TNPSC Thervupettagam

TP Quiz - August 2023 (Part 4)

852 user(s) have taken this test. Did you?

1. SAMUDRA mobile app was launched by

 • Indian Maritime University
 • INCOIS
 • Samudra Institute of Maritime Studies
 • ISRO
SAMUDRA என்ற கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

 • இந்தியக் கடல்சார் பல்கலைக் கழகம்
 • INCOIS
 • சமுத்திரா கடல்சார் ஆய்வு நிறுவனம்
 • இஸ்ரோ

Select Answer : a. b. c. d.

2. Multi-national exercise Tarang Shakti is conducted by

 • Indian Navy
 • Indian Air Force
 • Indian Army
 • Border Security Force
தரங் சக்தி எனப்படும் பன்னாட்டுப் பயிற்சியினை நடத்த உள்ள படைப் பிரிவு எது?

 • இந்தியக் கடற்படை
 • இந்திய விமானப்படை
 • இந்திய ராணுவம்
 • எல்லைப் பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

3. The construction work of Indian Buddhist Culture and Heritage Centre was begun at

 • Nepal
 • Bhutan
 • Tibet
 • Thailand
இந்தியப் பௌத்தக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டுமானப் பணிகள் ஆனது எப்பகுதியில் தொடங்கப் பட்டுள்ளன?

 • நேபாளம்
 • பூடான்
 • திபெத்
 • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

4. The James Webb Space Telescope is the mission of

 • SpaceX
 • ESA
 • NASA
 • JAXA
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?

 • ஸ்பேஸ் எக்ஸ்
 • ESA
 • நாசா
 • JAXA

Select Answer : a. b. c. d.

5. Which of the following state launched the ‘Koosina Mane’ Creches?

 • Karnataka
 • Tamil Nadu
 • Kerala
 • Goa
பின்வருவனவற்றுள் ‘கோசினா மனே’ என்ற குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்கிய மாநிலம் எது?

 • கர்நாடகா
 • தமிழ்நாடு
 • கேரளா
 • கோவா

Select Answer : a. b. c. d.

6. Which of the following department opened ‘Freedom Filling Station’?

 • Department of prison
 • Department of Energy
 • Department of Public Works
 • Department of Natural Resources
பின்வருவனவற்றுள் ‘சுதந்திர எரிபொருள் விற்பனை நிலையங்களை’ தொடங்கியுள்ள துறை எது?

 • சிறைத் துறை
 • எரிசக்தித் துறை
 • பொதுப் பணித் துறை
 • இயற்கை வளங்கள் துறை

Select Answer : a. b. c. d.

7. Tamil Nadu Startup Thiruvizha 2023 is held in

 • Chennai
 • Hosur
 • Coimbatore
 • Kanchipuram
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?

 • சென்னை
 • ஓசூர்
 • கோயம்புத்தூர்
 • காஞ்சிபுரம்

Select Answer : a. b. c. d.

8. Project 17 Alpha is related to

 • Aircraft carrier
 • Stealth frigate
 • Submarine
 • Ballistic Missile
திட்டம் 17 ஆல்பா எதனுடன் தொடர்புடையது?

 • விமானம் தாங்கிக் கப்பல்
 • ரேடாருக்குப் புலப்படாத நவீனப் போர்க்கப்பல்
 • நீர்மூழ்கிக் கப்பல்
 • உந்துவிசை ஏவுகணை

Select Answer : a. b. c. d.

9. UDGAM Portal was launched by

 • NITI Aayog
 • RBI
 • ISRO
 • NDRF
UDGAM இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

 • நிதி ஆயோக்
 • இந்திய ரிசர்வ் வங்கி
 • இஸ்ரோ
 • தேசியப் பேரிடர் மீட்புப் படை

Select Answer : a. b. c. d.

10. India’s first 3D printed post office was inaugurated in

 • Tripathy
 • Gurugram
 • Mysore
 • Bengaluru
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

 • திருப்பதி
 • குருகிராம்
 • மைசூர்
 • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

11. Who are the benificieries of 'Lakhpati Didi' scheme?

 • Women
 • Senior citizen
 • Children
 • Transgenders
'லக்பதி திதி' திட்டத்தின் பயனாளிகள் இலக்கு யார்?

 • மகளிர்
 • முதியோர்
 • குழந்தைகள்
 • திருநர்கள்

Select Answer : a. b. c. d.

12. Luna-25 spacecraft was launched by

 • China
 • Japan
 • Russia
 • Germany
லூனா-25 என்ற விண்கலத்தினை விண்ணில் ஏவிய நாடு எது?

 • சீனா
 • ஜப்பான்
 • ரஷ்யா
 • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

13. Kalka-Shimla heritage railway line is located at

 • Assam
 • Uttarakhand
 • Jammu & Kashmir
 • Himachal Pradesh
கல்கா-சிம்லா பாரம்பரிய இரயில் பாதை எங்கு அமைந்துள்ளது?

 • அசாம்
 • உத்தரகாண்ட்
 • ஜம்மு & காஷ்மீர்
 • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Which of the following country won FIFA Women’s World Cup?

 • Australia
 • Spain
 • England
 • Italy
பின்வருவனவற்றுள் FIFA மகளிர் உலகக் கோப்பையை வென்ற அணி எது?

 • ஆஸ்திரேலியா
 • ஸ்பெயின்
 • இங்கிலாந்து
 • இத்தாலி

Select Answer : a. b. c. d.

15. Army 2023, the 9th International Military-Technical Forum, is organized by

 • China
 • Russia
 • Korea
 • Japan
‘இராணுவம் 2023’ எனப்படும் 9வது சர்வதேச இராணுவத் தொழில்நுட்ப மன்றத்தினை ஏற்பாடு செய்துள்ள நாடு எது?

 • சீனா
 • ரஷ்யா
 • கொரியா
 • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

16. Murmansk port is located in

 • USA
 • Ukraine
 • UAE
 • Russia
மர்மன்ஸ்க் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?

 • அமெரிக்கா
 • உக்ரைன்
 • ஐக்கிய அரபு அமீரகம்
 • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

17. The Aqueduct Water Risk Atlas report was released by

 • World Bank
 • World Resources Institute
 • UNDP
 • The Nature Conservancy
நீர்வளப் பேரிடர் விளக்கப் படம் என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

 • உலக வங்கி
 • உலக வள நிறுவனம்
 • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
 • இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு

Select Answer : a. b. c. d.

18. Which state topped the list of states that attracted investment funds from banks and financial institutions?

 • Madhya Pradesh
 • Andra Pradesh
 • Telangana
 • Uttar Pradesh
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டு நிதியை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

 • மத்தியப் பிரதேசம்
 • ஆந்திரப் பிரதேசம்
 • தெலுங்கானா
 • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Sadbhavna Diwas is observed on

 • Indira Gandhi’s Birthday
 • MK Gandhi’s Birthday
 • Rajiv Gandhi’s Birthday
 • Jawaharlal Nehru’s Birthday
சத்பவ்னா திவாஸ் என்பது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப் படுகிறது?

 • இந்திரா காந்தியின் பிறந்தநாள்
 • MK காந்தியின் பிறந்தநாள்
 • இராஜீவ் காந்தியின் பிறந்தநாள்
 • ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்

Select Answer : a. b. c. d.

20. International slave trade was abolished in

 • 1805
 • 1815
 • 1807
 • 1817
சர்வதேச அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?

 • 1805
 • 1815
 • 1807
 • 1817

Select Answer : a. b. c. d.

21. Tamil Nadu’s new desalination plant is to come up at

 • Poondi
 • Perur
 • Minjur
 • Nemmeli
தமிழகத்தின் கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய ஆலை எங்கு அமைக்கப்பட உள்ளது?

 • பூண்டி
 • பேரூர்
 • மீஞ்சூர்
 • நெம்மேலி

Select Answer : a. b. c. d.

22. Which of the following state launched Chief Minister’s Green Fellowship Programme recently?

 • Kerala
 • Goa
 • Assam
 • Tamil Nadu
கீழ்க்கண்டவற்றுள் சமீபத்தில் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு அங்கத்தினர் திட்டத்தை அறிமுகப் படுத்திய மாநிலம் எது?

 • கேரளா
 • கோவா
 • கோவா
 • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

23. The Chandrayaan 3 mission was launched on

 • June 04
 • June 14
 • July 14
 • July 24
சந்திரயான் 3 விண்கலமானது விண்ணில் ஏவப் பட்ட தேதி எது?

 • ஜூன் 04
 • ஜூன் 14
 • ஜூலை 14
 • ஜூலை 24

Select Answer : a. b. c. d.

24. The ‘Likaru-Mig La-Fukche’ road construction work is going on in?

 • Ladakh
 • Uttarakhand
 • Jammu & Kashmir
 • Himachal Pradesh
‘லிகாரு-மிக் லா-ஃபுக்சே’ சாலை அமைக்கும் பணியானது எங்கு நடைபெற்று வருகிறது?

 • லடாக்
 • உத்தரகாண்ட்
 • ஜம்மு & காஷ்மீர்
 • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. Madras was founded on

 • August 21, 1639
 • August 22, 1639
 • August 12, 1669
 • August 22, 1669
மதராஸ் மாநகரம் எப்போது நிறுவப் பட்டது?

 • ஆகஸ்ட் 21, 1639
 • ஆகஸ்ட் 22, 1639
 • ஆகஸ்ட் 12, 1669
 • ஆகஸ்ட் 22, 1669

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.