TNPSC Thervupettagam

TP Quiz - December 2022 (Part 4)

890 user(s) have taken this test. Did you?

1. The Global Food Security Index 2022 was released by

  • World Food Program
  • Food and Agricultural Organization
  • International Food Policy Research Institute
  • International Food Policy Research Institute The Economist
2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக உணவுத் திட்ட அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
  • தி எக்கானமிஸ்ட்

Select Answer : a. b. c. d.

2. Mrs World 2022 was won by

  • India
  • USA
  • France
  • Israel
2022 ஆம் ஆண்டின் திருமதிக்கான உலக அழகிப் பட்டத்தினை வென்ற நபர் யார்?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

3. T20 World Cup for the Blind 2022 was won by

  • Bangladesh
  • India
  • Australia
  • New Zealand
பார்வையற்றோருக்கான 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?

  • வங்காளதேசம்
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

4. Which country tops in the Global Food Security Index 2022?

  • USA
  • France
  • India
  • Finland
2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • இந்தியா
  • பின்லாந்து

Select Answer : a. b. c. d.

5. Which country leads the world in the publication of the maximum number of scientific papers?

  • Israel
  • USA
  • India
  • China
அதிகளவிலான அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் உலக அளவில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • இஸ்ரேல்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

6. Which one has won the Platinum Icon at the Digital India Awards 2022?

  • PM Awas Yojana
  • Smart Cities Mission
  • Jal Jeevan mission
  • Ujjwala Yojana
2022 ஆம் ஆண்டிற்கான எண்ணிம இந்தியா விருது விழாவில் பிளாட்டினம் விருதினை வென்ற திட்டம் எது?

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
  • திறன்மிகு நகரங்கள் திட்டம்
  • ஜல் ஜீவன் திட்டம்
  • உஜ்வாலா யோஜனா

Select Answer : a. b. c. d.

7. Urban-20 2023 Event is organized by

  • Hyderabad
  • Moradabad
  • Ahmedabad
  • Jaipur
2023 ஆம் ஆண்டிற்கான நகர்ப்புறம்-20 என்ற நிகழ்வானது எங்கு ஏற்பாடு செய்யப் பட்டது?

  • ஹைதராபாத்
  • மொராதாபாத்
  • அகமதாபாத்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

8. Vadnagar Town is located at

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Gujarat
  • Karnataka
வாத்நகர் நகரம் எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

9. Which state’s Police was adjudged 1st in the implementation of the Crime and Criminal Tracking Network System (CCTNS)?

  • Haryana
  • Kerala
  • Tamilnadu
  • Punjab
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பினைச் செயல்படுத்துவதில் முதல் இடத்தைப் பிடித்துள்ள மாநிலக் காவல் துறை எது?

  • ஹரியானா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

10. Dinesh Kumar Shukla has been appointed as the chairperson of the

  • Department of Nuclear Energy
  • Atomic Energy Regulatory Board
  • Defence Research and Development
  • Indian Space Research organization
தினேஷ் குமார் சுக்லா எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • அணுசக்தி துறை
  • அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

11. Vainu Bappu Telescope was setup at

  • Uttarakhand
  • Sikkim
  • Ladakh
  • Tamilnadu
வைனு பாப்பு தொலைநோக்கி எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • லடாக்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

12. The report ‘Coal 2022: Analysis and forecast to 2025’ was released by

  • World Bank
  • International Coal association
  • International Energy Agency
  • International Energy Forum
'நிலக்கரி 2022: 2025 ஆம் ஆண்டிற்கான பகுப்பாய்வு மற்றும் கணிப்பு' என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேச நிலக்கரி கூட்டமைப்பு
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • சர்வதேச ஆற்றல் மன்றம்

Select Answer : a. b. c. d.

13. The country’s first Infantry Museum has been opened for the general public at

  • Jaipur
  • Delhi
  • Indore
  • Chennai
இந்தியாவின் முதல் காலாட்படை அருங்காட்சியகம் எந்த இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • டெல்லி
  • இந்தூர்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

14. India’s longest escape tunnel by the Indian Railways is constructed at

  • Jammu and Kashmir
  • Maharashtra
  • Tamilnadu
  • Madhya Pradesh
இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான தப்பிக்கும் முறை  சுரங்கப்பாதை எங்கு கட்டமைக்கப் பட்டு உள்ளது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

15. Which state tops across the country with average monthly income per agricultural household?

  • Kerala
  • Punjab
  • Meghalaya
  • Tamilnadu
ஒரு வேளாண் குடும்பத்திற்கான சராசரி மாத வருமானத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • பஞ்சாப்
  • மேகாலயா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

16. The biography ‘The Man Who Knew Infinity’ is written for

  • CR Rao
  • PC Mahalanabis
  • Srinivasa Ramanujan
  • Harish Chandra
‘The Man Who Knew Infinity’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்  யாருக்காக எழுதப் பட்டது?

  • C.R. ராவ்
  • P.C. மஹாலனாபிஸ்
  • ஸ்ரீனிவாச ராமானுஜன்
  • ஹரிஷ் சந்திரா

Select Answer : a. b. c. d.

17. The Artemis Accords is a non-binding pact for

  • Space Development
  • Nuclear Research
  • Vaccine Development
  • Trade Barrier
ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை என்பது எந்தத் துறைக்கான ஒரு பிணைப்பு சாரா ஒப்பந்தமாகும்?

  • விண்வெளி மேம்பாடு
  • அணு ஆராய்ச்சி
  • தடுப்பூசி உருவாக்கம்
  • வர்த்தகத் தடை

Select Answer : a. b. c. d.

18. Who retained the title of the most valuable company in the world in 2022?

  • Amazon
  • Netflix
  • Google
  • Apple
2022 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பட்டத்தைத் தக்க வைத்துள்ள நிறுவனம் எது?

  • அமேசான்
  • நெட்ஃபிளிக்ஸ்
  • கூகிள்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

19. Which one tops the social progress index of India 2022?

  • Goa
  • Puducherry
  • Ladakh
  • Delhi
2022 ஆம் ஆண்டிற்கான இந்தியச் சமூக முன்னேற்றக் குறியீட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

  • கோவா
  • புதுச்சேரி
  • லடாக்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

20. Who has won the Sahitya Akademi award for 2022 in Tamil?

  • Charu Nivedita
  • Manushyaputran
  • Jeya Mohan
  • Rajendran
தமிழ்த் துறைக்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதினை வென்றவர் யார்?

  • சாரு நிவேதிதா
  • மனுஷ்ய புத்திரன்
  • ஜெய மோகன்
  • இராஜேந்திரன்

Select Answer : a. b. c. d.

21. The Indian National Farmers Day commemorates the birth anniversary of

  • AB Vajpayee
  • Indira Gandhi
  • Charan Singh
  • Rajiv Gandhi
இந்தியத் தேசிய விவசாயிகள் தினம் யாருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அனுசரிக்கப் படுகிறது?

  • A.B. வாஜ்பாய்
  • இந்திரா காந்தி
  • சரண் சிங்
  • இராஜீவ் காந்தி

Select Answer : a. b. c. d.

22. When Consumer Protection of India was enacted?

  • 1972
  • 1986
  • 1992
  • 2000
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது எப்போது இயற்றப்பட்டது?

  • 1972
  • 1986
  • 1992
  • 2000

Select Answer : a. b. c. d.

23. Who become India’s first Muslim woman fighter pilot?

  • Zia Ahmed
  • Sania Mirza
  • Ayesha Mirza
  • Ayesha Malik
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி யார்?

  • ஜியா அகமது
  • சானியா மிர்சா
  • ஆயிஷா மிர்சா
  • ஆயிஷா மாலிக்

Select Answer : a. b. c. d.

24. Who adopted the “Singapore Declaration” in 2022?

  • World Bank
  • World Economic Forum
  • International Labour Organization
  • World Trade Organization
2022 ஆம் ஆண்டில் "சிங்கப்பூர் பிரகடனத்தை" ஏற்றுக் கொண்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

25. In the past 74 years, the U.N. Security Council adopted its first resolution on

  • Afghanistan
  • Myanmar
  • Ukraine
  • Iraq
கடந்த 74 ஆண்டுகளில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை எந்த நாட்டின் மீதான அதன் முதல் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது?

  • ஆப்கானிஸ்தான்
  • மியான்மர்
  • உக்ரைன்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.