TNPSC Thervupettagam

TP Quiz - October 2023 (Part 4)

1047 user(s) have taken this test. Did you?

1. The 1st conference on Tamil computing was organized in




  • 1999
  • 2000
  • 2009
  • 2019
தமிழ் வழிக் கணினி செயல்முறை பற்றிய முதல் மாநாடு எப்போது ஏற்பாடு செய்யப்பட்டது?

  • 1999
  • 2000
  • 2009
  • 2019

Select Answer : a. b. c. d.

2. ‘Bima Vahaks’ is related to

  • Skill development
  • Insurance inclusion
  • Natural Farming
  • Irrigation Facility
'பீமா வஹாக்' என்பது எதனுடன் தொடர்புடையது?

  • திறன் மேம்பாடு
  • காப்பீட்டு சேவை உள்ளடக்கம்
  • இயற்கை வேளாண்மை
  • நீர்ப்பாசன வசதி

Select Answer : a. b. c. d.

3. The famous ‘Saint Sophia Cathedral’ is located in

  • Russia
  • Ukraine
  • Switzerland
  • Italy
புகழ்பெற்ற 'செயின்ட் சோபியா கதீட்ரல்' எங்கு அமைந்துள்ளது?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • சுவிட்சர்லாந்து
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

4. Who published the 2023 World Trade Report?

  • UNCTAD
  • World Bank
  • ILO
  • WTO
2023 ஆம் ஆண்டு உலக வர்த்தக அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு  எது?

  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

5. India’s largest pumped storage project was inaugurated in

  • Andra Pradesh
  • Uttar Pradesh
  • Himachal Pradesh
  • Madhya Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய நீரேற்ற நீர்த்தேக்க மின் நிலையம் எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. The ‘Bharat NCX 2023’, Cyber Security Exercise, is organized by

  • Rashtriya Raksha University
  • Indian Computer Emergency Response Team
  • National Security Council Secretariat
  • DRDO
‘பாரத் NCX 2023’ எனப்படும் இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ள அமைப்பு எது?

  • ராஷ்ட்ரிய ரக்சா பல்கலைக்கழகம்
  • இந்தியக் கணினி அவசரகால நடவடிக்கைக் குழு
  • தேசியப் பாதுகாப்புச் சபை செயலகம்
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. Which country made Europe's first fully private rocket launch recently?

  • Germany
  • England
  • France
  • Spain
ஐரோப்பாவின் முதல் முழுமையான தனியார் துறை ஏவுகலத்தினைச் சமீபத்தில் விண்ணில் ஏவிய நாடு எது?

  • ஜெர்மனி
  • இங்கிலாந்து
  • பிரான்சு
  • ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

8. The Parker Solar Probe was launched by

  • European Space Agency
  • DLR - Germany
  • NASA
  • JAXA
பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் எந்த அமைப்பினால் விண்ணில் ஏவப் பட்டது?

  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
  • DLR - ஜெர்மனி
  • NASA
  • JAXA

Select Answer : a. b. c. d.

9. Which Tamil writer was presented with the ‘Saraswati Samman’ 2022?

  • Ambai
  • Sivasankari
  • Sivasankari Indira Parthasarathy
  • Nanjil Nadan
2022 ஆம் ஆண்டு ‘சரஸ்வதி சம்மான்’ விருதினைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?

  • அம்பை
  • சிவசங்கரி
  • இந்திரா பார்த்தசாரதி
  • நாஞ்சில் நாடன்

Select Answer : a. b. c. d.

10. World Migratory Bird Day is observed on

  • October 14
  • October 15
  • October 16
  • October 18
உலக வலசைப் பறவைகள் தினம் எப்போது அனுசரிக்கப் பட்டது?

  • அக்டோபர் 14
  • அக்டோபர் 15
  • அக்டோபர் 16
  • அக்டோபர் 18

Select Answer : a. b. c. d.

11. Sagar Maitri Mission is related to

  • Environment Protection
  • Humanitarian aid
  • Coastal security
  • Oceanographic research
சாகர் மைத்ரி திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • மனிதாபிமான உதவி
  • கடலோரப் பாதுகாப்பு
  • கடல்சார் ஆராய்ச்சி

Select Answer : a. b. c. d.

12. The Western Dedicated Freight Corridor is constructed between

  • Dadri - Mumbai
  • Delhi – Mumbai
  • Jaipur – Goa
  • Palwal – Mumbai
மேற்கத்திய சரக்குப் போக்குவரத்து வழித்தடம் எந்த பகுதிகளுக்கு இடையே கட்டமைக்கப் பட்டுள்ளது?

  • தாத்ரி - மும்பை
  • டெல்லி - மும்பை
  • ஜெய்ப்பூர் - கோவா
  • பல்வால் – மும்பை

Select Answer : a. b. c. d.

13. The Dancing Frogs are endemic to the

  • Eastern Himalayas
  • Western Himalayas
  • Eastern Ghats
  • Western Ghats
நடனத் தவளைகள் எந்தப் பகுதியில் மட்டுமே காணப் படுகிறது?

  • கிழக்கு இமயமலைப் பகுதி
  • மேற்கு இமயமலைப் பகுதி
  • கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள்

Select Answer : a. b. c. d.

14. Tilapia parvovirus (TiPV) was first reported in

  • Mozambique
  • China
  • India
  • Thailand
திலபியோ பர்வோவைரஸ் (TiPV) எங்கு முதன் முதலில் பதிவாகியுள்ளது?

  • மொசாம்பிக்
  • சீனா
  • இந்தியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

15. Which of the following city will become India’s First Wetland City?

  • Jaipur
  • Raipur
  • Udaipur
  • Agra
பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் ஈரநில நகரமாக மாற உள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ராய்பூர்
  • உதய்பூர்
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

16. Muthuvan tribe of Tamil Nadu inhabited in

  • Agasthiyar hills
  • Yelagiri hills
  • Anamalai hills
  • Kolli Hills
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுவன் பழங்குடியினர் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?

  • அகத்தியர் மலை
  • ஏலகிரி மலை
  • ஆனைமலை
  • கொல்லிமலை

Select Answer : a. b. c. d.

17. The battle of Saragarhi was held in

  • 1857
  • 1867
  • 1887
  • 1897
சரகர்ஹி போர் எப்போது நடைபெற்றது?

  • 1857
  • 1867
  • 1887
  • 1897

Select Answer : a. b. c. d.

18. India’s First Regional Train Service was launched in

  • Delhi
  • Cochin
  • Calcutta
  • Mumbai
இந்தியாவின் முதல் பிராந்திய இரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • டெல்லி
  • கொச்சின்
  • கொல்கத்தா
  • மும்பை

Select Answer : a. b. c. d.

19. NexCAR 19 therapy is related to

  • Covid
  • TB
  • Cancer
  • HIV
NexCAR 19 சிகிச்சை எதனுடன் தொடர்புடையது?

  • கோவிட்
  • காசநோய்
  • புற்றுநோய்
  • HIV

Select Answer : a. b. c. d.

20. Which is the slowest city based on the speed index in India?

  • Agra
  • Bengaluru
  • Bhiwandi
  • Pune
வேகக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் மெதுவான நகரம் எது?

  • ஆக்ரா
  • பெங்களூரு
  • பிவாண்டி
  • புனே

Select Answer : a. b. c. d.

21. How many countries constitute the African Union?

  • 45
  • 55
  • 57
  • 60
ஆப்பிரிக்க ஒன்றியத்தில் எத்தனை உறுப்பினர் நாடுகள் உள்ளன?

  • 45
  • 55
  • 57
  • 60

Select Answer : a. b. c. d.

22. Which country topped in the Global Pension Index 2023?

  • Argentina
  • Iceland
  • Denmark
  • Netherlands
2023 ஆம் ஆண்டு உலகளாவிய ஓய்வூதியக் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?

  • அர்ஜென்டினா
  • ஐஸ்லாந்து
  • டென்மார்க்
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

23. The ‘Chakra-II’ operation was conducted by

  • CBI
  • ED
  • NIA
  • DRI
‘சக்ரா-II’ நடவடிக்கையினை நடத்திய அமைப்பு எது?

  • நடுவண் புலனாய்வுச் செயலகம்
  • அமலாக்க இயக்குநரகம்
  • தேசியப் புலனாய்வு முகமை
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்

Select Answer : a. b. c. d.

24. World’s first medium-caliber maritime electromagnetic rail gun was tested by

  • Japan
  • USA
  • China
  • North Korea
நடுத்தர அளவிலான குழல் விட்டம் கொண்ட உலகின் முதல் கடல்சார் மின்காந்த பீரங்கித் துப்பாக்கிச் சோதனையினைச் செய்துள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • சீனா
  • வட கொரியா

Select Answer : a. b. c. d.

25. Which district has become the first district in India to officially designate its own tree, flower, bird and species?

  • Kozhikode
  • Palakkad
  • Thiruvananthapuram
  • Kasaragod
இந்தியாவிலேயே முதல் முறையாக தனது நிர்வாகத்திற்கான சொந்த மரம், பூ, பறவை மற்றும் இனங்களை அதிகாரப்பூர்வமாக நியமித்த மாவட்டம் எது?

  • கோழிக்கோடு
  • பாலக்காடு
  • திருவனந்தபுரம்
  • காசர்கோடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.