TNPSC Thervupettagam

TP Quiz - July 2020 (Part 3)

1286 user(s) have taken this test. Did you?

1. The Kanjur Manuscripts are from which country?

  • China
  • South Korea
  • Mongolia
  • Japan
கஞ்சூர் கையெழுத்துப் பிரதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவை?

  • சீனா
  • தென் கொரியா
  • மங்கோலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

2. Which state has topped market borrowings among States in India?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Andhra Pradesh
இந்தியாவில் மாநிலங்களிடையே சந்தைக் கடன் பெற்ற மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

3.  ‘Amazonia-1’ is an earth observation satellite developed by

  • India
  • Brazil
  • Argentina
  • Chile
 ‘அமேசோனியா -1’ என்ற புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளைத் தயாரித்த நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • சிலி

Select Answer : a. b. c. d.

4. Which one becomes first state in India to use space technology & artificial intelligence for safeguarding government lands?

  • Andhra Pradesh
  • Karnataka
  • Odisha
  • Kerala
அரசாங்க நிலங்களைப் பாதுகாக்க விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • ஆந்திரா
  • கர்நாடகா
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

5. Bhashan char island is at

  • Myanmar
  • India
  • Bangladesh
  • Srilanka
பாஷன் சார் தீவானது எங்கு உள்ளது?

  • மியான்மர்
  • இந்தியா
  • வங்கதேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

6. The Malabar exercise is between India and

  • Russia
  • USA
  • Maldives
  • Indonesia
மலபார் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறுகின்றது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • மாலத்தீவு
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

7. Usha Thorat committee was recently reconstituted by

  • SEBI
  • RBI
  • IRDAI
  • PFRDA
உஷா தோரத் குழுவானது சமீபத்தில் யாரால் மறுநிர்ணயம் செய்யப் பட்டது?

  • SEBI
  • RBI
  • IRDAI
  • PFRDA

Select Answer : a. b. c. d.

8. Who is the largest fish producing country in the world?

  • India
  • Brazil
  • Japan
  • China
உலகில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. Who is the second-largest source of FDI in the United Kingdom?

  • USA
  • India
  • China
  • Japan
ஐக்கியப் பேரரசின் அந்நிய நேரடி முதலீட்டிற்கான இரண்டாவது பெரிய ஆதாரம் எந்த நாடு ஆகும்?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

10. Paul Harris Fellow award was given from which country?

  • France
  • USA
  • England
  • Germany
பால் ஹாரிஸ் ஃபெலோ என்ற விருதை எந்த நாடு வழங்குகிறது?

  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

11. The Shesh Naag Train is the

  • Fastest Super Train of India
  • Longest Freight train of India
  • Longest passenger train of India
  • Solar Powered Train of India
ஷேஷ் நாக் ரயில் என்பது?

  • இந்தியாவின் அதி வேகச் சிறப்பு ரயில்
  • இந்தியாவின் மிக நீண்ட சரக்கு ரயில்
  • இந்தியாவின் மிக நீண்ட பயணிகள் ரயில்
  • இந்தியாவின் சூரிய சக்தியால் இயக்கப்படும் ரயில்

Select Answer : a. b. c. d.

12. The World Population Day is observed on

  • July 10
  • July 11
  • July 12
  • July 13
உலக மக்கள் தொகை தினமானது என்று அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூலை 10
  • ஜூலை 11
  • ஜூலை 12
  • ஜூலை 13

Select Answer : a. b. c. d.

13. India's first State Level ‘E-Lok Adalat’ was recently conducted at

  • Kerala
  • Andhra Pradesh
  • Chhattisgarh
  • Rajasthan
இந்தியாவின் முதல் மாநில அளவிலான மின்னணு - லோக் அதாலத்ஆனது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • கேரளா
  • ஆந்திரா
  • சத்தீஸ்கர்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

14. The Indian Railways has operated its first-ever special parcel train to

  • Bhutan
  • Nepal
  • Bangladesh
  • Myanmar
எந்த நாட்டுடன் இந்திய ரயில்வே தனது முதல் சிறப்பு சரக்குப் பெட்டக ரயிலை இயக்கியுள்ளது?

  • பூடான்
  • நேபாளம்
  • வங்க தேசம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

15. The Karim Puzha Wildlife sanctuary is located at

  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
  • Telangana
கரீம் புழா வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

16. The world’s first Fish Cryobank will be established at

  • India
  • China
  • Brazil
  • Japan
உலகின் முதலாவது மீன் திசு வங்கியானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

17. Who is the largest producer of Chilli in India?

  • Telangana
  • Andhra Pradesh
  • Gujarat
  • Karnataka
இந்தியாவில் மிளகாயை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம்?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

18. Who is the World’s richest person now?

  • Bill Gates
  • Warren Buffet
  • Mukesh Ambani
  • Jeff Bezos
தற்போது உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடம்பிடித்துள்ளவர் யார்?

  • பில் கேட்ஸ்
  • வாரன் பஃபேட்
  • முகேஷ் அம்பானி
  • ஜெஃப் பெசோஸ்

Select Answer : a. b. c. d.

19. Who is the top trading partner of India during the Financial Year 2019-20?

  • China
  • USA
  • Saudi Arabia
  • United Kingdom
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதாரர் யார்?

  • சீனா
  • அமெரிக்கா
  • சவூதி அரேபியா
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

20. The 2020 Von Karman Award will be presented to

  • K Sivan
  • Mayilsamy Anna Durai
  • Urjit Patel
  • Raghuram Rajan
2020 ஆம் ஆண்டின் வான் கர்மன் விருதானது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது?

  • கே சிவன்
  • மயில்சாமி அண்ணாதுரை
  • உர்ஜித் படேல்
  • ரகுராம் ராஜன்

Select Answer : a. b. c. d.

21. The Bastille Day is related with the revolution of

  • American Revolution
  • Russian Revolution
  • French Revolution
  • Cuban Revolution
பாஸ்டில் தினம் எந்தப் புரட்சியுடன் தொடர்புடையது?

  • அமெரிக்கப் புரட்சி
  • ரஷ்யப் புரட்சி
  • பிரஞ்சுப் புரட்சி
  • கியூபப் புரட்சி

Select Answer : a. b. c. d.

22. The World Wildlife Crime Report was released by

  • United Nations Environment Programme
  • United Nations Office on Drugs and Crime
  • Worldwide Fund For Nature
  • International Union for Conservation of Nature
உலக வனவிலங்கு குற்ற அறிக்கையானது யாரால் வெளியிடப் பட்டு உள்ளது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

23. Chabahar Port is located at

  • Gulf of Oman
  • Gulf of Aden
  • Persian Gulf
  • Suez Gulf
சாபஹர் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஓமன் வளைகுடா
  • ஏடன் வளைகுடா
  • பாரசீக வளைகுடா
  • சூயஸ் வளைகுடா

Select Answer : a. b. c. d.

24. India’s first Indigenous Aircraft Carrier is

  • INS Arihant
  • INS Vikrant
  • INS Chakra
  • INS Vishal
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட இந்தியாவின் முதல் விமானந் தாங்கிக் கப்பல் எது?

  • ஐ.என்.எஸ் அரிஹந்த்
  • ஐ.என்.எஸ் விக்ராந்த்
  • ஐ.என்.எஸ் சக்ரா
  • ஐ.என்.எஸ் விஷால்

Select Answer : a. b. c. d.

25. The World’s longest subsea power cable is to be built between

  • England and USA
  • Britain and Denmark
  • Russia and Canada
  • USA and Australia
கடலுக்கடியில் உலகின் மிக நீளமான மின்சாரக் கம்பியானது எந்த நாடுகளுக்கிடையே கட்டப்பட உள்ளது?

  • இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
  • பிரிட்டன் மற்றும் டென்மார்க்
  • ரஷ்யா மற்றும் கனடா
  • அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.