TNPSC Thervupettagam

TP Quiz - October 2019 (Part 2)

1311 user(s) have taken this test. Did you?

1. Which is the first train to offer compensation for passengers in case of any delays?

  • Delhi - Katra Vande Bharat Express
  • Mumbai – Delhi Rajdhani Express
  • Lucknow - Delhi Tejas Express
  • Delhi – Varanasi Vande Bharat Express
ரயில் பயணங்களின் போது ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் முதல் ரயில் எது?

  • டெல்லி – காத்ரா வந்தே பாரத் விரைவு ரயில்
  • மும்பை - தில்லி ராஜதானி விரைவு ரயில்
  • லக்னோ - தில்லி தேஜாஸ் விரைவு ரயில்
  • தில்லி - வாரணாசி வந்தே பாரத் விரைவு ரயில்

Select Answer : a. b. c. d.

2. Which state has been adjudged the best in rural sanitation after the Centre’s rural cleanliness survey and was given the Swachh Bharath Award for Rural Sanitation -2018?

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Bihar
  • Tamilnadu
மத்திய அரசின் கிராமப்புற தூய்மை கணக்கெடுப்பிற்குப் பிறகு கிராமப்புற சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டின் கிராமப்புற சுகாதாரத்திற்கான தூய்மை விருதானது பின்வரும் எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

3. The first Comprehensive National Nutrition Survey that has been conducted by Ministry of Health has been done in collaboration with which international organisation?

  • IMF
  • World Bank
  • UNICEF
  • World Health Organisation (WHO)
சுகாதாரத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட்ட முதலாவது விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பானது பின்வரும் எந்த சர்வதேச அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • யுனிசெப்
  • உலக சுகாதார அமைப்பு

Select Answer : a. b. c. d.

4. Which state has introduced a new organ for governance called ‘Village Secretariat’ that aims to decentralize administration, deliver government services and provide jobs to rural youth?

  • Telangana
  • Andhra Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
நிர்வாகத்தைப் பரவலாக்குதல், அரசு சேவைகளை வழங்குதல் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்ட ‘கிராமச் செயலகம்’ என்ற ஒரு புதிய திட்டத்தைப் பின்வரும் எந்த மாநிலம் அறிமுகப் படுத்தியுள்ளது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. Which state government has introduced a new governance initiative called ‘Mo Sarkar’ that ranks employees and their performance based on feedback received from the public?

  • Odisha
  • Karnataka
  • Gujarat
  • Andhra Pradesh
பொது மக்களிடமிருந்துப்  பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஊழியர்களையும் அவர்களின் செயல்திறனையும் தரவரிசைப் படுத்தும் ‘மோ சர்க்கார்’ என்ற ஒரு புதிய நிர்வாக முயற்சியைப் பின்வரும் எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

  • ஒடிசா
  • கர்நாடகா
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which South Asian neighbouring country has released a stamp to commemorate the 150th birth anniversary of Mahatma Gandhi?

  • Pakistan
  • Bangladesh
  • Sri Lanka
  • Nepal
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் தெற்காசியாவைச் சேர்ந்த பின்வரும் எந்த அண்டை நாடு அவருடைய அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது?

  • பாகிஸ்தான்
  • வங்க தேசம்
  • இலங்கை
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

7. In which famous newspaper of a foreign country has PM Narendra Modi written an article titled 'Why India & world need Gandhi' on the occasion of 150th birth anniversary of Gandhiji?


  • USA Today
  • Washington Post
  • New Yorker
  • New York Times
காந்திஜியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 'இந்தியா மற்றும் உலகிற்கு காந்தி ஏன் தேவைப் படுகின்றார்' என்ற தலைப்பிலான தலையங்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பின்வரும் எந்த வெளிநாட்டு செய்தித்தாளில் எழுதியுள்ளார்?


  • அமெரிக்கா டுடே
  • வாஷிங்டன் போஸ்ட்
  • நியூ யார்க்கர்
  • நியூ யார்க் டைம்ஸ்

Select Answer : a. b. c. d.

8. The Salar de Uyuni salt flat, which has large lithium reserves, belongs to which South American country?


  • Brazil
  • Bolivia
  • Argentina
  • Venezuela
மிகப் பெரிய லித்தியம் இருப்புக்களைக் கொண்ட சலார் டி யுயூனி உப்புத் தட்டானது பின்வரும் எந்தத் தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது?


  • பிரேசில்
  • பொலிவியா
  • அர்ஜென்டினா
  • வெனிசுலா

Select Answer : a. b. c. d.

9. Human rights lawyer Azizbek Ashurov, who has received the UNHCR Nansen Refugee Award, has helped more than 10,000 stateless people to gain which Nationality?


  • Afghanistan
  • Tajikistan
  • Syria
  • Kyrgyzstan
UNHCRன் நான்சென் அகதிகள் விருதைப் பெற்ற மனித உரிமை வழக்கறிஞரான அசிஸ்பெக் அஷுரோவ், 10,000க்கும் மேற்பட்ட நாடற்ற மக்களுக்குப் பின்வரும் எந்த நாட்டின் குடியுரிமையைப் பெற உதவியுள்ளார்?


  • ஆப்கானிஸ்தான்
  • தஜிகிஸ்தான்
  • சிரியா
  • கிர்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. Which Indian bowler has become the fastest left-arm bowler to scalp 200 wickets in Test Cricket?


  • Ravichandran Ashwin
  • Kuldeep Yadav
  • Yuzvendra Chahal
  • Ravindra Jadeja
டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இடது கைப் பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள இந்தியப் பந்து வீச்சாளர் யார்?


  • ரவிச்சந்திரன் அஸ்வின்
  • குல்தீப் யாதவ்
  • யுவேந்திர சாஹல்
  • ரவீந்திர ஜடேஜா

Select Answer : a. b. c. d.

11. Which ministry has launched the Audio Guide facility called “Audio Odigos”, a mobile application?

  • Ministry of Railways
  • Ministry of Coal
  • Ministry of Tourism
  • Ministry of Power
கைபேசி செயலியான “ஆடியோ ஓடிகோஸ்” எனப்படும் ஒலியுணர் கையேடு வசதியைப் பின்வரும் எந்த அமைச்சகம் அறிமுகப் படுத்தியுள்ளது?


  • ரயில்வேத் துறை அமைச்சகம்
  • ரயில்வேத் துறை அமைச்சகம்
  • சுற்றுலாத் துறை அமைச்சகம்
  • மின்சாரத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. In which state is Katra located, which is connected to New Delhi by the newly launched Vande Bharat express?


  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Gujarat
  • Uttarakhand
புதிதாகத் தொடங்கப்பட்ட வந்தே பாரத் விரைவு இரயிலின் மூலம் புது தில்லியுடன் இணைக்கப்பட்டுள்ள காத்ரா பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ளது?


  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு காஷ்மீர்
  • குஜராத்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

13. With which country does India conduct the joint military training Exercise Nomadic Elephant-XIV?


  • Malaysia
  • Sri Lanka
  • Mongolia
  • Mongolia
நாடோடி யானை - XIV என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன் இணைந்து நடத்துகின்றது?

  • மலேசியா
  • இலங்கை
  • மங்கோலியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

14. Where is the country’s first e-waste clinic set up, which enables segregation, processing and disposal of electronic waste?

  • Bengaluru
  • Bhopal
  • Mumbai
  • New Delhi
மின்னணுக் கழிவுகளைப் பிரித்தல், பதப்படுத்துதல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் நாட்டின் முதலாவது மின்னணு கழிவு ஆய்வகம் எங்கே அமைந்துள்ளது?

  • பெங்களூரு
  • போபால்
  • மும்பை
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

15. Who will be the only Indian among 300 scientists from across the world to participate in MOSAiC Arctic observatory?


  • Meghnad Saha
  • Akashy Venkatesh
  • Vishnu Nandan
  • Subhash Khot
MOSAiC ஆர்க்டிக் ஆய்வில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து பங்கேற்ற 300 விஞ்ஞானிகளில் இடம் பெற்ற ஒரே இந்தியர் யார்?


  • மேக்னாத் சஹா
  • ஆகாஷி வெங்கடேஷ்
  • விஷ்ணு நந்தன்
  • சுபாஷ் கோட்

Select Answer : a. b. c. d.

16. What is the name of the new initiative launched by Jal Shakthi ministry which promotes the message of River Rejuvenation and Water Conservation through water rafting and kayaking expedition on the Ganga river?


  • Maa Gange
  • Ganga Amantran
  • Ganga Abhiyaan
  • Jal Ganga
What is the name of the new initiative launched by Jal Shakthi ministry which promotes the message of River Rejuvenation and Water Conservation through water rafting and kayaking expedition on the Ganga river?


  • மா கங்கை
  • கங்கை அமந்திரன்
  • கங்கை அபியான்
  • ஜல் கங்கா

Select Answer : a. b. c. d.

17. Who has won the 2019 Nobel Prize for Physics?

  • Gérard Mourou, Arthur Ashkin, Donna Strickland
  • Kip Thorne, Rainer Weiss, Barry Barish
  • Akira Yoshino, M. Stanley Whittingham, John B. Goodenough
  • James Peebles, Michel Mayor and Didier Queloz
2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்?

  • ஜெரார்ட் மௌரூ, ஆர்தர் அஷ்கின், டோனா ஸ்ட்ரிக்லேண்ட்
  • கிப் தோர்ன், ரெய்னர் வெயிஸ், பாரி பாரிஷ்
  • அகிரா யோஷினோ, எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குட்னெஃப்
  • ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ்

Select Answer : a. b. c. d.

18. In place of barium nitrate, which pollutant will be released by Green Crackers?


  • Sodium Nitrate
  • Potassium Nitrate
  • Magnesium Nitrate
  • Calcium Nitrate
பேரியம் நைட்ரேட்டுக்குப் பதிலாக, பசுமைப் பட்டாசுகளால் வெளியிடப்படும் மாசுபடுத்தி எது?


  • சோடியம் நைட்ரேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்
  • மெக்னீசியம் நைட்ரேட்
  • கால்சியம் நைட்ரேட்

Select Answer : a. b. c. d.

19. Which state has launched the drone delivery of medical supplies called ‘Medicine from the Sky’?


  • Karnataka
  • Andhra Pradesh
  • Telangana
  • Tamilnadu
“வானிலிருந்து மருத்துவம்” எனப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் மருந்துப் பொருட்களின் விநியோகத்தைப் பின்வரும் எந்த மாநிலம் அறிமுகப் படுத்தியுள்ளது?


  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

20. In the first World Cotton Day (October 7) celebrations organised at Geneva, which Union Minister represented India?


  • Piyush Goyal
  • Smriti Irani
  • Gajendra Singh
  • Dr.Harsh vardhan
ஜெனீவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது உலகப் பருத்தி தின (அக்டோபர் 7) கொண்டாட்டத்தில் பின்வரும் எந்த மத்திய அமைச்சர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்?


  • பியூஷ் கோயல்
  • ஸ்மிருதி இராணி
  • கஜேந்திர சிங்
  • டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Select Answer : a. b. c. d.

21. Which state has banned Durga idol immersions in Yamuna river for the first time?


  • West Bengal
  • Maharashtra
  • Delhi
  • Bihar
யமுனை ஆற்றில் துர்கா சிலைகளைக் கரைப்பதற்குப் பின்வரும் எந்த மாநில அரசு தடை விதித்துள்ளது?


  • மேற்கு வங்கம்
  • மகாராஷ்டிரா
  • தில்லி
  • பீகார்

Select Answer : a. b. c. d.

22. Who won the Chemistry Nobel Prize for 2019?


  • George Smith, Frances Arnold, Gregory Winter
  • Akira Yoshino, M. Stanley Whittingham, John B. Goodenough
  • Joachim Frank, Richard Henderson, Jacques Dubochet
  • Fraser Stoddart, Jean-Pierre Sauvage, Ben Feringa
2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர் யார்?


  • ஜார்ஜ் ஸ்மித், பிரான்சிஸ் அர்னால்ட், கிரிகோரி வின்டர்
  • அகிரா யோஷினோ, எம். ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குட்னெஃப்
  • ஜோச்சிம் ஃபிராங்க், ரிச்சர்ட் ஹென்டர்சன், ஜாக் டுபோச்செட்
  • ஃப்ரேசர் ஸ்டோடார்ட், ஜீன்-பியர் சாவேஜ், பென் ஃபெரிங்கா

Select Answer : a. b. c. d.

23. Where was the 39th World Congress of Poets held?


  • Chennai
  • Cochin
  • Cochin
  • Hyderabad
39வது உலகக் கவிஞர்கள் மாநாடு எங்கே நடத்தப்பட்டது?


  • சென்னை
  • கொச்சின்
  • புவனேஷ்வர்
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

24. Which historian from India is only the third person to receive the honorary foreign member prize of the American Historical Association?

  • Romila Thapar
  • Irfan Habib
  • Bipan Chandra
  • Ramachandra Guha
அமெரிக்க வரலாற்றுக் கழகத்தின் கௌரவ ”வெளிநாடு வாழ் உறுப்பினர்” என்ற பரிசைப் பெற்ற மூன்றாவது நபராக உருவெடுத்த இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் யார்?


  • ரோமிலா தாப்பர்
  • இர்பான் ஹபீப்
  • பிபன் சந்திரா
  • ராமச்சந்திர குஹா

Select Answer : a. b. c. d.

25. When is the world teacher’s day observed?


  • September 5
  • October 5
  • June 15
  • October 10
உலக ஆசிரியர்கள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகின்றது?


  • செப்டம்பர் 5
  • அக்டோபர் 5
  • ஜூன் 15
  • ஜூன் 15

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.