TNPSC Thervupettagam

TP Quiz - May 2020 (Part 1)

1752 user(s) have taken this test. Did you?

1. The nine-dash line is related with

  • East China Sea
  • South China Sea
  • Persia Gulf
  • Mediterranean Sea
ஒன்பது-கோட்டுத் தொடர் (nine-dash line) என்பது எதனுடன் தொடர்புடையது?

  • கிழக்கு சீனக் கடல்
  • தென்சீனக் கடல்
  • பாரசீக வளைகுடா
  • மத்திய தரைக்கடல்

Select Answer : a. b. c. d.

2. The Global Terrorism Index 2019 is released by

  • Stockholm International Peace Research Institute
  • Institute for Economics and peace
  • Amnesty International
  • Comprehensive Convention on International Terrorism
உலகளாவிய தீவிரவாதக் குறியீடு 2019ஆனது யாரால் வெளியிடப்பட்டது?

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
  • பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம்
  • அம்னஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம்
  • சர்வதேசப் பயங்கரவாதம் குறித்த விரிவான ஒப்பந்தம்

Select Answer : a. b. c. d.

3. How many countries have contributed the names to the New List of Cyclone released by the India Meteorological Department (IMD)?

  • 13 countries
  • 8 countries
  • 15 countries
  • 10 countries
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட சூறாவளிகளின் புதிய  பட்டியலிற்கு எத்தனை நாடுகள் தங்களதுப்பெயர்களை அளித்து இருக்கின்றன?

  • 13 நாடுகள்
  • 8 நாடுகள்
  • 15 நாடுகள்
  • 10 நாடுகள்

Select Answer : a. b. c. d.

4. The Hubble Space Telescope was launched by

  • Japan
  • USA
  • Russia
  • China
யாரால் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • சீனா

Select Answer : a. b. c. d.

5. Which of the following items received the Geographical Indication Tag recently?

1.KadalaiMittai of Kovilpatti in Tamilnadu

2.Black rice of Manipur

3.Gorakhpur Terracotta of Uttar Pradesh

4.Kashmir Saffron

  • 1 only
  • 1 and 2 only
  • 1, 2 and 3 only
  • 1, 2, 3 and 4
பின்வருவபவற்றுள் எவை சமீபத்தில் புவிசார்குறியீடுகளைப் பெற்றவை?

1. தமிழ்நாட்டில் கோவில்பட்டியின் கடலை மிட்டாய்

2. மணிப்பூரின் கருப்பு அரிசி

3. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் களிமண் பொம்மைகள் (டெர்ரகோட்டா)

4. காஷ்மீர் குங்குமப்பூ

  • 1 மட்டும்
  • 1 மற்றும் 2 மட்டும்
  • 1, 2 மற்றும் 3 மட்டும்
  • 1, 2, 3 மற்றும் 4

Select Answer : a. b. c. d.

6. Which country’s writer recently received the International Prize for Arabic Fiction 2020?

  • Saudi Arabia
  • Iran
  • Algeria
  • Egypt
2020ஆம் ஆண்டிற்கான சர்வதேசஅரபு புனைக்கதை விருதினை சமீபத்தில் எந்த நாட்டின் எழுத்தாளர் பெற்றுள்ளார்?

  • சவூதி அரேபியா
  • ஈரான்
  • அல்ஜீரியா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

7. Who is the most popular central bank in the twitter accounts?

  • Federal Reserve of USA
  • Reserve Bank of India
  • European Central Bank
  • People’s Bank of China
சுட்டுரையில் பின்தொடர்பவர்களைப் பொறுத்த வரையில் மத்திய வங்கிகளிடையே மிகவும் பிரபலமான வங்கி எது ?

  • அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • ஐரோப்பிய மத்திய வங்கி
  • சீன மக்கள் வங்கி

Select Answer : a. b. c. d.

8. Which state is the top at the all-India level for micro-irrigation coverage?

  • Rajasthan
  • Tamilnadu
  • Karnataka
  • Gujrat
சொட்டு நீர்ப் பாசனத்தில் அகில இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • ராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

9. Which country recently started the concept of Herd Immunity?

  • Italy
  • England
  • Sweden
  • France
மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற கருத்தை சமீபத்தில் ஆரம்பித்த நாடு எது?

  • இத்தாலி
  • இங்கிலாந்து
  • சுவீடன்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

10. Who is the present rotating head of the BRICS?

  • China
  • Russia
  • India
  • Brazil
பிரிக்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?

  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

11. Who hosted the virtual Petersberg Climate Dialogue recently?

  • Russia
  • Germany
  • India
  • USA
இணைய வழியிலான பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடலைச் சமீபத்தில் வழங்கிய நாடு?

  • ரஷ்யா
  • ஜெர்மனி
  • இந்தியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

12. The Hezbollah is a political party based on 

  • Iran
  • Syria
  • Lebanon
  • Iraq
ஹிஸ்புல்லா எனபது எந்த நாட்டைச் சார்ந்த ஓர் அரசியல் கட்சி?

  • ஈரான்
  • சிரியா
  • லெபனான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

13. Recently Suresh N Patel has become the new

  • Election Commissioner of India
  • Information Commissioner of India
  • Vigilance Commissioner of India
  • Attorney General of India
சமீபத்தில் சுரேஷ் என் படேல் என்பவர் ஏற்றுக் கொண்ட பதவி?

  • இந்தியத் தேர்தல் ஆணையர்
  • இந்தியத் தகவல் ஆணையர்
  • இந்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர்
  • இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்

Select Answer : a. b. c. d.

14. Which is the first state to introduce COVID-19 cess on Petrol and Diesel in India?

  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Nagaland
  • Rajasthan
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது COVID-19 செஸ் என்ற வரியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • நாகாலாந்து
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

15. The event recently named as GW190412 indicates which of the following?

  • Discovery of interstellar asteroid
  • Merger of Two Black holes
  • New trail vaccine for Covid
  • Detection of new cosmic reef
சமீபத்தில் GW190412 எனப் பெயரிடப்பட்ட நிகழ்வு பின்வருவனவற்றில் எதைக் குறிக்கின்றது?

  • விண்மீனிடை சிறுகோள் கண்டுபிடிப்பு
  • இரண்டு கருந்துளைகளின் இணைப்பு
  • கோவிட் தொற்றுக்கான புதிய சோதனைத் தடுப்பூசி
  • புதிய விண்வெளிப் பாறைக் கூட்டங்களைக் கண்டறிதல்

Select Answer : a. b. c. d.

16. CRISPR technology is basically a

  • Nuclear reactor technology
  • Gene editing technology
  • Spectrum allocation
  • Waste to Energy technology
CRISPR தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஒரு

  • அணு உலைத் தொழில்நுட்பம்
  • மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்
  • ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
  • கழிவிலிருந்து ஆற்றலைப் பெறும் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

17. The Annual Special 301 Report is annually released by

  • United Nations Organization
  • United States Trade Representative
  • World Trade Organization
  • World Bank
சிறப்பு 301 அறிக்கையானது ஆண்டுதோறும் யாரால் வெளியிடப்படுகிறது?

  • ஐக்கிய நாடுகள் அமைப்பு
  • அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி
  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

18. The Mekong River originates at

  • Myanmar
  • China
  • Bangladesh
  • Thailand
மீகாங் நதியானது எங்குஉற்பத்தியாகின்றது?

  • மியான்மர்
  • சீனா
  • வங்கதேசம்
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

19. The Haymarket Massacre, which resulted the observation of May Day, happened at

  • Russia
  • China
  • USA
  • Cuba
மே தினத்தை அனுசரிக்கக் காரணமாக அமைந்த ஹேமார்க்கெட் படுகொலையானது எங்கு நடந்தது?

  • ரஷ்யா
  • சீனா
  • அமெரிக்கா
  • கியூபா

Select Answer : a. b. c. d.

20. Who was recently displaced from top of the Test list of MRF ICC Test Cricket rankings for the first time since October 2016?

  • Australia
  • New Zea Land
  • India
  • South Africa
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக எம்ஆர்எஃப் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து சமீபத்தில் இடம்மாற்றப் பட்ட அணி எது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • இந்தியா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

21. The world's largest solar park is located at

  • Tamilnadu
  • Karnataka
  • Gujarat
  • Rajasthan
உலகின் மிகப்பெரிய சூரிய சக்திப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • குஜராத்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. The Global Energy Review 2020 was released by

  • International Renewable Energy Agency (IRENA)
  • International Energy Agency (IEA)
  • World Energy Council (WEC)
  • International Energy Forum (IEF)
சர்வதேச ஆற்றல் ஆய்வு 2020என்ற அறிக்கையானது எதனால்  வெளியிடப் படுகிறது?

  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்
  • சர்வதேச ஆற்றல் நிறுவனம்
  • உலக ஆற்றல் குழுமம்
  • சர்வதேச ஆற்றல் மன்றம்

Select Answer : a. b. c. d.

23. The Chakma and Hajong communities in India are migrated from

  • Myanmar
  • China
  • Bangladesh
  • Bhutan
இந்தியாவில் சக்மா மற்றும் ஹாஜோங் சமூகங்கள் எங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளன?

  • மியான்மர்
  • சீனா
  • வங்கதேசம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

24. Which state has the highest installed capacityfor solar power?

  • Gujarat
  • Karnataka
  • Tamilnadu
  • Rajasthan
அதிக அளவில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி கொள்திறன் கொண்ட மாநிலம் எது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

25. Which state has integrated its agricultural mandi for the first time into the E-NAM (Electronic National Agricultural Market)?

  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
எந்த மாநிலமானது தனது விவசாய மண்டியை முதன்முறையாக E-NAM (தேசிய மின்னணுவேளாண் சந்தை) அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.