Select Your Language
தமிழ்
English
Menu
✖
12, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2023 (Part 1)
2167 user(s) have taken this test. Did you?
1. Which state has unveiled the world’s first 3D-printed temple?
Uttar Pradesh
Telangana
Karnataka
Rajasthan
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் கட்டமைக்கப்பட்ட உலகின் முதல் கோவில் எந்த மாநிலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது?
உத்தரப் பிரதேசம்
தெலுங்கானா
கர்நாடகா
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
2. SURYA KIRAN is the joint military exercise between India and
Srilanka
Myanmar
Nepal
Bangladesh
SURYA KIRAN என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
இலங்கை
மியான்மர்
நேபாளம்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
3. Mabella vaccine is used for
Measles
Rubella
Maria
Both 1 and 2
மபெல்லா தடுப்பூசி எதன் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது?
தட்டம்மை
ரூபெல்லா
மரியா
1 மற்றும் 2 இரண்டும்
Select Answer :
a.
b.
c.
d.
4. The National Cadet Corps was established at
1947
1948
1950
1956
தேசிய மாணாக்கர் படை எப்போது நிறுவப்பட்டது?
1947
1948
1950
1956
Select Answer :
a.
b.
c.
d.
5. Who was associated with the magazine Oru Paisa Tamilan?
Bharathi
Iyothee thass
Thiru Vi Ka
Kamarajar
ஒரு பைசா தமிழன் இதழுடன் தொடர்புடையவர் யார்?
பாரதி
அயோத்தி தாசர்
திரு.வி.க
காமராஜர்
Select Answer :
a.
b.
c.
d.
6. Noida International Airport is located at
Haryana
Rajasthan
Uttar Pradesh
Punjab
நொய்டா சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
பஞ்சாப்
Select Answer :
a.
b.
c.
d.
7. Barda Wildlife Sanctuary is located at
Rajasthan
Uttar Pradesh
Madhya Pradesh
Gujarat
பர்தா வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
ராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
8. The World AIDS day is observed on
December 1st
December 2nd
December 3rd
December 4th
உலக எய்ட்ஸ் தினம் எப்போது கடைப்பிடிக்கப் படுகிறது?
டிசம்பர் 01
டிசம்பர் 02
டிசம்பர் 03
டிசம்பர் 04
Select Answer :
a.
b.
c.
d.
9. X-ray Polarimeter Satellite (XPoSat) has been planned by
USA
Japan
India
Russia
ஊடுகதிர் முணைவாக்கமானி செயற்கைக்கோள் (XPoSat) எந்த நாட்டினால் திட்டமிடப்பட்ட ஆய்வுத் திட்டமாகும்?
அமெரிக்கா
ஜப்பான்
இந்தியா
ரஷ்யா
Select Answer :
a.
b.
c.
d.
10. The 28th conference of Parties of UNFCCC or COP-28 of UNFCCC is hosted by
UAE
India
USA
Italy
ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாடு மீதான 28வது பங்குதாரர்கள் மாநாடு ஆனது எந்த நாட்டினால் நடத்தப் படுகிறது?
ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா
அமெரிக்கா
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
11. Who becomes first South Asian nation to register same-sex marriage?
India
Srilanka
Nepal
Bhutan
ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு எது?
இந்தியா
இலங்கை
நேபாளம்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
12. United National Liberation Front (UNLF) is very active at
Mizoram
Meghalaya
Assam
Manipur
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) அமைப்பானது எந்த பகுதியில் துடிப்பான செயல்பாட்டில் உள்ளது?
மிசோரம்
மேகாலயா
அசாம்
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
13. PM Janman is targeted at
Tribals
Minorites
Women
Children
பிரதான் மந்திரி ஜன்மன் எந்தப் பிரிவினரை இலக்காக நிர்ணயித்துள்ளது?
பழங்குடியினர்
சிறுபான்மையினர்
பெண்கள்
குழந்தைகள்
Select Answer :
a.
b.
c.
d.
14. Nansen Award is given for the development of
Poverty eradication
Refugee development
Hunger eradication
Climate control
நான்சென் விருது எதற்காக வழங்கப் படுகிறது?
வறுமை ஒழிப்பு
அகதிகளின் மேம்பாடு
பட்டினி நிலை ஒழிப்பு
பருவநிலைக் கட்டுப்பாடு
Select Answer :
a.
b.
c.
d.
15. R. Vaishali from Tamilnadu belongs to which one of the following sports?
Badminton
Table Tennis
Chess
Carrom
தமிழ்நாட்டைச் சேர்ந்த R. வைஷாலி பின்வரும் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?
பூப்பந்தாட்டம்
மேசைப் பந்தாட்டம்
சதுரங்கம்
கேரம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Sparsh Bharati is related with the development of
Nuclear reactor
Railway safety
Nuclear Missile
Language
ஸ்பர்ஷ் பாரதி எதன் உருவாக்கத்துடன் தொடர்புடையது?
அணு உலை
இரயில்வே பாதுகாப்பு
அணுசக்தி ஏவுகணை
மொழி
Select Answer :
a.
b.
c.
d.
17. Pradhan Mantri Garib Kalyan Anna Yojana scheme is extended till
2027
2028
2029
2030
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
2027
2028
2029
2030
Select Answer :
a.
b.
c.
d.
18. Which country leads in new coal plant construction in the World?
India
USA
Russia
China
உலகில் புதிய நிலக்கரி ஆலை கட்டுமானத்தில் முன்னணியில் உள்ள நாடு எது?
இந்தியா
அமெரிக்கா
ரஷ்யா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
19. Indian Navy Day is related with
1947 War
1962 War
1965 War
1971 War
இந்தியக் கடற்படை தினம் எதனுடன் தொடர்புடையது?
1947 ஆம் ஆண்டு போர்
1962 ஆம் ஆண்டு போர்
1965 ஆம் ஆண்டு போர்
1971 ஆம் ஆண்டு போர்
Select Answer :
a.
b.
c.
d.
20. Authentic was selected as the 2023 word of the year by the which dictionary?
Oxford
Merriam-Webster
Collin
Wiktionary
Authentic என்ற சொல்லானது எந்த அகராதியில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக தேர்ந்தெடுக்கப் பட்டது?
ஆக்ஸ்போர்டு
மெரியம்-வெப்ஸ்டர்
கொலின்
விக்கிசனரி
Select Answer :
a.
b.
c.
d.
21. Who becomes Chair of International Sugar Organisation (ISO) for 2024 to lead global sugar sector?
India
Brazil
China
South Africa
உலகளாவிய சர்க்கரைத் துறையை வழிநடத்துவதற்காக 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நாடு எது?
இந்தியா
பிரேசில்
சீனா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
22. Who produces the largest amount of Milk in India?
Gujarat
Uttar Pradesh
Tamilnadu
Karnataka
இந்தியாவில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
குஜராத்
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
23. The major contribution in the total wool production comes from
Kashmir
Uttarakhand
Rajasthan
Himachal Pradesh
கம்பளியின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்களிப்பினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
காஷ்மீர்
உத்தரகாண்ட்
ராஜஸ்தான்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The major contribution in the total meat production comes from
Madhya Pradesh
West Bengal
Tamilnadu
Uttar Pradesh
இறைச்சியின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்களிப்பினைக் கொண்டுள்ள மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25. Who has inaugurated the world’s largest single-site solar power plant?
India
UAE
Brazil
China
உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரியசக்தி மின் நிலையத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?
இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம்
பிரேசில்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25