TNPSC Thervupettagam

TP Quiz - May 2023 (Part 1)

1687 user(s) have taken this test. Did you?

1. Dongoria Kondh is a particularly vulnerable tribal group from

  • Kerala
  • Rajasthan
  • Odisha
  • Nagaland
டோங்கோரியா கோண்டு எனப்படும் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினக் குழுவினர் எந்த மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர்?

  • கேரளா
  • ராஜஸ்தான்
  • ஒடிசா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

2. Which state topped the country in terms of person days generation under Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Rajasthan
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மனித உழைப்பு நாட்கள் உருவாக்கத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Apple company’s first retail store in India was launched at

  • Mumbai
  • Jaipur
  • Bengaluru
  • Hyderabad
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சில்லறை விற்பனைக் கடை எங்குத் தொடங்கப் பட்டுள்ளது?

  • மும்பை
  • ஜெய்ப்பூர்
  • பெங்களூரு
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

4. At present, the Scheduled caste status is not given to

  • Buddhists
  • Jains
  • Sikhs
  • Hindus
தற்போது, பட்டியலிடப்பட்ட சாதியினர் தகுதிநிலையானது எந்தப் பிரிவினருக்கு வழங்கப் படவில்லை?

  • பௌத்தர்கள்
  • சமணர்கள்
  • சீக்கியர்கள்
  • இந்துக்கள்

Select Answer : a. b. c. d.

5. Which one is the leading city for digital payment transactions in 2022 in the country?

  • Chennai
  • Bengaluru
  • Delhi
  • Mumbai
2022 ஆம் ஆண்டில் எண்ணிமப் பண வழங்கீட்டுப் பரிவர்த்தனைகளில் இந்தியாவில் முன்னணியில் உள்ள நகரம் எது?

  • சென்னை
  • பெங்களூரு
  • டெல்லி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

6. Tamilnadu aims to eliminate the revenue deficit by

  • 2023-24
  • 2024-25
  • 2025-26
  • 2026-27
வருவாய்ப் பற்றாக்குறையினை நீக்குவதற்குத் தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு எது?

  • 2023-24
  • 2024-25
  • 2025-26
  • 2026-27

Select Answer : a. b. c. d.

7. IIT Madras will set up its first international campus in

  • Kenya
  • South Africa
  • Egypt
  • Tanzania
மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தனது முதல் சர்வதேச வளாகத்தினை எங்கு அமைக்கவுள்ளது?

  • கென்யா
  • தென்னாப்பிரிக்கா
  • எகிப்து
  • தான்சானியா

Select Answer : a. b. c. d.

8. The first gold plates with an ancient Bhakti literature inscription were found at

  • Trichy
  • Chidambaram
  • Kanchipuram
  • Madurai
பண்டைய காலப் பக்தி இலக்கியக் கல்வெட்டுடன் கூடிய முதல் தங்கத் தகடுகள் எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன?

  • திருச்சி
  • சிதம்பரம்
  • காஞ்சிபுரம்
  • மதுரை

Select Answer : a. b. c. d.

9. Which is the top state in terms of a number of water bodies?

  • West Bengal
  • Uttar Pradesh
  • Andhra Pradesh
  • Odisha
நீர்நிலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • உத்தரப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. Who is the Biggest Oil Supplier to India by value in February?

  • USA
  • Saudi Arabia
  • Iraq
  • Russia
பிப்ரவரி மாதத்தில், இந்தியாவிற்கு மதிப்பின் அடிப்படையில் அதிகளவில் எண்ணெய் விநியோகம் செய்துள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சவூதி அரேபியா
  • ஈராக்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

11. Lady Willingdon College of Education, in Triplicane of Chennai was setup in

  • 1922
  • 1972
  • 1947
  • 1992
சென்னையின் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் கல்லூரி எப்போது நிறுவப்பட்டது?

  • 1922
  • 1972
  • 1947
  • 1992

Select Answer : a. b. c. d.

12. Asian Infrastructure Investment Bank (AIIB) is going to open its first overseas office in

  • Dubai
  • Delhi
  • Singapore
  • Abu Dhabi
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது (AIIB) தனது முதல் வெளிநாட்டு அலுவலகத்தினை எங்கு திறக்க உள்ளது?

  • துபாய்
  • டெல்லி
  • சிங்கப்பூர்
  • அபுதாபி

Select Answer : a. b. c. d.

13. Which state has bagged the national award for the best implementation of Pradhan Mantri Fasal Bima Yojana in India?

  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Maharashtra
இந்தியாவில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய விருதினைப்  பெற்றுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

14. Which has become the “first state” to create a DNA database of unidentified bodies?

  • Tamilnadu
  • Maharashtra
  • Himachal Pradesh
  • Kerala
அடையாளம் தெரியாத உடல்களுக்கான DNA தரவுத் தளத்தினை உருவாக்க உள்ள "முதல் இந்திய மாநிலம்" எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • இமாச்சலப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

15. Which city emerged top participant in Great Backyard Bird Count 2023 in Tamilnadu?

  • Covai
  • Salem
  • Trichy
  • Ooty
2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு என்ற பறவைகள் கணக்கெடுப்பில் முன்னணிப் பங்கேற்பாளராகத் திகழும் தமிழக மாநிலம் எது?

  • கோவை
  • சேலம்
  • திருச்சி
  • ஊட்டி

Select Answer : a. b. c. d.

16. Which one has become the first country in the world to cross the $100 billion mark in annual remittances from overseas?

  • Brazil
  • China
  • India
  • Saudi Arabia
வெளிநாடுகளில் இருந்து அனுப்பப் படும் வருடாந்திரப் பண வரவில் 100 பில்லியன் டாலர்கள் என்ற வரம்பினைக் கடந்த உலகின் முதல் நாடு எது?

  • பிரேசில்
  • சீனா
  • இந்தியா
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

17. India’s first Digital Science Park is to be set up at

  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
  • Telangana
இந்தியாவின் முதல் எண்ணிம அறிவியல் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

18. Logistic Performance Index (LPI) 2023 was released by

  • World Economic Forum
  • World Bank
  • International Logistical Forum
  • World Trade Organization
2023 ஆம் ஆண்டு தளவாடச் செயல்திறன்கள் குறியீடானது (LPI) எந்த அமைப்பினால் வெளியிடப் படுகிறது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • சர்வதேசத் தளவாட மன்றம்
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

19. Which state now has the highest number of biodiversity heritage parks in the country?

  • Kerala
  • Jammu and Kashmir
  • West Bengal
  • Tamilnadu
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • ஜம்மு & காஷ்மீர்
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

20. The longest underwater hydrocarbon pipeline in Asia runs beneath the

  • Ganga
  • Indus
  • Brahmaputra
  • Yamuna
ஆசியாவின் மிக நீளமான நீரடி ஹைட்ரோகார்பன் குழாய் இணைப்பானது எந்த ஆற்றின் அடியில் நிறுவப் பட்டுள்ளது?

  • கங்கை
  • சிந்து
  • பிரம்மபுத்திரா
  • யமுனா

Select Answer : a. b. c. d.

21. “Operation Kaveri” was recently launched for

  • Ukraine
  • Sudan
  • Afghanistan
  • Turkey
"காவேரி நடவடிக்கையானது" சமீபத்தில் எந்த நாட்டில் தொடங்கப் பட்டது?

  • உக்ரைன்
  • சூடான்
  • ஆப்கானிஸ்தான்
  • துருக்கி

Select Answer : a. b. c. d.

22. Which state has launched the first of its kind heavy lift logistics drone?

  • Kerala
  • Maharashtra
  • Odisha
  • Tamilnadu
தளவாடங்களுக்கான முதல் வகையான கனரகப் பளுதூக்கும் ஆளில்லா விமானத்தினை அறிமுகப் படுத்தியுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

23. Which state been ranked second in the performance of Selva Magal thittam?

  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் செயல்திறனில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Which one has become the biggest narco-state in the world?

  • Iraq
  • Myanmar
  • Afghanistan
  • Syria
உலகின் மிகப்பெரிய சட்டவிரோதமானப் போதைப் பொருள் வர்த்தகத்தினைச் சார்ந்திருக்கும் நாடாக மாறியுள்ளது எது?

  • ஈராக்
  • மியான்மர்
  • ஆப்கானிஸ்தான்
  • சிரியா

Select Answer : a. b. c. d.

25. Who was the fourth biggest military spender in the world in 2022?

  • Israel
  • India
  • China
  • America
2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்களை மேற்கொண்டுள்ள நான்காவது நாடு எது?

  • இஸ்ரேல்
  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.