TNPSC Thervupettagam

TP Quiz - February 2026 (Part 2)

313 user(s) have taken this test. Did you?

1. Choose the correct statement regarding electronics exports of India.

  • Tamil Nadu had a 41 % share in India’s total electronics exports.
  • Electronics exports from the State reached $14.65 billion
  • There are 191 electronics manufacturing units in the State
  • All the statements are correct.
இந்தியாவின் மின்னணுப் பொருட்கள்  ஏற்றுமதி தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 41% பங்கைக் கொண்டிருந்தது.
  • மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி $14.65 பில்லியனை எட்டியது.
  • மாநிலத்தில் 191 மின்னணு உற்பத்தி அலகுகள் உள்ளன.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

2. Thwaites Glacier is located in 

  • India
  • Brazil
  • Antarctica
  • Australia
த்வைட்ஸ் பனிப்பாறை எங்கு அமைந்துள்ளது?

  • இந்தியா
  • பிரேசில்
  • அண்டார்டிகா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. The Corruption Perceptions Index 2025 is published by

  • UNGA
  • Transparency International
  • World Bank
  • Germanwatch
ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2025 யாரால் வெளியிடப் பட்டது?

  • ஐநா பொதுச் சபை
  • டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்
  • உலக வங்கி
  • ஜெர்மன்வாட்ச்

Select Answer : a. b. c. d.

4. Choose the incorrect pair. 

  • New series of GDP base year - 27 February 2026
  • New series of CPI base year - 12 February 2026
  • New series of IIP base year - 28 February 2026
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • GDP-க்கானஅடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 27 பிப்ரவரி 2026
  • CPI-க்கான அடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 12 பிப்ரவரி 2026
  • IIP-க்கான அடிப்படை ஆண்டின் புதிய தொடர் - 28 பிப்ரவரி 2026
  • அனைத்து இணைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

5. Panda Diplomacy is followed by 

  • China
  • Japan
  • Mongolia
  • Russia
பாண்டா ராஜதந்திர உறவைக் கையாளும் நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • மங்கோலியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

6. The Copernicus Sentinel-2 Mission was launched by 

  • JAXA
  • NASA
  • Space X
  • ESA
கோப்பர்நிக்கஸ் சென்டினல்-2 ஆய்வுத் திட்டம் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?

  • JAXA
  • NASA
  • Space X
  • ESA

Select Answer : a. b. c. d.

7. The world’s deepest blue hole is located in 

  • Kiama bay
  • Chesapeake Bay
  • Chetumal Bay
  • San Francisco Bay
உலகின் மிக ஆழமான கடல் குகை/துளை எங்கு அமைந்துள்ளது?

  • கியாமா விரிகுடா
  • செசபீக் விரிகுடா
  • சேதுமால் விரிகுடா
  • சான் பிரான்சிஸ்கோ விரிகுடா

Select Answer : a. b. c. d.

8. Choose the incorrect pair. 

  • Himalayan Griffon - Near Threatened
  • Eurasian Griffon - Critically Endangered
  • Egyptian vulture - Endangered
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இமயமலை பிணந்தின்னி கழுகு - அச்சுறு நிலையை அண்மித்த இனம்
  • யூரேசிய பிணந்தின்னி கழுகு - மிகவும் அருகி வரும் இனம்
  • எகிப்தியக் கழுகு - அருகி வரும் இனம்
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

9. Which is the largest wool-producing state in India?

  • Telangana
  • Jammu and Kashmir
  • Karnataka
  • Rajasthan
இந்தியாவில் அதிக அளவில் கம்பளி உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • ஜம்மு காஷ்மீர்
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. Choose the correct statement regarding the National Pension System

  • It is a government-sponsored pension scheme.
  • It was launched in January 2004 for government employees.
  • In 2009, it was opened to all sections.
  • All the statements are correct.
தேசிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  • இது அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டம் ஆகும்.
  • இது ஜனவரி 2004 இல் அரசு ஊழியர்களுக்காகத் தொடங்கப்பட்டது.
  • 2009ல், இது அனைத்துப் பிரிவினருக்கும் திறக்கப்பட்டது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. Project Vault is related to 

  • Data Storage
  • Critical minerals
  • Payment System
  • Seeds Storage
Project Vault திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • தரவுச் சேமிப்பு
  • முக்கியமான கனிமங்கள்
  • பண வழங்கீட்டு முறை
  • விதைகள் சேமிப்பு

Select Answer : a. b. c. d.

12. ExoMiner++ AI model aids in 

  • Detect Fake Cryptocurrencies
  • Detect DNA Defects
  • Detect Genetic Mutation
  • Detect exoplanets
ExoMiner++ AI மாதிரி எதற்கு உதவுகிறது?

  • போலி மெய்நிகர் நாணயங்களைக் கண்டறிதல்
  • டிஎன்ஏ குறைபாடுகளைக் கண்டறிதல்
  • மரபணு மாற்றத்தைக் கண்டறிதல்
  • வெளிப்புறக் கோள்களைக் கண்டறிதல்

Select Answer : a. b. c. d.

13. India’s only meteor impact lake is located in 

  • Haryana
  • Maharashtra
  • Punjab
  • Jammu – Kashmir
இந்தியாவின் விண்கல் தாக்கத்தால் உருவான ஒரே ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • ஹரியானா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்
  • ஜம்மு – காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

14. The beneficiaries of Assam’s Eti Koli Duti Paat Scheme are

  • Rubber Plantation Workers
  • Coffee Plantation Workers
  • Tea Garden Workers
  • Silkworm producers
அசாமின் எட்டி கோலி துடி பாட் திட்டத்தின் பயனாளிகள் யார்?

  • ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்
  • காபி தோட்டத் தொழிலாளர்கள்
  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
  • பட்டுப்புழு உற்பத்தியாளர்கள்

Select Answer : a. b. c. d.

15. The “Nobel Prize of Geosciences” is also known as 

  • Abel Prize
  • Crafoord Prize
  • Wiley Research Heroes Prize
  • Franz Edelman Award
"புவி அறிவியலுக்கான நோபல் பரிசு" என அறியப் படும் பரிசு எது?

  • ஏபெல் பரிசு
  • கிராஃபோர்டு பரிசு
  • வைலி ரிசர்ச் ஹீரோஸ் பரிசு
  • ஃபிரான்ஸ் எடெல்மேன் விருது

Select Answer : a. b. c. d.

16. Who has launched a new Arctic mission named Arctic Sentry to strengthen regional security?

  • SEATO
  • UNSC
  • EU
  • NATO
பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்க்டிக் சென்ட்ரி என்ற புதிய ஆர்க்டிக் திட்டத்தை தொடங்கிய அமைப்பு எது?

  • SEATO
  • UNSC
  • EU
  • NATO

Select Answer : a. b. c. d.

17. Tamil Nadu’s first glow garden was inaugurated in

  • Mamallapuram
  • Guindy
  • Madurai
  • Coimbatore
தமிழ்நாட்டின் முதல் ஒளிரும் தோட்டம் எங்கு திறக்கப்பட்டது?

  • மாமல்லபுரம்
  • கிண்டி
  • மதுரை
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

18. Who won the Global Teacher Prize 2026?

  • Keishia Thorpe
  • Mamta Paliwal
  • Rouble Nagi
  • Deepak Joshi
2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சிறந்த ஆசிரியர் பரிசை வென்றவர் யார்?

  • கெய்ஷியா தோர்பே
  • மம்தா பாலிவால்
  • ரூபிள் நாகி
  • தீபக் ஜோஷி

Select Answer : a. b. c. d.

19. India’s first dedicated Glass Museum is being developed in 

  • Hyderabad
  • Ahmedabad
  • Firozabad
  • Secunderabad
இந்தியாவின் முதல் கண்ணாடி அருங்காட்சியகம் எங்கு உருவாக்கப் படுகிறது?

  • ஹைதராபாத்
  • அகமதாபாத்
  • ஃபிரோசாபாத்
  • செகந்திராபாத்

Select Answer : a. b. c. d.

20. The Criminal Tribes Act was first enacted in 

  • 1791
  • 1871
  • 1884
  • 1924
குற்றப் பரம்பரைச் சட்டம் முதன்முதலில் இயற்றப்பட்ட ஆண்டு எது?

  • 1791
  • 1871
  • 1884
  • 1924

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding nuclear weapons.

  • Russia and the US hold 87% of the world’s nuclear warheads.
  • The Nuclear Non-Proliferation Treaty was signed in 1968.
  • The Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) was adopted in 1996
  • All the statements are correct.
அணு ஆயுதங்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 87% ஆயதங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் வைத்திருக்கின்றன.
  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1968 இல் கையெழுத்தானது.
  • விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) 1996 இல் ஏற்றுக் கொள்ளப் பட்டது
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. The Poompuhar State Award of Tamil Nadu is presented to

  • Artisans
  • Traders
  • Historians
  • Civil Servants
தமிழ்நாட்டின் பூம்புகார் மாநில விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

  • கைவினைஞர்கள்
  • வர்த்தகர்கள்
  • வரலாற்றாளர்கள்
  • குடிமைப் பணியாளர்கள்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Border Roads Organisation.

  • It was formed on 7 May 1960
  • It develops road networks in India’s border areas and friendly neighbouring countries
  • It works under the Ministry of Road Transport and Highways
  • All the statements are correct.
எல்லைப் புறச்  சாலைகள் அமைப்பு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது மே 7, 1960 அன்று உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும் அண்டை நட்பு நாடுகளிலும் சாலைகளை அமைக்கிறது.
  • இது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. What is India’s rank in the Corruption Perceptions Index 2025?

  • 81st Rank
  • 91st Rank
  • 93rd Rank
  • 95th Rank
ஊழல் கண்ணோட்டக் குறியீடு 2025 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 81வது இடம்
  • 91வது இடம்
  • 93வது இடம்
  • 95வது இடம்

Select Answer : a. b. c. d.

25. The Sanrakshan Kshamata Mahotsav campaign is related to 

  • Solar Power
  • Rural Employment
  • Urban Sanitation
  • Fuel conservation
சன்ரக்சன் சமதா மஹோத்சவ் என்ற பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?

  • சூரிய ஆற்றல்
  • கிராமப்புற வேலைவாய்ப்பு
  • நகர்ப்புற சுகாதாரம்
  • எரிபொருள் சேமிப்பு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.