TNPSC Thervupettagam

TP Quiz - April 2020 (Part 5)

1460 user(s) have taken this test. Did you?

1. The Oldest National Park of India is

  • Bandhipur National Park
  • Jim Corbett National Park
  • Desert National Park
  • Guindy National Park
இந்தியாவின் பழமையான தேசியப் பூங்கா எது?

  • பந்திப்பூர் தேசியப் பூங்கா
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா
  • பாலைவனத் தேசியப் பூங்கா
  • கிண்டி தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

2. Who is Sudarsanam Babu, who appeared in the recent news?

  • Member of National Science Board in the USA
  • IMF appointed him in its advisory Group
  • British Finance secretary
  • New CEO of Apple
சமீபத்திய செய்திகளில் தோன்றிய சுதர்சனம் பாபு என்பவர் யார்?

  • அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரிய உறுப்பினர்
  • சர்வதேச நாணய நிதியம் அவரை அதன் ஆலோசனைக் குழுவில் நியமித்தது
  • பிரிட்டிஷ் நிதிச் செயலாளர்
  • ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி

Select Answer : a. b. c. d.

3. Which Indian Company plans to buy the British brand Norton Motorcycles?

  • Hero
  • Mahindra
  • TVS
  • Bajaj
பிரிட்டிஷ் நிறுவனமான நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை வாங்க எந்த இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது?

  • ஹீரோ
  • மஹிந்திரா
  • டி.வி.எஸ்
  • பஜாஜ்

Select Answer : a. b. c. d.

4. Who has contributed about 40,000 PCR kits to the Tamil Nadu government?

  • Reliance
  • Tata Group
  • Wipro
  • Infosys
சுமார் 40,000 பி.சி.ஆர்கருவிகளைத் தமிழக அரசுக்கு வழங்கிய  நிறுவனம் எது?

  • ரிலையன்ஸ்
  • டாடா குழுமம்
  • விப்ரோ
  • இன்போசிஸ்

Select Answer : a. b. c. d.

5. Who referred Indian Civil Servants as the Steel Frame of India?

  • Jawaharlal Nehru
  • Mahatma Gandhi
  • Sardar Vallabhai Patel
  • BR Ambedkar
இந்தியக் குடிமைப் பணியாளர்களை இந்தியாவின் எஃகுச் சட்டகம் என்று குறிப்பிட்டவர் யார்?

  • ஜவஹர்லால் நேரு
  • மகாத்மா காந்தி
  • சர்தார் வல்லபாய் படேல்
  • பி.ஆர்.அம்பேத்கர்

Select Answer : a. b. c. d.

6. When the Mother Earth Day was observed for the first time?

  • 1950
  • 1970
  • 2000
  • 2020
அன்னை புவி தினமானது முதல் முறையாக எப்போது அனுசரிக்கப்பட்டது?

  • 1950
  • 1970
  • 2000
  • 2020

Select Answer : a. b. c. d.

7. India's first quarantine facility for animals was provided at

  • Gir Forest National Park
  • Jim Corbett National Park
  • Periyar Wildlife Sanctuary
  • Kaziranga National Park
விலங்குகளுக்கான முதல் தனிமைப்படுத்தும் வசதியானது இந்தியாவில் எங்கே வழங்கப்பட்டது?

  • கிர் வன தேசியப் பூங்கா
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா
  • பெரியார் வனவிலங்குச் சரணாலயம்
  • காசிரங்கா தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

8. Which one is not associated with the Milk Tea Alliance?

  • Thailand
  • Taiwan
  • Hong Kong
  • Japan
பால் தேநீர் கூட்டணியுடன் தொடர்பு அல்லாத நாடு எது?

  • தாய்லாந்து
  • தைவான்
  • ஹாங்காங்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

9. The West Texas intermediate (WTI) is a benchmark in Crude oil pricing at

  • United Kingdom
  • USA
  • Saudi Arabia
  • Venezula
மேற்கு டெக்சாஸ் இடைநிலைச் சந்தையானது  (WTI - West Texas intermediate)  எந்த நாட்டின் கச்சா எண்ணெய் விலையின் ஓர் அளவுகோலாகும்?

  • ஐக்கிய இராச்சியம்
  • அமெரிக்கா
  • சவூதி அரேபியா
  • வெனிசுலா

Select Answer : a. b. c. d.

10. The Alps Mountain is located at

  • Italy
  • Norway
  • France
  • Switzerland
ஆல்ப்ஸ் மலையானது எங்கே அமைந்துள்ளது?

  • இத்தாலி
  • நார்வே
  • பிரான்ஸ்
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

11. The New development Bank is an initiative of the 

  • G20
  • BRICS
  • ASEAN
  • European Union
புதிய மேம்பாட்டு வங்கியானது எதனுடையஒரு முன்முயற்சியாகும்?

  • ஜி20
  • பிரிக்ஸ்
  • ஆசியான்
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

12. The Subansiri River is the tributary river of

  • Brahmaputra
  • Indus
  • Ganjes
  • Yamuna
சுபன்சிரி நதியானது எதனுடைய துணை நதியாகும்?

  • பிரம்மபுத்ரா
  • சிந்து
  • கங்கை
  • யமுனா

Select Answer : a. b. c. d.

13. The International Fund for Agricultural Development is the project of

  • World Bank
  • United Nations
  • World Economic Forum
  • International Food Policy Research Institute
வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியானது எதனுடைய திட்டமாகும்?

  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

14. All health workers including doctors who will die while fighting covid-19 will be given “martyrs" status and provide them state funeral - Which state announced this measure?

  • Maharashtra
  • Tamilnadu
  • Odisha
  • Kerala
கோவிட் -19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடும் போது இறக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்துச் சுகாதார ஊழியர்களுக்கும் "தியாகிகள்" அந்தஸ்து வழங்கப்பட்டு அவர்களுக்கு அரசாங்க மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் - என்று எந்த மாநிலம் அறிவித்தது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

15. The World Press Freedom Index is being released by

  • UNESCO
  • Reporters without Borders
  • International Press Federation
  • International Press Institute
உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டை வெளியிடுவது எது?

  • யுனெஸ்கோ
  • எல்லைகள் கடந்த நிருபர்கள
  • சர்வதேசப் பத்திரிகைக் கூட்டமைப்பு
  • சர்வதேசப் பத்திரிகை நிறுவனம்

Select Answer : a. b. c. d.

16. Recently which country has successfully launched a military satellite into orbit for the first time?

  • Palestine
  • Pakistan
  • Iran
  • North Korea
சமீபத்தில் எந்த நாடு முதன்முதலில் ஓர் இராணுவச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணின் சுற்றுப்பாதையில் செலுத்தி உள்ளது?

  • பாலஸ்தீனம்
  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

17. The Social Media Platform Facebook acquired recently which Indian telecom company’s stakes?

  • Vodafone
  • Idea
  • Reliance Jio
  • Airtel
சமூக ஊடக தளமான முகநூல் சமீபத்தில் எந்த இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது?

  • வோடபோன்
  • ஐடியா
  • ரிலையன்ஸ் ஜியோ
  • ஏர்டெல்

Select Answer : a. b. c. d.

18. The team Mask Force consists which of the following?

  • Indian Cricket Players
  • Indian Hockey Players
  • Indian weightlifters
  • Indian Cine Actors
முகமூடிப் படை என்னும் அணி பின்வருபவற்றுள் யாரைக் கொண்டு உள்ளது?

  • இந்தியக் கிரிக்கெட் வீரர்கள்
  • இந்திய ஹாக்கி வீரர்கள்
  • இந்திய பளுதூக்கும் வீரர்கள்
  • இந்திய சினிமா நடிகர்கள்

Select Answer : a. b. c. d.

19. Saiyam is a mobile application developed by

  • Mumbai Municipal Corporation
  • Delhi Municipal Corporation
  • Agra Municipal Corporation
  • Pune Municipal Corporation
சையம் எனும் ஒரு கைபேசிச் செயலியை உருவாக்கியது எது?

  • மும்பை மாநகராட்சி
  • டெல்லி மாநகராட்சி
  • ஆக்ரா மாநகராட்சி
  • புனே மாநகராட்சி

Select Answer : a. b. c. d.

20. Which country manufactures 70% of the world's supply of hydroxychloroquine?

  • India
  • China
  • Brazil
  • South Korea
உலகின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விநியோகத்தில் 70 சதவீதத்தை எந்த நாடு உற்பத்தி செய்கிறது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

21. The Districts Bhilwara, Agra, Kasargod, Pathanamthitta and Kasargod are recently in News. It was because of 

  • Successful implementation of Clean India Mission
  • High Literacy Districts
  • Successful containment of Corona
  • High Forest Coverage Districts
பில்வாரா, ஆக்ரா, காசர்கோடு, பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் எதன் காரணமாக சமீபத்தில் செய்திகளில் வந்துள்ளன?

  • தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது
  • உயர்ந்த கல்வியறிவு கொண்ட மாவட்டங்கள்
  • கொரோனாவின் வெற்றிகரமான கட்டுப்பாடு
  • உயர் வனப் பரப்பு கொண்ட மாவட்டங்கள்

Select Answer : a. b. c. d.

22. Recently who developed a vaccine against SARS-CoV-2 through ‘reverse vaccinology’? 

  • IIT Madras
  • MGR Medical University
  • Delhi AIIMS
  • IIT Bombay
சமீபத்தில் மாற்றுத்தடுப்பூசிமருந்து’ (reverse vaccinology) என்ற முறையின் மூலம் SARS-CoV-2நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியது எது?

  • மதராஸ்ஐ.ஐ.டி
  • எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
  • டெல்லி எய்ம்ஸ்
  • பம்பாய்ஐ.ஐ.டி

Select Answer : a. b. c. d.

23. Who is the largest palm oil producer in the world?

  • Malaysia
  • Indonesia
  • China
  • India
உலகின் மிகப்பெரிய பனை எண்ணெய் உற்பத்தியாளர் யார்?

  • மலேசியா
  • இந்தோனேசியா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

24. The World Book Capital 2020 was

  • Singapore
  • Kuala Lumpur
  • Tokyo
  • Delhi
2020 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தகத் தலைநகரம் எது?

  • சிங்கப்பூர்
  • கோலாலம்பூர்
  • டோக்கியோ
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

25. Which is the World’s Top Most spoken language?

  • English
  • Spanish
  • Mandarin
  • Hindi
உலகில் அதிகம் பேசப்படும் முதல் மொழி எது?

  • ஆங்கிலம்
  • ஸ்பானிஷ்
  • மாண்டரின்
  • இந்தி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.