TNPSC Thervupettagam

TP Quiz - May 2020 (Part 3)

1359 user(s) have taken this test. Did you?

1. The Mission Sagar is aimed at
  • Providing Drugs to island nations in the Indian Ocean
  • Bringing back the stranded Indian into India
  • Constructing artificial islands at Indian Ocean
  • Conducting naval exercise with Indian Ocean Nations

சாகர் நடவடிக்கை எதற்காக தொடங்கப் பட்டது?

  • இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு மருந்துகள் வழங்குதல்
  • சிக்கியுள்ள இந்தியர்களை திரும்பவும் இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வருதல்
  • இந்தியப் பெருங்கடலில் செயற்கைத் தீவுகளைக் கட்டுதல்
  • இந்தியப் பெருங்கடல் நாடுகளுடன் கடற்படைப் பயிற்சியினை நடத்துதல்

Select Answer : a. b. c. d.

2. Who was the first country to isolate monoclonal antibodies recently?
  • India
  • China
  • USA
  • Israel

சமீபத்தில் ஓரின நகல் நோய் எதிர்ப்புப் பொருளை தனியாக பிரித்தெடுத்த முதல் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

3. The National Institute of Virology is located at
  • Hyderabad
  • Pune
  • Bengaluru
  • Thiruvanantha Puram

தேசிய நச்சுயிரியியல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

  • ஹைதராபாத்
  • புனே
  • பெங்களூரு
  • திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

4. From where the celebration of World Mother’s Day was started?
  • India
  • China
  • Brazil
  • USA

எங்கிருந்து உலக அன்னையர் தினம் அனுசரிக்க ஆரம்பிக்கப் பட்டது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

5. Which one of the following is not the reason for the observation for the National Technology Day in India?

  • Operation Shakthi
  • Operation Buddha Smiling
  • Testing of Trishul Missile
  • Test of Hansa-3 flight test
இந்தியாவில் தேசியத் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப் படுவதற்கு பின்வரும் எந்த ஒன்று காரணம் இல்லாதது ஆகும்? 

  • சக்தி நடவடிக்கை
  • புத்தர் சிரித்தார் நடவடிக்கை
  • திரிசூல் ஏவுகணையின் சோதனை
  • ஹன்சா 3 என்ற விமானத்தின் சோதனை

Select Answer : a. b. c. d.

6. Which one is known to modulate the response of white blood cells?

  • Vitamin A
  • Vitamin B
  • Vitamin C
  • Vitamin D
ரத்த வெள்ளை அணுக்களின் எதிர்ச்செயலை சரிப்படுத்துவதற்கு வேண்டி அறியப்படும் ஒன்று எது?

  • விட்டமின் ஏ
  • விட்டமின் பி
  • விட்டமின் சி
  • விட்டமின் டி

Select Answer : a. b. c. d.

7. According to the recent Sample Registration System, which state has the high birth rate in India?

  • Uttar Pradesh
  • Bihar
  • West Bengal
  • Madhya Pradesh
சமீபத்தைய மாதிரிப் பதிவு முறையின் தகவலின் படி, இந்தியாவில் எந்த மாநிலம் அதிக பிறப்பு விகித்தைக் கொண்டு இருக்கின்றது?

  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • மேற்கு வங்கம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Which of the following scheme was replaced with Swavalamban Yojana?

  • Aam Aadmi Bima Yojana
  • Atal Pension Yojana
  • Jan Dhan Yojana
  • National Pension Scheme
பின்வரும் எத்திட்டம் சுவாலம்பன் யோஜனா என்ற திட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது?

  • ஆம் ஆத்மி பீமா யோஜனா
  • அடல் ஓய்வூதியத் திட்டம்
  • ஜன் தன் யோஜனா
  • தேசிய ஓய்வூதியத் திட்டம்

Select Answer : a. b. c. d.

9. Whose birth anniversary is celebrated as the International Nurse Day?

  • Mother Theresa
  • Wangari Maathai
  • Florence Nightingale
  • Margaret Thatcher
யாருடைய பிறந்த தினம் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப் படுகின்றது?

  • அன்னை தெரசா
  • வங்கரி மத்தாய்
  • ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்
  • மார்கரெட் தாட்சர்

Select Answer : a. b. c. d.

10. According to the recent Sample Registration System, which state has the high Death rate in India?

  • Jharkhand
  • Chhattisgarh
  • Kerala
  • Tamilnadu
சமீபத்தைய மாதிரிப் பதிவு முறையின் தகவலின் படி, இந்தியாவில் எந்த மாநிலம் அதிக இறப்பு விகித்தைக் கொண்டு இருக்கின்றது?

  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

11. Who is to host the FIFA Under 17 Women’s Football World Cup game in 2021?

  • USA
  • Russia
  • India
  • China
2021 ஆம் ஆண்டில் பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்த இருப்பது யார்?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

12. Which one recently became the first Indian state to regulate the cultivation of the crops?

  • Andhra Pradesh
  • Gujarat
  • Telangana
  • Maharashtra
சமீபத்தில் பயிர்களின் சாகுபடியை ஒழுங்குபடுத்த ஆரம்பித்த இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • குஜராத்
  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

13. The Global Nutrition Report 2020 was recently released by

  • World Health Organization
  • UNICEF
  • UNESCO
  • An Independent Expert Group
2020 ஆம் ஆண்டின் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை சமீபத்தில் யாரால் வெளியிடப் பட்டது?

  • உலக சுகாதார நிறுவனம்
  • யுனிசெப்
  • யுனெஸ்கோ
  • ஒரு தனிப்பட்ட நிபுணர் குழு

Select Answer : a. b. c. d.

14. Sohrai Khovar painting belongs to which state?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
சொஹ்ராய் ஓவியம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ஆகும்?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஓடிஷா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Who is the next chair to the World Health Organization after Japan’s tenure in May 2020?

  • USA
  • China
  • Brazil
  • India
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானின் பதவிக் காலத்தினை அடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போவது யார்?

  • அமெரிக்கா
  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

16. Telia Rumal Handloom belongs to which state?

  • Telangana
  • Odisha
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
தெலியா ருமால் கைத்தறி எந்த மாநிலத்தைச் சேர்ந்ததாகும்?

  • தெலங்கானா
  • ஒடிஷா
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. The Global Energy Transition Index is released by

  • International Energy Agency
  • World Energy Council
  • World Economic Forum
  • World Bank
உலக ஆற்றல் மாற்ற அறிக்கை வெளியிடப்படுவது யாரால்?

  • சர்வதேச ஆற்றல் முகமை
  • உலக ஆற்றல் குழுமம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

18. Umesh Sinha committee, setup by the Election Commission of India is related with

  • Linking Aadhar with Election Identity card
  • Gujarat High Court’s judgement on Dholka election verdict
  • Allocation of election symbols to National parties
  • Voting rights to Non Residing Indians
இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உமேஷ் சின்ஹா குழு எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • வாக்களர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல்
  • தோல்கா தொகுதி தேர்தல் வெற்றி மீதான குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பானது
  • தேசியக் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்குதல்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகளை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

19. The One China Principle is an issue between

  • China and Tibet
  • China and Taiwan
  • China and Hong Kong
  • China and Vietnam
ஒற்றை சீனக் கொள்கை என்ற விவகாரம் யாருக்கிடையேயானதாகும்?

  • சீனா மற்றும் திபெத்
  • சீனா மற்றும் தைவான்
  • சீனா மற்றும் ஹாங்காங்
  • சீனா மற்றும் வியட்நாம்

Select Answer : a. b. c. d.

20. Which state has recently become the first state in the country to provide a mid-day meal ration to students of primary and secondary school?

  • Tamilnadu
  • Kerala
  • Madhya Pradesh
  • Chhattisgarh
ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவிற்கான விநியோகப் பங்கீட்டை சமீபத்தில் நாட்டின் முதல் மாநிலமாக ஏற்படுத்தி வழங்கியிருக்கும் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

21. Who became the first Indian to win the Fed Cup Heart Award?

  • Saina Newal
  • Sania Mirza
  • PV Sindhu
  • Mary Kom
பெட் கோப்பை இதயம் என்ற விருதினை வென்ற முதல் இந்தியராக உருவெடுத்துள்ளது யார்?

  • சாய்னா நேவால்
  • சானியா மிர்சா
  • PV சிந்து
  • மேரி கோம்

Select Answer : a. b. c. d.

22. The Naku La sector is a border pass located at

  • Myanmar
  • Nepal
  • China
  • Bangladesh
நாகு லா பகுதி என்பது எங்கு அமைந்திருக்கும் ஒரு எல்லைப் பகுதி கணவாய் ஆகும்?

  • மியான்மர்
  • நேபாளம்
  • சீனா
  • வங்கதேசம்

Select Answer : a. b. c. d.

23. The ‘Order of Rising Sun’ is an award given by

  • Russia
  • China
  • South Korea
  • Japan
உதய சூரியனின் ஆணை எனும் ஒரு விருது வழங்கப்படுவது யாரால்?

  • ரஷ்யா
  • சீனா
  • தென் கொரியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

24. Who is the third-largest solar market in the World after USA and China?

  • India
  • Brazil
  • Japan
  • Germany
அமெரிக்கா மற்றும் சீனாவினையடுத்து உலகில் மூன்றாவது மிகப்பெரிய சூரிய ஒளி சக்திக்கானச் சந்தையைக்  கொண்டிருக்கும் நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • ஜப்பான்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

25. Which one recently released the World Economic Situation and Prospects Report, 2020?

  • World Bank
  • World Economic Forum
  • United Nations Organization
  • International Monetary Fund
2020 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் எனும் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது யார்?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.