Select Your Language
தமிழ்
English
Menu
✖
08, Oct 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2025 (Part 3)
261 user(s) have taken this test. Did you?
1.
Operation Rahat was launched in response to which natural disaster?
Earthquake
Cyclone
Flood
Landslide
எந்த இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளும் வகையில் ராஹத் நடவடிக்கை தொடங்கப் பட்டது
?
நிலநடுக்கம்
புயல்
வெள்ளம்
நிலச்சரிவு
Select Answer :
a.
b.
c.
d.
2.
Where is the world’s first park made entirely from ceramic waste located?
Moradabad
Firozabad
Aligarh
Khurja
முற்றிலும் பீங்கான் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட உலகின் முதல் பூங்கா எங்கே அமைந்துள்ளது
?
மொராதாபாத்
ஃபிரோசாபாத்
அலிகார்
குர்ஜா
Select Answer :
a.
b.
c.
d.
3.
Who established the Tamil Valarchi Kazhagam in 1946?
E.V. Ramasamy
T.S. Avinashilingam Chettiar
C. Rajagopalachari
K. Kamarajar
1946 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினை நிறுவியவர் யார்
?
ஈ.வெ. இராமசாமி
T.S. அவினாசிலிங்கம் செட்டியார்
C. இராஜகோபாலாச்சாரி
K. காமராஜர்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Choose the correct statement regarding the recent literacy developments in India
India’s literacy rate increased from 74% in 2011 to 80.9% in 2023–24, as per the Ministry of Education.
Ladakh was declared the first Union Territory to achieve full literacy on June 24, 2024.
Himachal Pradesh became the fourth state to achieve full functional literacy, after Tripura, Mizoram, and Goa.
All statements are correct.
இந்தியாவில் சமீபத்திய கல்வியறிவு முன்னேற்றங்கள் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
கல்வி அமைச்சகத்தின்படி, 2011 ஆம் ஆண்டில் 74% ஆக இருந்த இந்தியாவின் கல்வியறிவு விகிதம் ஆனது 2023–24 ஆம் ஆண்டில் 80.9% ஆக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று முழு கல்வியறிவை அடைந்த முதல் ஒன்றியப் பிரதேசமாக லடாக் அறிவிக்கப் பட்டது.
திரிபுரா, மிசோரம் மற்றும் கோவாவிற்குப் பிறகு முழு செயல்பாட்டுக் கல்வியறிவை அடைந்த நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் ஆனது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
5.
In which year was Bhupen Hazarika posthumously awarded the Bharat Ratna?
2016
2018
2019
2020
பூபேன் ஹசாரிகாவிற்கு எந்த ஆண்டில் அவரது மறைவுக்குப் பின்னதாக பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது
?
2016
2018
2019
2020
Select Answer :
a.
b.
c.
d.
6.
A five-day Sunrise Festival
is
celebrated in
Assam
Manipur
Nagaland
Arunachal Pradesh
ஐந்து நாட்கள் அளவிலான சூரிய உதயத் திருவிழா எங்கு கொண்டாடப்பட்டது?
அசாம்
மணிப்பூர்
நாகாலாந்து
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Who was elected as the 15th Vice President of India on September 09?
M. Venkaiah Naidu
Jagdeep Dhankhar
CP Radhakrishnan
Ram Nath Kovind
செப்டம்பர் 09 ஆம் தேதியன்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்
?
M. வெங்கையா நாயுடு
ஜக்தீப் தன்கர்
CP இராதாகிருஷ்ணன்
இராம் நாத் கோவிந்த்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Choose the incorrect statement about Tamil Nadu’s recent MMR data.
Tamil Nadu’s MMR for 2023–2024 has dropped to 45.5 per 100,000 live births.
Tamil Nadu’s MMR was 35 per 100,000 live births in 2023.
Tamil Nadu has the second-lowest MMR in India after Kerala and Andhra Pradesh.
The national MMR is much higher than Tamil Nadu’s MMR.
தமிழ்நாட்டின் சமீபத்திய பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு வீத
த்
தரவுப் பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
2023–2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் MMR 100,000 உயிரிழப்புகளுக்கு 45.5 ஆகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் MMR 100,000 பிறப்புகளுக்கு 35 ஆக இருந்தது.
கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது மிகக் குறைந்த MMR விகிதத்தினைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
தேசிய MMR தமிழ்நாட்டின் MMR விகிதத்தினை விட மிக அதிகமாகும்.
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which dams from Tamil Nadu won awards for best traditional irrigation works at the ICID meeting in Kuala Lumpur?
Mettur and Bhavanisagar
Seyyar and Kodiveri
Veeranam and Vaigai
Sathanur and Amaravathi
கோலாலம்பூரில் நடைபெற்ற
ICID
கூட்டத்தில் சிறந்த பாரம்பரிய நீர்ப்பாசனப் பணிகளுக்கான விருதுகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த அணைகள் வென்றன
?
மேட்டூர் மற்றும் பவானிசாகர்
செய்யாறு மற்றும் கொடிவேரி
வீராணம் மற்றும் வைகை
சாத்தனூர் மற்றும் அமராவதி
Select Answer :
a.
b.
c.
d.
10.
Who received the Camel International Award 2025 in Dubai?
M A Yusuff Ali
Gopichand Pillai
Younus Ahamed
Shashi Tharoor
துபாயில் 2025 ஆம் ஆண்டிற்கான கேமல் சர்வதேச விருதைப் பெற்றவர் யார்
?
M A யூசுப் அலி
கோபிசந்த் பிள்ளை
யூனுஸ் அகமது
சஷி தரூர்
Select Answer :
a.
b.
c.
d.
11.
What does EEPC stand for?
Electronics Export Promotion Council
Engineering Export Promotion Council
Energy Equipment Production Council
Environmental Enterprise Promotion Council
EEPC
என்பது எதைக் குறிக்கிறது
?
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை
பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை
எரிசக்தி உபகரண உற்பத்திச் சபை
சுற்றுச்சூழல் நிறுவன மேம்பாட்டுச் சபை
Select Answer :
a.
b.
c.
d.
12.
In which event did Abhimanyu Mishra defeat D Gukesh?
World Chess Championship 2025
Chess Olympiad 2025
Candidates Tournament 2025
FIDE Grand Swiss 2025
அபிமன்யு மிஸ்ரா எந்தப் போட்டியில்
D
குகேஷை தோற்கடித்தார்
?
உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி 2025
சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 2025
கேண்டிடேட்ஸ் போட்டி 2025
FIDE கிராண்ட் சுவிஸ் 2025
Select Answer :
a.
b.
c.
d.
13.
Choose the incorrect statement regarding TN Skin and Bone Donations 2025
Skin is harvested from the chest and thighs of deceased donors.
In 2024, 111 bone donations were recorded.
Donated skin is preserved in skin banks and can be stored for up to five years.
A total of 199 skin donations were recorded in 2024.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தோல் மற்றும் எலும்பு தானங்கள் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
உயிரிழந்த உறுப்பு கொடையாளர்களின் மார்பு மற்றும் தொடைகளில் இருந்து தோல் எடுக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், 111 எலும்பு தானங்கள் பதிவு செய்யப் பட்டன.
தானமாகப் பெறப்பட்ட தோல் ஆனது தோல் வங்கிகளில் பாதுகாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் வரை சேமிக்கப் படலாம்.
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 199 தோல் தானங்கள் பதிவு செய்யப்பட்டன.
Select Answer :
a.
b.
c.
d.
14.
Tamil Nadu observed Police Day on?
January 21
October 20
September 06
August 18
தமிழ்நாடு காவலர் தினத்தினை எப்போது அனுசரித்தது
?
ஜனவரி 21
அக்டோபர் 20
செப்டம்பர் 06
ஆகஸ்ட் 18
Select Answer :
a.
b.
c.
d.
15.
What percentage of horizontal reservation was upheld by the Madras High Court in April 2022?
2%
10.5%
7.5%
18%
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எத்தனை சதவீத உள் இடஒதுக்கீடானது சென்னை உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப் பட்டது
?
2%
10.5%
7.5%
18%
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the incorrect statement regarding the Anbu Karangal scheme
.
The scheme provides ₹2,000 per month as educational assistance to eligible children.
Assistance is given only until the child reaches the age of 21 years.
The scheme supports orphaned and vulnerable children from poor economic backgrounds.
It covers children who have lost both parents or one parent without proper support from the surviving parent.
அன்பு
க்
கரங்கள் திட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தத் திட்டமானது தகுதியுள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவியாக மாதத்திற்கு 2,000 ரூபாயினை வழங்குகிறது.
ஒரு குழந்தை அதன் 21வது வயதை அடையும் வரை மட்டுமே இந்த உதவி வழங்கப் படுகிறது.
ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் பாதிக்கப் படக் கூடிய குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
இது பெற்றோர் இருவரையும் அல்லது ஒரு பெற்றோரை இழந்த, உயிரோடு உள்ள பெற்றோரிடமிருந்து சரியான ஆதரவினைப் பெறாத குழந்தைகளுக்கு உதவுகிறது.
Select Answer :
a.
b.
c.
d.
17.
Where was the 28th Universal Postal Congress held?
Geneva
New Delhi
Dubai
Paris
28வது உலகளாவிய அஞ்சல் மாநாடு எங்கு நடைபெற்றது
?
ஜெனீவா
புது டெல்லி
துபாய்
பாரிசு
Select Answer :
a.
b.
c.
d.
18.
What is the scientific name of the Giant African Snail?
Achatina achatina
Helix aspersa
Pomacea canaliculate
Lissachatina fulica
இராட்சத ஆப்பிரிக்க நத்தையின் அறிவியல் பெயர் என்ன
?
அச்சடினா அச்சடினா
ஹெலிக்ஸ் ஆஸ்பெர்சா
பொமேசியா கேனாலிகுலேட்
லிசாசடினா ஃபுலிகா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which company completed India’s first bamboo-based biorefinery project?
Indian Oil Corporation
Engineers India Limited
Bharat Heavy Electricals Limited
National Thermal Power Corporation
மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் உயிரி சுத்திகரிப்பு நிலையத்தினை எந்த நிறுவனம் கட்டி முடித்துள்ளது
?
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
என்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்
தேசிய அனல் மின் கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which country's army is participating in ZAPAD 2025 along with Russia?
India
China
USA
Pakistan
ZAPAD
2025 பயிற்சியில் எந்த நாட்டின் இராணுவமானது ரஷ்யாவுடன் இணைந்து பங்கேற்கிறது
?
இந்தியா
சீனா
அமெரிக்கா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21.
What is the name of Albania’s AI Minister?
Ilir
Erion
Diella
Blerina
அல்பேனியாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சரின் பெயர் யாது
?
இலிர்
எரியன்
டியல்லா
பிளெரினா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which ministry is jointly launching the “Swachhotsav” fortnight under the
Swachhata Hi Seva (SHS) 2025 campaign?
Ministry of Health and Family Welfare
Ministry of Housing and Urban Affairs
Ministry of Environment, Forest and Climate Change
Ministry of Agriculture and Farmers Welfare
சுவச்சதா ஹி சேவா (
SHS)
2025 பிரச்சாரத்தின் கீழ் "ஸ்வச்சோத்சவ்" எனும் இருவார அளவிலான விழாவை எந்த இரு அமைச்சகங்கள் இணைந்து தொடங்குகின்றன
?
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
What is the conservation status of Pallas’s cat according to the IUCN Red List?
Endangered
Vulnerable
Least Concern
Critically Endangered
IUCN
அமைப்பின் செந்நிறப் பட்டியலின்படி பல்லாஸ் பூனையின் பாதுகாப்பு அந்தஸ்து யாது
?
அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
மிக அருகி வரும் இனம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which of the following pairs is correctly matched?
Indore – Category 1 clean air award winner
Amravati – Category 3 winner
Dewas – Category 2 winner
Surat – Received Wetland City Accreditation
பின்வரும் இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது
?
இந்தூர் - வகை 1 தூய்மையான காற்றிற்கான விருது வென்ற நகரம்
அமராவதி - வகை 3 விருது பெற்ற நகரம்
தேவாஸ் - வகை 2 விருது பெற்ற நகரம்
சூரத் - ஈரநில நகர அங்கீகாரம் பெற்ற நகரம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Who was appointed as Nepal’s first woman Prime Minister on September 12, 2025?
Bidhya Devi Bhandari
Sushila Karki
Babita Kumari
Lila Sharma
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப் பட்டவர் யார்
?
பித்யா தேவி பண்டாரி
சுஷிலா கார்க்கி
பபிதா குமாரி
லீலா சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25