TNPSC Thervupettagam

TP Quiz - May 2020 (Part 4)

1479 user(s) have taken this test. Did you?

1. The Global Forest Resources Assessment 2020 has been released by

  • United Nations Food and Agriculture Organization
  • United Nations Forum on Forests
  • United Nations Environment Program
  • International Union for Conservation of Nature
உலக வன வளங்கள் குறித்த ஆய்வு 2020 என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டுள்ளது?

  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம்
  • ஐக்கிய நாடுகளின் காடுகள் மீதான மன்றம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்

Select Answer : a. b. c. d.

2. Which continent had lost the largest size of forest coverage in 2010–2020?

  • Asia
  • Europe
  • Africa
  • Australia
2010-2020 ஆண்டுகளில் எந்தக் கண்டம் மிகப்பெரிய அளவில் வனப் பரப்பை இழந்துள்ளது?

  • ஆசியா
  • ஐரோப்பா
  • ஆப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. Who is the present chair of the Shanghai Cooperation Organization?

  • China
  • Russia
  • India
  • Mongolia
ஷாங்காய் கூட்டுறவு நிறுவனத்தின் தற்போதைய தலைமை யார்?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • மங்கோலியா

Select Answer : a. b. c. d.

4. The present World Trade Organization’s chief Roberto Azevedo belongs to which country?

  • Russia
  • China
  • Brazil
  • South Africa
தற்போதைய உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவரான ராபர்டோ அஷ்வடோ என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • ரஷ்யா
  • சீனா
  • பிரேசில்
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

5. The Headquarters of the Asian Infrastructure Investment Bank is at

  • Delhi
  • Beijing
  • Singapore
  • Manila
ஆசிய உள்கட்டமைப்பு வளர்ச்சி வங்கியின் தலைமையகம் எங்கு உள்ளது?

  • டெல்லி
  • பெய்ஜிங்
  • சிங்கப்பூர்
  • மணிலா

Select Answer : a. b. c. d.

6. The cyclone Amphan’s name was given by

  • Srilanka
  • Nepal
  • Thailand
  • Indonesia
ஆம்பன் சூறாவளி என்ற பெயர் அளிக்கப்பட்டது யாரால்?

  • இலங்கை
  • நேபாளம்
  • தாய்லாந்து
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

7. The GOAL Programme was recently launched for the welfare of 

  • Transgender
  • Tribal Youth
  • Rural Women
  • Minority people
கோல் எனும் திட்டம் யாருடைய நலனுக்காக ஆரம்பிக்கப் பட்டது?

  • திருநர்கள்
  • பழங்குடி இளைஞர்கள்
  • ஊரகப் பெண்கள்
  • சிறுபான்மை மக்கள்

Select Answer : a. b. c. d.

8. Which disease is also known as silent killer?

  • Diabetes
  • Hyper Tension
  • Covid 19
  • HIV
எந்த நோய் அமைதியான கொலையாளி என்றும் அறியப்படுகின்றது?

  • நீரிழிவு
  • உயர் அழுத்தம்
  • கோவிட் 19
  • ஹெச்ஐவி

Select Answer : a. b. c. d.

9. The National Migrant Information System was launched by

  • Registrar General of Census
  • NITI Aayog
  • National Disaster Management Authority
  • National Informatics Centre
தேசிய புலம்பெயர் தகவல் அமைப்பு யாரால் நிறுவப்பட்டது?

  • மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் பொதுப் பதிவாளர்
  • நிதி ஆயோக்
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
  • தேசியத் தகவலியல் மையம்

Select Answer : a. b. c. d.

10. Recently which railway junction in Tamilnadu got ISO certification?

  • Tiruppur
  • Salem
  • Trichy
  • Madurai
சமீபத்தில் தமிழ்நாட்டில் எந்த ரயில் சந்திப்பு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது?

  • திருப்பூர்
  • சேலம்
  • திருச்சி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

11. Which one of the following firm is not invested in the Reliance Jio?

  • Facebook
  • Vista Equity Partners
  • General Atlantic
  • Amazon
பின்வரும் எந்த ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய வில்லை?

  • முகநூல்
  • விஸ்டா பங்குதாரர்கள்
  • ஜெனரல் அட்லாண்டிக்
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

12. Hanko is a personal stamp of 

  • China
  • South Korea
  • Japan
  • Vietnam
ஹன்கோ என்பது எந்த நாட்டின் ஒரு தனிநபர் முத்திரை ஆகும்?

  • சீனா
  • தென் கொரியா
  • ஜப்பான்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

13. Recently, a rare palm, Pinanga andamanensis, has been successfully cultivated at

  • Mumbai
  • Chennai
  • Thiruvananthapuram
  • Bengaluru
சமீபத்தில் பினாங்கா அந்தமானிஸ் என்ற ஒரு அரிய வகை பனை மரம் எங்கு வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டுள்ளது?

  • மும்பை
  • சென்னை
  • திருவனந்தபுரம்
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

14. The warnings about a cyclone are given by the

  • National Disaster Management Authority
  • Indian Meteorological Department
  • Indian National Centre for Ocean Information Services
  • Indian Ocean Commission
சூறாவளியைப் பற்றிய எச்சரிக்கைகள் யாரால் வெளியிடப் படுகின்றன?

  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
  • இந்திய வானிலை மையம்
  • பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம்
  • இந்தியப் பெருங்கடல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

15. Kalapani is located in the border of

  • Bhutan
  • Nepal
  • Myanmar
  • China
காலாபானி எனும் பகுதி எந்த நாட்டின் எல்லையில் உள்ளது?

  • பூடான்
  • நேபாளம்
  • மியான்மர்
  • சீனா

Select Answer : a. b. c. d.

16. The time period for the Solar Cycle is

  • 25 years
  • 11 years
  • 100 years
  • 5 years
சூரியச் சுழற்சி என்பது எவ்வளவு காலத்தைக் கொண்டுள்ளது?

  • 25 வருடங்கள்
  • 11 வருடங்கள்
  • 100 வருடங்கள்
  • 5 வருடங்கள்

Select Answer : a. b. c. d.

17. Who is the present head of the ICC Cricket Committee?

  • Rahul Dravid
  • Saurav Ganguly
  • Anil Kumble
  • Ravi Shastri
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தற்போதைய தலைவர் யார்?

  • ராகுல் திராவிட்
  • சவுரவ் கங்கூலி
  • அனில் கும்ளே
  • ரவி சாஸ்திரி

Select Answer : a. b. c. d.

18. Which temple is known as the Black Pagoda?

  • Puri Jagannath Temple
  • Kajuraho Temple
  • Mahabalipuram Shore Temple
  • Konark Sun Temple
எந்தக் கோவில் கறுப்புப் பகோடா என்று அறியப் படுகின்றது?

  • பூரி ஜெகன்நாத் கோவில்
  • கஜுராஹோ கோவில்
  • மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
  • கோனார்க் சூரியக் கோவில்

Select Answer : a. b. c. d.

19. Who is the largest tea producing country in the World?

  • Srilanka
  • China
  • India
  • Brazil
உலகில் தேயிலையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

  • இலங்கை
  • சீனா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

20. The Pradhan Mantri Matsya Sampada Yojana is aimed at

  • White Revolution
  • Blue Revolution
  • Pink Revolution
  • Black Revolution
பிரதான் மந்திரி மத்சய சம்பாதா யோஜனா எனும் திட்டம் எந்த நோக்கத்தைக் கொண்டு உள்ளது?

  • வெள்ளைப் புரட்சி
  • நீலப் புரட்சி
  • இளஞ்சிவப்புப் புரட்சி
  • கறுப்புப் புரட்சி

Select Answer : a. b. c. d.

21. The Pradhan Mantri Vaya Vandana Yojana is aimed at the welfare of

  • Transgender People
  • Physically Challenged People
  • Unorganized Sector People
  • Senior citizens aged 60 years and above
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்ற திட்டம் யாருடைய நலனைக் கருத்தில் கொண்டு உள்ளது?

  • திருநர் மக்கள்
  • மாற்றுத் திறன் மக்கள்
  • முறைசாரா துறையைச் சேர்ந்த மக்கள்
  • 60 வயது மற்றும் அதைத் தாண்டிய வயதுடைய மூத்தக் குடிமக்கள்

Select Answer : a. b. c. d.

22. Which park is the only region in India that supports feral horses?

  • Jim Corbett
  • Gir Forest
  • Dibru-Saikhowa
  • Kanha
பெரல் வகை குதிரைகள் வசிப்பதற்கு உகந்த வகையில் இருக்கும் இந்தியாவின் ஒரே பூங்கா எது?

  • ஜிம் கார்பெட்
  • கிர் காடுகள்
  • திப்ரு சாய்க்கோவா
  • கான்ஹா

Select Answer : a. b. c. d.

23. The Khudol Initiative is based on 

  • Meghalaya
  • Manipur
  • Mizoram
  • Nagaland
குடோல் துவக்கம் என்பது எந்த மாநிலத்தை மையமாகக் கொண்டது?

  • மேகாலயா
  • மணிப்பூர்
  • மிசோரம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

24. After Tamilnadu which state in India has initiated the steps for contract farming?

  • Karnataka
  • Odisha
  • Punjab
  • Haryana
தமிழ்நாட்டினை அடுத்து இந்தியாவின் எந்த மாநிலம் ஒப்பந்தப் பண்ணையத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது?

  • கர்நாடகா
  • ஒடிஷா
  • பஞ்சாப்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

25. Consider the statements regarding Financial Stability and Development Council and choose the correct statements

1.It is a statutory body and constituted in 2010.

2.The Council is chaired by the Union Finance Minister.

  • 1 Only
  • 2 Only
  • 1& 2 Only
  • None of the Above
நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆணையம் குறித்த பின்வரும் கூற்றுக்களை கவனித்து சரியானவற்றை தேர்ந்தெடுக்க

1.சட்டப்பூர்வ அமைப்பான இது 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

2.இது மத்திய நிதி அமைச்சரால் தலைமை தாங்கப்படுகின்றது. 

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • 1 & 2 மட்டும்
  • மேற்கண்ட எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.