TNPSC Thervupettagam

TP Quiz - March 2026 (Part1)

449 user(s) have taken this test. Did you?

1. Tamil Nadu’s first Dark Sky Park has been established at

  • Mahendragiri
  • Kolli Hills
  • Kanjamalai Hills
  • Cardamom Hills
தமிழ்நாட்டின் முதல் இரவு வான்வெளிப் பூங்கா எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • மகேந்திரகிரி
  • கொல்லி மலை
  • கஞ்சமலை மலை
  • ஏலக்காய் மலை

Select Answer : a. b. c. d.

2. Choose the correct pair. 

  • The Hindu Marriage Act - 1955
  • Hindu Succession Act - 1956
  • Special Marriage Act - 1954
  • All the pairs are correct
சரியான இணையைத் தேர்வுசெய்க.

  • இந்து திருமணச் சட்டம் -1955
  • இந்து வாரிசுரிமைச் சட்டம் -1956
  • சிறப்பு திருமணச் சட்டம் -1954
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

3. Shtil missile is developed by

  • Iran
  • USA
  • Russia
  • Israel
ஷ்டில் ஏவுகணை எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?

  • ஈரான்
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

4. Project HANUMAN is related to 

  • UAV Production
  • Missile Development
  • Interstate Bridge connection
  • Human-wildlife conflict
ஹனுமான் திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • UAV உற்பத்தி
  • ஏவுகணை தயாரிப்பு
  • மாநிலங்களுக்கு இடையேயான பால இணைப்பு
  • மனித-வனவிலங்கு மோதல்

Select Answer : a. b. c. d.

5. Who is the author of the book “Mahatma: A Great Communicator”?

  • Salman Rushdie
  • Vikram Seth
  • Dhiraj Kakadia
  • Anita Desai
“Mahatma: A Great Communicator” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

  • சல்மான் ருஷ்டி
  • விக்ரம் சேத்
  • திராஜ் ககாடியா
  • அனிதா தேசாய்

Select Answer : a. b. c. d.

6. The Amondawa tribe is primarily found in

  • Brazil
  • Kenya
  • Chile
  • Chaad
அமோண்டாவா பழங்குடியினர் முதன்மையாக எங்கு வசிக்கின்றனர்?

  • பிரேசில்
  • கென்யா
  • சிலி
  • சாட்

Select Answer : a. b. c. d.

7. The Central Warehousing Corporation functions under

  • Ministry of Food Processing Industries
  • Ministry of Consumer Affairs, Food & Public Distribution
  • Ministry of Ports, Shipping and Waterways
  • Ministry of Road Transport and Highways
மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் எந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது?

  • உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
  • நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

8. Debrigarh Wildlife Sanctuary is located in 

  • Odisha
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
திப்ரிகர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Vikko Sat-1, a mini satellite developed by students of 

  • Kerala
  • Andra Pradesh
  • Tamil Nadu
  • Karnataka
விக்கோ சாட்-1 என்ற ஒரு சிறு செயற்கைக்கோள் எந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது?

  • கேரளம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

10. India’s first State Innovation Mission (SIM) was launched at

  • Kerala
  • Assam
  • Gujarat
  • Tripura
இந்தியாவின் முதல் மாநிலப் புத்தாக்கத் திட்டம் (SIM) எங்கு தொடங்கப்பட்டது?

  • கேரளா
  • அசாம்
  • குஜராத்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

11. Exercise Agni Varsha 2026 was conducted by

  • Indian Air Force
  • Indian Navy
  • Indian Army
  • Indian Coast Guard
அக்னி வர்ஷா 2026 பயிற்சி எந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது?

  • இந்திய விமானப்படை
  • இந்தியக் கடற்படை
  • இந்தியத் தரைப் படை
  • இந்தியக் கடலோரக் காவல்படை

Select Answer : a. b. c. d.

12. Atul Mishra Vs Union of India 2026 Case is related to 

  • Right to elementary education
  • Freedom of speech
  • Right to form associations
  • Opportunity in Public Employment
அதுல் மிஸ்ரா எதிர் இந்திய ஒன்றியம் 2026 வழக்கு எதனுடன் தொடர்புடையது?

  • தொடக்கக் கல்விக்கான உரிமை
  • பேச்சு சுதந்திரம்
  • சங்கங்களை உருவாக்கும் உரிமை
  • அரசு வேலைவாய்ப்பில் வாய்ப்பு

Select Answer : a. b. c. d.

13. Gardasil-4 vaccine is administered for 

  • HPV
  • HIV
  • Rabies
  • Japanese encephalitis
கார்டசில்-4 தடுப்பூசி எந்த நோய்க்காக அளிக்கப்படுகிறது?

  • HPV
  • HIV
  • ரேபிஸ்
  • ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

Select Answer : a. b. c. d.

14. India’s Zero Prize is related to 

  • Literature
  • Environment
  • Arts
  • Music
இந்தியாவின் Zero Prize எதனுடன் தொடர்புடையது?

  • இலக்கியம்
  • சுற்றுச்சூழல்
  • கலை
  • இசை

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect statement regarding Employees State Insurance.

  • Employees State Insurance Act was enacted in 1948.
  • The ESI scheme was launched in 1950
  • ESI Scheme provides medical care and cash benefits.
  • All the statements are correct.
தொழிலாளர் அரசு காப்பீடு (ESI) குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
  • ESI திட்டம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • ESI திட்டம் மருத்துவச் சிகிச்சை மற்றும் பணப் பயன்களை வழங்குகிறது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

16. Which country has launched Operation Ghazab Lil Haq?

  • Afghanistan
  • Israel
  • Pakistan
  • Iran
கசாப் லில் ஹக் நடவடிக்கையை எந்த நாடு தொடங்கியுள்ளது?

  • ஆப்கானிஸ்தான்
  • இஸ்ரேல்
  • பாகிஸ்தான்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

17. Who has been appointed as a Global Champion for Road Safety by UN?

  • Sachin Tendulkar
  • Smriti Mandhana
  • Rashmika Mandanna
  • Priyanka Chopra
ஐ.நா. சபையால் சாலைப் பாதுகாப்புக்கான உலகளாவிய சாம்பியனாக நியமிக்கப் பட்டவர் யார்?

  • சச்சின் டெண்டுல்கர்
  • ஸ்மிருதி மந்தனா
  • ராஷ்மிகா மந்தனா
  • பிரியங்கா சோப்ரா

Select Answer : a. b. c. d.

18. Operation Demolishment is related to 

  • Naxal-linked Memorials
  • Ancient Monuments
  • Fossil Fuels
  • Non-Performing Asset
Operation Demolishment நடவடிக்கை எதனுடன் தொடர்புடையது?

  • நக்சல் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள்
  • பண்டைய நினைவுச் சின்னங்கள்
  • புதைபடிவ எரிபொருள்கள்
  • வாராக் கடன்கள்

Select Answer : a. b. c. d.

19. Choose the incorrect statement regarding Central Bank Digital Currency.

  • It exists only in electronic form.
  • It is issued and backed directly by its central bank.
  • CBDC is non centralized and typically volatile
  • All the statements are correct.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது மின்னணு வடிவத்தில் மட்டுமே உள்ளது.
  • இது அதன் மத்திய வங்கியால் நேரடியாக வெளியிடப்பட்டு ஆதரிக்கப்படுகிறது.
  • CBDC-ஆனது மையப்படுத்தப்படாதது மற்றும் பொதுவாக நிலையற்றது
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

20. Lake Mai-Ndombe and Lake Tumba is located in 

  • Angola
  • Sudan
  • Cameroon
  • Democratic Republic of the Congo
மை-நோம்பே ஏரி மற்றும் தும்பா ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • அங்கோலா
  • சூடான்
  • கேமரூன்
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு

Select Answer : a. b. c. d.

21. World Wildlife Day is observed on 

  • March 02
  • March 03
  • March 04
  • March 06
உலக வனவிலங்கு தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • மார்ச் 02
  • மார்ச் 03
  • மார்ச் 04
  • மார்ச் 06

Select Answer : a. b. c. d.

22. The Maritime Labour Convention was adopted in

  • 2002
  • 2004
  • 2006
  • 2008
கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டு எது?

  • 2002
  • 2004
  • 2006
  • 2008

Select Answer : a. b. c. d.

23. The IUCN status of Nilgiris Wood Pigeon is 

  • Least Concern
  • Near Threatened
  • Vulnerable
  • Endangered
நீலகிரி சோலைப் புறாவின் IUCN நிலை யாது?

  • தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
  • அச்சுறு நிலையை அண்மித்த இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அருகி வரும் இனம்

Select Answer : a. b. c. d.

24. EmpowHer 1.0 Program was launched by 

  • Karnataka
  • Kerala
  • Telangana
  • Tamil Nadu
EmpowHer 1.0 திட்டம் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்டது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தெலங்கானா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. Which one of the following reports is not released by the World bank?

  • World Development Report
  • World Economic Outlook
  • Global Economic Prospects
  • Logistics Performance Index
பின்வரும் அறிக்கைகளில் எது உலக வங்கியால் வெளியிடப்படவில்லை?

  • உலக மேம்பாட்டு அறிக்கை
  • உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்
  • உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்
  • சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.