TNPSC Thervupettagam

TP Quiz - August 2025 (Part 3)

8103 user(s) have taken this test. Did you?

1. Choose the incorrect statement regarding India’s retail inflation.

  • Retail inflation in July 2025 fell to an eight-year low of 1.55 per cent.
  • It is measured by the Wholesale Price Index (WPI) of the NSO.
  • Consumer Price Index (CPI) inflation has averaged 2.4 per cent so far in 2025–26.
  • All statements are correct.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 1.55 சதவீதமாகக் குறைந்தது.
  • இது NSO அமைப்பின் மொத்த விலைக் குறியீட்டால் (WPI) அளவிடப்படுகிறது.
  • 2025–26 ஆம் ஆண்டில் இதுவரை நுகர்வோர் விலைக் குறியீட்டுப் (CPI) பணவீக்கம் சராசரியாக 2.4 சதவீதமாக உள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

2. Which Indian airport won the International Architectural Award 2025?

  • Kempegowda International Airport, Bengaluru
  • Guwahati International Airport
  • Rajiv Gandhi International Airport, Hyderabad
  • Chennai International Airport
2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கட்டிடக்கலை விருதை வென்ற இந்திய விமான நிலையம் எது?

  • கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு
  • கௌஹாத்தி சர்வதேச விமான நிலையம்
  • இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஐதராபாத்
  • சென்னை சர்வதேச விமான நிலையம்

Select Answer : a. b. c. d.

3. Where is the 4th Tamil Nadu International Kite Festival being held?

  • Marina Beach
  • Mahabalipuram
  • Kanyakumari
  • Ooty
4வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழா எங்கு நடைபெற்றது?

  • மெரினா கடற்கரை
  • மகாபலிபுரம்
  • கன்னியாகுமரி
  • ஊட்டி

Select Answer : a. b. c. d.

4. Who authored the book titled ‘No Minister’?

  • Chetan Bhagat
  • Shashi Tharoor
  • Shantanu Gupta
  • Rajdeep Sardesai
No Minister’ என்ற புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • சேத்தன் பகத்
  • சஷி தரூர்
  • சாந்தனு குப்தா
  • இராஜ்தீப் சர்தேசாய்

Select Answer : a. b. c. d.

5. Where was India’s first Animal Stem Cell Biobank launched?

  • Indian Veterinary Research Institute, Bareilly
  • National Institute of Animal Biotechnology, Hyderabad
  • National Dairy Research Institute, Karnal
  • Central Institute for Research on Cattle, Meerut
இந்தியாவின் முதல் விலங்கு ஸ்டெம் செல் உயிரி வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

  • இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பரேலி
  • தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்
  • தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம், கர்னால்
  • மத்திய கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனம், மீரட்

Select Answer : a. b. c. d.

6.

Which tribe celebrates the Tendong Lho Rum Faat festival?

  • Lepcha tribe
  • Bhutia tribe
  • Garo tribe
  • Naga tribe
தென்டாங் லோ ரம் ஃபாத் விழாவைக் கொண்டாடும் பழங்குடியினர் குழு எது?

  • லெப்ச்சா பழங்குடியினர்
  • பூட்டியா பழங்குடியினர்
  • காரோ பழங்குடியினர்
  • நாகா பழங்குடியினர்

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding the Thayumanavar Scheme.

  • The Thayumanavar Scheme was launched by the Tamil Nadu CM on August 12, 2025.
  • The scheme ensures home delivery of ration products to senior citizens above 65 years and disabled persons.
  • Ration under this scheme products will be delivered on the 2nd Saturday and Sunday of every month.
  • All statements are correct.
தாயுமானவர் திட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • தாயுமானவர் திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்குவதை உறுதி செய்கிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Which of the following revolutionaries was not convicted for the Kakori case?

  • Ram Prasad Bismil
  • Ashfaqulla Khan
  • Roshan Singh
  • Chandrashekhar Azad
பின்வரும் புரட்சியாளர்களில் ககோரி வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப் படாதவர் யார்?

  • இராம் பிரசாத் பிஸ்மில்
  • அஷ்பகுல்லா கான்
  • ரோஷன் சிங்
  • சந்திரசேகர் ஆசாத்

Select Answer : a. b. c. d.

9. Which Vande Bharat Express covers the longest route in India as of 2025?

  • Mumbai–Ahmedabad
  • Howrah–Puri
  • Nagpur–Pune
  • Delhi–Varanasi
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மிக நீண்ட பாதையில் இயங்கும் வந்தே பாரத் விரைவு இரயில் எது?

  • மும்பை–அகமதாபாத்
  • ஹௌரா–பூரி
  • நாக்பூர்–புனே
  • டெல்லி–வாரணாசி

Select Answer : a. b. c. d.

10. Operation Alert related to?

  • To ensure security before Independence Day
  • To prevent illegal trade
  • To stop infiltration
  • To monitor drug trafficking
அலெர்ட் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • சுதந்திர தினத்திற்கு முன்னதாக பாதுகாப்பை உறுதி செய்தல்
  • சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுத்தல்
  • ஊடுருவலைத் தடுத்தல்
  • போதைப்பொருள் கடத்தலைக் கண்காணித்தல்

Select Answer : a. b. c. d.

11. What type of pathogen causes Japanese Encephalitis?

  • Bacterium
  • Parasite
  • Fungus
  • Virus
ஜப்பானிய மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் நோய்க்கிருமி எது?

  • பாக்டீரியம்
  • ஒட்டுண்ணி
  • பூஞ்சை
  • வைரஸ்

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding India’s strategic missions.

  • Samudrayan Mission aims to send Indian aquanauts 6,000 meters deep into the ocean.
  • MATSYA-6000 is the submersible vehicle under the Deep Ocean Mission.
  • Mission Sudarshan Chakra aims to develop an indigenous air defence system by 2027.
  • The air defence system will protect civilian and strategic locations of India.
இந்தியாவின் உத்திசார் திட்டங்கள் குறித்த தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • சமுத்திரயான் திட்டம் இந்தியக் கடலடி ஆய்வாளர்களை கடலுக்குள் 6,000 மீட்டர் ஆழத்திற்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • MATSYA-6000 என்பது ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழான நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.
  • சுதர்சன் சக்ரா திட்டம் ஆனது 2027 ஆம் ஆண்டிற்குள் ஒரு உள்நாட்டு வான் வழிப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பொதுமக்கள் மற்றும் உத்தி சார் இடங்களைப் பாதுகாக்கும்.

Select Answer : a. b. c. d.

13. The new defense industrial corridors are going to be established in 2025?

  • Gujarat and Kerala
  • Maharashtra and Assam
  • Rajasthan and Bihar
  • Punjab and Odisha
2025 ஆம் ஆண்டில் புதிய பாதுகாப்புத் தொழில்துறை வழித் தடங்கள் எந்தெந்த மாநிலங்களில் நிறுவப்பட உள்ளன?

  • குஜராத் மற்றும் கேரளா
  • மகாராஷ்டிரா மற்றும் அசாம்
  • இராஜஸ்தான் மற்றும் பீகார்
  • பஞ்சாப் மற்றும் ஒடிசா

Select Answer : a. b. c. d.

14. Which two countries participated the Alaska Summit 2025?

  • USA and Ukraine
  • Russia and Ukraine
  • USA and Russia
  • UK and Russia

2025 அலாஸ்கா உச்சி மாநாட்டில் பங்கேற்ற இரண்டு நாடுகள் யாவை?

  • அமெரிக்கா மற்றும் உக்ரைன்
  • ரஷ்யா மற்றும் உக்ரைன்
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா
  • ஐக்கியப் பேரரசு மற்றும் ரஷ்யா

Select Answer : a. b. c. d.

15. What was the value of India’s total exports in the financial year 2023–24?

  • USD 500.50 billion
  • USD 650.75 billion
  • USD 820.30 billion
  • USD 778.21 billion
2023–24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு யாது?

  • 500.50 பில்லியன் டாலர்
  • 650.75 பில்லியன் டாலர்
  • 820.30 பில்லியன் டாலர்
  • 778.21 பில்லியன் டாலர்

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect statement regarding the proposed GST restructuring.

  • The new GST system will have two primary slabs: standard and merit.
  • The 12% and 28% GST slabs will be removed.
  • The 40% sin tax will apply to all luxury goods.
  • A lower rate below 1% will be introduced for select items.
முன்மொழியப்பட்ட GST மறுசீரமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • புதிய GST அமைப்பில் தரநிலை மற்றும் தகுதி என இரண்டு முதன்மை அடுக்குகள் இருக்கும்.
  • 12% மற்றும் 28% GST அடுக்குகள் நீக்கப்படும்.
  • அனைத்து ஆடம்பரப் பொருட்களுக்கும் 40% என்ற அளவில் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் பொருட்கள் மீதான வரி பொருந்தும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டப் பொருட்களுக்கு 1 சதவீதத்திற்கும் குறைவான வரி விகிதம் அறிமுகப்படுத்தப்படும்.

Select Answer : a. b. c. d.

17. Which sanctuary recorded the fastest lion population growth?

  • Gir National Park
  • Girnar Wildlife Sanctuary
  • Bhavnagar Coast
  • Mitiyala Wildlife Sanctuary
சிங்கங்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு பதிவாகியுள்ள சரணாலயம் எது?

  • கிர் தேசியப் பூங்கா
  • கிர்னார் வனவிலங்கு சரணாலயம்
  • பாவ்நகர் கடற்கரை
  • மிடியாலா வனவிலங்கு சரணாலயம்

Select Answer : a. b. c. d.

18. Where will the first-ever Khelo India Water Sports Festival be held? 

  • Dal Lake, Srinagar
  • Chilika Lake, Odisha
  • Naini Lake, Uttarakhand
  • Vembanad Lake, Kerala
கேலோ இந்தியா நீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக எங்கு நடைபெற உள்ளன?

  • தால் ஏரி, ஸ்ரீநகர்
  • சிலிகா ஏரி, ஒடிசா
  • நைனி ஏரி, உத்தரகாண்ட்
  • வேம்பநாடு ஏரி, கேரளா

Select Answer : a. b. c. d.

19. The name of India’s deep-water exploration mission is?

  • Deep Sea Energy Drive
  • Samudra Manthan
  • Samudra Shakti
  • Ocean Quest
இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் பெயர் யாது?

  • ஆழ்கடல் ஆற்றல் திட்டம்
  • சமுத்திர மாந்தன்
  • சமுத்திர சக்தி
  • ஓசன் குவெஸ்ட்

Select Answer : a. b. c. d.

20. In which state is the Choolannur Peafowl Sanctuary located?

  • Tamil Nadu
  • Karnataka
  • Andhra Pradesh
  • Kerala
சூலன்னூர் மயில் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding e-Shram registrations.

  • Tamil Nadu achieved 43% of its e-Shram target with 93.13 lakh registrations.
  • The e-Shram portal was launched by the Union Government in August 2024.
  • Uttar Pradesh has registered 8.39 crore workers on the e-Shram portal.
  • Enrolled workers get ₹5 lakh medical cover under the Ayushman Bharat scheme.
e-Shram பதிவுகள் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • தமிழ்நாடு மாநிலமானது 93.13 லட்சம் பதிவுகளுடன் அதன் e-Shram இலக்கில் 43 சதவீதத்தினை அடைந்தது.
  • e-Shram தளமானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசால் தொடங்கப் பட்டது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் e-Shram தளத்தில் 8.39 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டைப் பெறுகிறார்கள்.

Select Answer : a. b. c. d.

22. When was the OCI (Overseas Citizen of India) card scheme launched?

  • 2000
  • 2005
  • 2010
  • 2015
OCI (வெளிநாடு வாழ் இந்திய குடிமக்கள்) அட்டைத் திட்டம் எப்போது தொடங்கப் பட்டது?

  • 2000
  • 2005
  • 2010
  • 2015

Select Answer : a. b. c. d.

23. The SHRESTH initiative was launched by

  • Ministry of Education
  • Ministry of Environment, Forest and Climate Change
  • Ministry of Women and Child Development
  • Ministry of Health and Family Welfare
SHRESTH முன்னெடுப்பு எந்த அமைச்சகத்தால் தொடங்கப் பட்டது?

  • கல்வி அமைச்சகம்
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

24. Who won India’s first-ever surfing medal at the Asian Surfing Championship 2025?

  • Ramesh Budihal
  • Rahul Sharma
  • Arjun Singh
  • Amit Patel
2025 ஆம் ஆண்டு ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் சர்ஃபிங் / அலைச்சறுக்கல் பதக்கத்தை வென்றவர் யார்?

  • இரமேஷ் பூதிஹால்
  • இராகுல் சர்மா
  • அர்ஜுன் சிங்
  • அமித் படேல்

Select Answer : a. b. c. d.

25. Which of the following pairs is correctly matched?

  • Priya – Silver – Women’s 57 kg category
  • Ishan Kataria – Gold – Men’s over 90 kg category
  • Ritika – Gold – Women’s 80 kg and above category
  • Yatri Patel – Bronze – Women’s 60 kg category
பின்வரும் இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?

  • பிரியா - வெள்ளி – மகளிர் 57 கிலோ எடைப் பிரிவு
  • இஷான் கட்டாரியா - தங்கம் – ஆடவர் 90 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவு
  • ரித்திகா - தங்கம் – மகளிர் 80 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவு
  • யாத்ரி படேல் - வெண்கலம் – மகளிர் 60 கிலோ எடைப் பிரிவு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.