TNPSC Thervupettagam

TP Quiz - October 2023 (Part 2)

1454 user(s) have taken this test. Did you?

1. Who was honored with the prestigious Global Indian Award by the Canada India Foundation?

  • Soumya Swaminathan
  • Mina Swaminathan
  • Sudha Murty
  • Gita Gopinath
கனடா இந்தியா அறக்கட்டளையின் மதிப்புமிக்க உலகளாவிய இந்தியர் விருது யாருக்கு அளிக்கப் பட்டது?

  • சௌமியா சுவாமிநாதன்
  • மீனா சுவாமிநாதன்
  • சுதா மூர்த்தி
  • கீதா கோபிநாத்

Select Answer : a. b. c. d.

2. The extended 45th session of the UNESCO World Heritage Committee was held in

  • Rome
  • Riyadh
  • Paris
  • Tokyo
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியக் குழுவின் 45வது கூட்டமானது எங்கு நடைபெற்றது?

  • ரோம்
  • ரியாத்
  • பாரீஸ்
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

3. The aims of ‘CRIIIO 4 Good’ initiative is related to

  • Space debris
  • Greenhouse gas emission
  • Ozone depletion
  • Skill learning
‘CRIIIO 4 good’ முன்னெடுப்பின் நோக்கங்கள் எதனுடன் தொடர்புடையது?

  • விண்வெளி சாதனங்களின் சிதிலங்கள்
  • பசுமை இல்ல வாயு உமிழ்வு
  • ஓசோன் சிதைவு
  • திறன் கற்றல்

Select Answer : a. b. c. d.

4. The eighth continent of the world is located in

  • Atlantic Ocean
  • Southern Ocean
  • Indian ocean
  • Pacific Ocean
உலகின் எட்டாவது கண்டம் எங்கு அமைந்துள்ளது?

  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • தென் பெருங்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

5. The Kaimur Wildlife Sanctuary is located in

  • Uttar Pradesh
  • Bihar
  • West Bengal
  • Jharkhand
கைமூர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

6. Which organization announced an Android Earthquake Alerts System to provide early warning alerts?

  • Google
  • Microsoft
  • Facebook
  • Twitter
முன்கூட்டிய முன் எச்சரிக்கைகளை வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு நில நடுக்க முன் எச்சரிக்கை அமைப்பினை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள அமைப்பு எது?

  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்
  • முகநூல்
  • ட்விட்டர்

Select Answer : a. b. c. d.

7. Which of following country topped in the 2023 World Talent Ranking?

  • Norway
  • Sweden
  • Luxembourg
  • Switzerland
பின்வருவனவற்றுள் 2023 ஆம் ஆண்டிற்கான உலகத் திறமைகள் தரவரிசையில் முதலிடம் பெற்ற நாடு எது?

  • நார்வே
  • சுவீடன்
  • லக்சம்பர்க்
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

8. The Armed Forces (Special Powers) act came into force in

  • 1948
  • 1952
  • 1956
  • 1958
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டமானது எப்போது அமலுக்கு வந்தது?

  • 1948
  • 1952
  • 1956
  • 1958

Select Answer : a. b. c. d.

9. Which city has taken the lead among Indian cities in adopting the sponge city model?

  • Bangalore
  • Chennai
  • Mumbai
  • Ahmadabad
ஸ்பாஞ்ச் நகர மாதிரியை ஏற்றுக் கொண்ட இந்திய நகரங்களில் முன்னணியில் உள்ள நகரம் எது?

  • பெங்களூர்
  • சென்னை
  • மும்பை
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

10. Who was awarded 2023 SASTRA Ramanujan Prize recently?

  • Zhiwei Yun
  • Wei Zhang
  • Yunqing Tang
  • Ruixiang Zhang
சமீபத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசைப் பெற்றவர் யார்?

  • சிவேய் யூன்
  • வெய் ஜாங்
  • யுங்கிங் டாங்
  • ரூயிசியாங் ஜாங்

Select Answer : a. b. c. d.

11. The gram sabha meetings in village panchayats was not organized on

  • Labour Day
  • Local Governance Day
  • World Water Day
  • Tamil Nadu Day
பின்வருவனவற்றுள் எந்த நாளின் போது கிராமப் பஞ்சாயத்துகளில் கிராமசபைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுவதில்லை?

  • தொழிலாளர் தினம்
  • உள்ளாட்சி தினம்
  • உலகத் தண்ணீர் தினம்
  • தமிழ்நாடு தினம்

Select Answer : a. b. c. d.

12. Which men’s 3x3 basketball team won the 3x3 National Basketball Championship?

  • Telangana
  • Bihar
  • Tamil Nadu
  • Punjab
3x3 தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற 3x3 கூடைப்பந்து ஆடவர் அணி எது?

  • தெலுங்கானா
  • பீகார்
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

13. The ‘Nagorno-Karabakn’ region is located in

  • Azerbaijan
  • Israel
  • Palestine
  • Ukraine
'நாகோர்னோ-கராபாக்' பகுதி எங்கு அமைந்துள்ளது?

  • அஜர்பைஜான்
  • இஸ்ரேல்
  • பாலஸ்தீனம்
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

14. Katalin Karikó and Drew Weissman won the Nobel Prize in Medicine for the research of

  • mRNA technology
  • tRNA technology
  • rRNA technology
  • DNA editing technology
எந்த ஆராய்ச்சிக்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு  மருத்துவத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

  • mRNA தொழில்நுட்பம்
  • tRNA தொழில்நுட்பம்
  • rRNA தொழில்நுட்பம்
  • DNA மாற்றத் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

15. PT Usha had set the 400m hurdles national record in 1984 at

  • Tokyo Olympics
  • Los Angeles Olympics
  • Sydney Olympics
  • Beijing Olympics
1984 ஆம் ஆண்டில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் P.T. உஷா படைத்த தேசிய சாதனை எந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டது?

  • டோக்கியோ ஒலிம்பிக்
  • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்
  • சிட்னி ஒலிம்பிக்
  • பெய்ஜிங் ஒலிம்பிக்

Select Answer : a. b. c. d.

16. The “Statue of Equality”, largest statue of B.R Ambedkar outside India, was unveiled in

  • Washington, DC
  • Maryland
  • Queensland
  • Portland
"சமத்துவ சிலை" எனப்படும் இந்தியாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் அமைக்கப்பட்ட B.R. அம்பேத்கர் அவர்களின் மிகப்பெரிய சிலை எங்கு திறக்கப் பட்டது?

  • வாஷிங்டன் டிசி
  • மேரிலாந்து
  • குயின்ஸ்லாந்து
  • போர்ட்லேண்ட்

Select Answer : a. b. c. d.

17. The National Turmeric Board is going to be set up in

  • Telangana
  • Tamil Nadu
  • Kerala
  • Karnataka
தேசிய மஞ்சள் வாரியம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

18. Which of the following country will be inaugurating Southeast Asia's first bullet train, named Whoosh?

  • Singapore
  • Indonesia
  • Laos
  • Vietnam
"ஹூஷ்" எனபப்டும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் புல்லட் (அதிவிரைவு) இரயில் சேவையினைத் தொடங்க உள்ள நாடு எது?

  • சிங்கப்பூர்
  • இந்தோனேசியா
  • லாவோஸ்
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

19. Which of the following state successfully completed its first caste-based survey?

  • Maharashtra
  • Odisha
  • Bihar
  • Rajasthan
பின்வருவனவற்றுள் தனது முதல் சாதி வாரிக் கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • பீகார்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

20. Who has been selected for the Tata Literature Live! Lifetime Achievement Award?

  • Arundhati Roy
  • Anita Desai
  • Ambai
  • Indira Parthasarathy
டாடா இலக்கிய நேரலை நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

  • அருந்ததி ராய்
  • அனிதா தேசாய்
  • அம்பை
  • இந்திரா பார்த்தசாரதி

Select Answer : a. b. c. d.

21. World Teachers' Day is observed on

  • September 05
  • September 15
  • October 05
  • October 15
உலக ஆசிரியர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • செப்டம்பர் 05
  • செப்டம்பர் 15
  • அக்டோபர் 05
  • அக்டோபர் 15

Select Answer : a. b. c. d.

22. Who has been named as the 'Global Ambassador' for the men's Cricket World Cup 2023?

  • MS Dhoni
  • Anil Kumble
  • Kapil Dev
  • Sachin Tendulkar
2023 ஆம் ஆண்டு ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிக்கான 'உலகளாவியத் தூதராக' அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • M.S. தோனி
  • அனில் கும்ப்ளே
  • கபில் தேவ்
  • சச்சின் டெண்டுல்கர்

Select Answer : a. b. c. d.

23. The annual joint military exercise, SAMPRITI, was held between

  • India and Bangladesh
  • India and Nepal
  • India and Thailand
  • India and Malaysia
சம்ப்ரிதி எனப்படும் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

  • இந்தியா மற்றும் வங்காளதேசம்
  • இந்தியா மற்றும் நேபாளம்
  • இந்தியா மற்றும் தாய்லாந்து
  • இந்தியா மற்றும் மலேசியா

Select Answer : a. b. c. d.

24. The GI tagged ‘Udangudi ‘Panangkarupatti’ belongs to

  • Tirunelveli district
  • Thoothukudi district
  • Virudhnagar district
  • Sivagangai district
புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி ‘பனங்கருப்பட்டி’  எந்த மாவட்டத்திற்குச் சொந்தமானது?

  • திருநெல்வேலி மாவட்டம்
  • தூத்துக்குடி மாவட்டம்
  • விருதுநகர் மாவட்டம்
  • சிவகங்கை மாவட்டம்

Select Answer : a. b. c. d.

25. Which country recently voted to join the International Criminal Court (ICC)?

  • Azerbaijan
  • Ukraine
  • Armenia
  • Georgia
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைவதற்குச் சமீபத்தில் வாக்களித்த நாடு எது?

  • அஜர்பைஜான்
  • உக்ரைன்
  • அர்மேனியா
  • ஜார்ஜியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.