TNPSC Thervupettagam

TP Quiz - September 2024 (Part 3)

353 user(s) have taken this test. Did you?

1. The 17th edition of the International Earth Sciences Olympiad held in

  • Paris
  • Tokyo
  • New York
  • Beijing
17வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியானது எங்கு நடைபெற்றது?

  • பாரீஸ்
  • டோக்கியோ
  • நியூயார்க்
  • பெய்ஜிங்

Select Answer : a. b. c. d.

2. Which is the host country of the Women's T20 World Cup 2024?

  • Bangladesh
  • UAE
  • Qatar
  • Saudi Arabia
2024 ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கோப்பைப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?

  • வங்காளதேசம்
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • கத்தார்
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

3. Which one of the following statements is incorrect?

  • The term supermoon was introduced by astrologer Richard Nolle in 1979.
  • During the Blue Moon event, the moon will be appearing blue
  • Supermoon occurs when a full Moon coincides with the Moon’s closest approach to Earth
  • All the statements are correct
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

  • மீப்பெரு நிலவு என்ற சொல் ஆனது 1979 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் நோல்லே என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • மீப்பெரு நீல நிலவு நிகழ்வின் போது, நிலவானது நீல நிறத்தில் தோன்றும்.
  • முழு நிலவு ஆனது பூமியின் அண்மை நிலையில் வரும் போது மீப்பெரு நிலவு ஏற்படுகிறது.
  • மேற்கூறிய அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

4. Krishi-Decision Support System helps to

  • Skill development
  • Agriculture
  • Education
  • Health and Sanitation
கிரிஷி-முடிவெடுத்தல் செயல்முறைக்கான ஆதரவு வழங்கீட்டு அமைப்பு எந்தத் துறைக்கு உதவுகிறது?

  • திறன் மேம்பாடு
  • வேளாண்மை
  • கல்வி
  • சுகாதாரம் மற்றும் துப்புரவு

Select Answer : a. b. c. d.

5. World Mosquito Day is observed on

  • August 20
  • August 22
  • August 28
  • September 02
உலக கொசு தினம் எப்போது கடைபிடிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 20
  • ஆகஸ்ட் 22
  • ஆகஸ்ட் 28
  • செப்டம்பர் 02

Select Answer : a. b. c. d.

6. The ‘Global Employment Trends for Youth 2024’ report is released by

  • UNDP
  • ILO
  • WTO
  • World Bank
‘இளையோர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2024' அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

7. The Madras Day festival is celebrated on

  • July 22
  • August 12
  • August 22
  • September 02
மதராஸ் தின விழா எப்போது கொண்டாடப்படுகிறது?

  • ஜூலை 22
  • ஆகஸ்ட் 12
  • ஆகஸ்ட் 22
  • செப்டம்பர் 02

Select Answer : a. b. c. d.

8. Tamil Nadu’s State Emergency Operations Centre was inaugurated in

  • Poompuhar
  • Chepauk
  • Tuticorin
  • Kanyakumari
தமிழ்நாடு மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையம் ஆனது எங்கு திறக்கப்பட்டுள்ளது?

  • பூம்புகார்
  • சேப்பாக்கம்
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

9. Harmony Day or sadbhavana Diwas is observed on

  • Nehru’s birth anniversary
  • Indira Gandhi’s birth anniversary
  • Rajiv Gandhi’s birth anniversary
  • Rajiv Gandhi’s Death anniversary
நல்லிணக்கத் தினம் அல்லது சத்பவனா திவாஸ் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • நேரு அவர்களின் பிறந்தநாள்
  • இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்
  • இராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள்
  • இராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம்

Select Answer : a. b. c. d.

10. Who became the world's largest importer of Russian oil, as of now?

  • China
  • Brazil
  • South Africa
  • India
தற்போதைக்கு, உலகிலேயே மிகவும் அதிகளவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு எது?

  • சீனா
  • பிரேசில்
  • தென்னாப்பிரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

11. Which state has the highest number (5,765) of public EV charging stations?

  • New Delhi
  • Karnataka
  • Maharashtra
  • Uttar Pradesh
எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான (5,765) பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் உள்ளன?

  • புது டெல்லி
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. Ulchi Freedom Shield Military Exercises was conducted between

  • India and the United States
  • South Korea and the United States
  • United States and Japan
  • United States and Australia
உல்ச்சீ ஃபிரீடம் ஷீல்டு என்ற ராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?

  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • தென் கொரியா மற்றும் அமெரிக்கா
  • அமெரிக்கா மற்றும் ஜப்பான்
  • அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

13. The "hypervirulent" superbug is a

  • Drug-resistant virus
  • Drug-resistant Fungus
  • Drug-resistant Bacteria
  • Drug-resistant protozoa
"அதிக வீரியம் மிக்க" மீயுயிரி என்பது என்ன?

  • மருந்து எதிர்ப்பு வைரஸ்
  • மருந்து எதிர்ப்புப் பூஞ்சை
  • மருந்து எதிர்ப்புப் பாக்டீரியா
  • மருந்து-எதிர்ப்பு புரோட்டோசோவா

Select Answer : a. b. c. d.

14. Ariel and Miranda are the moons of

  • Mars
  • Jupiter
  • Uranus
  • Saturn
ஏரியல் மற்றும் மிராண்டா ஆகியவை எந்த கோளின் துணைக் கோள்கள் ஆகும்?

  • செவ்வாய்
  • வியாழன்
  • யுரேனஸ்
  • சனி

Select Answer : a. b. c. d.

15. Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act passed in

  • 1956
  • 1963
  • 1972
  • 1976
இனாம் நிலச் சட்டங்கள் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றுதல்) சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?

  • 1956
  • 1963
  • 1972
  • 1976

Select Answer : a. b. c. d.

16. South India's first Adivasi library, 'Kaanu' was inaugurated in

  • Kerala
  • Telangana
  • Karnataka
  • Tamil Nadu
'கானு' எனும் தென்னிந்தியாவின் முதல் ஆதிவாசி நூலகமானது எங்கு திறக்கப் பட்டு உள்ளது?

  • கேரளா
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

17. The Ratnagiri 'protected monuments' situated in

  • Karnataka
  • Rajasthan
  • Maharashtra
  • Uttar Pradesh
இரத்னகிரி 'பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்' எங்கு அமைந்துள்ளது?

  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. The Island of Madeira is a territory of

  • France
  • England
  • Spain
  • Portugual
மடெய்ரா தீவு எந்த நாட்டின் பிரதேசமாகும்?

  • பிரான்ஸ்
  • இங்கிலாந்து
  • ஸ்பெயின்
  • போர்ச்சுகல்

Select Answer : a. b. c. d.

19. Which city hosted the 17th Divya Kala Mela for Divyang artists?

  • Patna
  • Raipur
  • Lucknow
  • Gaya
திவ்யாங் கலைஞர்களுக்கான 17வது திவ்ய கலா மேளாவை நடத்திய நகரம் எது?

  • பாட்னா
  • ராய்ப்பூர்
  • லக்னோ
  • கயா

Select Answer : a. b. c. d.

20. Justice Hema Committee Report is related to

  • Women in the health industry
  • Women in the Education industry
  • Women in the film industry
  • Women in the STEM Field
நீதிபதி ஹேமா குழு அறிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • சுகாதாரத் துறையில் பெண்கள்
  • கல்வித் துறையில் பெண்கள்
  • திரைத் துறையில் பெண்கள்
  • STEM துறையில் உள்ள பெண்கள்

Select Answer : a. b. c. d.

21. Which one of the following statements is incorrect?

  • India celebrated its first National Space Day in 2024
  • It commemorates the 1st anniversary of the successful landing of Chandrayaan-3.
  • On this day in 2023, the Kalam Lander landed on the moon.
  • All the statements are correct.
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

  • இந்தியா 2024 ஆம் ஆண்டில் தனது முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடியது
  • சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை இது நினைவு கூருகிறது
  • 2023 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், கலாம் தரையிறங்கு கலம் ஆனது நிலவில் தரையிறங்கியது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. Nile tilapia is the

  • Invasive Tree
  • Invasive algae
  • Invasive Spider
  • Invasive fish
நைல் திலபியா என்பது யாது?

  • அயல்நாட்டு மர இனம்
  • அயல்நாட்டுப் பாசி இனம்
  • அயல்நாட்டு சிலந்தி இனம்
  • அயல்நாட்டு மீன் இனம்

Select Answer : a. b. c. d.

23. Which Chola emperor used the Andaman Islands as a strategic naval base?

  • Paranthaga
  • Rajaraja I
  • Rajaraja II
  • Rajendra I
எந்த சோழப் பேரரசர் அந்தமான் தீவுகளை ஒரு மூலோபாயக் கடற்படைத் தளமாகப் பயன்படுத்தினார்?

  • பராந்தகன்
  • முதலாம் இராஜராஜன்
  • இரண்டாம் இராஜராஜன்
  • முதலாம் இராஜேந்திரன்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is India’s largest butterfly species?

  • Troides minos
  • Troides aeacus
  • Troides hypolitus
  • Troides Helena
பின்வருவனவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி இனம் யாது?

  • ட்ராய்ட்ஸ் மினோஸ்
  • ட்ராய்ட்ஸ் ஏகஸ்
  • ட்ராய்ட்ஸ் ஹைபோலிடஸ்
  • ட்ராய்ட்ஸ் ஹெலினா

Select Answer : a. b. c. d.

25. Teal carbon refers to carbon stored in

  • Oil fields
  • Saltwater wetlands
  • Freshwater wetlands
  • Ocean water
டீல் கார்பன் என்பது எந்தப் பகுதிகளில் சேமிக்கப்படும் கார்பனைக் குறிக்கிறது?

  • எண்ணெய் வயல்கள்
  • உவர் நீர்ச் சதுப்பு நிலங்கள்
  • நன்னீர்ச் சதுப்பு நிலங்கள்
  • கடல் நீர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.