mahotsav or the National Tribal festival is being held?


  • Leh-Ladakh
  • Ooty
  • Kohima
  • Shillong
எந்த நகரில் ஆதி மகா உத்சவம் அல்லது தேசியப் பழங்குடியினத் திருவிழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது?

  • லே - லடாக்
  • ஊட்டி
  • கோஹிமா
  • ஷில்லாங்

Select Answer : a. b. c. d.

17. At which city did the Indian junior cyclists win gold for the first time in the Junior Track Cycling World Championships? 

  • Frankfurt
  • London
  • Paris
  • Brussels
எந்த நகரத்தில் நடைபெற்ற இளையோர் டிராக் சைக்கிளிங் உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய இளையோர் சைக்கிள் வீரர்கள் முதன்முறையாகத் தங்க பதக்கத்தை வென்றுள்ளனர்?

  • ப்ராங்க்பர்ட்
  • இலண்டன்
  • பாரிஸ்
  • பிரசல்ஸ்

Select Answer : a. b. c. d.

18. Where is ‘Shyamali’, the heritage house of Rabindranath Tagore located?


  • West Bengal
  • Bihar
  • Tamilnadu
  • Kerala
பின்வரும் எந்த மாநிலத்தில் இரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரிய வீடான “ஷியாமலி” அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • பீகார்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

19. To which organism is the blue glow in Chennai beaches attributed to?


  • Sea Horses
  • Crabs
  • Algae
  • Bacteria
சென்னைக் கடற்கரையில் நிகழ்ந்த நீல ஒளிர்வுக்குக் காரணமான உயிரினம் எது?


  • கடற் குதிரை
  • நண்டுகள்
  • கடற் பாசிகள்
  • பாக்டீரியா

Select Answer : a. b. c. d.

20. Which state in India is the highest emitter of Sulphur dioxide?


  • Tamilnadu
  • Gujarat
  • Maharashtra
  • Karnatka
இந்தியாவில் உள்ள எந்த மாநிலம் அதிக அளவிலான சல்பர் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

21. Atpresent how many states in India have State Legislative Councils now?


  • 10
  • 19
  • 15
  • 6
தற்சமயம் இந்தியாவில் எத்தனை மாநிங்கள் சட்ட மேலவையைக் கொண்டுள்ளது?


  • 10
  • 19
  • 15
  • 6

Select Answer : a. b. c. d.

22. When is the World Humanitarian day celebrated? 


  • August 10
  • August 14
  • August 19
  • August 16
உலக மனித நேய தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஆகஸ்ட் 10
  • ஆகஸ்ட் 14
  • ஆகஸ்ட் 19
  • ஆகஸ்ட் 16

Select Answer : a. b. c. d.

23. Who heads the task force that has submitted its report and a draft of the new proposed version of the Income-tax law to Finance Minister Nirmala Sitharaman.?

  • Arvind Subramaniam
  • Akilesh Ranjan
  • Raghjuram Rajan
  • Bimal Jalan
யார் தலைமையிலான பணிக் குழுவானது  வருமான வரிச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்ட புதிய பரிந்துரையின் வரைவு மற்றும் தனது அறிக்கை ஆகியவற்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்து இருக்கின்றது?

  • அரவிந்த் சுப்பிரமணியம்
  • அகிலேஷ் ரஞ்சன்
  • ரகுராம் ராஜன்
  • பீமல் ஜலன்

Select Answer : a. b. c. d.

24. Which cooperative bank in Tamilnadu has received the best District Central Cooperative Bank in Tamilnadu?

  • Kanchipuram District Cooperative Bank
  • Coimbatore District Cooperative Bank
  • Karur District Cooperative Bank
  • Salem District Cooperative Bank
தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கூட்டுறவு வங்கி தமிழ்நாட்டின் சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி என்ற விருதைப் பெற்றுள்ளத”?

  • காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி
  • கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி
  • கரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி
  • சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி

Select Answer : a. b. c. d.

25. Which places does the second Uday Express is expected to connect?


  • Mumbai - Delhi
  • Delhi – Kolkatta
  • Vijayawada – Vishakapatnam
  • Coimbatore - Bengaluru
பின்வரும் எந்த நகரங்களை 2வது உதய் விரைவு இரயிலானது இணைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது?

  • மும்பை-தில்லி
  • தில்லி - கொல்கத்தா
  • விஜயவாடா - விசாகப்பட்டினம்
  • கோயம்புத்தூர் - பெங்களூரு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.