Select Your Language
தமிழ்
English
Menu
✖
08, Oct 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2025 (Part 1)
141 user(s) have taken this test. Did you?
1.
India’s first private-sector helicopter Final Assembly Line is going to set up by
Tata Advanced Systems Limited
Reliance Defence Limited
Mahindra Aerospace
General Aeronautics
இந்தியாவின் முதல் தனியார் துறை ஹெலிகாப்டர் இறுதி ஒருங்குசேர்ப்பு வசதியினை அமைக்க உள்ள நிறுவனம் எது
?
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்
ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்
மஹிந்திரா ஏரோஸ்பேஸ்
ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
2.
Choose the correct statement regarding
International Civil Aviation Organization.
It is a United Nations specialized agency, established in 1944 by Chicago Convention.
ICAO Council is divided into three parts and it is elected by the Member States during the ICAO Assembly.
India has been a continuous member of the part II of ICAO Council.
All statements are correct.
சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு முகமையான இது 1944 ஆம் ஆண்டில் சிகாகோ உடன்படிக்கை மூலம் நிறுவப்பட்டது.
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ICAO சபையானது, ICAO மன்றக் கூடுகையின் போது அதன் உறுப்பினர் நாடுகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ICAO சபையின் இரண்டாம் பகுதியில் இந்தியா தொடர்ச்சியான உறுப்பினராக இருந்து வருகிறது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the incorrect statement regarding NCRB (National Crime Records Bureau) report on suicides 2023.
Rajasthan reported the highest number of suicides due to illness.
Illness was the second leading cause of suicide in India in 2023.
Suicides due to mental illness were highest under the illness category
All statements are correct
தற்கொலைகள் குறித்த 2023 ஆம் ஆண்டிற்கான தேசியக் குற்ற
ஆவணக் காப்பகம்
அறிக்கை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இராஜஸ்தான் மாநிலத்தில் நோய் காரணமாக அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலைக்கான இரண்டாவது முக்கிய காரணமாக நோய் வாய்ப்பட்ட நிலை இருந்தது.
மனநோய் காரணமான தற்கொலைகளானது நோய்கள் காரணமான தற்கொலைகள் பிரிவின் கீழ் அதிகமாக எண்ணிக்கையில் இருந்தது.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4.
India’s first child marriage-free district is located in
Odisha
Chhattisgarh
Andhra Pradesh
West Bengal
இந்தியாவின் முதல் குழந்தை திருமண முறையில்லா மாவட்டம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
?
ஒடிசா
சத்தீஸ்கர்
ஆந்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Who entered in the Hurun India Rich List 2025 for the first time?
Shah Rukh Khan
Aravind Srinivas
Roshni Nadar
Kumar Birla
ஹுருன் இந்தியா அமைப்பின் 2025 ஆம் ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள நபர் யார்
?
ஷாருக்கான்
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
ரோஷ்னி நாடார்
குமார் பிர்லா
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which of the following two organisations have launched the “Promise to Children” campaign?
BCCI and UNICEF
FAO and ICC
UNICEF and FAO
ICC and UNICEF
பின்வரும் எந்த இரண்டு அமைப்புகள் ஆனது "
Promise to Children
" எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன
?
BCCI மற்றும் UNICEF
FAO மற்றும் ICC
UNICEF மற்றும் FAO
ICC மற்றும் UNICEF
Select Answer :
a.
b.
c.
d.
7.
Who has been re-appointed as Attorney General of India?
K.K. Venugopal
R. Venkataramani
Mukul Rohatgi
Goolam Essaji Vahanvati
இந்தியாவின் அரசுத் தலைமை வழக்கறிஞராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
?
K.K. வேணுகோபால்
R. வெங்கடரமணி
முகுல் ரோஹத்கி
கூலம் எஸ்ஸாஜி வாகன்வதி
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the correct statement regarding India's Dairy Sector.
India remains the world’s top milk producer.
Uttar Pradesh is the top milk producer in the country.
Dairy forms 5 percent of India’s GDP.
All statements are correct.
இந்தியாவின் பால்வளத் துறை தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியா உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக உள்ளது.
இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம் ஆகும்.
பால்வளத் துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
9.
Infectious bovine rhinotracheitis (IBR) is caused by
Bovine papillomavirus
Bovine viral diarrhoea virus
Bovine herpesvirus type 1
Parainfluenza-3 virus
தொற்றுமிக்க மாட்டின ரைனோட்ராக்கிடிஸ் (
IBR)
தொற்று எதனால் ஏற்படுகிறது
?
மாட்டின பாப்பிலோமா வைரஸ்
மாட்டின வயிற்றுப்போக்கு வைரஸ்
மாட்டின ஹெர்பெஸ்வைரஸ் வகை 1
பாரைன்ஃப்ளூயன்சா-3 வைரஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10.
The Conservation status of Red Sanders in IUCN red list is
Vulnerable
Critically Endangered
Endangered
Near Extinct
IUCN
அமைப்பின் செந்நிறப் பட்டியலில் செம்மரங்களின் வளங்காப்பு நிலை யாது
?
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
மிகவும் அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
அழியும் தருவாயில் உள்ள இனம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Highest rate of crimes against children was registered at
Maharashtra
Assam
Delhi
Uttar Pradesh
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக விகிதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது
?
மகாராஷ்டிரா
அசாம்
டெல்லி
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
India’s first Integrative Oncology Research and Care Centre were inaugurated at
All-India Institute of Ayurveda, Goa
All India Institute of Medical Sciences, New Delhi
Adyar cancer institute, Chennai
Regional cancer centre, Thiruvananthapuram
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த
ப்
புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் நல சேவை மையம் எங்கே திறக்கப்பட்டுள்ளது
?
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், கோவா
அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், புது டெல்லி
அடையாறு புற்றுநோய் மையம், சென்னை
பிராந்தியப் புற்றுநோய் மையம், திருவனந்தபுரம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which country is hosting the 12th World Para Athletics Championships 2025?
Japan
UAE
France
India
உலக மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது தடகள சாம்பியன்ஷிப் போட்டியை (2025) நடத்துகின்ற நாடு எது
?
ஜப்பான்
ஐக்கிய அரபு அமீரகம்
பிரான்ஸ்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
14.
69th International Atomic Energy Agency (IAEA) General Conference was held
at
Switzerland
United States
Austria
Germany
69வது சர்வதேச அணுசக்தி முகமையின் (
IAEA)
பொது மாநாடானது எந்த நாட்டில் நடைபெற்றது
?
சுவிட்சர்லாந்து
அமெரிக்கா
ஆஸ்திரியா
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
15.
Gokul Jalashay and Udaipur Jheel wetlands are located at
Rajasthan
Bihar
Uttar Pradesh
Madhya Pradesh
கோகுல் ஜலஷே மற்றும் உதய்பூர் ஜீல் ஆகிய ஈரநிலங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன
?
இராஜஸ்தான்
பீகார்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the correct statement regarding India’s Cold Desert Reserve.
Spiti Valley Becomes India's First Cold Desert Biosphere Reserve.
It is India’s 13th biosphere reserve listed by UNESCO.
It was the first high-altitude cold desert biosphere reserve.
All statements are correct.
இந்தியாவின் குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு இந்தியாவின் முதல் குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகமாக மாறியுள்ளது.
இது யுனெஸ்கோ அமைப்பினால் பட்டியலிடப்பட்ட இந்தியாவின் 13வது உயிர்க் கோளக் காப்பகம் ஆகும்.
இது உயரமான பகுதியில் அமைந்த முதல் குளிரான பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which of following three countries are hosting the 2026 FIFA football
World Cup?
United States, Brazil, and Argentina
Canada, Mexico, and United States
Germany, France, and Italy
Qatar, Saudi Arabia, and UAE
பின்வரும் எந்த மூன்று நாடுகளானது 2026 ஆம் ஆண்டு
FIFA
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன
?
அமெரிக்கா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா
கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா
ஜெர்மனி, பிரான்சு மற்றும் இத்தாலி
கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Who has been appointed as the 13th director of the Botanical Survey of India?
Dr. Kanad Das
Dr. Ashiho A. Mao
Dr. Sudhansu Sekhar Dash
Dr C. Murugan
இந்தியத் தாவரவியல் ஆய்வு அமைப்பின் 13வது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
?
டாக்டர் கனத் தாஸ்
டாக்டர் அஷிஹோ A. மாவோ
டாக்டர் சுதான்சு சேகர் தாஷ்
டாக்டர் C. முருகன்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Choose the incorrect statement regarding the AFSPA Act.
AFSPA Act was passed in 1985.
The law grants armed forces powers to use force, arrest without warrant.
AFSPA has been in force in Manipur since 1981.
All the statements are correct.
AFSPA
சட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது 1985 ஆம் ஆண்டில் நிறைவேற்றப் பட்டது.
இந்தச் சட்டமானது ஆயுதப்படைகளுக்கு அதன் அதிகாரத்தினைப் பயன்படுத்துவதற்கும், பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குகிறது.
மணிப்பூரில் 1981 ஆம் ஆண்டு முதல் AFSPA சட்டம் அமலில் உள்ளது.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
20.
12th Sustainable Mountain Development Summit was held
at
Leh
Shimla
Gangtok
Dehradun
12வது நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு ஆனது எங்கு நட
த்தப் பட்ட
து
?
லே
சிம்லா
காங்டாக்
டேராடூன்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which institute has been nominated as a UN Centre of Excellence for artificial intelligence, capacity building, and skilling?
IIT - Delhi
IISc - Bangalore
IIT - Madras
IIT - Gandhinagar
செயற்கை நுண்ணறிவு
,
திறன் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஐ.நா. சபையின் சிறப்பு மையமாக பரிந்துரைக்கப் பட்டுள்ள நிறுவனம் எது
?
IIT - டெல்லி
IISc - பெங்களூரு
IIT - மதராஸ்
IIT - காந்திநகர்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which of the following winners
,
of 2025 Young Champions of the Earth award,
is from India
?
Joseph Nguthiru
Noemi Florea
Jinali Mody
Vidyut Mohan
2025 ஆம் ஆண்டிற்கான இளம் புவி வாகையர் விருதை வென்றவர்களுள் இந்தியாவைச் சேர்ந்தவர் யார்
?
ஜோசப் நுகுத்திரு
நோமி ஃப்ளோரியா
ஜினாலி மோடி
வித்யுத் மோகன்
Select Answer :
a.
b.
c.
d.
23.
choose the incorrect statement regarding UPI.
The UPI system was launched in 2016 by the NPCI.
Nepal has recently joined in India’s UPI network.
Currently 10 countries, including India are using UPI.
All the statements are correct.
UPI
தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
UPI அமைப்பு ஆனது 2016 ஆம் ஆண்டில் இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தினால் (NPCI) தொடங்கப்பட்டது.
நேபாள நாடானது சமீபத்தில் இந்தியாவின் UPI வலையமைப்பில் இணைந்து உள்ளது.
தற்போது இந்தியா உட்பட 10 நாடுகள் UPI அமைப்பினைப் பயன்படுத்துகின்றன.
அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
24.
Choose the incorrect pair of missiles and Types.
Anant shastra – QRSAM
AGNI Prime – IRBM
PRALAY missile – VSHORADS
Agni V - ICBM
எறிகணைகள் மற்றும் அதன் வகைகள் தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
அனந்த் சாஸ்திரா - QRSAM
அக்னி பிரைம் - IRBM
PRALAY எறிகணை - VSHORADS
அக்னி V – ICBM
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the incorrect statement regarding the "Environmental Accounting on Forest – 2025" report
India's forest cover reached 21.76% of the total geographical area as of 2021–22.
Among the states, Karnataka recorded the highest increase in forest cover.
The value of provisioning services from forests was approximately 0.16% of India's GDP at current prices in 2021–22.
Madhya Pradesh is the top contributing state in terms of the value of carbon retention regulating services.
"வனம் தொடர்பான சுற்றுச்சூழல் கணக்கெடுப்பு - 2025" அறிக்கை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
2021–22 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் வனப்பகுதியானது அதன் மொத்தப் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதத்தினை எட்டியது.
மாநிலங்களில், கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதியின் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2021–22 ஆம் ஆண்டில் நடப்பு விலையில், காடுகளிலிருந்து பெறப்படும் சேவைகளின் மதிப்பானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 0.16% ஆக இருந்தது.
கார்பன் தக்கவைப்பு சீர்முறைச் சேவைகளின் மதிப்பின் அடிப்படையில் மத்தியப் பிரதேசம் முன்னணியில் உள்ளது.
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25