TNPSC Thervupettagam

TP Quiz - September 2025 (Part 2)

126 user(s) have taken this test. Did you?

1. Investor Education and Protection Fund Authority was established in

  • 2020
  • 2016
  • 2013
  • 2015
முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் எந்த ஆண்டில் நிறுவப் பட்டது?

  • 2020
  • 2016
  • 2013
  • 2025

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect statement regarding the Immigration and Foreigners (Exemption) Order, 2025.

  • Citizens of Nepal and Bhutan entering via their borders are exempted.
  • Indian citizens entering via Nepal or Bhutan borders are also exempt.
  • It was issued under Section 33 of the Immigration and Foreigners Act, 2025.
  • Indian Armed Forces personnel on duty and their families are exempt.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) உத்தரவு, 2025 தொடர்பான தவறான கூற்றினைத் தேர்தெடுக்கவும்.

  • இதில் நேபாளம் மற்றும் பூடான் குடிமக்கள் தங்கள் எல்லைகள் வழியாக நுழைவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இதில் நேபாளம் அல்லது பூடான் எல்லைகள் வழியாக நுழைவதற்கு இந்தியக் குடிமக்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • இது 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் 33வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டது.
  • இதில் பணியில் இருக்கும் இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

Select Answer : a. b. c. d.

3. Which of the following is not a founding member of the Shanghai Cooperation Organisation?

  • Russia
  • Pakistan
  • Tajikistan
  • Uzbekistan
பின்வருவனவற்றில் எது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஸ்தாபன உறுப்பினர் நாடு அல்ல?

  • ரஷ்யா
  • பாகிஸ்தான்
  • தஜிகிஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

4. PRATUSH Radiometer is designed by

  • ISRO
  • NASA
  • RRI
  • SpaceX
PRATUSH கதிர்வீச்சுமானியை வடிவமைத்த அமைப்பு எது?

  • ISRO
  • NASA
  • RRI
  • SpaceX

Select Answer : a. b. c. d.

5. Dioscorea balakrishnanii is a newly identified species of

  • Tuber
  • Creeper plants
  • Shrubs
  • Parasite
டியோஸ்கோரியா பாலகிருஷ்ணனி என்பது புதிதாக அடையாளம் காணப்பட்ட எந்த வகை இனமாகும்?

  • கிழங்கு வகை
  • கொடித் தாவரம்
  • புதர்ச் செடி
  • ஒட்டுண்ணி

Select Answer : a. b. c. d.

6. Choose the correct statement regarding High Seas.

  • It is a part of the sea that are not included in the territorial waters or the internal waters of a country.
  • No country is responsible for the management and protection of resources on the high seas.
  • It is the area beyond a country’s EEZ.
  • All statements are correct.
உயர் கடல்கள் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது ஒரு நாட்டின் பிராந்திய நீர்நிலைகளிலோ அல்லது உள்நாட்டு நீர்நிலைகளிலோ சேர்க்கப்படாத கடலின் பகுதிகள் ஆகும்.
  • எந்த நாடும் உயர் கடல்களில் உள்ள வளங்களை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பினைக் கொண்டிருக்காது.
  • இது ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அப்பாற்பட்ட பகுதி.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

7. Which is the least peaceful country in the Global Peace and Safety Index 2025?

  • Ukraine
  • Russia
  • India
  • France
எந்த நாடானது 2025 ஆம் ஆண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டில் மிகக் குறைந்த அமைதியான நாடாகப் பட்டியலிடப்பட்டுள்ளது?

  • உக்ரைன்
  • ரஷ்யா
  • இந்தியா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

8. The Yudh Abhyas joint military exercise is held between

  • India and the United States
  • India and the United Kingdom
  • India and China
  • India and Nepal
யுத் அபியாஸ் எனும் கூட்டு இராணுவப் பயிற்சி எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?

  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு
  • இந்தியா மற்றும் சீனா
  • இந்தியா மற்றும் நேபாளம்

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding the United Nations Convention on the Law of the Sea.

  • It divides marine areas into seven main zones.
  • It is the only international convention that stipulates a framework for state jurisdiction in maritime spaces.
  • UNCLOS has been signed and ratified by nearly all the coastal countries in the South China Sea.
  • India is a state party to the UNCLOS.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான உடன்படிக்கை பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது கடல் சார் பகுதிகளை ஏழு முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கிறது.
  • கடல்சார் இடங்களில் ஒரு நாட்டின் அதிகார வரம்பிற்கான கட்டமைப்பை நிர்ணயிக்கும் ஒரே சர்வதேச மாநாடு இதுவாகும்.
  • தென் சீனக் கடலில் உள்ள சுமார் அனைத்துக் கடலோர நாடுகளாலும் UNCLOS கையெழுத்திடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • UNCLOS உடன்படிக்கையில் இந்தியாவும் ஓர் அங்கம் ஆகும்.

Select Answer : a. b. c. d.

10. Chennakesava Perumal Temple in Chennai was built by

  • Neknam Khan
  • Raja Sriranga Raya
  • Nagabattan
  • Beri Thimmappa
சென்னையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயில் யாரால் கட்டப்பட்டது?

  • நெக்னம் கான்
  • இராஜா ஸ்ரீரங்க ராயர்
  • நாகபட்டன்
  • பெரி திம்மப்பா

Select Answer : a. b. c. d.

11. Agricultural and Processed Food Products Export Development Authority works under which ministry?

  • Ministry of agriculture & farmers’ welfare
  • Ministry of Commerce and Industry
  • Ministry of Food Processing Industries
  • Ministry of Finance
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  • வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  • உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைகள் அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. The Typhon missile system was developed by

  • USA
  • Russia
  • China
  • Japan
டைஃபோன் எறிகணை அமைப்பை உருவாக்கிய நாடு எது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • சீனா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

13. Which state/UT leads in E-bus adoption in India?

  • Odisha
  • Maharashtra
  • Delhi
  • Karnataka
இந்தியாவில் மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டு ஏற்பில் எந்த மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முன்னணியில் உள்ளது?

  • ஒடிசா
  • மகாராஷ்டிரா
  • டெல்லி
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

14. Kapas Kisan App relates to

  • Cotton procurement
  • Millet procurement
  • Silk procurement
  • Paddy procurement
கபாஸ் கிசான் செயலி எதனுடன் தொடர்புடையது?

  • பருத்தி கொள்முதல்
  • சிறு தானியங்கள் கொள்முதல்
  • பட்டு கொள்முதல்
  • நெல் கொள்முதல்

Select Answer : a. b. c. d.

15. The highest overall cancer incidence was recorded in

  • Srinagar
  • Hyderabad
  • Aizawl
  • Ahmedabad
அதிகபட்ச ஒட்டு மொத்தப் புற்றுநோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ள நகரம் எது?

  • ஸ்ரீநகர்
  • ஐதராபாத்
  • ஐஸ்வால்
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

16. Power of Siberia 1 pipeline was operational from

  • 2019
  • 2021
  • 2017
  • 2025
Power of Siberia 1 குழாய்த் தடமானது எந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வந்தது?

  • 2019
  • 2021
  • 2017
  • 2025

Select Answer : a. b. c. d.

17. Choose the correct statement regarding the Purchasing Managers' Index.

  • It is calculated separately for the manufacturing and services sectors and then combined.
  • There are two types of PMI — Manufacturing PMI and Services PMI.
  • It is released by multiple organisations.
  • All statements are correct.
கொள்முதல் மேலாண்மைக் குறியீட்டைப் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு என தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு பின்னர் இணைக்கப்படுகிறது.
  • PMI குறியீட்டில் உற்பத்தித் துறைக்கான PMI மற்றும் சேவைகள் துறைக்கான PMI என இரண்டு வகைகள் உள்ளன.
  • இது பல நிறுவனங்களால் இணைந்து வெளியிடப்படுகிறது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

18. As of now, what is India’s Total Fertility Rate (TFR)?

  • 1.7
  • 2.1
  • 1.9
  • 2.4
தற்போதைய நிலவரத்தின் படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) யாது?

  • 1.7
  • 2.1
  • 1.9
  • 2.4

Select Answer : a. b. c. d.

19. G34.43+0.24 is a/an

  • Meteorite
  • Dwarf star
  • Oort Cloud
  • Infrared dark cloud
G34.43+0.24 என்பது யாது?

  • விண்கல்
  • குறு நட்சத்திரம்
  • ஊர்ட் மேகம்
  • அகச்சிவப்பு அடர்வளிமம்

Select Answer : a. b. c. d.

20. Recently discovered “Climaconeis heteropolaris” is a 

  • Fish
  • Diatom
  • Butterfly
  • Bacteria
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட “கிளைமகோனிஸ் ஹெட்டோரோபோலரிஸ்” என்பது என்ன?

  • மீன் இனம்
  • டயட்டம்
  • வண்ணத்துப்பூச்சி
  • பாக்டீரியா

Select Answer : a. b. c. d.

21. Which River is known as the “River of Sorrow” in Punjab?

  • Chautang
  • Tangri
  • Ghaggar
  • Panjnad
பஞ்சாபில் “துக்கத்தின் நதி” என்று அழைக்கப்படும் நதி எது?

  • சௌதாங்
  • தங்ரி
  • காகர்
  • பஞ்சநாத்

Select Answer : a. b. c. d.

22. Operation Black Forest is related to 

  • Child traffic
  • Border infiltration
  • Anti-Naxal
  • Drug traffic
பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • குழந்தை கடத்தல்
  • எல்லை ஊடுருவல்
  • நக்சல் எதிர்ப்பு
  • போதைப் பொருள் கடத்தல்

Select Answer : a. b. c. d.

23. India’s first fully indigenous 32-bit microprocessor is names as?

  • Aryabhata 3201
  • Kalam 3201
  • Bhaskara 3201
  • Vikram 3201
முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 32-பிட் நுண் செயலியின் பெயர் யாது?

  • ஆரியபட்டா 3201
  • கலாம் 3201
  • பாஸ்கரா 3201
  • விக்ரம் 3201

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is called “Ivory of the Forests”?

  • Rosewood
  • Sandalwood
  • Red sandalwood
  • Ebony wood
  • ஈட்டி மரம்
  • சந்தன மரம்
  • செம்மரம்
  • கருங்காலி மரம்

Select Answer : a. b. c. d.

25. Choose the correct statement regarding Nilgiri Biosphere Reserve.

  • Mukurthi NP and Silent Valley are the protected areas present within this reserve.
  • It is India’s first biosphere reserve under UNESCO’s MAB (Man and the Biosphere) Programme.
  • It is the largest protected forest area in India.
  • All statements are correct.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • முகூர்த்தி தேசியப் பூங்கா மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு ஆகியவை இந்த காப்பகத்திற்குள் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள்.
  • இது யுனெஸ்கோவின் MAB (Man and the Biosphere - மனிதனும் உயிர்க்கோளமும்) என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.
  • இது இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.