TNPSC Thervupettagam

TP Quiz - July 2025 (Part 2)

297 user(s) have taken this test. Did you?

1. Which became the first country in the Amazon region to be declared malaria-free?

  • Colombia
  • Guyana
  • Suriname
  • Venezuela
அமேசான் பகுதியில் மலேரியா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட முதல் நாடு எது?

  • கொலம்பியா
  • கயானா
  • சுரினாம்
  • வெனிசுலா

Select Answer : a. b. c. d.

2. Teak leaves contain natural pigments called?

  • Betalains
  • Betacyanins
  • Cyanidin
  • Anthocyanins
தேக்கு இலைகளில் உள்ள இயற்கை நிறமிகள் எது?

  • பீட்டாலைன்கள்
  • பீட்டாசியனின்கள்
  • சயனிடின்
  • அந்தோசியனின்கள்

Select Answer : a. b. c. d.

3. Which country is leading the world in satellite deployments?

  • USA
  • Russia
  • China
  • India
செயற்கைக் கோள் நிலை நிறுத்துதலில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

4. Operation Melon was conducted by

  • Central Bureau of Narcotics
  • Narcotics Control Bureau
  • National Crime Records Bureau
  • Central Bureau of Investigation
மெலன் என்ற நடவடிக்கையை நடத்திய அமைப்பு எது?

  • மத்தியப் போதைப்பொருள் வாரியம்
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்
  • தேசியக் குற்றப் பதிவு வாரியம்
  • மத்தியப் புலனாய்வு வாரியம்

Select Answer : a. b. c. d.

5. which state has launched India's First QR Code House Address Project?

  • Tamil Nadu
  • Karnataka
  • Madhya Pradesh
  • Odisha
இந்தியாவின் முதல் QR குறியீடு அடிப்படையிலான வீட்டு முகவரித் திட்டத்தினை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

6. ”3 by 35” initiative is related to

  • Food security
  • Health taxes
  • Income tax
  • Cyber security
”3 by 35” முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?

  • உணவுப் பாதுகாப்பு
  • சுகாதார வரிகள்
  • வருமான வரி
  • இணையவெளிப் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

7. Which is the India’s first indigenous tetravalent dengue vaccine?

  • Qdenga
  • Dengvaxia
  • TDENV PIV
  • DengiAll
உள்நாட்டிலேயே இந்தியாவின் முதல் நாற்கரப் பிணைப்புத் திறன் கொண்ட டெங்கு தடுப்பூசி எது?

  • Qdenga
  • Dengvaxia
  • TDENV PIV
  • DengiAll

Select Answer : a. b. c. d.

8. First overseas office of Steel Authority of India Limited opened in?

  • Dubai
  • Abu Dhabi
  • Qatar
  • Sharjah
இந்திய எஃகு வாரியக் கழகத்தின் முதல் வெளிநாட்டு அலுவலகம் எங்கு திறக்கப் பட்டது?

  • துபாய்
  • அபுதாபி
  • கத்தார்
  • ஷார்ஜா

Select Answer : a. b. c. d.

9. SACHET system relates to

  • Online Education
  • Online counselling
  • Disaster alerts
  • Child Helpline
SACHET அமைப்பு எதனுடன் தொடர்புடையது?

  • இயங்கலை வழிக் கல்வி
  • இயங்கலை வழி ஆலோசனை வழங்கல்
  • பேரிடர் எச்சரிக்கைகள்
  • குழந்தைகளுக்கான உதவி எண்

Select Answer : a. b. c. d.

10. Nutrition Survey Report was released by

  • Ministry of Health and Family Welfare
  • National Statistics Office
  • National Nutrition Monitoring Bureau
  • International Institute for Population Sciences
ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பு அறிக்கை எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம்
  • தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு வாரியம்
  • சர்வதேச மக்கள் தொகை அறிவியல் கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

11. What is the share of India in global chemical value chains?

  • 1.2%
  • 3.5%
  • 3.8%
  • 4.8%
உலகளாவிய வேதியியல் மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கு யாது?

  • 1.2%
  • 3.5%
  • 3.8%
  • 4.8%

Select Answer : a. b. c. d.

12. Who was the first woman inducted as a fighter pilot of the Indian Navy?

  • Lt. Commander Yashasvi Solanki
  • Lt. Commander Prerna Deosthalee
  • Sub Lieutenant Aastha Poonia
  • Lt. Commander Dilna K
இந்தியக் கடற்படையின் போர் விமானியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மனி யார்?

  • லெப்டினன்ட் கமாண்டர் யஷஸ்வி சோலங்கி
  • லெப்டினன்ட் கமாண்டர் பிரேர்னா தியோஸ்தலி
  • சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா
  • லெப்டினன்ட் கமாண்டர் K. தில்னா

Select Answer : a. b. c. d.

13. PARAKH centre has been set up under

  • NCERT
  • NCTE
  • UGC
  • CBSE
PARAKH மையம் எதன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது?

  • NCERT
  • NCTE
  • UGC
  • CBSE

Select Answer : a. b. c. d.

14. Grand Ethiopian Renaissance Dam was constructed in which country?

  • Sudan
  • Egypt
  • Ethiopia
  • Uganda
கிராண்ட் எத்தியோப்பியன் ரினையசன்ஸ் அணை எந்த நாட்டில் கட்டமைக்கப் பட்டு ள்ளது?

  • சூடான்
  • எகிப்து
  • எத்தியோப்பியா
  • உகாண்டா

Select Answer : a. b. c. d.

15. Garcinia kusumae is a newly discovered

  • Tree species
  • Insect species
  • Fish species
  • Flower species
கார்சீனியா குசுமே என்பது புதிதாகக் கண்டறியப்பட்ட எந்த இனமாகும்?

  • மர இனங்கள்
  • பூச்சி இனங்கள்
  • மீன் இனங்கள்
  • மலர் இனங்கள்

Select Answer : a. b. c. d.

16. Thali Index is related to 

  • Shares
  • Health
  • Food
  • Employment
Thali குறியீடு என்பது எதனுடன் தொடர்புடையது?

  • பங்குகள்
  • சுகாதாரம்
  • உணவு
  • வேலைவாய்ப்பு

Select Answer : a. b. c. d.

17. National Biobank is modelled on

  • Biobank Japan
  • UK Biobank
  • BCNet
  • Biobank Graz
தேசிய உயிரி வங்கி எதனை மாதிரியாக கொண்டு உருவாக்கப் பட்டது?

  • Biobank Japan
  • UK Biobank
  • BCNet
  • Biobank Graz

Select Answer : a. b. c. d.

18. Mauna Loa Climate Observatory is located in

  • Hawaii
  • Arizona
  • Catalonia
  • Ankara
மௌனா லோவா பருவநிலை ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஹவாய்
  • அரிசோனா
  • கட்டலோனியா
  • அங்காரா

Select Answer : a. b. c. d.

19. Who has been honoured with the Tamil Wikki Suran Award?

  • S. Ramachandran
  • Amarnath Ramakrishna
  • K. Rajan
  • V. Vedhachalam
தமிழ் விக்கி சூரன் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • S. இராமச்சந்திரன்
  • அமர்நாத் ராமகிருஷ்ணா
  • K. இராஜன்
  • V. வேதாச்சலம்

Select Answer : a. b. c. d.

20. Choose the correct statement regarding New Development Bank

  • Currently NDB have 11 member countries
  • The bank was established in 2015.
  • It aims to support infrastructure and sustainable development in BRICS.
  • All statements are correct
புதிய மேம்பாட்டு வங்கி தொடர்பான சரியான கூற்றினைத்  தேர்ந்தெடுக்க.

  • தற்போது NDB 11 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது
  • இந்த வங்கி 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது BRICS நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டினை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

21. Which of the following personality is associated with Gaden Phodrang Trust?

  • Melinda gates
  • Michelle Obama
  • Dalai Lama
  • Amartya Sen
பின்வரும் நபர்களில் கேடன் போட்ராங் அறக்கட்டளையுடன் தொடர்புடையவர் யார்?

  • மெலிண்டா கேட்ஸ்
  • மிச்செல் ஒபாமா
  • தலாய் லாமா
  • அமர்த்யா சென்

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding Goods and Services Tax

  • It is introduced by 101st Amendment Act
  • It was officially launched on June 1, 2017
  • It is a successor to Value-Added Tax
  • All statements are correct
சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.

  • இது 101வது சட்டத் திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இது 2017 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப் பட்டது
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரியின் வழி நிலை வரியாகும்
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

23. Pethia dibrugarhensis is a new species of?

  • Crocodile
  • Snake
  • Freshwater fish
  • Butterfly
பெதியா டிப்ருகார்ஹென்சிஸ் என்பது யாது?

  • முதலை இனம்
  • பாம்பு இனம்
  • நன்னீர் வாழ் மீன் இனம்
  • வண்ணத்துப்பூச்சி

Select Answer : a. b. c. d.

24. The joint exercise, codenamed Jaa Mata, was held between 

  • India – Japan
  • India – Singapore
  • India – Sri Lanka
  • Sri Lanka – China
ஜா மாதா என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட கூட்டுப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா - ஜப்பான்
  • இந்தியா - சிங்கப்பூர்
  • இந்தியா - இலங்கை
  • இலங்கை – சீனா

Select Answer : a. b. c. d.

25. What is the purpose of Mukhyamantri Vrindavan Gram Yojana?

  • To promote sustainable urban development
  • To promote self-reliant rural development
  • To provide financial education to tribal people
  • To provide skill training for youths
முக்கிய மந்திரி பிருந்தாவன் கிராம் யோஜனா திட்டத்தின் நோக்கம் யாது?

  • நிலையான நகர்ப்புற மேம்பாட்டினை ஊக்குவித்தல்
  • தன்னிறைவு கொண்ட கிராமப்புற மேம்பாட்டினை ஊக்குவித்தல்
  • பழங்குடியின மக்களுக்கு நிதிக் கல்வியை வழங்குதல்
  • இளையோர்களுக்கு திறன் சார் பயிற்சி வழங்குதல்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.