TNPSC Thervupettagam

TP Quiz - April 2024 (Part 3)

737 user(s) have taken this test. Did you?

1. The second World Classical Tamil Conference 2025 would be held in

  • Chennai
  • Tanjore
  • Chidambaram
  • Coimbatore
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - 2025 எங்கு நடைபெறவுள்ளது?

  • சென்னை
  • தஞ்சை
  • சிதம்பரம்
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

2. Which of the following state accounted for almost 65% of the illegal trade in shark body parts?

  • West Bengal
  • Odisha
  • Tamil Nadu
  • Gujrat
பின்வரும் மாநிலங்களில் சுறா உடல் உறுப்புகளின் சட்டவிரோதமான வர்த்தகத்தில் சுமார் 65% பங்களிப்பினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

3. Yaounde Declaration of African countries is related to?

  • TB
  • HIV
  • Malaria
  • Dengue fever
ஆப்பிரிக்க நாடுகளின் யாவுண்டே பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?

  • காசநோய்
  • HIV
  • மலேரியா
  • டெங்கு காய்ச்சல்

Select Answer : a. b. c. d.

4. Who is the winner of the 2024 Pritzker Architecture Prize?

  • David Chipperfield
  • Anne Lacaton
  • Arata Isozaki
  • Riken Yamamoto
2024 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக் கலை பரிசை வென்றவர் யார்?

  • டேவிட் சிப்பர்ஃபீல்டு
  • அன்னே லாகடன்
  • அரத இசோசாகி
  • ரிகன் யமமோட்டோ

Select Answer : a. b. c. d.

5. Operation Rising Sun was conducted by

  • Railway Protection Force
  • Directorate of Revenue Intelligence
  • Enforcement Directorate
  • Central Bureau of Investigation
ரைசிங் சன் என்ற நடவடிக்கையினை நடத்திய அமைப்பு எது?

  • ரயில்வே பாதுகாப்புப் படை
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்
  • அமலாக்கத்துறை
  • மத்தியப் புலனாய்வு வாரியம்

Select Answer : a. b. c. d.

6. Sirimavo - Shastri Agreement was signed in 

  • 1964
  • 1967
  • 1974
  • 1977
சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?

  • 1964
  • 1967
  • 1974
  • 1977

Select Answer : a. b. c. d.

7. India’s rank in the recent UNDP Gender Inequality Index is

  • 103
  • 105
  • 106
  • 108
சமீபத்திய UNDP பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 103
  • 105
  • 106
  • 108

Select Answer : a. b. c. d.

8. Which country is the largest emitter of methane from oil and gas operations?

  • United States
  • Russia
  • India
  • China
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பு நடவடிக்கைகளில் மூலம் எந்த நாட்டில் அதிக அளவில் மீத்தேன் உமிழ்வு பதிவாகியுள்ளது?

  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. Aghanashini Estuary is located in

  • Kerala
  • Goa
  • Karnataka
  • Maharashtra
அகநாசினி கழிமுகம் எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • கோவா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

10. Who became the first state to purchase land in Jammu and Kashmir?

  • Maharashtra
  • Kerala
  • Tamil Nadu
  • Karnataka
ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

11. Currently, the total number of municipal corporations in Tamil Nadu is

  • 24
  • 25
  • 28
  • 29
தற்போது, தமிழகத்தில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை என்ன?

  • 24
  • 25
  • 28
  • 29

Select Answer : a. b. c. d.

12. Which country has recently announced a new legislation to legalize “aid in dying”?

  • Russia
  • France
  • Sweden
  • Norway
"மரணத்திற்கு உதவுதல்" என்ற ஒரு முக்கிய மருத்துவ நடைமுறையினைச் சட்டப் பூர்வமாக்குவதற்கான ஒரு புதிய சட்டத்தை சமீபத்தில் அறிவித்த நாடு எது?

  • ரஷ்யா
  • பிரான்ஸ்
  • சுவீடன்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

13. Who was bestowed with the prestigious PV Narasimha Rao Memorial Award recently?

  • Manmohan singh
  • Mukesh Ambani
  • Ratan Tata
  • Gautam Adani
மதிப்புமிக்க P. V. நரசிம்ம ராவ் நினைவு விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது?

  • மன்மோகன் சிங்
  • முகேஷ் அம்பானி
  • ரத்தன் டாடா
  • கௌதம் அதானி

Select Answer : a. b. c. d.

14. Chameli Devi Jain Award is related to

  • Philanthropism
  • Social Upliftment
  • Tourism
  • Journalism
சமேலி தேவி ஜெயின் விருது எதனுடன் தொடர்புடையது?

  • புரவலச் சேவை
  • சமூக மேம்பாடு
  • சுற்றுலா
  • இதழியல்

Select Answer : a. b. c. d.

15. Hyderabad Liberation Day is observed in

  • March 17
  • April 17
  • August 17
  • September 17
ஐதராபாத் விடுதலை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • மார்ச் 17
  • ஏப்ரல் 17
  • ஆகஸ்ட் 17
  • செப்டம்பர் 17

Select Answer : a. b. c. d.

16. The Model Code of Conduct is a set of guidelines issued by

  • The Representation of the People Act, 1951
  • Administrative Reforms Commission
  • The president of India
  • The Election Commission
தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் ஆனது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பாகும்?

  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951
  • நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்
  • தேர்தல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

17. The high-level committee on 'one nation, one election' was led by

  • Jaya Bachchan
  • Ram Nath Kovind
  • Shashi Tharoor
  • BV Nagarathna
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்?

  • ஜெயா பச்சன்
  • இராம் நாத் கோவிந்த்
  • சசி தரூர்
  • B.V. நாகரத்னா

Select Answer : a. b. c. d.

18. Which organization plans to create human settlements on the moon by 2040?

  • ROSCOSMOS
  • Space X
  • NASA
  • CNSA
2040 ஆம் ஆண்டிற்குள் நிலவில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனம் எது?

  • ரோஸ்கோஸ்மாஸ்
  • ஸ்பேஸ் எக்ஸ்
  • நாசா
  • CNSA

Select Answer : a. b. c. d.

19. Which country have developed the world's first satellite capable of enabling smartphone calls directly?

  • Taiwan
  • South Korea
  • China
  • Russia
நேரடி திறன் பேசி அழைப்புச் சேவைகளை வழங்கும் திறன் கொண்ட உலகின் முதல் செயற்கைக் கோளை உருவாக்கிய நாடு எது?

  • தைவான்
  • தென் கொரியா
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

20. Who has been named as the Leading Women Cricketers in the World in the 2024?

  • Smriti Mandhana
  • Meghann Lanning
  • Tahlia McGrath
  • Nat Sciver-Brunt
2024 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக உள்ளவர் யார்?

  • ஸ்மிருதி மந்தனா
  • மேகன் லானிங்
  • தஹ்லியா மெக்ராத்
  • நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்

Select Answer : a. b. c. d.

21. LAMITIYE-2024 is the Joint Military Exercise between

  • India and Madagascar
  • India and Mauritius
  • India and Maldives
  • India and Seychelles
LAMITIYE-2024 என்பது எந்தெந்த நாடுகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இந்தியா மற்றும் மடகாஸ்கர்
  • இந்தியா மற்றும் மொரீஷியஸ்
  • இந்தியா மற்றும் மாலத் தீவுகள்
  • இந்தியா மற்றும் செஷல்ஸ்

Select Answer : a. b. c. d.

22. Which state has purchased private land for forest and biodiversity conservation?

  • Odisha
  • Tamil Nadu
  • Karnataka
  • West Bengal
வனம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க வளங்காப்பிற்காக தனியார் நிலத்தை வாங்கியுள்ள மாநில அரசு எது?

  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

23. The ‘Noctis Volcano’ is situated in

  • Titan
  • Venus
  • Mars
  • Europa
'நோக்டிஸ் எரிமலை' எந்தக் கோளில் அமைந்துள்ளது?

  • டைட்டன்
  • வெள்ளி
  • செவ்வாய்
  • யுரோப்பா

Select Answer : a. b. c. d.

24. Which state raised Salwa Judum, a state-backed "people's resistance movement" against the Maoists?

  • Jharkhand
  • Odisha
  • Chhattisgarh
  • West Bengal
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாநில அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜூடும் என்ற "மக்கள் எதிர்ப்பு இயக்கத்தினை" நிறுவிய மாநில அரசு எது?

  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

25. Which country now became the 2nd in Asia to legalise same-sex marriage?

  • Taiwan
  • Thailand
  • Philippines
  • Indonesia
தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய 2வது ஆசிய நாடு எது?

  • தைவான்
  • தாய்லாந்து
  • பிலிப்பைன்ஸ்
  • இந்தோனேசியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.