TNPSC Thervupettagam
TP Quiz - January 2019 (Week 4)
482 user(s) have taken this test. Did you?
1. Which State Ministry has won the first prize in the Republic Day Parade held in Chennai?
• Information and Broadcasting
• Education
• Health
• Police
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மாநிலத்தின் எந்த அமைச்சரவை முதல் பரிசினை வென்றது?
• தகவல் மற்றும் ஒளிபரப்பு
• கல்வி
• சுகாதாரம்
• காவல்துறை
Select Answer : a. b. c. d.
2. In which of the following state the Union Government has proposed the World’s Longest expressway?
• Rajasthan
• Madhyapradesh
• Uttar Pradesh
• Bihar
பின்வரும் எந்த மாநிலத்தில் மத்திய அரசு உலகின் மிக நீண்ட விரைவுச் சாலையை முன்மொழிந்திருக்கின்றது?
• ராஜஸ்தான்
• மத்தியப் பிரதேசம்
• உத்தரப் பிரதேசம்
• பீகார்
Select Answer : a. b. c. d.
3. The expert programme Operation Olympics targeting 2020 Tokyo Olympics will be manged by which state’s Sport department?
• West Bengal
• Kerala
• Maharastra
• Odisha
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய நிபுணத்துவத் திட்டமான ஆபரேசன் ஒலிம்பிக்ஸ் எந்த மாநிலத்தின்  விளையாட்டுத் துறையால் நிர்வகிக்கப்பட உள்ளது?
• மேற்கு வங்கம்
• கேரளா
• மகாராஷ்டிரா
• ஒடிசா
Select Answer : a. b. c. d.
4. When Australia Day was celebrated ?
• January 25
• January 26
• January 27
• January 28
எப்பொழுது ஆஸ்திரேலிய தினம் அனுசரிக்கப்பட்டது?
• ஜனவரி 25
• ஜனவரி 26
• ஜனவரி 27
• ஜனவரி 28
Select Answer : a. b. c. d.
5. Recently the Sugarcane Juice has been declared as the National Drink by which of the following country?
• Bangladesh
• India
• Pakistan
• Nepal
சமீபத்தில் கரும்புச் சாறு எந்த நாட்டின் தேசிய பானமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது?
• வங்கதேசம்
• இந்தியா
• பாகிஸ்தான்
• நேபாளம்
Select Answer : a. b. c. d.
6. The Republic Day Chief Guest Syril Ramaphosa is the President of which country?
• South Sudan
• South Africa
• South Korea
• Brazil
குடியரசு தின சிறப்பு விருந்தினரான சிரில் ரமபோசா எந்த நாட்டின் அதிபராவார்?
• தெற்கு சூடான்
• தென்னாப்பிரிக்கா
• தென் கொரியா
• பிரேசில்
Select Answer : a. b. c. d.
7. In the Republci Day Parade, the Nari Shakthi or Women Power was displayed by which of the following force?
• Border Security Force
• National Security Guard
• Assam Rifles
• Central Reserve Police Force
குடியரசுத் தின அணிவகுப்பில் நாரி சக்தி எனப்படும் பெண்கள் சக்தி பின்வரும் எந்த படையால் அடையாளப்படுத்தப்பட்டது?
• எல்லைப் பாதுகாப்புப் படை
• தேசிய பாதுகாப்புப் படை
• அசாம் ரைபில்ஸ்
• மத்திய ரிசர்வ் காவல் படை
Select Answer : a. b. c. d.
8. Which of the following word has been chosen as Hindi Word of the Year 2018 by the Oxford Dictionaries?
• Man Ki Bath
• Nari Shakthi
• Mitron
• Namaskar
ஆக்ஸ்போர்டு அகராதியால் பின்வரும் எந்த வார்த்தை 2018 ஆம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது?
• மன் கி பாத்
• நாரி சக்தி
• மித்ரோன்
• நமஸ்கார்
Select Answer : a. b. c. d.
9. The World Longest 3D printed concrete Bridge was opended at
• Japan
• Germany
• China
• USA
உலகின் மிக நீளமான முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்டு உருவாக்கப்பட்ட கான்கீரிட் பாலம் எங்கு திறக்கப்பட்டது?
• ஜப்பான்
• ஜெர்மனி
• சீனா
• அமெரிக்கா
Select Answer : a. b. c. d.
10. Who won the Australian Open 2019 in the category of Men’s singles?
• Roger Federer
• Rafel Nadal
• Novak Djokovic
• Alexander Zverev
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2019 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பை வென்றது யார்?
• ரோஜர் பெடரர்
• ரபேல் நடால்
• நோவக் ஜோகோவிக்
• அலெக்சாண்டர் வெரவ்
Select Answer : a. b. c. d.
11. In India, the World Leprosy day was coincided with
• Republic Day
• Gandhi’s Death Anniversary Day
• National Girl Child Day
• National Voters Day
இந்தியாவில் உலக தொழுநோய் தினம் எதனோடு பொருந்திப் போகின்றது?
• குடியரசு தினம்
• காந்தியின் நினைவு தினம்
• தேசிய பெண் குழந்தை தினம்
• தேசிய வாக்காளர்கள் தினம்
Select Answer : a. b. c. d.
12. Which state received the better performer award under the Beti Bachao Beti Padhao Scheme?
• Kerala
• Tamilnadu
• Rajasthan
• Karnataka
பேடி பச்சாவோ பேடி படாவோ திட்டத்தின் கீழ் எந்த மாநிலம் சிறந்த செயல்பாட்டிற்கான மாநில விருதைப் பெற்றது?
• கேரளா
• தமிழ்நாடு
• ராஜஸ்தான்
• கர்நாடகா
Select Answer : a. b. c. d.
13. The IAFTX exercise is a joint exercise between
• India and Japan
• India and Russia
• India and South America
• India and Africa
IAFTX பயிற்சி என்பது யாருக்கிடையேயான கூட்டுப் பயிற்சியாகும்?
• இந்தியா மற்றும் ஜப்பான்
• இந்தியா மற்றும் ரஷ்யா
• இந்தியா மற்றும் தென் அமெரிக்கா
• இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா
Select Answer : a. b. c. d.
Was launched using PSLV Rocket
Was ISRO’s first private satellite launch
Pick the Correct statement:
• 1 only
• 2 only
• Both 1 and 2
• Neither 1 Nor 2
PSLV ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.
இஸ்ரோவின் முதல் தனியார் செயற்கைக்கோள் செலுத்துதலாகும்.
சரியான வாக்கியங்களை தேர்ந்தெடுக்கவும்:
• 1 மட்டும்
• 2 மட்டும்
• 1 மற்றும் 2
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
15. Recently Lance Naik Nazir Wani was known for receiving which of the following award?
• Padma Shri
• Padma Bhushan
• Bharat Ratna
• Ashok Chakra
சமீபத்தில் லான்ஸ் நாயக் நசீர் வாணி பின்வரும் எந்த விருதினைப் பெற்றதற்காக அறிப்படுகின்றார்?
• பத்மஸ்ரீ
• பத்ம பூசன்
• பாரத ரத்னா
• அசோக சக்ரா
Select Answer : a. b. c. d.
16. Who won the prestigious Pravasi Bharatiya Samman Awards 2019?
• Sundar Pichai
• Satya Natella
• Kamala harris
• Gita Gopinath
2019 ஆம் ஆண்டின் பிரவசி பாரதீய சம்மான் விருதுகளை வென்றது யார்?
• சுந்தர் பிச்சை
• சத்யா நாதெள்ளா
• கமலா ஹாரிஸ்
• கீதா கோபிநாத்
Select Answer : a. b. c. d.
17. Davos in Switcherland is famously known for
• International labour Orgnaization
• World Economic Forum
• World Health organization
• Intenrational Organization for Standaradization
சுவிட்சர்லாந்திலிருக்கும் டாவோஸ் எதற்காக பிரபலமாக அறியப்படுகின்றது?
• சர்வதேச தொழிலாளர் அமைப்பு
• உலகப் பொருளாதார மன்றம்
• உலக சுகாதார அமைப்பு
• சர்வதேச தரப்படுத்துதல் அமைப்பு
Select Answer : a. b. c. d.
18. Pakke Tiger reserve is located at
• Tripura
• Nagaland
• Manipur
• Arunachal Pradesh
பக்கே புலிகள் சரணாலயம் எங்கு அமைந்திருக்கின்றது?
• திரிபுரா
• நாகாலாந்து
• மணிப்பூர்
• அருணாச்சலப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
19. Which state has won the best perormer – overall award under the Swasth Bharat Yatra programme?
• Andhra Pradesh
• Karnataka
• Gujarat
• Tamilnadu
சுவஸ்த் பாரத் யாத்ரா திட்டத்தின் கீழ் எந்த மாநிலம் ஒட்டுமொத்த சிறந்த செயல்படுத்து மாநிலம் என்ற விருதை வென்று இருக்கின்றது?
• ஆந்திரப் பிரதேசம்
• கர்நாடகா
• குஜராத்
• தமிழ்நாடு
Select Answer : a. b. c. d.
20. Balasore in Odisha is famously known for
• Tiger Reserve
• Breeding centre for Olive Ridley Turtles
• Missile Testing Range
• Satelite launching centre
ஒடிசாவில் உள்ள பாலசோர் எதற்காக பிரபலமாக அறியப்படுகின்றது?
• புலிகள் காப்பகம்
• ஆலிவ் ரெட்லி ஆமைகள் முட்டையிடும் இடம்
• ஏவுகணை சோதனை மையம்
• செயற்கைக்கோள் செலுத்து மையம்
Select Answer : a. b. c. d.
21. India’s first National Museum of Indian Cinema was opened at
• Mumbai
• Hyderabad
• Chennai
• Bengaluru
இந்திய சினிமாவின் முதலாவது தேசிய அருங்காட்சியகம் எங்கு திறக்கப்பட்டது?
• மும்பை
• ஹைதராபாத்
• சென்னை
• பெங்களூரு
Select Answer : a. b. c. d.
22. The Pradhan mantri Khanij Kshetra Kalyan Yojana is aimed for the Welfare of
• Scheduled Caste
• Transgenders
• Differently Abled Persons
• Affected labours in Mining Operations
பிரதான் மந்திரி கனிச் சேத்திர கல்யாண் யோஜனா திட்டம் யாருடைய நலனை மேம்படுத்துகின்றது?
• பட்டியலிடப்பட்ட வகுப்பினர்
• திருநங்கைகள்
• மாற்றுத் திறனாளி நபர்கள்
• சுரங்க நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்கள்
Select Answer : a. b. c. d.
23. India’s First B.Tech programme in Artificial Intelligence was launched at
• Delhi IIT
• Madras IIT
• Hyderabad IIT
• Kanpur IIT
செயற்கை நுண்ணிறிவில் இந்தியாவின் முதலாவது பி.டெக். கல்வி எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
• டெல்லி ஐஐடி
• மதராஸ் ஐஐடி
• ஹைதராபாத் ஐஐடி
• கான்பூர் ஐஐடி
Select Answer : a. b. c. d.
24. Which state/UT has launched ‘Jiban Sampark’ project to reach vulnerable tribes?
• Assam
• Andaman and Nicobar Islands
• Odisha
• Bihar
விளிம்பு நிலை பழங்குடி மக்களின் நலனிற்காக ஜிபன் சம்பார்க் திட்டத்தை எந்த மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் ஆரம்பித்திருக்கின்றது?
• அசாம்
• அந்தமான் நிக்கோபார் தீவுகள்
• ஒடிசா
• பீகார்
Select Answer : a. b. c. d.
25. Which of the following states celebrated their statehood day on 25 January, 2019?
Himachal Pradesh
Manipur
Mizoram
Tripura
• 1 only
• 1 and 2 only
• 1, 3 and 4 only
• 1, 2 and 4 only
பின்வரும் எந்த மாநிலங்கள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியன்று தங்கள் மாநில தினத்தைக் கொண்டாடின?
இமாச்சலப் பிரதேசம்
மணிப்பூர்
மிசோரம்
திரிபுரா
• 1 மட்டும்
• 1 மற்றும் 2
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 1, 2 மற்றும் 4 மட்டும்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.