Select Your Language
தமிழ்
English
Menu
✖
04, Nov 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - October 2025 (Part 5)
60 user(s) have taken this test. Did you?
1.
What is the name of
survey vessel, which is the first to feature dedicated accommodation for women personnel?
Vagsheer
Sandhayak
Ikshak
Kavaratti
பெண் பணியாளர்களுக்கான பிரத்தியேக தங்குமிட வசதியுடன் கூடிய முதல் ஆய்வுக் கப்பலின் பெயர் யாது
?
வக்சீர்
சந்தாயக்
இக்சக்
கவரட்டி
Select Answer :
a.
b.
c.
d.
2.
World's oldest president belongs to
Cameroon
Burkina Faso
Mali
Papua New Guinea
உலகின் வயதான அதிபர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்
?
கேமரூன்
புர்கினா பாசோ
மாலி
பப்புவா நியூ கினியா
Select Answer :
a.
b.
c.
d.
3.
Nutrient Based Subsidy (NBS) Scheme for Phosphatic and Potassic (
P&K
) fertilizers is administered by
Ministry of Agriculture and Farmers’ Welfare
Ministry of Finance
Ministry of Chemicals and Fertilizers
Ministry of Commerce and Industry
பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (
P&K
) உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (
NBS)
திட்டம் எந்த அமைச்சகத்தினால் நிர்வகிக்கப் படுகிறது
?
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
நிதி அமைச்சகம்
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
What is the main objective of the Koyla Shakti Dashboard?
To manage forest land for coal mining projects
To digitize land acquisition and compensation for coal projects
To integrate the entire coal value chain from mine to market
To manage power utility payments to coal companies
கோய்லா சக்தி முகப்புப் பக்கத்தின் முக்கிய நோக்கம் யாது
?
நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வன நிலத்தை நிர்வகித்தல்
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலக்கரித் திட்டங்களுக்கான இழப்பீட்டை டிஜிட்டல் மயமாக்குதல்
சுரங்கம் முதல் சந்தை வரையிலான முழு நிலக்கரி மதிப்புச் சங்கிலியையும் ஒருங்கிணைத்தல்
நிலக்கரி நிறுவனங்களுக்கான மின் பயன்பாட்டு கட்டணங்களை நிர்வகித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Choose the correct statement regarding National Seeds Corporation (NSC).
It was established in 1963.
It functions under the Ministry of Agriculture and Farmers’ Welfare.
It is a Schedule ‘B’ – Mini Ratna Category-I Company.
All statements are correct
தேசிய விதைகள் கழகம் (
NSC)
தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இது 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இது அட்டவணை 'B' - மினி ரத்னா வகை-I நிறுவனம் ஆகும்.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
6.
BWF World Junior Championships mixed-team event
is
also known as
Sudirman Cup
Suhandinata Cup
Thomas Cup
Uber Cup
BWF
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு-அணி போட்டியானது எவ்வாறு அழைக்கப் படுகிறது
?
சுதிர்மன் கோப்பை
சுஹந்திநாதா கோப்பை
தாமஸ் கோப்பை
உபர் கோப்பை
Select Answer :
a.
b.
c.
d.
7.
What is the rank of India in the Global Firepower Index 2025?
Second
Third
Fourth
Fifth
2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஆயுத ஆற்றல் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது
?
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
ஐந்தாவது
Select Answer :
a.
b.
c.
d.
8.
What is the primary target of the Meghalaya government’s MegREAP Initiative?
To attract ten billion dollars in foreign investment by 2030
To make Meghalaya a net-zero state by 2040
To build a ten-billion-dollar green economy in the state by 2028
To achieve 100% literacy by 2028
மேகாலயா அரசாங்கத்தின்
MegREAP
முன்னெடுப்பின் முதன்மை இலக்கு யாது
?
2030 ஆம் ஆண்டிற்குள் பத்து பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டை ஈர்த்தல்
2040 ஆம் ஆண்டிற்குள் மேகாலயாவை நிகர சுழி உமிழ்வு கொண்ட மாநிலமாக மாற்றுதல்
2028 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தில் பத்து பில்லியன் டாலர் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குதல்
2028 ஆம் ஆண்டிற்குள் 100% கல்வியறிவை அடைதல்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Who has been appointed as the chairperson of the 8th Central Pay Commission?
Ranjana Prakash Desai
Ashok Kumar Mathur
Ajay Bhushan Pandey
P.K. Sinha
8வது மத்திய ஊதிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்
?
ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
அசோக் குமார் மாத்தூர்
அஜய் பூஷண் பாண்டே
P.K. சின்ஹா
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which two specific varieties of limes were included in the first-ever air shipment facilitated to UK by APEDA?
Assam Lemon and Gondhoraj Limes
Indi and Puliyankudi Limes
Kagzi and Tahiti Limes
Malta and Sathgudi Oranges
எந்த இரண்டு குறிப்பிட்ட வகை எலுமிச்சைகள் ஆனது வேளாண் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தினால் ஐக்கியப் பேரரசிற்கு வான் வழியாக முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டன
?
அசாம் எலுமிச்சை மற்றும் கோந்தோராஜ் எலுமிச்சை
இண்டி மற்றும் புளியங்குடி எலுமிச்சை
காக்சி மற்றும் டஹிடி எலுமிச்சை
மால்டா மற்றும் சாத்துக்குடி ஆரஞ்சு
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which of the two Indian villages were previously recognized as "Best Tourism Villages" by the UN Tourism?
Pochampalli and Dhordo
Dhordo and Nellie
Pochampalli and Kovilpatti
Nellie and Barren Island
முன்னதாக ஐ.நா. சுற்றுலா அமைப்பினால் "சிறந்த சுற்றுலா கிராமங்கள்" என்று அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இந்திய
க்
கிராமங்கள் யாவை
?
போச்சம்பள்ளி மற்றும் தோர்டோ
தோர்டோ மற்றும் நெல்லி
போச்சம்பள்ளி மற்றும் கோவில்பட்டி
நெல்லி மற்றும் பாரன் தீவு
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which of the four Tamil Nadu districts were included under the Pradhan Mantri Dhan Dhaanya Krishi Yojana?
Thoothukudi, Tirunelveli, Sivaganga, and Ramanathapuram
Virudhunagar, Thanjavur, Thoothukudi, and Sivaganga
Thanjavur, Thoothukudi, Nagapattinam, and Virudhunagar
Ramanathapuram, Sivaganga, Thoothukudi, and Virudhunagar
பிரதான் மந்திரி தன் தான்ய கிரிஷி யோஜனா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மாவட்டங்கள் யாவை
?
தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம்
விருதுநகர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை
தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், விருதுநகர்
இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர்
Select Answer :
a.
b.
c.
d.
13.
According to the NITI Aayog report, what is the contribution of services sector in India's national Gross Value Added (GVA) in 2024–25?
~35%
~45 %
~55 %
~65 %
நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கையின்படி
,
2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொத்த மதிப்பு கூட்டலில் (
GVA)
சேவைத் துறையின் பங்களிப்பு யாது
?
~35%
~45 %
~55 %
~65 %
Select Answer :
a.
b.
c.
d.
14.
"Montha" cyclone name was given by
India
Thailand
Vietnam
Mauritius
"மோன்தா" என்ற புயலின் பெயர் எந்த நாட்டினால் வழங்கப்பட்டது
?
இந்தியா
தாய்லாந்து
வியட்நாம்
மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The year 2026 has been declared as the "ASEAN-India Year of..."
Economic Partnership
Digital Cooperation
Maritime Cooperation
Cultural Exchange
2026 ஆம் ஆண்டு
என்பது
ஆசியான்-இந்தியா பிராந்தியத்தின் எந்த ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது?
பொருளாதார கூட்டாண்மை
டிஜிட்டல் ஒத்துழைப்பு
கடல்சார் ஒத்துழைப்பு
கலாச்சார பரிமாற்றம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Which country became the 11th member of the Association of Southeast Asian Nations (ASEAN)?
Philippines
East Timor
Vietnam
Myanmar
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (
ASEAN
) 11வது உறுப்பினராக இணைந்த நாடு எது
?
பிலிப்பைன்ஸ்
கிழக்கு தைமோர்
வியட்நாம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
17.
In the SVASTIK initiative, SVASTIK stands for
Scientifically Validated Advanced Studies in Traditional Knowledge
Society for Validation and Advancement of Scientific and Technical Information
Scientifically Validated Societal Traditional Knowledge
Science and Vision for Advancement of Sustainable Traditional Indian Knowledge
SVASTIK
முன்னெடுப்பில்
, SVASTIK
என்பது எதைக் குறிக்கிறது
?
பாரம்பரிய அறிவில் அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட மேம்பட்ட ஆய்வுகள்
அங்கீகாரத்திற்கான சமூகம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்ப தகவலின் மேம்பாடு
அறிவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்ட சமூக பாரம்பரிய அறிவு
நிலையான பாரம்பரிய இந்திய அறிவை மேம்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொலைநோக்கு கொள்கை
Select Answer :
a.
b.
c.
d.
18.
Rashtriya Vigyan Puraskar 2025 was awarded to
Prof. Jayant Vishnu Narlikar
Prof. Pradeep Thalappil
Prof. Mohanasankar Sivaprakasam
Ashok Kumar Mathur
இராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் 2025 விருது யாருக்கு வழங்கப்பட்டது
?
பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர்
பேராசிரியர் பிரதீப் தலப்பில்
பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம்
அசோக் குமார் மாத்தூர்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Ningol Chakouba Festival
is primarily celebrated in
Nagaland
Manipur
Assam
Mizoram
நிங்கோல் சகூபா விழா முதன்மையாக எங்கு கொண்டாடப் படுகிறது
?
நாகாலாந்து
மணிப்பூர்
அசாம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
20.
According to the Rangarajan Committee, percentage of Indians below the poverty line in 2014
was
11.28 percent
47.8 percent
20.1 percent
29.5 percent
இரங்கராஜன் குழுவின் கூற்றுப்படி
,
2014 ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள இந்தியர்களின் சதவீதம் யாது
?
11.28 சதவீதம்
47.8 சதவீதம்
20.1 சதவீதம்
29.5 சதவீதம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The nuclear-powered Burevestnik (9M730) missile is developed by
Russia
China
North Korea
USA
அணுசக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் (9
M
730) எறிகணையை உருவாக்கிய நாடு எது
?
ரஷ்யா
சீனா
வட கொரியா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
22.
What is the name of India’s first cable suspension glass bridge?
Lakshman Jhula
Ram Jhula
Bajrang Setu
Ganga Setu
இந்தியாவின் முதல் கம்பிவட
த்
தொங்கு பாலத்தின் பெயர் யாது
?
லக்ஷ்மன் ஜூலா
இராம் ஜூலா
பஜ்ரங் சேது
கங்கா சேது
Select Answer :
a.
b.
c.
d.
23.
The atomic number of the element Iridium is?
74
77
78
79
இரிடியம் என்ற தனிமத்தின் அணு எண் யாது
?
74
77
78
79
Select Answer :
a.
b.
c.
d.
24.
'Tamil Talents Plan' is primarily aimed at
Overseas investors
Overseas students
Overseas researchers
Overseas entrepreneurs
'
தமிழ் திறமைகள் திட்டம்
'
எந்தப் பிரிவினரை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது
?
வெளிநாட்டில் வசிக்கும் முதலீட்டாளர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
வெளிநாட்டில் வசிக்கும் தொழில்முனைவோர்
Select Answer :
a.
b.
c.
d.
25.
What is 'Drip Pricing'?
Constant reduction in product prices over time.
Offering lower prices for immediate purchase.
Adding hidden charges like service fees at checkout.
Pricing based on fluctuating demand and supply.
'Drip Pricing'
என்றால் என்ன
?
காலப்போக்கில் தயாரிப்பு விலைகளில் நிலையான குறைப்பு.
உடனடி வாங்குதலுக்கு குறைந்த விலைகளை வழங்குதல்.
பணம் செலுத்துதலின் போது சேவைக் கட்டணம் போன்ற மறைக்கப்பட்ட கட்டணங்களைச் சேர்த்தல்.
ஏற்ற இறக்கமான தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலான விலை நிர்ணயம்.
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25