TNPSC Thervupettagam

TP Quiz - November 2025 (Part 1)

53 user(s) have taken this test. Did you?

1. Who is the author of the biography “The Man Who Fed India”?

  • Arundhati Roy
  • Shashi Tharoor
  • Chetan Bhagat
  • Priyambada Jayakumar
"The Man Who Fed India" என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • அருந்ததி ராய்
  • சசி தரூர்
  • சேத்தன் பகத்
  • பிரியம்பதா ஜெயகுமார்

Select Answer : a. b. c. d.

2. Which country made the first thorium-to-uranium fuel conversion recently? 


  • India
  • China
  • Japan
  • Russia
சமீபத்தில் முதல் முறையாக தோரியத்திலிருந்து யுரேனியம் எரிபொருள் மாற்றத்தை மேற்கொண்ட நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

3. What does APEC stand for?

  • Asian Partnership for Economic Cooperation
  • Asia-Pacific Energy Council
  • Asia-Pacific Economic Cooperation
  • Asian Pacific Export Committee
APEC என்பது எதைக் குறிக்கிறது?

  • பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசியக் கூட்டாண்மை
  • ஆசிய-பசிபிக் எரிசக்தி சபை
  • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
  • ஆசிய பசிபிக் ஏற்றுமதி குழு

Select Answer : a. b. c. d.

4. Which of the following country recently joins the UPI payment network?

  • Singapore
  • Malaysia
  • Chile
  • Brazil
பின்வருவனவற்றுள் சமீபத்தில் UPI பண வழங்கீட்டு வலையமைப்பில் இணைந்த நாடு எது?

  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • சிலி
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

5. Which bank executed its first gold trade on the India International Bullion Exchange (IIBX)?

  • Punjab National Bank
  • HDFC Bank
  • State Bank of India
  • ICICI Bank
இந்திய சர்வதேச புல்லியன் பரிமாற்றத்தில் (IIBX) தனது முதல் தங்க வர்த்தகத்தைச் செயல்படுத்திய வங்கி எது?

  • பஞ்சாப் தேசிய வங்கி
  • HDFC வங்கி
  • பாரத ஸ்டேட் வங்கி
  • ICICI வங்கி

Select Answer : a. b. c. d.

6. What is the name of India’s heaviest communication satellite?

  • GSAT-30
  • CMS-03
  • INSAT-4A
  • GSAT-19
இந்தியாவின் கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் பெயர் யாது?

  • GSAT-30
  • CMS-03
  • INSAT-4A
  • GSAT-19

Select Answer : a. b. c. d.

7. Russia’s nuclear submarine ‘Khabarovsk’ is primarily used for

  • Fishery research
  • Scientific research
  • Cargo transport
  • Deterrence and defence
ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான 'கபரோவ்ஸ்க்' எதற்கு பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது?

  • மீன்வள ஆராய்ச்சி
  • அறிவியல் ஆராய்ச்சி
  • சரக்குப் போக்குவரத்து
  • தடுப்பு மற்றும் பாதுகாப்பு

Select Answer : a. b. c. d.

8. When was Uttarakhand formed?

  • November 9, 1999
  • November 9, 2000
  • January 26, 2000
  • August 15, 2000
உத்தரகாண்ட் எப்போது உருவாக்கப்பட்டது?

  • நவம்பர் 9, 1999
  • நவம்பர் 9, 2000
  • ஜனவரி 26, 2000
  • ஆகஸ்ட் 15, 2000

Select Answer : a. b. c. d.

9. Choose the incorrect statement regarding the Aabhar Online Store.

  • Indian Railways supports the newly launched Aabhar online store.
  • It showcases gift items made by indigenous tribes, handloom weavers, and artisans.
  • The store promotes products under the One Station One Product (OSOP) and Geographical Indication (GI) schemes.
  • All statements are correct.
ஆபார் இயங்கலை வழி பண்டகச் சாலை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்திய இரயில்வே நிர்வாகம் புதிதாகத் தொடங்கப்பட்ட ஆபார் இயங்கலை வழி பண்டகச் சாலைகளை ஆதரிக்கிறது.
  • இது பழங்குடியினர், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் தயாரிக்கப் பட்ட பரிசுப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது.
  • இந்தப் பண்டக சாலை ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு மற்றும் புவி சார் குறியீடு ஆகியவற்றின் கீழ் இவற்றை ஊக்குவிக்கிறது.
  • அனைத்துக் கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

10. Choose the correct statement regarding India’s sunflower oil imports.

  • Russia has overtaken Ukraine as India’s largest sunflower oil supplier.
  • Sunflower oil is the third most consumed edible oil in India.
  • India heavily depends on imports for sunflower oil.
  • All statements are correct.
இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் வழங்கீட்டு நாடாக ரஷ்யா உக்ரைனை முந்தியுள்ளது.
  • இந்தியாவில் அதிகம் நுகரப்படும் சமையல் எண்ணெயில் சூரியகாந்தி எண்ணெய் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியா சூரியகாந்தி எண்ணெய்க்காக இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. How many Ramsar sites are there in India as of now?

  • 94
  • 88
  • 90
  • 96
தற்போது இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை யாது?

  • 94
  • 88
  • 90
  • 96

Select Answer : a. b. c. d.

12. The Pink Saheli Smart Card was launched in which city

  • Mumbai
  • Bengaluru
  • Kolkata
  • Delhi
பிங்க் சஹேலி திறன் அட்டை எந்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • மும்பை
  • பெங்களூரு
  • கொல்கத்தா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding the Foundation Day of Indian states.

  • Kerala formed in 1956 by uniting Malabar, Cochin, and Travancore.
  • Chhattisgarh was formed in 2000, after separation from Madhya Pradesh.
  • Haryana was formed in 1956, after separation from Punjab.
  • All statements are correct.
இந்திய மாநிலங்களின் உருவாக்கத் தினம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மலபார், கொச்சி மற்றும் திருவிதாங்கூர் ஆகியவற்றை இணைத்து 1956 ஆம் ஆண்டில் கேரளா உருவாக்கப்பட்டது.
  • மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்த பிறகு 2000 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் உருவாக்கப் பட்டது.
  • பஞ்சாபிலிருந்து பிரிந்த பிறகு 1956 ஆம் ஆண்டில் ஹரியானா உருவாக்கப் பட்டது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

14. Which city ranked first among the dirtiest cities in India in 2025?

  • Madurai
  • Delhi
  • Chennai
  • Bengaluru
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • மதுரை
  • டெல்லி
  • சென்னை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

15. Nauradehi Wildlife Sanctuary is primarily known for the conservation of?

  • Asiatic Lion
  • Barasingha (Swamp Deer)
  • Snow Leopard
  • Indian Elephant
நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் முதன்மையாக எதற்கான வளங் காப்பிற்காக அறியப் படுகிறது?

  • ஆசிய சிங்கம்
  • பாராசிங்கா (சதுப்பு நில மான்)
  • பனிச்சிறுத்தை
  • இந்திய யானை

Select Answer : a. b. c. d.

16. Choose the incorrect pair of Creative Cities of Gastronomy and country 

  • Al-Madinah Al-Monawara — Saudi Arabia
  • Kelowna — Canada
  • Zaragoza — Spain
  • Mumbai - India
அறுசுவை உணவியலில் படைப்பாற்றல் மிக்க நகரங்கள் மற்றும் நாடு தொடர்பான தவறான இணையைத் தேர்வு செய்க.

  • அல்-மதீனா அல்-மோனாவாரா — சவுதி அரேபியா
  • கெலோனா — கனடா
  • சரகோசா — ஸ்பெயின்
  • மும்பை – இந்தியா

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect statement regarding India’s renewable energy ranking

  • India ranks fourth globally in total renewable energy installed capacity.
  • India ranks second in solar power generation.
  • India ranks fourth in wind power generation.
  • All statements are correct.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தரவரிசை தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • சூரிய மின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

18. What was the theme of the 19th Mid-Term Ministerial Meeting of NAM?

  • Deepening Cooperation for Shared Global Affluence
  • Promoting Sustainable Development Goals Globally
  • Unity and Peace for Developing Nations
  • Global Partnership for Economic Growth
அணிசேரா இயக்கத்தின் 19வது இடைக்கால அமைச்சர்கள் கூட்டத்தின் கருத்துரு யாது?

  • Deepening Cooperation for Shared Global Affluence
  • Promoting Sustainable Development Goals Globally
  • Unity and Peace for Developing Nations
  • Global Partnership for Economic Growth

Select Answer : a. b. c. d.

19. Who became the first U.S. president to receive South Korea’s highest national honour Grand Order of Mugunghwa?

  • Joe Biden
  • Barack Obama
  • George W. Bush
  • Donald Trump
கிராண்ட் ஆர்டர் ஆஃப் முகுங்வா எனும் தென் கொரியாவின் மிக உயரிய தேசிய விருதினைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபர் யார்?

  • ஜோ பைடன்
  • பராக் ஒபாமா
  • ஜார்ஜ் W. புஷ்
  • டொனால்ட் டிரம்ப்

Select Answer : a. b. c. d.

20. What is Koyla Shakti?

  • A coal mining company
  • A digital platform integrating the coal value chain
  • A new type of coal-powered engine
  • A government scheme for solar energy
கோய்லா சக்தி என்றால் என்ன?

  • ஒரு நிலக்கரி சுரங்க நிறுவனம்
  • நிலக்கரி மதிப்புச் சங்கிலியை ஒருங்கிணைக்கும் ஒரு டிஜிட்டல் தளம்
  • நிலக்கரியால் இயங்கும் ஒரு புதிய வகை இயந்திரம்
  • சூரிய ஆற்றலுக்கான அரசாங்கத் திட்டம்

Select Answer : a. b. c. d.

21. Mpox is caused by which type of pathogen?

  • Bacteria
  • Fungus
  • Virus
  • Parasite
குரங்கம்மை ஆனது எந்த வகையான நோய்க்கிருமியால் ஏற்படுகிறது?

  • பாக்டீரியா
  • பூஞ்சை
  • வைரஸ்
  • ஒட்டுண்ணி

Select Answer : a. b. c. d.

22. SBSTTA-27 reviewed global progress on which framework?

  • Paris Climate Agreement
  • Kunming Montreal Global Biodiversity Framework (KMGBF)
  • Sustainable Development Goals
  • Rio Declaration on Environment and Development
SBSTTA-27 ஆனது எந்த கட்டமைப்பில் பதிவான உலகளாவிய முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தது?

  • பாரீஸ் பருவநிலை உடன்படிக்கை
  • குன்மிங் மாண்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர்க் கட்டமைப்பு (KMGBF)
  • நிலையான மேம்பாட்டு இலக்குகள்
  • சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ பிரகடனம்

Select Answer : a. b. c. d.

23. Ayni Airbase is located in 

  • Tajikistan
  • Afghanistan
  • Uzbekistan
  • Kazakhstan
அய்னி விமானப் படை தளம் எங்கு அமைந்துள்ளது?

  • தஜிகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான்
  • கஜகஸ்தான்

Select Answer : a. b. c. d.

24. The Kunming Biodiversity Fund was launched during

  • COP 26 of UNFCCC
  • COP 15 of CBD
  • COP 29 of UNEP
  • COP 26 of UNCCD
குன்மிங் பல்லுயிர்ப் பெருக்க நிதி எந்த நிகழ்வின் போது தொடங்கப் பட்டது?

  • UNFCCC உடன்படிக்கையின் COP 26
  • CBD உடன்படிக்கையின் COP 15
  • UNEP அமைப்பின் COP 29
  • UNCCD அமைப்பின் COP 26

Select Answer : a. b. c. d.

25. Gogabeel Lake, the recently designated Ramsar site, is located in

  • Jharkhand
  • Chhattisgarh
  • Bihar
  • Odissa
சமீபத்தில் நியமிக்கப்பட்ட ராம்சர் தளமான கோகபீல் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • பீகார்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.