Select Your Language
தமிழ்
English
Menu
✖
05, Nov 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2026 (Part 5)
88 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect pair of tropical cyclones and the countries that named them.
Arnab - Bangladesh
Ditwah - Yemen
Senyar - Thailand
Fengal - Saudi Arabia
வெப்பமண்டலச் சூறாவளிகள் மற்றும் அவற்றுக்குப் பெயரிட்ட நாடுகள் தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
அர்னாப் - வங்காளதேசம்
திட்வா - ஏமன்
சென்யார் - தாய்லாந்து
பெங்கல் - சவுதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
2.
The ‘Co-Keralam’ initiative is related to
Silk weaving
Civil Aviation
Ferry service
Manuscripts
‘
கோ-கேரளம்’ (
Co-Keralam)
முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
பட்டு நெசவு
சிவில் விமானப் போக்குவரத்து
படகுப் போக்குவரத்து
ஓலைச் சுவடிகள்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The 12th BRICS Parliamentary Forum was held in _____
Cairo
Moscow
New Delhi
Beijing
12
வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம் எங்கு நடத்தப் பட்டது
?
கெய்ரோ
மாஸ்கோ
புது தில்லி
பெய்ஜிங்
Select Answer :
a.
b.
c.
d.
4.
The IUCN status of Cheer Pheasants is _________
Critically Endangered
Endangered
Vulnerable
Near Threatened
சீர் பெசன்ட் (
Cheer Pheasants)
பறவையின்
IUCN
நிலை எது
?
மிக அருகி வரும் இனம்
அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The Kikai Caldera, a massive, mostly submerged volcanic caldera, is located in
Japan
Italy
Mexico
Hawaii
கிகாய் கால்டெரா (
Kikai Caldera)
எனப்படு
கின்ற
மிகப்பெரிய
,
பெரும்பாலும் நீரில் மூழ்கியுள்ள எரிமலைப் பள்ளம் எங்கு அமைந்துள்ளது
?
ஜப்பான்
இத்தாலி
மெக்சிகோ
ஹவாய்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Choose the incorrect statement regarding the Central Vigilance Commission.
It was founded in February 1964 based on the recommendations of the Santhanam Committee.
It consists of a CVC and not more than two Commissioners.
The Commissioners hold office for a term of six years
All the statements are correct.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (
CVC)
குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
சந்தானம் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுவப்பட்டது.
இது ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் இரண்டுக்கு மேற்படாத ஆணையர்களைக் கொண்டுள்ளது.
ஆணையர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
7.
India’s first 100% organic Union Territory (UT) is _________
Chandigarh
Dadra and Nagar Haveli
Jammu and Kashmir
Ladakh
இந்தியாவின் முதல்
100%
இயற்கை வேளாண்மைக்கான ஒன்றியப் பிரதேசம் எது
?
சண்டிகர்
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
ஜம்மு மற்றும் காஷ்மீர்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The “Rearm Europe” initiative is related to
Green energy
Food Security
Defence
Climate change
"
ரியார்ம் ஐரோப்பா" (
Rearm Europe)
முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது
?
பசுமை ஆற்றல்
உணவுப் பாதுகாப்பு
பாதுகாப்பு
பருவநிலை மாற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Section 125-A of the Representation of the People Act, 1951 is related to
Prohibition of public meetings
Restrictions on the printing of posters
Maintenance of secrecy of voting
Penalties for candidates
1951
ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு
125-A
எதனுடன் தொடர்புடையது
?
பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதித்தல்
சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான கட்டுப்பாடுகள்
வாக்களிப்பின் ரகசியத் தன்மையைப் பேணுதல்
வேட்பாளர்களுக்கான அபராதங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
10.
___________hosts the highest population of snow leopards in India.
Ladakh
Uttarakhand
Himachal Pradesh
Sikkim
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பனிச் சிறுத்தைகளை கொண்டுள்ள இடம் எது
?
லடாக்
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
India and _______ launched the SAMHiTA Project to preserve shared Buddhist heritage.
Thailand
Sri Lanka
Cambodia
Bhutan
பகிரப்பட்ட புத்த மரபைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் எந்த நாடும் இணைந்து சம்ஹிதா (
SAMHiTA)
திட்டத்தைத் தொடங்கின
?
தாய்லாந்து
இலங்கை
கம்போடியா
பூட்டான்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the incorrect statement regarding Helium.
Helium (He) has atomic number 2 and belongs to Group 16.
Liquid helium is used to cool superconducting magnets in MRI systems.
Helium is completely inert, colourless, and odourless,
All the statements are correct.
ஹீலியம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
அணு எண் 2-ஐக் கொண்டுள்ள ஹீலியம் (He) ஆனது 16-வது தொகுதியைச் சேர்ந்தது.
MRI இயந்திரங்களில் உள்ள மீக்கடத்து காந்தங்களை குளிர்விக்க திரவ ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.
ஹீலியம் முற்றிலும் மந்தமான, நிறமற்ற மற்றும் மணமற்ற வாயுவாகும்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
Shadani Darbar is a highly revered historic spiritual sect of
Jainism
Sikh
Parsi
Hinduism
மிகவும் மதிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகப் பிரிவான ஷாதானி தர்பார் எதனுடன் தொடர்புடையது
?
சமண மதம்
சீக்கிய மதம்
பார்சி
இந்து மதம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
GEM Gender Report 2026 was released by
UNESCO
UNDP
World Bank
UN ECOSOC
2026
ஆம் ஆண்டிற்கான
GEM
பாலின அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
UNESCO
UNDP
உலக வங்கி
UN ECOSOC
Select Answer :
a.
b.
c.
d.
15.
The wild poliovirus is endemic to
Afghanistan and Mozambique
Zambia and Pakistan
Afghanistan and Nigeria
Afghanistan and Pakistan
கடுமையான போலியோ வைரஸ் எந்த நாடுகளுக்கு மட்டுமே உரியதாகும்
?
ஆப்கானிஸ்தான் மற்றும் மொசாம்பிக்
சாம்பியா மற்றும் பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The 33rd edition of SIMBEX -
2026 is held between
South Africa – India
Sri Lanka – India
Singapore – India
Sweden – India
சிம்பெக்ஸ் (
SIMBEX) 2026
என்ற பயிற்சியின்
33
வது பதிப்பு எந்த நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது
?
தென்னாப்பிரிக்கா - இந்தியா
இலங்கை - இந்தியா
சிங்கப்பூர் - இந்தியா
ஸ்வீடன் - இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect statement regarding the International Criminal Court.
It was established under the Rome Statute, which was adopted in 1998.
It prosecutes individuals for four major crimes.
India is a member of the ICC
All the statements are correct.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (
ICC)
குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 1998 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோம் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இது தனிநபர்கள் மீதான நான்கு முக்கிய குற்றங்களை விசாரிக்கிறது.
இந்தியா ICCயில் ஒரு உறுப்பு நாடாகும்.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
18.
Pradhan Mantri Samajik Sahayata Yojana is related to
Agriculture
Social security
Micro credit
Startups
பிரதான் மந்திரி சமாஜிக் சஹாயதா யோஜனா எதனுடன் தொடர்புடையது
?
வேளாண்மை
சமூகப் பாதுகாப்பு
நுண்கடன்
புத்தொழில் நிறுவனங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which country is not a part of Badr Defence Cooperation?
Türkiye
Pakistan
Indonesia
Yemen
பத்ர் பாதுகாப்பு கூட்டாண்மையில் உறுப்பு நாடாக இல்லாதது எது
?
துருக்கி
பாகிஸ்தான்
இந்தோனேசியா
ஏமன்
Select Answer :
a.
b.
c.
d.
20.
__________ hosted the 7th Agrivoltaics World Conference 2026.
Brazil
India
China
South Africa
2026
ஆம் ஆண்டிற்கான
7
வது உலக அக்ரிவோல்டாயிக்ஸ் மாநாட்டை நடத்தும் நாடு எது
?
பிரேசில்
இந்தியா
சீனா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect statement regarding Lead poisoning.
As per WHO, there is No Safe Exposure Level for Lead.
85% of global lead consumption goes into manufacturing rechargeable batteries.
Lead sheets used to shield doctors and patients from radiation in X-ray rooms
All the statements are correct.
ஈய நச்சுத்தன்மை குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஈயத்தால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் அதிகபட்ச பாதுகாப்பான அளவு என்று எதுவுமில்லை.
உலகளாவிய ஈய நுகர்வில் 85% மின்னூட்டம் செய்யக்கூடிய மின்கலங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
X-ray அறைகளில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளைக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க ஈயத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
22.
Martian Moons Exploration (MMX) mission is launched by
Japan
USA
EU
France
செவ்வாய்க் கிரகத்தின் நிலவுகளை ஆராயும் திட்டமான
MMX
(செவ்வாய் கிரக நிலவுகள் ஆய்வு
)
விண்கலத்தை
ச்
செலுத்தும் நாடு எது
?
ஜப்பான்
அமெரிக்கா
ஐரோப்பிய ஒன்றியம்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The Wildlife Institute of India is located in
Shimla
Gangtok
Dehradun
Mussoorie
இந்திய வனவிலங்கு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது
?
சிம்லா
கேங்டாக்
டெஹ்ராடூன்
முசோரி
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Emissions Gap Report 2026 was released by
UNFCCC
UNEP
IEA
Climate Action Network
2026
ஆம் ஆண்டிற்கான உமிழ்வு இடைவெளி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது
?
UNFCCC
UNEP
IEA
பருவநிலை செயல் கட்டமைப்பு/வலையமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the correct pair.
UNFCCC - 1992
Kyoto Protocol - 1997
Vienna Convention - 1987
Montreal Protocol - 1987
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
UNFCCC - 1992
கியோட்டோ நெறிமுறை - 1997
வியன்னா ஒப்பந்தம் - 1987
மாண்ட்ரீல் நெறிமுறை - 1987
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=9af2e1993ae69904798cb838123fa97e636d716a
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25