TNPSC Thervupettagam

TP Quiz - July 2025 (Part 3)

45 user(s) have taken this test. Did you?

1. Which country became the first Caribbean nation to adopt India’s BHIM UPI system?

  • Barbados
  • Trinidad and Tobago
  • Jamaica
  • Dominican Republic
இந்தியாவின் BHIM UPI முறையை ஏற்றுக் கொண்ட முதல் கரீபிய நாடு எது?

  • பார்படோஸ்
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ
  • ஜமைக்கா
  • டொமினிகன் குடியரசு

Select Answer : a. b. c. d.

2. Which Constitutional Amendment led to the introduction of the Goods and Services Tax (GST) in India?

  • 97th Amendment
  • 100th Amendment
  • 101st Amendment
  • 102nd Amendment
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழி வகுத்த அரசியலமைப்புத் திருத்தம் எது

  • 97வது திருத்தம்
  • 100வது திருத்தம்
  • 101வது திருத்தம்
  • 102வது திருத்தம்

Select Answer : a. b. c. d.

3. Choose the correct pair 

  • APEDA – Agricultural and Primary Energy Development Authority
  • APEDA – Agriculture and Processed Edible Development Association
  • APEDA – Association for Promotion of Export and Development in Agriculture
  • APEDA – Agricultural and Processed Food Products Export Development Authority
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • APEDA - வேளாண் மற்றும் முதன்மை எரிசக்தி மேம்பாட்டு ஆணையம்
  • APEDA - வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மேம்பாட்டுச் சங்கம்
  • APEDA - வேளாண்மையில் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான சங்கம்
  • APEDA - வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்

Select Answer : a. b. c. d.

4. What is the name of India’s first cooperative university?

  • Krishi Sahakari Vishwavidyalaya
  • Bharat Sahakar University
  • Tribhuvan Sahakari Vishwavidyalaya
  • Gram Vikas Vishwavidyalaya
இந்தியாவின் முதல் கூட்டுறவுப் பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன?

  • கிருஷி சஹாகரி விஸ்வ வித்யாலயா
  • பாரத் சஹாகர் பல்கலைக்கழகம்
  • திரிபுவன் சஹாகரி விஸ்வ வித்யாலயா
  • கிராம் விகாஸ் விஸ்வ வித்யாலயா

Select Answer : a. b. c. d.

5. Which Indian state became the first to join the Cruise Bharat Mission officially?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Gujarat
  • Goa
பாரத் கப்பல் சுற்றுப்பயணத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த முதல் இந்திய மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • கோவா

Select Answer : a. b. c. d.

6. What is India's rank among the world's top fish-producing countries?

  • First
  • Second
  • Third
  • Fourth
உலகின் முன்னணி மீன் உற்பத்தி நாடுகளில் இந்தியாவின் தர வரிசை யாது?

  • முதலாவது இடம்
  • இரண்டாவது இடம்
  • மூன்றாவது இடம்
  • நான்காவது இடம்

Select Answer : a. b. c. d.

7.  Which state received the India Energy Storage Alliance (IESA) Industry Excellence Award 2025?

  • Maharashtra
  • Gujarat
  • Karnataka
  • Telangana
2025 ஆம் ஆண்டிற்கான இந்திய எரிசக்தி சேமிப்புக் கூட்டணியின் (IESA) தொழில்துறை சிறப்பு விருதினைப் பெற்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

8. What is the objective of 'Operation Kalanemi'?

  • To curb drug trafficking across state borders
  • To identify and act against fake religious figures
  • To prevent illegal wildlife trade in forest areas
  • To control cybercrime activities targeting senior citizens
 'காலனேமி நடவடிக்கையின்' நோக்கம் யாது?

  • மாநில எல்லைகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல்
  • போலி சாமியார்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்
  • வனப்பகுதிகளில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுத்தல்
  • முதியோர்களை இலக்காக வைத்து மேற்கொள்ளப் படும் இணைய வழியிலான குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல்

Select Answer : a. b. c. d.

9. Why was Operation SHIVA 2025 launched by the Indian Army?

  • For flood relief
  • For border security
  • For the Amarnath Yatra safety
  • For anti-terror ops
இந்திய இராணுவத்தின் SHIVA நடவடிக்கை 2025 எதற்காக தொடங்கப் பட்டது?

  • வெள்ள நிவாரணம்
  • எல்லைப் பாதுகாப்பு
  • அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு
  • தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

10. Which of the following forts is known as "The Troy of the East"?

  • Gingee Fort
  • Sankagiri Fort
  • Sadras Dutch Fort
  • Vattakottai Fort
பின்வரும் கோட்டைகளில் "கிழக்கின் ட்ராய்" என்று அழைக்கப்படுவது எது?

  • செஞ்சிக் கோட்டை
  • சங்ககிரி கோட்டை
  • சத்ராஸ் டச்சு கோட்டை
  • வட்டக் கோட்டை

Select Answer : a. b. c. d.

11. Choose the correct pair regarding TALASH.

  • Tribal Advancement, Learning and Social Harmony – To promote tribal social integration
  • Tribal Aptitude, Life Skills and Self-Esteem Hub – To empower tribal youth with skills and confidence
  • Traditional Art, Literacy and Sustainable Habitat – To preserve tribal culture
  • Training and Leadership for Agricultural Sustainable Health – To improve farming in tribal areas
TALASH தொடர்பான சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • பழங்குடியினரின் மேம்பாடு, கற்றல் மற்றும் சமூக நல்லிணக்கம் – பழங்குடியினச் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல்
  • பழங்குடியினரின் திறனறிவு, வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சுயமரியாதை மையம் – பழங்குடயின இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய அதிகாரம் அளித்தல்
  • பாரம்பரியக் கலை, எழுத்தறிவு மற்றும் நிலையான வாழ்விடத்தைப் பாதுகாத்தல்- பழங்குடியின கலாச்சாரத்தினைப் பாதுகாத்தல்
  • வேளாண்மையின் நிலையான வளத்திற்கானப் பயிற்சி மற்றும் தலைமைத்துவம் - பழங்குடியினர் பகுதிகளில் வேளாண்மையினை மேம்படுத்துதல்

Select Answer : a. b. c. d.

12. Who won the UzChess Cup Masters 2025 in Tashkent?

  • Praggnanandhaa
  • Aravindh Chithambaram
  • Gukesh
  • Arjun Erigaisi
தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உஸ்செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் போட்டியில் கோப்பையை வென்றவர் யார்?

  • பிரக்ஞானந்தா
  • அரவிந்த் சிதம்பரம்
  • குகேஷ்
  • அர்ஜுன் எரிகைசி

Select Answer : a. b. c. d.

13. Who has been appointed as the new head of India's external intelligence agency, RAW?

  • Parag Jain
  • Rupar jain
  • Ravi Sinha
  • Ravi shankar
இந்தியாவின் வெளி விவகாரப் புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • பராக் ஜெயின்
  • ரூபர் ஜெயின்
  • ரவி சின்ஹா
  • ரவி சங்கர்

Select Answer : a. b. c. d.

14. Where has India launched its first animal overpass corridor?

  • Kaziranga National Park, Assam
  • Jim Corbett National Park, Uttarakhand
  • Ranthambore, Rajasthan
  • Gir Forest, Gujarat
இந்தியா தனது முதல் விலங்குகளுக்கான மேம்பால வழித் தடத்தினை எங்கு தொடங்கி உள்ளது?

  • காசி ரங்கா தேசியப் பூங்கா, அசாம்
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, உத்தரகாண்ட்
  • இரந்தம்போர், இராஜஸ்தான்
  • கிர் காடு, குஜராத்

Select Answer : a. b. c. d.

15. Where was the SCO Defence Ministers' Meeting 2025 held?

  • Beijing
  • Qingdao
  • Tashkent
  • Astana
2025 ஆம் ஆண்டு SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் எங்கு நடத்தப்பட்டது?

  • பெய்ஜிங்
  • கிங்டாவ்
  • தாஷ்கண்ட்
  • அஸ்தானா

Select Answer : a. b. c. d.

16. Find the incorrect statement based on the Annual Report on Agriculture Output (2023-24)

  • Gross Value Added (GVA) of agriculture was ₹4,878 thousand crore.
  • The crop sector contributed 54.1% to the total Gross Value of Output (GVO).
  • Cereals and fruits & and vegetables made up 62.5% of the crop Gross Value of Output (GVO).
  • Bananas’ Gross Value of Output (GVO) was higher than mangoes.
வேளாண் உற்பத்தி குறித்த வருடாந்திர அறிக்கை (2023-24) அடிப்படையில் தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • வேளாண்மையின் மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) 4,878 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
  • மொத்த உற்பத்தி மதிப்பில் (GVO) பயிர் துறை 54.1% பங்களித்தது.
  • பயிரின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GVO) தானியங்கள் மற்றும் பழங்கள் & காய்கறிகள் 62.5% ஆகும்.
  • மாம்பழங்களை விட வாழைப்பழங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு (GVO) அதிகமாக இருந்தது.

Select Answer : a. b. c. d.

17. Muthupet mangrove forest is located in which Tamil Nadu district?

  • Nagapattinam
  • Cuddalore
  • Kanyakumari
  • Thiruvarur
முத்துப்பேட்டை சதுப்புநிலக் காடு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • நாகப்பட்டினம்
  • கடலூர்
  • கன்னியாகுமரி
  • திருவாரூர்

Select Answer : a. b. c. d.

18. Kolhapuri chappals originate from which state?

  • Tamil Nadu
  • Karnataka
  • Maharashtra
  • Gujarat
கோல்ஹாபுரி பாதுகை எந்த மாநிலத்தில் தயாரிக்கப் படுகிறது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. In which year was the TN-KET (Kasanoi Erappila Thittam) scheme launched?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023
TN-KET (காசநோய் இறப்பில்லாத் திட்டம்) திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023

Select Answer : a. b. c. d.

20. The President nominates members to the Rajya Sabha under 

  • Article 72
  • Article 74
  • Article 80
  • Article 81
குடியரசுத் தலைவர் எந்த சரத்தின் கீழ் மாநிலங்களவை உறுப்பினர்களை நியமிக்கிறார்?

  • சரத்து 72
  • சரத்து 74
  • சரத்து 80
  • சரத்து 81

Select Answer : a. b. c. d.

21. In which place did Tamil Nadu Chief Minister launch the Ungaludan Stalin program?

  • Madurai
  • Coimbatore
  • Chidambaram
  • Tiruchirappalli
தமிழக முதல்வர்  உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை எந்த இடத்தில் துவக்கி வைத்தார்?

  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • சிதம்பரம்
  • திருச்சிராப்பள்ளி

Select Answer : a. b. c. d.

22. Who has been appointed as the first woman Director General of the Railway Protection Force?

  • Kiran Bedi
  • Sonali Mishra
  • Meera Borwankar
  • Archana Ramasundaram
இரயில்வே பாதுகாப்புப் படையின் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டவர் யார்?

  • கிரண் பேடி
  • சோனாலி மிஸ்ரா
  • மீரா போர்வாங்கர்
  • அர்ச்சனா இராமசுந்தரம்

Select Answer : a. b. c. d.

23. What is the maximum number of elected members in the Rajya Sabha (Council of States)?

  • 234
  • 238
  • 245
  • 250
மாநிலங்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை யாது?

  • 234
  • 238
  • 245
  • 250

Select Answer : a. b. c. d.

24. Which lake is known as the second-largest freshwater lake in Asia?

  • Dal Lake
  • Vembanad Lake
  • Wular Lake
  • Kolleru Lake
ஆசியாவின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி என்று அழைக்கப்படும் ஏரி எது?

  • தால் ஏரி
  • வேம்பநாடு ஏரி
  • உலார் ஏரி
  • கொல்லேரு ஏரி

Select Answer : a. b. c. d.

25. Which place recorded the highest air pollution in India in early 2025?

  • Delhi
  • Mumbai
  • Byrnihat
  • Patna
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு பதிவான இடம் எது?

  • டெல்லி
  • மும்பை
  • பைர்னிஹாட்
  • பாட்னா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.