கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
ஆல்ஃப்ரெட் நோபல் என்பவர் டைனமைட் கண்டுபிடிப்பிற்காக பிரபலமாக அறியப்படும் ஸ்வீடன் நாட்டின் ஒரு வேதியியலாளர் ஆவார்.
நோபல் அமைதிப் பரிசானது நார்வே பாராளுமன்றத்தினால் வழங்கப்படுகிறது.
குறியீடுகள்
 
                                        
                                            
                                                - 1 மட்டும்
 
                                                - 2 மட்டும்
 
                                                - இரண்டும் 
 
                                                                                                - 
                                                    இரண்டுமில்லை