TNPSC Thervupettagam

TP Quiz - Sep 2020 (Part 2)

1888 user(s) have taken this test. Did you?

1. The recent #UniteToProtect campaign is related with 

  • Protection of indigenous people
  • Protect Education from Attack
  • Protect People from Covid 19 Attack
  • Protection of wildlife and reserved Forest areas
சமீபத்திய #UniteToProtect (பாதுகாக்க ஒன்றிணைவோம்) எனும் பிரச்சாரமானது எதனுடன் தொடர்புடையது?

  • பழங்குடி மக்களின் பாதுகாப்பு
  • தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாத்தல்
  • கோவிட் 19 தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாத்தல்
  • வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்

Select Answer : a. b. c. d.

2. The First-ever cannabis medicine project in India is to be set up at

  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Jammu and Kashmir
  • Punjab
இந்தியாவின் முதன்முதலான கஞ்சா மருந்து சாகுபடித் திட்டமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகண்ட்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

3. Country's first integrated air ambulance service was recently started at

  • Tamil Nadu
  • Kerala
  • Assam
  • Karnataka
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி மருத்துவ ஊர்திச் சேவையானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • அசாம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

4. The Pradhan Mantri Matsya Sampada Yojana aims to develop 

  • Fisheries sector
  • Export sector
  • Marginal labours
  • Landless farmers
பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவானது பின்வரும் எதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • மீன்வளத் துறை
  • ஏற்றுமதித் துறை
  • விளிம்புநிலைத் தொழிலாளர்கள்
  • நிலமற்ற விவசாயிகள்

Select Answer : a. b. c. d.

5. INDRA NAVY exercise was held between

  • India and Russia
  • India and Australia
  • India and Japan
  • India and Thailand
இந்திரா கடற்படைப் பயிற்சியானது எந்த இரு நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே

Select Answer : a. b. c. d.

6. Which country chaired 5th BRICS Culture Ministers’ Meeting?

  • Brazil
  • Russia
  • India
  • China
5வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?

  • பிரேசில்
  • ரஷ்யா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

7. India’s First ever inland shipping cargo was transported between

  • Bangladesh to Tripura
  • Myanmar to Tripura
  • Bangladesh to Meghalaya
  • Myanmar to Meghalaya
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்தானது எவற்றுக்கு இடையில் எங்கே நடத்தப் பட்டது?

  • வங்க தேசம் முதல் திரிபுரா வரை
  • மியான்மர் முதல் திரிபுரா வரை
  • வங்க தேசம் முதல் மேகாலயா வரை
  • மியான்மர் முதல் மேகாலயா வரை

Select Answer : a. b. c. d.

8. The Infant Mortality Rate of India in 2019 is

  • 48
  • 38
  • 28
  • 58
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?

  • 48
  • 38
  • 28
  • 58

Select Answer : a. b. c. d.

9. Which of the following state have highest internet penetration in India?

  • Himachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Andhra Pradesh
இந்தியாவில் அதிக இணைய ஊடுருவலைக் கொண்ட மாநிலம் எது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. The Patrika Gate was recently inaugurated at

  • Punjab
  • New Delhi
  • Maharashtra
  • Rajasthan
பத்திரிகை வாயில் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • பஞ்சாப்
  • புது தில்லி
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. Which of the following country has joined the Indo-Pacific club recently?

  • Germany
  • Russia
  • UK
  • France
இந்தோ-பசிபிக் மன்றத்தில் அண்மையில் இணைந்த நாடு எது?

  • ஜெர்மனி
  • ரஷ்யா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

12. The 35th Session of the Food and Agriculture Organization’s Regional Conference for Asia and the Pacific was hosted by

  • Bangladesh
  • Bhutan
  • India
  • Myanmar
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பிராந்திய மாநாட்டின் 35வது அமர்வைத் தொகுத்து வழங்கிய நாடு எது?

  • வங்க தேசம்
  • பூடான்
  • இந்தியா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

13. Which of the following site is termed as a “largest necropolis of the late Harappan period datable to around early part of second millennium BCE”?

  • Baghpat
  • Keezhadi
  • Hampi
  • Adicha nallore
பின்வரும் எந்தத் தளம் "ஏறக்குறைய கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்தைச் சேர்ந்த பிற்கால ஹரப்பா நாகரிகத்தின் மிகப்பெரும் ஒரு இடுகாடு" என்று அழைக்கப்படுகிறது?

  • பாகபட்
  • கீழடி
  • ஹம்பி
  • ஆதிச்ச நல்லூர்

Select Answer : a. b. c. d.

14. India’s Multidimensional Poverty Index Coordination Committee is chaired by

  • Samyuktha sundar
  • Sanyukta Samaddar
  • Sridhar senguptha
  • Saraswat gupta
இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீட்டு ஒருங்கிணைப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குபவர் யார்?

  • சம்யுக்தா சுந்தர்
  • சன்யுக்தா சமதார்
  • ஸ்ரீதர் செங்குப்தா
  • சரஸ்வத் குப்தா

Select Answer : a. b. c. d.

15. Who is regarded as the 'Father of Indian Radio Astronomy'?

  • C. S. Seshadri
  • M. S. Raghunathan
  • M. S. Narasimhan
  • Govind Swarup
'இந்திய வானொலி வானியலின் தந்தை' என்று கருதப்படுபவர் யார்?

  • சி.எஸ்.சேஷாத்ரி
  • எம்.எஸ்.ரகுநாதன்
  • எம்.எஸ்.நரசிம்மன்
  • கோவிந்த் ஸ்வரூப்

Select Answer : a. b. c. d.

16. According to NSO Survey for 2017-2018, which state has the lowest literacy rate in India?

  • Bihar
  • Andhra Pradesh
  • Telangana
  • Rajasthan
தேசியப் புள்ளிவிவர அமைப்பின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மிகக் குறைந்த கல்வியறிவு விகிதம் உள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. Which of the following state topped in access to the information from “eSanjeevani” and “eSanjeevaniOPD” platforms?

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Tamil Nadu
  • Uttar Pradesh
பின்வரும் மாநிலங்களில்  “இ-சஞ்சீவனி” மற்றும் “இ- சஞ்சீவனிஓபிடி” ஆகிய தளங்களில் இருந்து தகவல்களை அணுகுவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Which country successfully flight-tested Hypersonic Technology Demonstrator Vehicle recently?

  • India
  • USA
  • China
  • Russia
அதிவேகத் தொழில்நுட்பச் செயல்முறை விளக்க வாகனத்தைச் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்த நாடு எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

19. World Suicide Prevention Day is observed on

  • September 09
  • September 10
  • September 11
  • September 12
உலக தற்கொலைத் தடுப்பு தினமானது என்று அனுசரிக்கப்படுகிறது?

  • செப்டம்பர் 09
  • செப்டம்பர் 10
  • செப்டம்பர் 11
  • செப்டம்பர் 12

Select Answer : a. b. c. d.

20. The Landmark judgement of the Supreme Court in the Kesavananda Bharati v. State of Kerala was pronounced in

  • 1963
  • 1973
  • 1983
  • 1987
கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் என்ற வழக்கில்  உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பானது எந்த ஆண்டு வெளியிடப் பட்டது?

  • 1963
  • 1973
  • 1983
  • 1987

Select Answer : a. b. c. d.

21. Who topped the Business Reforms Action Plan ranking of states?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Telangana
  • Maharashtra
மாநிலங்களின் வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டத் தரவரிசையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

22. The 2019 Indira Gandhi Peace prize will be awarded to

  • Manmohan Singh
  • Angela Merkel
  • Donald Trump
  • Sir David Attenborough
2019 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசானது யாருக்கு வழங்கப் பட்டது?

  • மன்மோகன் சிங்
  • ஏஞ்சலா மெர்க்கெல்
  • டொனால்டு டிரம்ப்
  • சர் டேவிட் அட்டன்பரோ

Select Answer : a. b. c. d.

23. Ek Bharat Shresta Bharat programe is observed on the birth anniversary of

  • Jawaharlal Nehru
  • Sardar Vallabhai Patel
  • Atal Bihari Vajpayee
  • Maulana Azad
ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் திட்டமானது யாருடைய பிறந்த நாளன்று அனுசரிக்கப் படுகிறது?

  • ஜவஹர்லால் நேரு
  • சர்தார் வல்லபாய் படேல்
  • அடல் பிஹாரி வாஜ்பாய்
  • மௌலானா ஆசாத்

Select Answer : a. b. c. d.

24. The book ‘Let Us Dream’ is written by

  • Barak Obama
  • Dalai Lama
  • Pope Francis
  • Angela Merkel
‘நாம் கனவு காணலாம்’ (Let Us Dream) என்ற புத்தகம் யாரால் எழுதப் பட்டது?

  • பாரக் ஒபாமா
  • தலாய் லாமா
  • போப் பிரான்சிஸ்
  • ஏஞ்சலா மெர்க்கெல்

Select Answer : a. b. c. d.

25. The BRICS Games 2021 will be hosted by

  • India
  • Russia
  • Brazil
  • China
2021 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் விளையாட்டு யாரால்  தொகுத்து வழங்கப்பட விருக்கின்றது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • பிரேசில்
  • சீனா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.