TNPSC Thervupettagam

TP Quiz - August 2026 (Part 4)

71 user(s) have taken this test. Did you?

1. Choose the correct pair. 

  • ARIVU Foundation - Classes I–V
  • ARIVU Discovery - Classes VI–VIII
  • ARIVU Edge - Classes IX–XII
  • All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • அறிவு ஃபவுண்டேஷன் - வகுப்புகள் I-V
  • அறிவு டிஸ்கவரி - வகுப்புகள் VI-VIII
  • அறிவு எட்ஜ் - வகுப்புகள் IX-XII
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

2. The Teacher Eligibility Test (TET) was made a compulsory qualification for school teachers from

  • 2007
  • 2010
  • 2011
  • 2013
பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எந்த ஆண்டு முதல் கட்டாயத் தகுதியாக மாற்றப்பட்டது?

  • 2007
  • 2010
  • 2011
  • 2013

Select Answer : a. b. c. d.

3. The ‘Thaimaman Thanga Mothiram Thittam’ will be launched 

  • September 05, 2026
  • October 02, 2026
  • September 15, 2026
  • October 31, 2026
'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' எப்பொழுது தொடங்கப்படும்?

  • செப்டம்பர் 05, 2026
  • அக்டோபர் 02, 2026
  • செப்டம்பர் 15, 2026
  • அக்டோபர் 31, 2026

Select Answer : a. b. c. d.

4. Which one of the following countries currently does not have a UPI facility?

  • Mauritius
  • Qatar
  • Vietnam
  • Greece
பின்வரும் எந்த நாட்டில் தற்போது UPI வசதி இல்லை?

  • மொரிஷியஸ்
  • கத்தார்
  • வியட்நாம்
  • கிரீஸ்

Select Answer : a. b. c. d.

5. India's solar target is to achieve _____ of installed solar capacity by _____.

  • 280 GW by 2030
  • 300 GW by 2045
  • 380 GW by 2047
  • 500 GW by 2070
இந்தியாவின் சூரியசக்தி இலக்கானது _____ நிறுவப்பட்ட சூரியசக்தித் திறனை _____ ஆம் ஆண்டிற்குள் அடைவதாகும்.

  • 2030 ஆம் ஆண்டிற்குள் 280 GW
  • 2045 ஆம் ஆண்டிற்குள் 300 GW
  • 2047 ஆம் ஆண்டிற்குள் 380 GW
  • 2070 ஆம் ஆண்டிற்குள் 500 GW

Select Answer : a. b. c. d.

6. Operation Economic Outcast is launched by 

  • Australia
  • USA
  • Russia
  • Ukraine
Operation Economic Outcast என்ற நடவடிக்கை யாரால் தொடங்கப்பட்டது?

  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

7. Vechur cow is one of India’s smallest cattle breeds and is native to _______

  • Maharashtra
  • Tamil Nadu
  • Karnataka
  • Kerala
வெச்சூர் மாடு இந்தியாவின் மிகச்சிறிய கால்நடை இனங்களில் ஒன்றாகும். இது எந்த மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டது? 

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

8. The Nishan-e-Imtiaz is the highest civilian honour of 

  • Iran
  • Pakistan
  • Saudi Arabia
  • Moracco
நிஷான்-இ-இம்தியாஸ் என்பது எந்த நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருது ஆகும்?

  • ஈரான்
  • பாகிஸ்தான்
  • சவுதி அரேபியா
  • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

9. The Magalir Vidiyal Payanam scheme in Tamil Nadu was launched on _____

  • May 7, 2021
  • May 17, 2021
  • May 27, 2021
  • September 7, 2021
தமிழ்நாட்டில் 'மகளிர் விடியல் பயணத்' திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டது?

  • மே 7, 2021
  • மே 17, 2021
  • மே 27, 2021
  • செப்டம்பர் 7, 2021

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statement regarding Glyphosate.

  • It is a phosphonomethyl derivative of the amino acid glycine.
  • It is used widely to eliminate perennial weeds and grasses.
  • The central government has issued a country-wide ban on Glyphosate.
  • All the statements are correct.
கிளைபோசேட் (Glyphosate) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது கிளைசின் (glycine) என்ற அமினோ அமிலத்தின் பாஸ்போனோமெத்தில் வழித் தோன்றல் ஆகும்.
  • இது வற்றாத நிலங்களில் உள்ள களைகள் மற்றும் புற்களை அகற்ற பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • கிளைபோசேட்டுக்கு மத்திய அரசு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. The Aappanur archaeological site is located in 

  • Sivagangai District
  • Ramanathapuram District
  • Thoothukudi District
  • Tirunelveli District
ஆப்பனூர் தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • சிவகங்கை மாவட்டம்
  • ராமநாதபுரம் மாவட்டம்
  • தூத்துக்குடி மாவட்டம்
  • திருநெல்வேலி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

12. Which High Court has the highest number of permanent outlying benches in India?

  • Bombay High Court
  • Allahabad High Court
  • Calcutta High Court
  • Madhya Pradesh High Court
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான நிரந்தர கிளைகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் எது?

  • பம்பாய் உயர் நீதிமன்றம்
  • அலகாபாத் உயர் நீதிமன்றம்
  • கல்கத்தா உயர் நீதிமன்றம்
  • மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

13. Swift Rescue Mission was launched by 

  • ESA
  • NASA
  • JAXA
  • ROSCOSMOS
ஸ்விஃப்ட் மீட்புத் திட்டம் (Swift Rescue Mission) எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

  • ESA
  • NASA
  • JAXA
  • ROSCOSMOS

Select Answer : a. b. c. d.

14. Choose the incorrect statement regarding Tilapia fish.

  • Tilapia is often nicknamed the "chicken of the sea".
  • It is the second-most farmed finfish in global aquaculture after carp.
  • They are endemic to India and Bangladesh
  • All the statements are correct.
திலேப்பியா மீன் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • திலேப்பியா மீன் பெரும்பாலும் "கடலின் கோழி" என்ற செல்லப்பெயர் பெற்றுள்ளது.
  • கெண்டை மீனுக்கு அடுத்தபடியாக உலகளாவிய நீர்வாழ் உயிரி வளர்ப்பில் அதிகம் வளர்க்கப்படும் இரண்டாவது துடுப்பு மீன் இதுவாகும்.
  • இவை இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு மட்டுமே உள்ளன.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

15. Madras State was officially renamed Tamil Nadu on _________

  • January 14, 1969
  • July 17, 1969
  • January 26, 1969
  • July 17, 1996
மெட்ராஸ் மாகாணம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என எந்த நாளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?

  • ஜனவரி 14, 1969
  • ஜூலை 17, 1969
  • ஜனவரி 26, 1969
  • ஜூலை 17, 1996

Select Answer : a. b. c. d.

16. The Potsdam Declaration is related to 

  • Pakistan Surrender
  • Germany’s Surrender
  • Crimea Surrender
  • Japanese Surrender
போட்ஸ்டாம் பிரகடனம் (Potsdam Declaration) எதனுடன் தொடர்புடையது?

  • பாகிஸ்தான் சரணடைதல்
  • ஜெர்மனி சரணடைதல்
  • கிரிமியா சரணடைதல்
  • ஜப்பான் சரணடைதல்

Select Answer : a. b. c. d.

17. India is the _______largest contributor of uniformed personnel to UN peacekeeping operations.

  • Second
  • Third
  • Fifth
  • Seventh
ஐ.நா அமைதிப் படைக்கு இராணுவ வீரர்களை வழங்குவதில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாக உள்ளது?

  • இரண்டாவது
  • மூன்றாவது
  • ஐந்தாவது
  • ஏழாவது

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding India’s GDP.

  • India’s nominal GDP is estimated at approximately $4.0 to $4.3 trillion.
  • The five southern states account for roughly 45% of India's total GDP.
  • Karnataka accounts for over 40% of India’s total IT and software exports.
  • All the statements are correct.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (nominal GDP) சுமார் $4.0 முதல் $4.3 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஐந்து தென் மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 45% பங்கைக் கொண்டுள்ளன.
  • இந்தியாவின் மொத்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகா 40%க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. National Space Day is observed on __________

  • August 03
  • August 13
  • August 18
  • August 23
தேசிய விண்வெளி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

  • ஆகஸ்ட் 03
  • ஆகஸ்ட் 13
  • ஆகஸ்ட் 18
  • ஆகஸ்ட் 23

Select Answer : a. b. c. d.

20. The Tamil Nadu Cooperative Marketing Federation Limited was established in _______

  • 1959
  • 1963
  • 1972
  • 1986
தமிழ்நாடு கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு நிறுவனம் எந்த ஆண்டில் நிறுவப் பட்டது?

  • 1959
  • 1963
  • 1972
  • 1986

Select Answer : a. b. c. d.

21. The State of Karnataka and Anr. Vs Prathik Parasrampuria case is related to 

  • Hazardous industries
  • Election
  • DNA Test
  • Bio waste

கர்நாடக மாநிலம் மற்றும் பிறர் Vs பிரதீக் பரசுராம்புரியா வழக்கு எதனுடன் தொடர்புடையது?

  • அபாயகரமான தொழிலகங்கள்
  • தேர்தல்
  • டிஎன்ஏ பரிசோதனை
  • உயிரிக் கழிவுகள்

Select Answer : a. b. c. d.

22. Which one of the following is not a part of the Alliance of Sahel States?

  • Mali
  • Burkina Faso
  • Nigeria
  • Niger
பின்வருவனவற்றில் எது சஹேல் நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக இல்லை?

  • மாலி
  • புர்கினா பாசோ
  • நைஜீரியா
  • நைஜர்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding notifiable diseases.

  • Notifiable diseases are those legally mandated to be reported to public health authorities.
  • India lacks a single, uniform national list of notifiable diseases.
  • Covid-19 was universally declared notifiable during the pandemic.
  • All the statements are correct.
அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் என்பது பொது சுகாதார அதிகாரிகளிடம் தகவல் அளிக்க சட்டப் பூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்டவையாகும்.
  • இந்தியாவில் அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் ஒற்றை, சீரான தேசியப் பட்டியல் இல்லை.
  • பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 உலகளாவிய அளவில் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கப்பட்டது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. The 1902 Nobel Prize in Physiology or Medicine was awarded to Ronald Ross for the work on ___

  • Measles
  • Malaria
  • Hepatitis
  • Polio
1902-ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு,_______ குறித்த பணிக்காக ரொனால்ட் ரோஸுக்கு வழங்கப்பட்டது.

  • தட்டம்மை
  • மலேரியா
  • ஹெபடைடிஸ்
  • போலியோ

Select Answer : a. b. c. d.

25. Most of the Indian Himalayan Region falls in_________.

  • Seismic Zone II
  • Seismic Zone III
  • Seismic Zone IV
  • Seismic Zone VI
இந்திய இமயமலைப் பகுதியின் பெரும்பகுதி எதில் அடங்கும்?

  • பூகம்ப மண்டலம் II
  • பூகம்ப மண்டலம் III
  • பூகம்ப மண்டலம் IV
  • பூகம்ப மண்டலம் VI

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.