TNPSC Thervupettagam

TP Quiz - February 2023 (Part 1)

1832 user(s) have taken this test. Did you?

1. Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar 2023 has been given for

  • Educational Development
  • Disaster Management
  • Women Empowerment
  • Financial inclusion
2023 ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதானது எந்தத் துறைக்கு வழங்கப் பட்டது?

  • கல்வி மேம்பாடு
  • பேரிடர் மேலாண்மை
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • நிதி உள்ளடக்கம்

Select Answer : a. b. c. d.

2. Which state’s police station received the best station for 2022 in India?

  • Kerala
  • Tamilnadu
  • Gujarat
  • Odisha
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையம் என்ற விருதினைப் பெற்ற மாநிலக் காவல் துறை எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

3. Balkrishna Vithaldas Doshi was a pioneer in

  • Modern Architecture
  • Carnatic Music
  • Film Editing
  • Financial Management
பாலகிருஷ்ண விட்டல்தாஸ் தோஷி எத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தார்?

  • நவீன கால கட்டிடக்கலை
  • கர்நாடக இசை
  • திரைப்படத் தொகுப்பு
  • நிதி மேலாண்மை

Select Answer : a. b. c. d.

4. Sabir Ali was known as

  • Birdman of India
  • Waterman of India
  • Forest man of India
  • Ironman of India
சபீர் அலி எவ்வாறு அறியப்பட்டார்?

  • இந்தியாவின் பறவை மனிதர்
  • இந்தியாவின் தண்ணீர் மனிதன்
  • இந்தியாவின் வனமகன்
  • இந்தியாவின் இரும்பு மனிதர்

Select Answer : a. b. c. d.

5. Who was awarded “The most distinguished scientist of the year 2022” in India?

  • Vishnu Prasad
  • Mayilsamy Annadurai
  • Kalaiselvi
  • Adar Poonawalla
இந்தியாவில் "2022 ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற அறிவியலாளர்" என்ற விருதானது யாருக்கு வழங்கப் பட்டது?

  • விஷ்ணு பிரசாத்
  • மயில்சாமி அண்ணாதுரை
  • கலைச்செல்வி
  • ஆதார் பூனாவல்லா

Select Answer : a. b. c. d.

6. Which railway station has received the prestigious ‘Green Railway Station Certification’ recently?

  • Chandigarh
  • Jaipur
  • Visakhapatnam
  • Mumbai
சமீபத்தில் மதிப்புமிக்க 'பசுமை இரயில் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள இரயில் நிலையம் எது?

  • சண்டிகர்
  • ஜெய்ப்பூர்
  • விசாகப்பட்டினம்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

7. Who won the ICC U19 Women's T20 Cricket World Cup 2023?

  • England
  • India
  • Australia
  • New Zealand
2023 ஆம் ஆண்டு ICC U19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?

  • இங்கிலாந்து
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

8. Which state has the highest number of universities as per the recent data?

  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Kerala
  • Rajasthan
சமீபத்தியத் தரவுகளின்படி அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைக் கொண்டு உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • கேரளா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

9. 'Aero India 2023' will be organized in

  • Bengaluru
  • Jaipur
  • Mumbai
  • Chennai
'ஏரோ இந்தியா 2023' நிகழ்ச்சியானது எங்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது?

  • பெங்களூரு
  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • சென்னை

Select Answer : a. b. c. d.

10. Indian Institute of Democratic Leadership is located at

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Rajasthan
இந்திய ஜனநாயகத் தலைமைத்துவக் கல்விக் கழகம் எங்கு அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. iNCOVACC, India’s first intranasal Covid-19 vaccine, was launched by

  • Reddy Labs
  • Bharat Biotech
  • Serum India
  • Sun Pharma
iNCOVACC எனப்படும் நாசிவழி உட்செலுத்தக் கூடிய இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பூசியினை அறிமுகப் படுத்தியுள்ள நிறுவனம் எது?

  • ரெட்டி லேப்ஸ்
  • பாரத் பயோடெக்
  • சீரம் இந்தியா
  • சன் பார்மா

Select Answer : a. b. c. d.

12. Gahirmatha beach is located at

  • Gujarat
  • Odisha
  • Kerala
  • West Bengal
கஹிர்மாதா கடற்கரை எங்கு அமைந்துள்ளது?

  • குஜராத்
  • ஒடிசா
  • கேரளா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

13. Which country’s Stock Exchange has emerged as the world's largest derivatives exchange in 2022?

  • Japan
  • USA
  • India
  • Brazil
2022 ஆம் ஆண்டில் எந்த நாட்டின் பங்குச் சந்தையானது, உலகின் மிகப்பெரியப் பங்குகள் பரிமாற்றச் சந்தையாக உருவெடுத்துள்ளது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

14. Which state’s tableau got first place Republic Day Parade 2023?

  • Tamilnadu
  • Gujarat
  • Uttarakhand
  • Kerala
2023 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் எந்த மாநில அரசின் காட்சி வாகனம் முதல் இடத்தைப் பெற்றது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • உத்தரகாண்ட்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

15. Which country is the largest recipient of remittances in the world receiving US$ 100 bn in 2022?

  • Japan
  • India
  • China
  • Brazil
2022 ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்ற, உலகிலேயே அதிக அளவில் தாய்நாட்டிற்குப் பணத்தினைத் திருப்பி அனுப்பிய  நாடு எது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

16. The National Child Science Congress-2023 was held at

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
2023 ஆம் ஆண்டு தேசியக் குழந்தை அறிவியல் மாநாடானது எங்கு நடைபெற்றது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

17. “World Economic Situation and Prospects” report 2023 was released by

  • World Bank
  • World Economic Forum
  • United Nations
  • International Monetary Fund
2023 ஆம் ஆண்டு “உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள்” என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

18. Project 39A is related with

  • National Law University, Delhi
  • Madras Indian Institute of Technology
  • AIIMS, Delhi
  • Anna University, Chennai
திட்டம் 39A என்பது எதனுடன் தொடர்புடையது?

  • தேசியச் சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி
  • சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்
  • AIIMS, டெல்லி
  • அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

Select Answer : a. b. c. d.

19. The target year of Amrit Kaal will be

  • 2024
  • 2047
  • 2050
  • 2030
அமிர்த காலம் என்பதற்கான இலக்கு ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு எது?

  • 2024
  • 2047
  • 2050
  • 2030

Select Answer : a. b. c. d.

20. The average processing time for income tax returns in 2023 has been reduced from 93 to

  • 60 days
  • 16 days
  • 25 days
  • 50 days
93 நாட்களாக இருந்த வருமான வரிக் கணக்கிற்கான சராசரி செயலாக்கக் காலமானது 2023 ஆம் ஆண்டில், எத்தனை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது?

  • 60 நாட்கள்
  • 16 நாட்கள்
  • 25 நாட்கள்
  • 50 நாட்கள்

Select Answer : a. b. c. d.

21. PM Vishwakarma Kaushal Samman targets

  • Transgender people
  • Minority people
  • Disabled people
  • Artisans and crafts people
பிரதான் மந்திரி விஸ்வகர்மா கவுசல் சம்மான் என்ற திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப் பட்டப் பயனாளிகள் யார்?

  • திருநர்
  • சிறுபான்மை மக்கள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள்

Select Answer : a. b. c. d.

22. Eklavya Model Residential schools primarily benefits for

  • Transgender
  • Scheduled caste
  • Scheduled Tribe
  • Disabled people
ஏகலவ்யா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் முதன்மையாக எந்தப் பிரிவினருக்குப் பயன் அளிக்கின்றன?

  • திருநங்கை
  • பட்டியலிடப்பட்டச் சாதியினர்
  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர்
  • மாற்றுத் திறனாளிகள்

Select Answer : a. b. c. d.

23. PM-PRANAM Scheme is related with

  • NREGA
  • GOBAR Dhan
  • Atma Nirbhar Bharat
  • Ujjwala
PM-PRANAM என்ற திட்டமானது எதனுடன் தொடர்புடையது?

  • MGNREGA
  • GOBAR தன்
  • ஆத்மா நிர்பர் பாரத்
  • உஜ்வாலா

Select Answer : a. b. c. d.

24. The Indian government plans to launch a mission to eliminate sickle cell anaemia by

  • 2050
  • 2047
  • 2025
  • 2060
எந்த ஆண்டினை அரிவாள் செல் இரத்தச் சோகையினை முற்றிலும் ஒழிப்பதற்கான ஒரு இலக்காக இந்திய அரசு திட்டமிட்டுள்ளது?

  • 2050
  • 2047
  • 2025
  • 2060

Select Answer : a. b. c. d.

25. Amrit Dharohar Scheme is related with

  • Wetlands Conservation
  • River linking
  • Port Development
  • Airport development
அம்ரித் தரோஹர் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு
  • நதி நீர் இணைப்பு
  • துறைமுக மேம்பாடு
  • விமான நிலைய மேம்பாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.