TNPSC Thervupettagam

TP Quiz - October 2026 (Part 1)

254 user(s) have taken this test. Did you?

1. Project Suncatcher is an initiative of__________

  • NASA
  • ISRO
  • Google
  • Microsoft
சன்கேட்சர் திட்டம் (Project Suncatcher) என்பது __________ இன் ஒரு முன்னெடுப்பாகும்.

  • நாசா
  • இஸ்ரோ
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

2. Who broke the P. T. Usha’s 42-year-old record in women’s 400m hurdles?

  • Vithya Ramraj
  • Anu Raghavan
  • Swetha Rajaram
  • Punitha Ramraj
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்தவர் யார்?

  • வித்யா ராம்ராஜ்
  • அனு ராகவன்
  • ஸ்வேதா ராஜாராம்
  • புனித ராம்ராஜ்

Select Answer : a. b. c. d.

3. Choose the incorrect statement regarding Microplastics.

  • They are tiny plastic particles measuring less than 5 millimetres in diameter.
  • They act as "toxic sponges," absorbing Persistent Organic Pollutants (POPs) and heavy metals.
  • Around 150 countries were signed a legally binding Global Plastics Treaty of UN in 2025.
  • All the statements are correct.
நுண்நெகிழிகள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இவை 5 மில்லிமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய நெகிழித் துகள்கள் ஆகும்.
  • இவை 'நச்சு உறிஞ்சிகளாக' செயல்பட்டு, நிலைத்த கரிம மாசுகள் மற்றும் கன உலோகங்களை உறிஞ்சுகின்றன.
  • 2025 ஆம் ஆண்டில் ஐநாவின் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்தில் சுமார் 150 நாடுகள் கையெழுத்திட்டன.
  • மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. There are _______ ports are notified as mega ports under the Indian Ports Act, 2025.

  • 04
  • 05
  • 06
  • 07
2025 ஆம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டத்தின் கீழ் _______ துறைமுகங்கள் மெகா துறைமுகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • 04
  • 05
  • 06
  • 07

Select Answer : a. b. c. d.

5. Which country has recently reintroduced the world’s last truly wild horse?

  • Azerbaijan
  • Kazakhstan
  • Russia
  • Turkmenistan
உலகின் கடைசி உண்மையான காட்டுக் குதிரையை சமீபத்தில் மீண்டும் அறிமுகப்படுத்திய நாடு எது?

  • அஜர்பைஜான்
  • கஜகஸ்தான்
  • ரஷ்யா
  • துர்க்மெனிஸ்தான்

Select Answer : a. b. c. d.

6. Etruscan Civilization was thrived between the 8th and 3rd centuries BCE in

  • Greece
  • Italy
  • Rome
  • Persia
எட்ருஸ்கன் நாகரிகம் பொது ஆண்டிற்கு முன் 8 முதல் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எங்கு செழித்தோங்கியது?

  • கிரீஸ்
  • இத்தாலி
  • ரோம்
  • பாரசீகம்

Select Answer : a. b. c. d.

7. The Thaimaaman Thanga Mothiram Thittam was officially launched on _______

  • September 24, 2026
  • September 25, 2026
  • September 26, 2026
  • September 28, 2026
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அதிகாரப்பூர்வமாக எப்போது தொடங்கப்பட்டது?

  • செப்டம்பர் 24, 2026
  • செப்டம்பர் 25, 2026
  • செப்டம்பர் 26, 2026
  • செப்டம்பர் 28, 2026

Select Answer : a. b. c. d.

8. The Group of Friends on Safety and Security of Shipping and Seafarers (GoF on S4) was jointly launched by _________

  • India and Liberia
  • India and Japan
  • India and Australia
  • India and Brazil
கப்பல் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான நட்பு நாடுகளின் குழுவானது கூட்டாக எந்த நாடுகளால் தொடங்கப்பட்டது?

  • இந்தியா மற்றும் லைபீரியா
  • இந்தியா மற்றும் ஜப்பான்
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
  • இந்தியா மற்றும் பிரேசில்

Select Answer : a. b. c. d.

9. The IUCN Status of Dawkinsia tambraparniei is _________

  • Critically Endangered
  • Endangered
  • Vulnerable
  • Near Threatened
டாவ்கின்சியா தாமிரபரணியின் IUCN நிலை என்ன?

  • மிக அருகி வரும் இனம்
  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்

Select Answer : a. b. c. d.

10. Typhoon Dujuan’s name given by

  • Japan
  • South Korea
  • Indonesia
  • China
டுஜுவான் சூறாவளிக்குப் பெயரிட்ட நாடு எது?

  • ஜப்பான்
  • தென் கொரியா
  • இந்தோனேசியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

11. The second edition of Tarang Shakti -2026, a multinational air exercise, was hosted by 

  • India
  • Australia
  • Bangladesh
  • France
பன்னாட்டு விமானப்படைப் பயிற்சியான தரங் சக்தி – 2026 என்பதின் இரண்டாவது பதிப்பை நடத்திய  நாடு எது?

  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • வங்காளதேசம்
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

12. Choose the incorrect statement regarding CARICOM.

  • It is currently a grouping of 23 countries/territories.
  • India does not hold official Observer Status in CARICOM
  • All members are island states
  • All the statements are correct.
CARICOM தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது தற்போது 23 நாடுகள் / பிரதேசங்களை உள்ளடக்கிய குழுவாகும்.
  • CARICOM-இல் இந்தியா அதிகாரப்பூர்வ பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றிருக்க வில்லை.
  • அனைத்து உறுப்பு நாடுகளும் தீவு நாடுகள் ஆகும்.
  • மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

13. The Kalpasar Project is a massive water resource development project of________

  • Punjab
  • Maharashtra
  • Uttar Pradesh
  • Gujrat
கல்பசார் திட்டம் என்பது ________ மாநிலத்தின் ஒரு மாபெரும் நீர்வள மேம்பாட்டுத் திட்டமாகும்.

  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

14. The National Institute of Mountaineering and Adventure Sports operates under_____

  • Ministry of Home Affairs
  • Ministry of Defence
  • Ministry of External Affairs
  • Ministry of Youth Affairs and Sports
தேசிய மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டு அமைப்பு ________அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • உள்துறை அமைச்சகம்
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • வெளியுறவுத் துறை அமைச்சகம்
  • இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

15. The Make in India scheme was launched on_________

  • September 21, 2014
  • September 23, 2014
  • September 25, 2014
  • September 27, 2014
இந்தியாவில் தயாரிப்போம்/மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?

  • செப்டம்பர் 21, 2014
  • செப்டம்பர் 23, 2014
  • செப்டம்பர் 25, 2014
  • செப்டம்பர் 27, 2014

Select Answer : a. b. c. d.

16. ___________ is the recently added Ramsar Site from Tamil Naadu 

  • Therthangal Bird Sanctuary
  • Sakkarakottai Bird Sanctuary
  • Kazhuveli Bird Sanctuary
  • Karikili Bird Sanctuary
___________ என்பது தமிழ்நாட்டிலிருந்து சமீபத்தில் சேர்க்கப்பட்ட ராம்சர் தளமாகும்.

  • தீர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்
  • சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்
  • கழுவேலி பறவைகள் சரணாலயம்
  • கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

Select Answer : a. b. c. d.

17. Tourism Index 2026 was released by 

  • World Economic Forum
  • World Bank
  • World Tourism Organization
  • World Travel & Tourism Council
2026 ஆம் ஆண்டு சுற்றுலாக் குறியீட்டை (Tourism Index 2026) வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • உலக சுற்றுலா நிறுவனம்
  • உலகப் பயணம் மற்றும் சுற்றுலா சபை

Select Answer : a. b. c. d.

18. The Regenagri program is related to 

  • Cloud Computing
  • Artificial Intelligence
  • Agriculture
  • Climate Change
ரீஜென்அக்ரி (Regenagri) திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • கிளவுட் கம்ப்யூட்டிங் (மேகக்கணிமை)
  • செயற்கை நுண்ணறிவு
  • வேளாண்மை
  • பருவநிலை மாற்றம்

Select Answer : a. b. c. d.

19. The Armed Forces (Special Powers) Act (AFSPA) was enacted in

  • 1958
  • 1964
  • 1976
  • 1987
ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) இயற்றப்பட்ட ஆண்டு எது?

  • 1958
  • 1964
  • 1976
  • 1987

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect statement regarding ASEAN.

  • ASEAN was established on August 8, 1967.
  • India is one of the founding members of the organization.
  • It currently consists of 10 full member states
  • All the statements are correct.
ஆசியான் (ASEAN) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • ஆசியான் அமைப்பு 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று நிறுவப்பட்டது.
  • இந்த அமைப்பை நிறுவிய உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இது தற்போது 10 முழு உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

21. Articles 53, 77, and 107 of the United Nations Charter contain provisions collectively known as______

  • Non-Military Sanctions
  • Military Enforcement Action
  • Enemy State Clauses
  • Self-Defence Clause
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 53, 77 மற்றும் 107 ஆகிய சரத்துகளில் உள்ள விதிகள் கூட்டாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

  • ராணுவம் அல்லாத தடைகள்
  • ராணுவ அமலாக்க நடவடிக்கை
  • எதிரி நாடுகள் குறித்த விதிகள்
  • ராணுவ நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

22. The "Cyclone Arnab" made landfall near 

  • Puducherry
  • Haldia
  • Puri
  • Kalingapatnam
"அர்னாப் புயல்" எங்கு கரையை கடந்தது?

  • புதுச்சேரி
  • ஹால்டியா
  • பூரி
  • கலிங்கப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding Sickle Cell Disease.

  • It is an autosomal recessive disorder.
  • This mutation results in the production of Hemoglobin S (HbS).
  • National Sickle Cell Anaemia Elimination Mission was launched in 2023.
  • All the statements are correct.
அரிவாள் செல் நோய் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒரு தன்னியக்க ஒடுங்கு மரபணுக் கோளாறு ஆகும்.
  • இந்த மரபணு மாற்றத்தின் விளைவாக ஹீமோகுளோபின் S (HbS) உற்பத்தியாகிறது.
  • தேசிய அரிவாள் செல் இரத்தசோகை ஒழிப்பு இயக்கம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. Tamil Nadu’s PAYANAM Program is related to 

  • Free Bus Travel
  • Cultural exchange
  • De-addiction
  • Marine Archelogy
தமிழ்நாட்டின் பயணம் (PAYANAM) திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • இலவசப் பேருந்துப் பயணம்
  • கலாச்சாரப் பரிமாற்றம்
  • போதை ஒழிப்பு
  • கடல்சார் தொல்லியல்

Select Answer : a. b. c. d.

25. Choose the correct pair. 

  • Vidiyal Payanam Thittam - May 8, 2021
  • Illam Thedi Kalvi - October 27, 2021
  • CM’s Breakfast Scheme - September 15, 2023
  • Tamil Pudhalvan Scheme - August 9, 2024
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • விடியல் பயணம் திட்டம் - மே 8, 2021
  • இல்லம் தேடிக் கல்வி - அக்டோபர் 27, 2021
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - செப்டம்பர் 15, 2023
  • தமிழ்ப் புதல்வன் திட்டம் - ஆகஸ்ட் 9, 2024

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.