TNPSC Thervupettagam

TP Quiz - July 2023 (Part 3)

1106 user(s) have taken this test. Did you?

1. The global Multidimensional Poverty Index (MPI) was released by the

  • United Nations Development Programme (UNDP)
  • World Poverty Alleviation Forum
  • Oxford Poverty and Human Development Initiative (OPHI)
  • Both A and B
உலகப் பல் பரிமாண வறுமைக் குறியீடு (MPI) எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP)
  • உலக வறுமை ஒழிப்பு மன்றம்
  • ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு (OPHI)
  • A மற்றும் B இரண்டும்

Select Answer : a. b. c. d.

2. Which country topped the International Biology Olympiad medal tally 2023 for the first time?

  • Pakistan
  • Iran
  • Iraq
  • India
2023 ஆம் ஆண்டு சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியின் பதக்கப் பட்டியலில் முதல் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?

  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • ஈராக்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

3. Sanjay Kumar Mishra is the director of

  • Enforcement Directorate
  • Central Bureau of Investigation
  • Income Tax
  • National Investigation Agency
சஞ்சய் குமார் மிஸ்ரா எந்த அமைப்பின் இயக்குனர் யார்?

  • அமலாக்க இயக்குநரகம்
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவு
  • வருமான வரித் துறை
  • தேசிய விசாரணை முகமை

Select Answer : a. b. c. d.

4. The first AI news anchor to the world Lisa is set up at

  • Tamil
  • Telugu
  • Odia
  • Malayalam
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தித் தொகுப்பாளரான லிசா எந்த மொழியில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது?

  • தமிழ்
  • தெலுங்கு
  • ஒடியா
  • மலையாளம்

Select Answer : a. b. c. d.

5. Bastille Day is celebrated at

  • USA
  • Italy
  • France
  • England
பாஸ்டில் தினம் எந்த நாட்டில் கொண்டாடப் படுகிறது?

  • அமெரிக்கா
  • இத்தாலி
  • பிரான்சு
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

6. Brajendra Navnit is the Permanent Representative of India to the

  • World Bank
  • International Monetary Fund
  • World Economic Forum
  • World Trade Organization
பிரஜேந்திர நவ்னீத் எந்த அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. July 15 is the birth anniversary of

  • Kakkan
  • Kamarajar
  • Rajaji
  • Sathya Moorthy
ஜூலை 15 ஆம் தேதியானது யாருடைய பிறந்த நாள் ஆகும்?

  • கக்கன்
  • காமராஜர்
  • இராஜாஜி
  • சத்திய மூர்த்தி

Select Answer : a. b. c. d.

8. The first flying training organisation (FTO) in Tamil Nadu is setup at

  • Coimbatore
  • Trichy
  • Salem
  • Madurai
தமிழ்நாட்டின் முதல் விமானப் பயிற்சி நிறுவனமானது (FTO) எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • கோயம்புத்தூர்
  • திருச்சி
  • சேலம்
  • மதுரை

Select Answer : a. b. c. d.

9. India’s military is the powerful one at

  • Second Place
  • Third Place
  • Fourth Place
  • Fifth Place
சக்தி வாய்ந்த  இராணுவப் பிரிவுகளின் பட்டியலில் இந்திய இராணுவம் எந்த இடத்தில் உள்ளது?

  • இரண்டாம் இடம்
  • மூன்றாம் இடம்
  • நான்காவது இடம்
  • ஐந்தாவது இடம்

Select Answer : a. b. c. d.

10. The 50th Meeting of the GST Council took place in

  • New Delhi
  • Jaipur
  • Hyderabad
  • Mumbai
சரக்கு மற்றும் சேவை வரிச் சபையின் 50வது கூட்டமானது எங்கு நடைபெற்றது?

  • புது டெல்லி
  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

11. The Kui language is predominantly spoken at

  • Madhya Pradesh
  • Odisha
  • Chhattisgarh
  • Jharkhand
குய் மொழி எப்பகுதியில் பெருமளவில் பேசப்படுகிறது?

  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

12. Which has won the Insurer Innovation Award 2023?

  • Bajaj Allianz
  • HDFC
  • LIC
  • Star
2023 ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனப் புத்தாக்க விருதினை வென்ற நிறுவனம் எது?

  • பஜாஜ் அலையன்ஸ்
  • HDFC
  • ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • ஸ்டார்

Select Answer : a. b. c. d.

13. The Iliad and The Odyssey, the two Greek epics, were written by

  • Shakespeare
  • Homer
  • Charles Dickens
  • William Wordsworth
The Iliad மற்றும் The Odyssey ஆகிய இரண்டு கிரேக்க மொழிக் காவியங்களை எழுதியவர் யார்?

  • ஷேக்ஸ்பியர்
  • ஹோமர்
  • சார்லஸ் டிக்கன்ஸ்
  • வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

Select Answer : a. b. c. d.

14. Who has translated The Odyssey into Tamil?

  • Chinnathambi Murugesan
  • Marudanayagam
  • Aazhi Sendhilnathan
  • RK Radha Krishnan
The Odyssey புத்தகத்தினைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

  • சின்னதம்பி முருகேசன்
  • மருதநாயகம்
  • ஆழி செந்தில்நாதன்
  • R.K. இராதா கிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

15. Who was the first country to recognise the strategic importance of India after the nuclear tests in 1998?

  • Italy
  • USA
  • Japan
  • France
1998 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவின் உத்திசார் முக்கியத்துவத்தினை முதன்முதலில் அங்கீகரித்த நாடு எது?

  • இத்தாலி
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

16. The Vembakottai excavation site is located in which district?

  • Virudhunagar
  • Erode
  • Madurai
  • Tirunelveli
வெம்பக்கோட்டை அகழாய்வுத் தளமானது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • விருதுநகர்
  • ஈரோடு
  • மதுரை
  • திருநெல்வேலி

Select Answer : a. b. c. d.

17. Which airport became India’s first airport to have four runways?

  • Chennai
  • Mumbai
  • Delhi
  • Hyderabad
நான்கு விமான ஓடுதளங்களை கொண்ட இந்தியாவின் முதல் விமான நிலையம் எது?

  • சென்னை
  • மும்பை
  • டெல்லி
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

18. Which state will become the third State in the country to have a basic income scheme for women?

  • West Bengal
  • Madhya Pradesh
  • Kerala
  • Tamilnadu
பெண்களுக்கான அடிப்படை வருமானத் திட்டத்தினைக் கொண்ட நாட்டின் மூன்றாவது மாநிலமாக மாற உள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • மத்தியப் பிரதேசம்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

19. The Export Preparedness Index Report 2022 is topped by

  • Gujarat
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
2022 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டு அறிக்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

20. The Namda craft is practiced at

  • Jharkhand
  • Madhya Pradesh
  • Jammu and Kashmir
  • Arunachal Pradesh
நம்தா கைவினைப் பொருட்கள் தயாரிப்பு எங்கு மேற்கொள்ளப் படுகிறது?

  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்
  • ஜம்மு காஷ்மீர்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Which is known as the snake-bite capital of the world?

  • Brazil
  • China
  • India
  • Mexico
உலகின் பாம்புக் கடிப் பாதிப்பின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?

  • பிரேசில்
  • சீனா
  • இந்தியா
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

22. The 'Nomadic Elephant’ is the joint exercise between India and

  • Mongolia
  • Morocco
  • Saudi Arabia
  • Singapore
'நோமாடிக் எலிஃபெண்ட்' (நாடோடி யானை) என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • மங்கோலியா
  • மொராக்கோ
  • சவூதி அரேபியா
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

23. Carlos Alcaraz is the tennis player from

  • Serbia
  • Spain
  • France
  • Italy
கார்லோஸ் அல்கராஸ் எந்த நாட்டினைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆவார்?

  • செர்பியா
  • ஸ்பெயின்
  • பிரான்சு
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

24. Which state has the highest multi-Dimensional poverty in India?

  • Bihar
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Meghalaya
இந்தியாவில் பல்பரிமாண வறுமை நிலை அதிக அளவில் உள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

25. Who is the only Indian chief minister to achieve award for public service from the United Nations?

  • Karunanidhi
  • Oommen Chandy
  • Jayalalitha
  • Nitish Kumar
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவைக்கான விருதைப் பெற்ற ஒரே இந்திய முதல்வர் யார்?

  • கருணாநிதி
  • உம்மன் சாண்டி
  • ஜெயலலிதா
  • நிதீஷ் குமார்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.